logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

குன்றத்தூர் அருகே பொழுதுபோக்கு அம்சங்களுடன் தனியார் டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்த்து ஆர்ப்பாட்டம் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு குன்றத்தூர் அடுத்த நந்தம்பாக்கம் சக்தி நகர் பகுதியில் பொழுதுபோக்கு வசதிகளுடன் கூடிய தனியார் மதுபான கடை அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது இந்த நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நந்தம்பாக்கம், சோமங்கலம், சக்தி நகர், பூந்தண்டலம் பகுதிகளை சேர்ந்த பொதுமக்களும் கம்யூனிஸ்ட் கட்சி, அம்பேத்கர் மக்கள் நீதி இயக்கம், முஸ்லிம் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சேர்ந்தவர்கள் மதுக்கடை செயல்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர் இதையடுத்து அங்கு திருமுடிவாக்கம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மதுக்கடையை திறக்க கூடாது என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோசங்கள் எழுப்பினார்கள் மேலும் மது கடையை மூடுவது குறித்து டாஸ்மாக் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த வராததால் பொதுமக்கள் திடீரென ஸ்ரீபெரும்புதூர் சாலை மறியலில் ஈடுபட்டனர் இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்து அருகில் இருந்த தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்த போது போலீசாருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது மேலும் இந்த பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய டாஸ்மாக் கடையில் உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு மட்டுமே மதுபானங்கள் விற்க வேண்டும் எனவும் தற்போது பொதுமக்களுக்கும் மதுபானங்களை விற்க்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது இந்த டாஸ்மாக் கடை தொடர்ந்து செயல்பட்டால் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட போவதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

1 day ago
user_Suresh
Suresh
பத்திரிகையாளர் Kundrathur, Kanchipuram•

More news from தமிழ்நாடு and nearby areas
  • Post by NAMADHU ARASU(Krishna M Com)
    1
    Post by NAMADHU ARASU(Krishna M Com)
    user_NAMADHU ARASU(Krishna M Com)
    NAMADHU ARASU(Krishna M Com)
    எழும்பூர், சென்னை, தமிழ்நாடு•
    4 hrs ago
  • Post by ர. சசி குமார்
    6
    Post by ர. சசி குமார்
    user_ர. சசி குமார்
    ர. சசி குமார்
    அமைந்தகரை, சென்னை, தமிழ்நாடு•
    4 hrs ago
  • மக்களிடம் அலட்சியம் அடாவடி வசூல் மக்கள் உங்கள் கமெண்ட்
    1
    மக்களிடம் அலட்சியம் 
அடாவடி வசூல் 
மக்கள் உங்கள் கமெண்ட்
    user_அரசு மலர் ஆசிரியர் V.பாலமுருகன்
    அரசு மலர் ஆசிரியர் V.பாலமுருகன்
    சோழிங்கநல்லூர், சென்னை, தமிழ்நாடு•
    9 hrs ago
  • காஞ்சிபுரம் வையாவூர் சாலையில் அமைந்துள்ள காஞ்சி புத்த விகாருக்கு இலங்கையில் இருந்து பகவான் புத்தருடைய தாதுக்கள் (அஸ்தியை) இலங்கை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தமிழில் முதல் பட்டம் பெற்ற சிங்கள பிக்கு ரத்தின தேரர் அவர்கள் காஞ்சிபுரத்திற்கு எடுத்து வந்தார்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது அவரை தமிழகத்தில் உள்ள அனைத்து பிக்குகளும் ஒன்று சேர்ந்து வரவேற்பு அளித்தார்கள் காஞ்சி புத்த விகாரை சார்ந்த தலைவர் ஆர். திருநாவுக்கரசு செயலாளர் ஜி. நாகராஜன் பொருளாளர் எம். கௌதமன் ஆகியோர் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
    1
    காஞ்சிபுரம் வையாவூர் சாலையில் அமைந்துள்ள காஞ்சி புத்த விகாருக்கு இலங்கையில் இருந்து பகவான் புத்தருடைய தாதுக்கள் (அஸ்தியை)  இலங்கை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தமிழில் முதல் பட்டம் பெற்ற சிங்கள பிக்கு ரத்தின தேரர் அவர்கள் காஞ்சிபுரத்திற்கு எடுத்து வந்தார்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது அவரை தமிழகத்தில் உள்ள அனைத்து பிக்குகளும் ஒன்று சேர்ந்து வரவேற்பு அளித்தார்கள் காஞ்சி புத்த விகாரை சார்ந்த தலைவர் ஆர். திருநாவுக்கரசு செயலாளர் ஜி. நாகராஜன் பொருளாளர் எம். கௌதமன் ஆகியோர் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
    user_Venkat
    Venkat
    Local News Reporter காஞ்சிபுரம், காஞ்சிபுரம், தமிழ்நாடு•
    6 hrs ago
  • நெல்மணிகளை பறவைகளிடமிருந்து காப்பாற்ற‌, களக்காட்டூர் பெண் விவசாயி ஒருவர்  நாள் முழுவதும் பாத்திரத்தை டமால் டமால்’ என தட்டி சத்தம் எழுப்பி குருவிகளை ஓட்ட பெரும்பாடு பட்டு வருகிறார். __________ காஞ்சிபுரம் மாவட்டம் களக்காட்டூர், பகுதியில் பெண் விவசாயி ஒருவரின் வித்தியாசமான முயற்சி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. பயிர் செய்த நெற்பயிர் முளைத்து வளரும் இந்த நிலையில், காலை மற்றும் மாலை நேரங்களில் குருவிகள் கூட்டமாக வந்து நெல்மணிகளைத் தின்றுவிட்டு செல்வதாக அவர் கூறுகிறார். இதைத் தடுக்க, தண்ணீர் நிரப்ப பயன்படுத்தப்படும் காலி அன்னக்கூடையை கையில் பிடித்து, குச்சியால் ‘டமால் டமால்’ எனத் தட்டி சத்தமிட்டு குருவிகளை விரட்டுகிறார். “சத்தம் போடாமல் இருந்தால் முளைத்துள்ள நெல்மணிகளை குருவிகள் முழுவதும் சேதப்படுத்தி விடும். அதனால் தினமும் இரண்டு வேளையும் இதைச் செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கிறது,” என்று அந்த பெண் விவசாயி வேதனையுடன் தெரிவித்தார். தன் உழைப்பின் பலனை காக்க, இயற்கையோடு போராடும் இந்த பெண் விவசாயியின் விடாமுயற்சி, கிராமப்புற விவசாய வாழ்க்கையின் சவால்களை வெளிப்படுத்துகிறது.
    1
    நெல்மணிகளை பறவைகளிடமிருந்து காப்பாற்ற‌, களக்காட்டூர் பெண் விவசாயி ஒருவர்  நாள் முழுவதும் பாத்திரத்தை டமால் டமால்’ என தட்டி சத்தம் எழுப்பி குருவிகளை ஓட்ட பெரும்பாடு பட்டு வருகிறார்.
__________
காஞ்சிபுரம் மாவட்டம் களக்காட்டூர், பகுதியில் பெண் விவசாயி ஒருவரின் வித்தியாசமான முயற்சி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
பயிர் செய்த நெற்பயிர் முளைத்து வளரும் இந்த நிலையில், காலை மற்றும் மாலை நேரங்களில் குருவிகள் கூட்டமாக வந்து நெல்மணிகளைத் தின்றுவிட்டு செல்வதாக அவர் கூறுகிறார். இதைத் தடுக்க, தண்ணீர் நிரப்ப பயன்படுத்தப்படும் காலி அன்னக்கூடையை கையில் பிடித்து, குச்சியால் ‘டமால் டமால்’ எனத் தட்டி சத்தமிட்டு குருவிகளை விரட்டுகிறார்.
“சத்தம் போடாமல் இருந்தால் முளைத்துள்ள நெல்மணிகளை குருவிகள் முழுவதும் சேதப்படுத்தி விடும். அதனால் தினமும் இரண்டு வேளையும் இதைச் செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கிறது,” என்று அந்த பெண் விவசாயி வேதனையுடன் தெரிவித்தார்.
தன் உழைப்பின் பலனை காக்க, இயற்கையோடு போராடும் இந்த பெண் விவசாயியின் விடாமுயற்சி, கிராமப்புற விவசாய வாழ்க்கையின் சவால்களை வெளிப்படுத்துகிறது.
    user_E.LAKSHMI KANTHAN
    E.LAKSHMI KANTHAN
    பத்திரிகையாளர் காஞ்சிபுரம், காஞ்சிபுரம், தமிழ்நாடு•
    8 hrs ago
  • Post by Vinayagam Vinayagam
    1
    Post by Vinayagam Vinayagam
    user_Vinayagam Vinayagam
    Vinayagam Vinayagam
    Real Estate Agent ஆற்காடு, ராணிப்பேட்டை, தமிழ்நாடு•
    3 hrs ago
  • கடலூர் மாவட்டம் புவனகிரி பகுதியில் உள்ள இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் இந்த விழா, பக்தர்களின் ஆழ்ந்த பக்தி உணர்வை வெளிப்படுத்தும் முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது. விழாவின் முக்கிய அம்சமான மயான சூறை நிகழ்வில், பக்தர்கள் மயானத்திற்கு சென்று படையல் வைத்து, பின்னர் மயானத்தை ஆக்ரோஷமாக சூறையாடும் மரபு வழக்கப்படி நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, பக்தர்கள் அம்மனை வணங்கி நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.
    1
    கடலூர் மாவட்டம் புவனகிரி பகுதியில் உள்ள இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் இந்த விழா, பக்தர்களின் ஆழ்ந்த பக்தி உணர்வை வெளிப்படுத்தும் முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.
விழாவின் முக்கிய அம்சமான மயான சூறை நிகழ்வில், பக்தர்கள் மயானத்திற்கு சென்று படையல் வைத்து, பின்னர் மயானத்தை ஆக்ரோஷமாக சூறையாடும் மரபு வழக்கப்படி நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, பக்தர்கள் அம்மனை வணங்கி நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.
    user_Vembarasi. A
    Vembarasi. A
    புவனகிரி, கடலூர், தமிழ்நாடு•
    17 hrs ago
  • செட்டியார் ரெட்டியார் கண்ணில் படும் வரை ஷேர் செய்வோம்
    1
    செட்டியார் ரெட்டியார் கண்ணில் படும் வரை ஷேர் செய்வோம்
    user_அரசு மலர் ஆசிரியர் V.பாலமுருகன்
    அரசு மலர் ஆசிரியர் V.பாலமுருகன்
    சோழிங்கநல்லூர், சென்னை, தமிழ்நாடு•
    9 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.