தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தில் புதிய நகரப் பேருந்து துவக்க விழா பாபநாசம் பேரூராட்சி தலைவர் பூங்குழலி கபிலன் தலைமையில் நடைபெற்றது. பாபநாசம் திமுக ஒன்றிய செயலாளர்கள் நாசர், தாமரைச்செல்வன், பாபநாசம் நகர செயலாளர் கபிலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் கும்பகோணம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகன் கலந்துகொண்டு கும்பகோணத்திலிருந்து பாபநாசம் , அய்யம்பேட்டை, கண்டியூர் வழியாக திருவையாறு செல்லும் புதிய நகர பேருந்தினை கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் கும்பகோணம் மண்டல துணை மேலாளர் தங்கபாண்டியன், கும்பகோணம் கிளை மேலாளர் சுரேஷ், உதவி பொறியாளர் ராஜா , பாபநாசம் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் சுமதிகண்ணதாசன், அய்யம்பேட்டை பேரூராட்சி தலைவர் புனிதவதிகுமார், பேரூராட்சி துணை தலைவர் அழகேசன்,பொதுக்குழு உறுப்பினர் ரேவதி நடராஜன்,பாபநாசம் பேரூராட்சி செயல் அலுவலர் குமரேசன், பாபநாசம் சுகாதார ஆய்வாளர் பரமசிவம் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், ஓட்டுநர்கள், பொது சங்கப் பிரதிநிதிகள் ,நடத்துனர்கள், தொழில் நுட்ப பணியாளர்கள், மாவட்ட,ஒன்றிய,நகர, சார்பணி நிர்வாகிகள், கலந்து கொண்டனர்.

- தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தில் புதிய நகரப் பேருந்து துவக்க விழா பாபநாசம் பேரூராட்சி தலைவர் பூங்குழலி கபிலன் தலைமையில் நடைபெற்றது. பாபநாசம் திமுக ஒன்றிய செயலாளர்கள் நாசர், தாமரைச்செல்வன், பாபநாசம் நகர செயலாளர் கபிலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் கும்பகோணம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகன் கலந்துகொண்டு கும்பகோணத்திலிருந்து பாபநாசம் , அய்யம்பேட்டை, கண்டியூர் வழியாக திருவையாறு செல்லும் புதிய நகர பேருந்தினை கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் கும்பகோணம் மண்டல துணை மேலாளர் தங்கபாண்டியன், கும்பகோணம் கிளை மேலாளர் சுரேஷ், உதவி பொறியாளர் ராஜா , பாபநாசம் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் சுமதிகண்ணதாசன், அய்யம்பேட்டை பேரூராட்சி தலைவர் புனிதவதிகுமார், பேரூராட்சி துணை தலைவர் அழகேசன்,பொதுக்குழு உறுப்பினர் ரேவதி நடராஜன்,பாபநாசம் பேரூராட்சி செயல் அலுவலர் குமரேசன், பாபநாசம் சுகாதார ஆய்வாளர் பரமசிவம் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், ஓட்டுநர்கள், பொது சங்கப் பிரதிநிதிகள் ,நடத்துனர்கள், தொழில் நுட்ப பணியாளர்கள், மாவட்ட,ஒன்றிய,நகர, சார்பணி நிர்வாகிகள், கலந்து கொண்டனர்.1
- #ஓம் நமசிவாய 🙏 https://youtube.com/@muthucreatorcom1
- திரு ஆவின்குடி கோவில் கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது1
- வெலக்கல்நத்தம் அருகே உலகாண்ட ஈஸ்வரன் கோவில் கும்பாபிஷேகம் திருப்பத்தூர், டிச. 11- நாட்டறம்பள்ளி அருகே வெலக்கல்நத்தம் அடுத்த கிட்டப்பையனூர் கிராமத்தில் அமைந்து உள்ள சிவசக்தி ஆலயத்தில் அமைந்து உள்ள உலகாண்ட ஈஸ்வரன், உலகாண்ட நாயகி அங்காள பரமேஸ்வரி, வனபெரியாண்டச்சி, வனமுனீஸ்வரன், குபேர கணபதி, கல்யாண சுப்பிரமணியன், ஆஞ்சநேயர் ஆகிய சுவாமிகளுக்கு மஹா கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் நேற்று கணபதி ஹோமம், கணபதி பூஜை, மஹாபுன்யம், வாஸ்து ஹோமம், புண்ணியவாசம், அஷ்டபந்தன பிரதிஸ்டை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து பல புண்ணிய நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் அடங்கிய கலசம், மேள, தாளத்துடன் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, கோவில் கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. மேலும் புனிதநீர் பக்தர்கள் மீதும் தெளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து உலகாண்ட ஈஸ்வரன், உலகாண்ட நாயகி அங்காள பரமேஸ்வரி, வனபெரியாண்டச்சி, வனமுனீஸ்வரன், குபேர கணபதி, கல்யாண சுப்பிரமணியன், ஆஞ்சநேயர் ஆகிய சுவாமிகளுக்கு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இதையடுத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஊர் கவுண்டர் செல்வராஜ் செய்து இருந்தார்.2
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- காஞ்சனா 3 🎥🩰1
- கணமழை காரணமாக சவுதிஅரேபியாவில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1