logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

காவலர்கள் தாக்கியதில் உயிரிழந்ததாக மானாமதுரை இளைஞர் மரணத்திற்கு நீதி கேட்டு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் முன்பே கீழே விழுந்து போராட்டத்தில் ஈடுபட்ட அவரது குடும்பத்தினர் - இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பார்வையாளர்கள் போல் நின்றிருந்து தங்களின் கோரிக்கையை முதலமைச்சரிடம் கூற வேண்டும் என்று திடீரென முதலமைச்சரின் பாதுகாப்பு கான்வாய் வாகனங்களை முற்றுகையிட்டதால் மெரினா கடற்கரை சாலையில் பரபரப்பு ஏற்பட்டது. மானாமதுரையைச் சேர்ந்தவர் ஆகாஷ். கடந்த மார்ச் மாதம் 6-ம் தேதி கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் காவலர்கள் தாக்கியதால் மார்ச் 8-ம் தேதி அன்று அவர் உயிரிழந்ததாக அவரது பெற்றோர்கள் குற்றம் சாட்டினர். அதன் பிறகு காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டனர். அவரது உடலை வாங்க மறுத்து நீண்ட நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டபோது உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு காவலர்கள் அவரது உடலை அடக்கம் செய்ய எடுத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், தாக்கி ஆகாஷ் உயிரிழப்புக்கு காரணமான காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்ற வேண்டும் என்றும் இறந்துபோன ஆகாஷின் பெற்றோர்களான ராஜேஷ், கண்ணப்பன், அவரது மனைவி மற்றும் சகோதரர்கள், உறவினர்கள் ஆகியோர் இன்று காலை தமிழ்நாடு முதலமைச்சர் மெரினா கடற்கரை சாலையில் அவரது கான்வாய் பாதுகாப்பு வாகனத்தில் வரும்பொழுது பார்வையாளர்கள் போல் நின்றிருந்து, திடீரென கான்வாய் வாகனம் முன்பு ஓடிச்சென்று வாகனத்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சுமார் 2 நிமிடம் முதலமைச்சரின் பாதுகாப்பு கான்வாய் வாகனம் மெரினா கடற்கரையில் நின்றது. அதன் பிறகு உடனடியாக காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அப்போது காவலர்களுக்கும் அவர்களுக்குமான தள்ளுமுள்ளில் காவலர்கள் சிலர் காயமடைந்திருப்பதாக கூறப்படும் நிலையில், எதனால் முதலமைச்சரின் கான்வாய் வாகனத்தை முற்றுகையிட்டனர் என்று விசாரணை காவல்துறையால் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. #tamilnadu #cmvijay #securty காவலர்கள் தாக்கியதில் உயிரிழந்ததாக மானாமதுரை இளைஞர் மரணத்திற்கு நீதி கேட்டு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் முன்பே கீழே விழுந்து போராட்டத்தில் ஈடுபட்ட அவரது குடும்பத்தினர் - இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பார்வையாளர்கள் போல் நின்றிருந்து தங்களின் கோரிக்கையை முதலமைச்சரிடம் கூற வேண்டும் என்று திடீரென முதலமைச்சரின் பாதுகாப்பு கான்வாய் வாகனங்களை முற்றுகையிட்டதால் மெரினா கடற்கரை சாலையில் பரபரப்பு ஏற்பட்டது. மானாமதுரையைச் சேர்ந்தவர் ஆகாஷ். கடந்த மார்ச் மாதம் 6-ம் தேதி கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் காவலர்கள் தாக்கியதால் மார்ச் 8-ம் தேதி அன்று அவர் உயிரிழந்ததாக அவரது பெற்றோர்கள் குற்றம் சாட்டினர். அதன் பிறகு காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டனர். அவரது உடலை வாங்க மறுத்து நீண்ட நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டபோது உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு காவலர்கள் அவரது உடலை அடக்கம் செய்ய எடுத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், தாக்கி ஆகாஷ் உயிரிழப்புக்கு காரணமான காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்ற வேண்டும் என்றும் இறந்துபோன ஆகாஷின் பெற்றோர்களான ராஜேஷ், கண்ணப்பன், அவரது மனைவி மற்றும் சகோதரர்கள், உறவினர்கள் ஆகியோர் இன்று காலை தமிழ்நாடு முதலமைச்சர் மெரினா கடற்கரை சாலையில் அவரது கான்வாய் பாதுகாப்பு வாகனத்தில் வரும்பொழுது பார்வையாளர்கள் போல் நின்றிருந்து, திடீரென கான்வாய் வாகனம் முன்பு ஓடிச்சென்று வாகனத்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சுமார் 2 நிமிடம் முதலமைச்சரின் பாதுகாப்பு கான்வாய் வாகனம் மெரினா கடற்கரையில் நின்றது. அதன் பிறகு உடனடியாக காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அப்போது காவலர்களுக்கும் அவர்களுக்குமான தள்ளுமுள்ளில் காவலர்கள் சிலர் காயமடைந்திருப்பதாக கூறப்படும் நிலையில், எதனால் முதலமைச்சரின் கான்வாய் வாகனத்தை முற்றுகையிட்டனர் என்று விசாரணை காவல்துறையால் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. #tamilnadu #cmvijay #securty

7 hrs ago
user_Harsha Media Uttar Pradesh
Harsha Media Uttar Pradesh
Tenant ownership सदर, लखनऊ, उत्तर प्रदेश•

More news from Lucknow and nearby areas
  • ठाकुरगंज में एक ही जगह लगातार चोरी, CCTV में कैद हुई वारदात ठाकुरगंज के सराय मालीखा चौकी क्षेत्र स्थित मेंडलीफ हॉस्पिटल के पास 9 सितंबर की सुबह करीब 3 बजे दो बाइक की बैटरियां चोरी होने की घटना सामने आई है। पूरी वारदात CCTV कैमरे में कैद हुई है। बताया जा रहा है कि इससे पहले भी इसी स्थान पर बाइक की बैटरी और जनरेटर की बैटरी चोरी की घटनाएं सामने आ चुकी हैं। लगातार हो रही चोरी की घटनाओं से सुरक्षा व्यवस्था को लेकर सवाल उठ रहे हैं। उम्मीद है कि ठाकुरगंज पुलिस CCTV फुटेज और तकनीकी जांच के जरिए आरोपियों की पहचान कर जल्द कार्रवाई करेगी, जिससे ऐसी घटनाओं पर प्रभावी रूप से लगाम लग सके।
    1
    ठाकुरगंज में एक ही जगह लगातार चोरी, CCTV में कैद हुई वारदात
ठाकुरगंज के सराय मालीखा चौकी क्षेत्र स्थित मेंडलीफ हॉस्पिटल के पास 9 सितंबर की सुबह करीब 3 बजे दो बाइक की बैटरियां चोरी होने की घटना सामने आई है। पूरी वारदात CCTV कैमरे में कैद हुई है।
बताया जा रहा है कि इससे पहले भी इसी स्थान पर बाइक की बैटरी और जनरेटर की बैटरी चोरी की घटनाएं सामने आ चुकी हैं। लगातार हो रही चोरी की घटनाओं से सुरक्षा व्यवस्था को लेकर सवाल उठ रहे हैं।
उम्मीद है कि ठाकुरगंज पुलिस CCTV फुटेज और तकनीकी जांच के जरिए आरोपियों की पहचान कर जल्द कार्रवाई करेगी, जिससे ऐसी घटनाओं पर प्रभावी रूप से लगाम लग सके।
    user_Anurag Kashyap
    Anurag Kashyap
    Local News Reporter Sadar, Lucknow•
    6 hrs ago
  • हजरतगंज में चला मॉडिफाइड साइलेंसर बाइकर्स पर ट्रैफिक पुलिस का शिकंजा, DCP ट्रैफिक रवीना त्यागी की मौजूदगी में मॉडिफाइड साइलेंसर वाले वाहनों के कटे चालान लखनऊ में मॉडिफाइड साइलेंसर बाइकर्स पर ट्रैफिक पुलिस का शिकंजा, हजरतगंज में चला विशेष चेकिंग अभियान। DCP ट्रैफिक रवीना त्यागी की मौजूदगी में कार्रवाई, मॉडिफाइड साइलेंसर वाले वाहनों के कटे चालान।
    2
    हजरतगंज में चला मॉडिफाइड साइलेंसर बाइकर्स पर ट्रैफिक पुलिस का शिकंजा, DCP ट्रैफिक रवीना त्यागी की मौजूदगी में मॉडिफाइड साइलेंसर वाले वाहनों के कटे चालान
लखनऊ में मॉडिफाइड साइलेंसर बाइकर्स पर ट्रैफिक पुलिस का शिकंजा, 
हजरतगंज में चला विशेष चेकिंग अभियान।
DCP ट्रैफिक रवीना त्यागी की मौजूदगी में कार्रवाई, 
मॉडिफाइड साइलेंसर वाले वाहनों के कटे चालान।
    user_Journalist prabhat kashyap
    Journalist prabhat kashyap
    Local News Reporter सदर, लखनऊ, उत्तर प्रदेश•
    6 hrs ago
  • காவலர்கள் தாக்கியதில் உயிரிழந்ததாக மானாமதுரை இளைஞர் மரணத்திற்கு நீதி கேட்டு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் முன்பே கீழே விழுந்து போராட்டத்தில் ஈடுபட்ட அவரது குடும்பத்தினர் - இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பார்வையாளர்கள் போல் நின்றிருந்து தங்களின் கோரிக்கையை முதலமைச்சரிடம் கூற வேண்டும் என்று திடீரென முதலமைச்சரின் பாதுகாப்பு கான்வாய் வாகனங்களை முற்றுகையிட்டதால் மெரினா கடற்கரை சாலையில் பரபரப்பு ஏற்பட்டது. மானாமதுரையைச் சேர்ந்தவர் ஆகாஷ். கடந்த மார்ச் மாதம் 6-ம் தேதி கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் காவலர்கள் தாக்கியதால் மார்ச் 8-ம் தேதி அன்று அவர் உயிரிழந்ததாக அவரது பெற்றோர்கள் குற்றம் சாட்டினர். அதன் பிறகு காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டனர். அவரது உடலை வாங்க மறுத்து நீண்ட நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டபோது உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு காவலர்கள் அவரது உடலை அடக்கம் செய்ய எடுத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், தாக்கி ஆகாஷ் உயிரிழப்புக்கு காரணமான காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்ற வேண்டும் என்றும் இறந்துபோன ஆகாஷின் பெற்றோர்களான ராஜேஷ், கண்ணப்பன், அவரது மனைவி மற்றும் சகோதரர்கள், உறவினர்கள் ஆகியோர் இன்று காலை தமிழ்நாடு முதலமைச்சர் மெரினா கடற்கரை சாலையில் அவரது கான்வாய் பாதுகாப்பு வாகனத்தில் வரும்பொழுது பார்வையாளர்கள் போல் நின்றிருந்து, திடீரென கான்வாய் வாகனம் முன்பு ஓடிச்சென்று வாகனத்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சுமார் 2 நிமிடம் முதலமைச்சரின் பாதுகாப்பு கான்வாய் வாகனம் மெரினா கடற்கரையில் நின்றது. அதன் பிறகு உடனடியாக காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அப்போது காவலர்களுக்கும் அவர்களுக்குமான தள்ளுமுள்ளில் காவலர்கள் சிலர் காயமடைந்திருப்பதாக கூறப்படும் நிலையில், எதனால் முதலமைச்சரின் கான்வாய் வாகனத்தை முற்றுகையிட்டனர் என்று விசாரணை காவல்துறையால் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. #tamilnadu #cmvijay #securty காவலர்கள் தாக்கியதில் உயிரிழந்ததாக மானாமதுரை இளைஞர் மரணத்திற்கு நீதி கேட்டு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் முன்பே கீழே விழுந்து போராட்டத்தில் ஈடுபட்ட அவரது குடும்பத்தினர் - இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பார்வையாளர்கள் போல் நின்றிருந்து தங்களின் கோரிக்கையை முதலமைச்சரிடம் கூற வேண்டும் என்று திடீரென முதலமைச்சரின் பாதுகாப்பு கான்வாய் வாகனங்களை முற்றுகையிட்டதால் மெரினா கடற்கரை சாலையில் பரபரப்பு ஏற்பட்டது. மானாமதுரையைச் சேர்ந்தவர் ஆகாஷ். கடந்த மார்ச் மாதம் 6-ம் தேதி கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் காவலர்கள் தாக்கியதால் மார்ச் 8-ம் தேதி அன்று அவர் உயிரிழந்ததாக அவரது பெற்றோர்கள் குற்றம் சாட்டினர். அதன் பிறகு காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டனர். அவரது உடலை வாங்க மறுத்து நீண்ட நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டபோது உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு காவலர்கள் அவரது உடலை அடக்கம் செய்ய எடுத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், தாக்கி ஆகாஷ் உயிரிழப்புக்கு காரணமான காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்ற வேண்டும் என்றும் இறந்துபோன ஆகாஷின் பெற்றோர்களான ராஜேஷ், கண்ணப்பன், அவரது மனைவி மற்றும் சகோதரர்கள், உறவினர்கள் ஆகியோர் இன்று காலை தமிழ்நாடு முதலமைச்சர் மெரினா கடற்கரை சாலையில் அவரது கான்வாய் பாதுகாப்பு வாகனத்தில் வரும்பொழுது பார்வையாளர்கள் போல் நின்றிருந்து, திடீரென கான்வாய் வாகனம் முன்பு ஓடிச்சென்று வாகனத்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சுமார் 2 நிமிடம் முதலமைச்சரின் பாதுகாப்பு கான்வாய் வாகனம் மெரினா கடற்கரையில் நின்றது. அதன் பிறகு உடனடியாக காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அப்போது காவலர்களுக்கும் அவர்களுக்குமான தள்ளுமுள்ளில் காவலர்கள் சிலர் காயமடைந்திருப்பதாக கூறப்படும் நிலையில், எதனால் முதலமைச்சரின் கான்வாய் வாகனத்தை முற்றுகையிட்டனர் என்று விசாரணை காவல்துறையால் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. #tamilnadu #cmvijay #securty
    1
    காவலர்கள் தாக்கியதில் உயிரிழந்ததாக மானாமதுரை இளைஞர் மரணத்திற்கு நீதி கேட்டு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் முன்பே கீழே விழுந்து போராட்டத்தில் ஈடுபட்ட அவரது குடும்பத்தினர் - இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பார்வையாளர்கள் போல் நின்றிருந்து தங்களின் கோரிக்கையை முதலமைச்சரிடம் கூற வேண்டும் என்று திடீரென முதலமைச்சரின் பாதுகாப்பு கான்வாய் வாகனங்களை முற்றுகையிட்டதால் மெரினா கடற்கரை சாலையில் பரபரப்பு ஏற்பட்டது.

மானாமதுரையைச் சேர்ந்தவர் ஆகாஷ். கடந்த மார்ச் மாதம் 6-ம் தேதி கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் காவலர்கள் தாக்கியதால் மார்ச் 8-ம் தேதி அன்று அவர் உயிரிழந்ததாக அவரது பெற்றோர்கள் குற்றம் சாட்டினர். அதன் பிறகு காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டனர். அவரது உடலை வாங்க மறுத்து நீண்ட நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டபோது உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு காவலர்கள் அவரது உடலை அடக்கம் செய்ய எடுத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தாக்கி ஆகாஷ் உயிரிழப்புக்கு காரணமான காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்ற வேண்டும் என்றும் இறந்துபோன ஆகாஷின் பெற்றோர்களான ராஜேஷ், கண்ணப்பன், அவரது மனைவி மற்றும் சகோதரர்கள், உறவினர்கள் ஆகியோர் இன்று காலை தமிழ்நாடு முதலமைச்சர் மெரினா கடற்கரை சாலையில் அவரது கான்வாய் பாதுகாப்பு வாகனத்தில் வரும்பொழுது பார்வையாளர்கள் போல் நின்றிருந்து, திடீரென கான்வாய் வாகனம் முன்பு ஓடிச்சென்று வாகனத்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது சுமார் 2 நிமிடம் முதலமைச்சரின் பாதுகாப்பு கான்வாய் வாகனம் மெரினா கடற்கரையில் நின்றது. அதன் பிறகு உடனடியாக காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அப்போது காவலர்களுக்கும் அவர்களுக்குமான தள்ளுமுள்ளில் காவலர்கள் சிலர் காயமடைந்திருப்பதாக கூறப்படும் நிலையில், எதனால் முதலமைச்சரின் கான்வாய் வாகனத்தை முற்றுகையிட்டனர் என்று விசாரணை காவல்துறையால் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. #tamilnadu #cmvijay #securty

  • दिल्ली/ लखनऊ: शुरू लोकल न्यूज़ ऑल इंडिया उत्तर प्रदेश स्टेट मुख्यालय प्रमुख हेड संवाददाता लव कुश की खास रिपोर्ट उत्तर प्रदेश कानपुर नगर कमिश्नरेटअरौल थाना क्षेत्र से बड़ी खबर दिल्ली /लखनऊ: शुरू लोकल न्यूज़ ऑल इंडिया उत्तर प्रदेश स्टेट मुख्यालय प्रमुख हेड संवाददाता लव कुश की खास रिपोर्ट:!! बिल्हौर तहसील प्रशासन की तानाशाही, 2000 बच्चों के भविष्य पर बुलडोजर* अरौल कस्बे में स्थित प्रतिष्ठित *नेहरू विद्यालय इंटर कॉलेज* को आज बिल्हौर तहसीलदार द्वारा अपनी मनमानी व तानाशाहीपूर्ण तरीके से बुलडोजर द्वारा ध्वस्त किया जा रहा है। इस विद्यालय में लगभग 2000 गरीब, किसान व मजदूर परिवारों के बच्चे अध्ययनरत हैं। बिना किसी वैकल्पिक व्यवस्था के स्कूल को गिराया जाना सीधे-सीधे इन 2000 बच्चों के भविष्य को छीनने जैसा है। सूचना मिलने पर मौके पर छात्रों और अभिभावकों के समर्थन में पहुंची *बिल्हौर विधानसभा 209 की पूर्व विधायक प्रत्याशी श्रीमती रचना सिंह गौतम* को पुलिस प्रशासन द्वारा अलोकतांत्रिक तरीके से गिरफ्तार कर लिया गया। समाजवादी पार्टी इस कृत्य की घोर निंदा करती है। एक तरफ सरकार बेटी बचाओ-बेटी पढ़ाओ का नारा देती है, वहीं दूसरी तरफ शिक्षा के मंदिर को ही उजाड़ा जा रहा है और आवाज उठाने वाली महिला नेता को ही हिरासत में लिया जा रहा है। *समाजवादी पार्टी की मांग है -* 1. नेहरू विद्यालय पर हो रही बुलडोजर कार्रवाई को तत्काल रोका जाए। 2. 2000 छात्रों की पढ़ाई सुचारू रखने हेतु वैकल्पिक व्यवस्था की जाए। 3. श्रीमती रचना सिंह गौतम जी को तत्काल रिहा किया जाए। यदि प्रशासन ने अपनी जिद नहीं छोड़ी तो समाजवादी पार्टी सड़कों पर उतरकर बड़ा आंदोलन करने को बाध्य होगी। अरौल में चकरोड खाली कराए जाने के मामले में आधी दुकान गिराकर रोका गया मामला चकरोड खाली कराने का था आदेश तो फिर तहसील प्रशासन द्वारा क्यों नहीं गिराई गई पूरी दुकान इंटर कॉलेज के बाहर बनी दुकान को तहसील प्रशासन की मौजूदगी में गिराया गया आधा निर्माण बुलडोजर कार्रवाई से तहसील टीम व पुलिस प्रशासन से सपा नेत्री रचना सिंह व उनके कार्यकर्ताओं की हुई जमकर बहस तहसील प्रशासन व पुलिस प्रशासन द्वारा सपा समर्थकों को हिरासत में लेकर भेजा गया थाने सपा नेत्री का आरोप पुलिस द्वारा किया गया हमको होम अरेस्ट प्रशासन की इस आधी अधूरी कार्रवाई से ग्रामीणों में भारी आक्रोश बुलडोजर कार्रवाई के दौरान भारी पुलिस बल रहा मौजूद तहसील प्रशासन ने बताया जिस जगह पर बुलडोजर की की गई कार्रवाई वहां पर है चकरोड ग्रामीणों की माने जिस दुकान पर बुलडोजर की की गई कार्रवाई उसके पीछे बेची गई है जमीन जहां पर प्लाटिंग को रास्ता न होने के कारण की गई कार्रवाई बिल्हौर तहसील के अरौल कस्बे का मामला मामले का *भवदीय,* *रचना सिंह गौतम* *पूर्व प्रत्याशी, विधानसभा बिल्हौर - 209* *समाजवादी पार्टी*
    3
    दिल्ली/ लखनऊ: शुरू लोकल न्यूज़ 
 ऑल इंडिया उत्तर प्रदेश स्टेट मुख्यालय
 प्रमुख हेड संवाददाता लव कुश की खास रिपोर्ट
उत्तर प्रदेश कानपुर नगर 
कमिश्नरेटअरौल थाना क्षेत्र  से बड़ी खबर 
दिल्ली /लखनऊ: शुरू लोकल न्यूज़ ऑल इंडिया उत्तर प्रदेश स्टेट मुख्यालय प्रमुख हेड संवाददाता लव कुश की खास रिपोर्ट:!!
बिल्हौर तहसील प्रशासन की तानाशाही, 2000 बच्चों के भविष्य पर बुलडोजर*
अरौल कस्बे में स्थित प्रतिष्ठित *नेहरू विद्यालय इंटर कॉलेज* को आज बिल्हौर तहसीलदार द्वारा अपनी मनमानी व तानाशाहीपूर्ण तरीके से बुलडोजर द्वारा ध्वस्त किया जा रहा है। इस विद्यालय में लगभग 2000 गरीब, किसान व मजदूर परिवारों के बच्चे अध्ययनरत हैं। बिना किसी वैकल्पिक व्यवस्था के स्कूल को गिराया जाना सीधे-सीधे इन 2000 बच्चों के भविष्य को छीनने जैसा है।
सूचना मिलने पर मौके पर छात्रों और अभिभावकों के समर्थन में पहुंची *बिल्हौर विधानसभा 209 की पूर्व विधायक प्रत्याशी श्रीमती रचना सिंह गौतम* को पुलिस प्रशासन द्वारा अलोकतांत्रिक तरीके से गिरफ्तार कर लिया गया।
समाजवादी पार्टी इस कृत्य की घोर निंदा करती है। एक तरफ सरकार बेटी बचाओ-बेटी पढ़ाओ का नारा देती है, वहीं दूसरी तरफ शिक्षा के मंदिर को ही उजाड़ा जा रहा है और आवाज उठाने वाली महिला नेता को ही हिरासत में लिया जा रहा है।
*समाजवादी पार्टी की मांग है -*
1.  नेहरू विद्यालय पर हो रही बुलडोजर कार्रवाई को तत्काल रोका जाए।
2.  2000 छात्रों की पढ़ाई सुचारू रखने हेतु वैकल्पिक व्यवस्था की जाए।
3.  श्रीमती रचना सिंह गौतम जी को तत्काल रिहा किया जाए।
यदि प्रशासन ने अपनी जिद नहीं छोड़ी तो समाजवादी पार्टी सड़कों पर उतरकर बड़ा आंदोलन करने को बाध्य होगी।
अरौल  में
चकरोड खाली कराए जाने के मामले में आधी दुकान गिराकर रोका गया मामला 
चकरोड खाली कराने का था आदेश तो फिर तहसील प्रशासन द्वारा क्यों नहीं गिराई गई पूरी दुकान 
इंटर कॉलेज के बाहर बनी दुकान को तहसील प्रशासन की मौजूदगी में गिराया गया आधा निर्माण 
बुलडोजर कार्रवाई से तहसील टीम व पुलिस प्रशासन से सपा नेत्री रचना सिंह व उनके कार्यकर्ताओं की हुई जमकर बहस 
तहसील प्रशासन व पुलिस प्रशासन द्वारा  सपा समर्थकों को  हिरासत में लेकर भेजा गया थाने 
सपा नेत्री का आरोप पुलिस द्वारा किया गया हमको होम अरेस्ट
प्रशासन की इस आधी अधूरी कार्रवाई से ग्रामीणों में भारी आक्रोश 
बुलडोजर कार्रवाई के दौरान भारी पुलिस बल रहा मौजूद 
तहसील प्रशासन ने बताया जिस जगह पर बुलडोजर की की गई कार्रवाई वहां पर है चकरोड
ग्रामीणों की माने जिस दुकान पर बुलडोजर की की गई कार्रवाई उसके पीछे बेची गई है जमीन जहां पर प्लाटिंग को रास्ता न होने के कारण की गई कार्रवाई 
बिल्हौर तहसील के अरौल कस्बे का मामला मामले का
*भवदीय,*
*रचना सिंह गौतम*
*पूर्व प्रत्याशी, विधानसभा बिल्हौर - 209*
*समाजवादी पार्टी*
    user_Love Kush Press
    Love Kush Press
    Graphic designer मोहनलालगंज, लखनऊ, उत्तर प्रदेश•
    8 hrs ago
  • LKO आयुष इंटर्न डॉक्टरों का स्टाइपेंड बढ़ाने की मांग को लेकर बड़ा प्रदर्शन गांधी प्रतिमा, GPO पार्क पर बड़ी संख्या में आयुष इंटर्न डॉक्टर जुटे।। रिपोर्टर & एडिटर मो. ज़ुनैद
    1
    LKO 
आयुष इंटर्न डॉक्टरों का स्टाइपेंड बढ़ाने की मांग को लेकर बड़ा प्रदर्शन
गांधी प्रतिमा, GPO पार्क पर बड़ी संख्या में आयुष इंटर्न डॉक्टर जुटे।।
रिपोर्टर & एडिटर
मो. ज़ुनैद
    user_JOURNALIST MOHD JUNAID
    JOURNALIST MOHD JUNAID
    Media company सदर, लखनऊ, उत्तर प्रदेश•
    9 hrs ago
  • संतोष सिंह व राजीव मिश्रा ने की श्रीकृष्ण छठी पूजा में सहभागिता, श्रद्धालुओं ने ग्रहण किया कढ़ी-चावल का प्रसाद संतोष सिंह व राजीव मिश्रा ने की श्रीकृष्ण छठी पूजा में सहभागिता, श्रद्धालुओं ने ग्रहण किया कढ़ी-चावल का प्रसाद लखनऊ, 9 सितंबर। श्री बालाजी शक्तिपीठ, भूतनाथ, इंदिरानगर में भगवान श्रीकृष्ण की छठी पूजा श्रद्धा, भक्ति और उल्लास के साथ धूमधाम से मनाई गई। इस अवसर पर मंदिर परिसर में भगवान श्रीकृष्ण के बाल स्वरूप का विशेष श्रृंगार किया गया। सेवादारों द्वारा विधि-विधान से पूजा-अर्चना कर कढ़ी-चावल का भोग अर्पित किया गया। शाम चार बजे से श्रद्धालुओं के बीच प्रसाद का वितरण किया गया। कार्यक्रम में भाजपा के वरिष्ठ नेता एवं विधान परिषद सदस्य संतोष सिंह तथा भाजपा अवध क्षेत्र के महामंत्री राजीव मिश्रा ने पहुंचकर भगवान श्रीकृष्ण की पूजा-अर्चना की और प्रसाद ग्रहण किया। बड़ी संख्या में मौजूद श्रद्धालुओं ने भी बाल गोपाल के दर्शन कर आशीर्वाद प्राप्त किया। श्री बालाजी शक्तिपीठ भूतनाथ के मुख्य सेवादार एवं भाजपा नेता दिलीप श्रीवास्तव एडवोकेट ने कहा कि मंदिर में प्रतिवर्ष श्रीकृष्ण छठी का पर्व परंपरागत श्रद्धा एवं भक्ति के साथ मनाया जाता है। भगवान श्रीकृष्ण का जीवन मानव समाज को धर्म, सत्य, न्याय और लोककल्याण के मार्ग पर चलने की प्रेरणा देता है। उन्होंने कहा कि धार्मिक आयोजनों का उद्देश्य समाज में सेवा, सद्भाव और संस्कारों की भावना को मजबूत करना भी है। इस दौरान श्रद्धालुओं और सेवादारों ने भगवान श्रीकृष्ण से सुख-समृद्धि एवं लोककल्याण की कामना करते हुए सत्य और धर्म की राह पर चलने का संकल्प लिया। पूरे मंदिर परिसर में भक्ति और आध्यात्मिक वातावरण बना रहा। कार्यक्रम में अनूप त्रिपाठी, अनुराग श्रीवास्तव, प्रांजल राजपूत, अरविंद श्रीवास्तव, कौशल कुमार, रमेश गौड़ सहित बड़ी संख्या में सेवादार एवं श्रद्धालु मौजूद रहे। समीर नक़वी की रिपोर्ट
    4
    संतोष सिंह व राजीव मिश्रा ने की श्रीकृष्ण छठी पूजा में सहभागिता, श्रद्धालुओं ने ग्रहण किया कढ़ी-चावल का प्रसाद

संतोष सिंह व राजीव मिश्रा ने की श्रीकृष्ण छठी पूजा में सहभागिता, श्रद्धालुओं ने ग्रहण किया कढ़ी-चावल का प्रसाद
लखनऊ, 9 सितंबर। श्री बालाजी शक्तिपीठ, भूतनाथ, इंदिरानगर में भगवान श्रीकृष्ण की छठी पूजा श्रद्धा, भक्ति और उल्लास के साथ धूमधाम से मनाई गई। इस अवसर पर मंदिर परिसर में भगवान श्रीकृष्ण के बाल स्वरूप का विशेष श्रृंगार किया गया। सेवादारों द्वारा विधि-विधान से पूजा-अर्चना कर कढ़ी-चावल का भोग अर्पित किया गया। शाम चार बजे से श्रद्धालुओं के बीच प्रसाद का वितरण किया गया।
कार्यक्रम में भाजपा के वरिष्ठ नेता एवं विधान परिषद सदस्य संतोष सिंह तथा भाजपा अवध क्षेत्र के महामंत्री राजीव मिश्रा ने पहुंचकर भगवान श्रीकृष्ण की पूजा-अर्चना की और प्रसाद ग्रहण किया। बड़ी संख्या में मौजूद श्रद्धालुओं ने भी बाल गोपाल के दर्शन कर आशीर्वाद प्राप्त किया।
श्री बालाजी शक्तिपीठ भूतनाथ के मुख्य सेवादार एवं भाजपा नेता दिलीप श्रीवास्तव एडवोकेट ने कहा कि मंदिर में प्रतिवर्ष श्रीकृष्ण छठी का पर्व परंपरागत श्रद्धा एवं भक्ति के साथ मनाया जाता है। भगवान श्रीकृष्ण का जीवन मानव समाज को धर्म, सत्य, न्याय और लोककल्याण के मार्ग पर चलने की प्रेरणा देता है। उन्होंने कहा कि धार्मिक आयोजनों का उद्देश्य समाज में सेवा, सद्भाव और संस्कारों की भावना को मजबूत करना भी है।
इस दौरान श्रद्धालुओं और सेवादारों ने भगवान श्रीकृष्ण से सुख-समृद्धि एवं लोककल्याण की कामना करते हुए सत्य और धर्म की राह पर चलने का संकल्प लिया। पूरे मंदिर परिसर में भक्ति और आध्यात्मिक वातावरण बना रहा।
कार्यक्रम में अनूप त्रिपाठी, अनुराग श्रीवास्तव, प्रांजल राजपूत, अरविंद श्रीवास्तव, कौशल कुमार, रमेश गौड़ सहित बड़ी संख्या में सेवादार एवं श्रद्धालु मौजूद रहे।
समीर नक़वी की रिपोर्ट
    user_Sameer Safder naqvi
    Sameer Safder naqvi
    Video Creator सदर, लखनऊ, उत्तर प्रदेश•
    4 hrs ago
  • चिनहट में गेस्ट हाउस के कमरे में कपल ने एक ही फंदे से दी जान, 18 दिन से ठहरे थे लखनऊ बिग ब्रेकिंग चिनहट में गेस्ट हाउस के कमरे में कपल ने एक ही फंदे से दी जान, 18 दिन से ठहरे थे लखनऊ के चिनहट थाना क्षेत्र स्थित रेड बिल्डिंग गेस्ट हाउस के कमरा नंबर 101 में एक युवक और युवती के फंदे से लटककर जान देने का मामला सामने आया है। जानकारी के मुताबिक दोनों 23 अगस्त से गेस्ट हाउस में ठहरे हुए थे। बुधवार को दोनों के कमरे से बाहर नहीं निकलने पर गेस्ट हाउस संचालक को शक हुआ। सूचना मिलने पर पुलिस मौके पर पहुंची और कमरे का दरवाजा खोलकर दोनों को फंदे से नीचे उतारा। पुलिस के मुताबिक दोनों ने दुपट्टे के सहारे एक ही फंदे से आत्महत्या की। मृतकों की पहचान अमित और नरगिस के रूप में बताई जा रही है। दोनों मूल रूप से हरदोई के रहने वाले बताए जा रहे हैं। गेस्ट हाउस संचालक राकेश यादव की सूचना पर उपनिरीक्षक धनंजय सिंह पुलिस टीम के साथ मौके पर पहुंचे। पुलिस ने दोनों शवों को कब्जे में लेकर पोस्टमार्टम के लिए लोहिया अस्पताल भेज दिया है। पुलिस मामले की जांच में जुटी है और आत्महत्या के कारणों का पता लगाया जा रहा है। डीसीपी पूर्वी दीक्षा शर्मा ने दी जानकारी
    1
    चिनहट में गेस्ट हाउस के कमरे में कपल ने एक ही फंदे से दी जान, 18 दिन से ठहरे थे

लखनऊ बिग ब्रेकिंग 
चिनहट में गेस्ट हाउस के कमरे में कपल ने एक ही फंदे से दी जान, 18 दिन से ठहरे थे
लखनऊ के चिनहट थाना क्षेत्र स्थित रेड बिल्डिंग गेस्ट हाउस के कमरा नंबर 101 में एक युवक और युवती के फंदे से लटककर जान देने का मामला सामने आया है। जानकारी के मुताबिक दोनों 23 अगस्त से गेस्ट हाउस में ठहरे हुए थे।
बुधवार को दोनों के कमरे से बाहर नहीं निकलने पर गेस्ट हाउस संचालक को शक हुआ। सूचना मिलने पर पुलिस मौके पर पहुंची और कमरे का दरवाजा खोलकर दोनों को फंदे से नीचे उतारा। पुलिस के मुताबिक दोनों ने दुपट्टे के सहारे एक ही फंदे से आत्महत्या की।
मृतकों की पहचान अमित और नरगिस के रूप में बताई जा रही है। दोनों मूल रूप से हरदोई के रहने वाले बताए जा रहे हैं।
गेस्ट हाउस संचालक राकेश यादव की सूचना पर उपनिरीक्षक धनंजय सिंह पुलिस टीम के साथ मौके पर पहुंचे। पुलिस ने दोनों शवों को कब्जे में लेकर पोस्टमार्टम के लिए लोहिया अस्पताल भेज दिया है।
पुलिस मामले की जांच में जुटी है और आत्महत्या के कारणों का पता लगाया जा रहा है।
डीसीपी पूर्वी दीक्षा शर्मा ने दी जानकारी
    user_उमेश लोधी पत्रकार
    उमेश लोधी पत्रकार
    Local News Reporter Sadar, Lucknow•
    3 hrs ago
  • चिनहट में गेस्ट हाउस के कमरे में कपल ने एक ही फंदे से दी जान, 18 दिन से ठहरे थे* लखनऊ बिग ब्रेकिंग *चिनहट में गेस्ट हाउस के कमरे में कपल ने एक ही फंदे से दी जान, 18 दिन से ठहरे थे* लखनऊ के चिनहट थाना क्षेत्र स्थित रेड बिल्डिंग गेस्ट हाउस के कमरा नंबर 101 में एक युवक और युवती के फंदे से लटककर जान देने का मामला सामने आया है। जानकारी के मुताबिक दोनों 23 अगस्त से गेस्ट हाउस में ठहरे हुए थे। बुधवार को दोनों के कमरे से बाहर नहीं निकलने पर गेस्ट हाउस संचालक को शक हुआ। सूचना मिलने पर पुलिस मौके पर पहुंची और कमरे का दरवाजा खोलकर दोनों को फंदे से नीचे उतारा। पुलिस के मुताबिक दोनों ने दुपट्टे के सहारे एक ही फंदे से आत्महत्या की। मृतकों की पहचान अमित और नरगिस के रूप में बताई जा रही है। दोनों मूल रूप से हरदोई के रहने वाले बताए जा रहे हैं। गेस्ट हाउस संचालक राकेश यादव की सूचना पर उपनिरीक्षक धनंजय सिंह पुलिस टीम के साथ मौके पर पहुंचे। पुलिस ने दोनों शवों को कब्जे में लेकर पोस्टमार्टम के लिए लोहिया अस्पताल भेज दिया है। पुलिस मामले की जांच में जुटी है और आत्महत्या के कारणों का पता लगाया जा रहा है। *डीसीपी पूर्वी दीक्षा शर्मा ने दी जानकारी*
    1
    चिनहट में गेस्ट हाउस के कमरे में कपल ने एक ही फंदे से दी जान, 18 दिन से ठहरे थे* 
लखनऊ बिग ब्रेकिंग 
*चिनहट में गेस्ट हाउस के कमरे में कपल ने एक ही फंदे से दी जान, 18 दिन से ठहरे थे* 
लखनऊ के चिनहट थाना क्षेत्र स्थित रेड बिल्डिंग गेस्ट हाउस के कमरा नंबर 101 में एक युवक और युवती के फंदे से लटककर जान देने का मामला सामने आया है। जानकारी के मुताबिक दोनों 23 अगस्त से गेस्ट हाउस में ठहरे हुए थे।
बुधवार को दोनों के कमरे से बाहर नहीं निकलने पर गेस्ट हाउस संचालक को शक हुआ। सूचना मिलने पर पुलिस मौके पर पहुंची और कमरे का दरवाजा खोलकर दोनों को फंदे से नीचे उतारा। पुलिस के मुताबिक दोनों ने दुपट्टे के सहारे एक ही फंदे से आत्महत्या की।
मृतकों की पहचान अमित और नरगिस के रूप में बताई जा रही है। दोनों मूल रूप से हरदोई के रहने वाले बताए जा रहे हैं।
गेस्ट हाउस संचालक राकेश यादव की सूचना पर उपनिरीक्षक धनंजय सिंह पुलिस टीम के साथ मौके पर पहुंचे। पुलिस ने दोनों शवों को कब्जे में लेकर पोस्टमार्टम के लिए लोहिया अस्पताल भेज दिया है।
पुलिस मामले की जांच में जुटी है और आत्महत्या के कारणों का पता लगाया जा रहा है।
*डीसीपी पूर्वी दीक्षा शर्मा ने दी जानकारी*
    user_Sameer Safder naqvi
    Sameer Safder naqvi
    Video Creator सदर, लखनऊ, उत्तर प्रदेश•
    3 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.