Shuru
Apke Nagar Ki App…
பர்கூர் அருகே உள்ள மருதேப்பள்ளி அடுத்த K.S. நகரில் மாபெரும் கன்றுவிடும்விழா.
FAYAZ
பர்கூர் அருகே உள்ள மருதேப்பள்ளி அடுத்த K.S. நகரில் மாபெரும் கன்றுவிடும்விழா.
More news from Tamil Nadu and nearby areas
- பொங்கல் சிறப்பு ஆஃபர் ஊத்தங்கரை அலினா சிக்ஸில்1
- இளம் நுகர்வோருக்கான புத்தாக்க பயிற்சி1
- தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் மாலை நேர ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஊத்தங்கரை டிசம்பர் 29 கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டார குழந்தைகள் வளர்ச்சி அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசு அளித்த வாக்குறுதி தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி மாலை நேர கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் சுஜாதா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசு தேர்தல் வாக்குறுதியாக அறிவித்த 313 வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் நிறைவேற்றாத பட்சத்தில் இரண்டாம் கட்டமாக மாபெரும் போராட்டத்தை வருகின்ற ஆறாம் தேதி முன்னெடுப்போம் என்றும் தெரிவித்தனர் மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் என்றும் ஓய்வூதியம் பணிக்கொடை குடும்ப ஓய்வுதியின் வழங்க வேண்டும் என்றும் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்றும் பதவி உயர்வு மற்றும் கல்வித் தகுதி தொடர்பான அநீதிகளை நீக்க வேண்டும் என்றும் வீழ்வோ பணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றும் கோஷங்களை எழுப்பி 150-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற விட்டால் வருகின்ற ஆறாம் தேதி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அடையாள வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் நடைபெறும் என்றும் கண்டன முழக்கமிட்டனர். இந்த நிகழ்வில் மாவட்ட துணைத் தலைவர் பழனியம்மாள் ஒன்றிய தலைவர் சித்ரா ஒன்றிய செயலாளர் பரிமளா ஒன்றிய பொருளாளர் பர்வீன் மற்றும் நிர்வாகிகள் ஜோதி, வேல்விழி, விஜயா, தொளத், கமலவேணி, சுமதி, கவிதா, சக்தி, உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.1
- நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம் வெண்ணந்தூர் ஒன்றியம் உடுப்பத்தான் புதூரில் இன்று டிசம்பர் 30ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 7:00 மணி முதல் மாலை 4 மணி வரை இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது முகாமில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு சிகிச்சைகள் மற்றும் ஆலோசனைகள் பெற்று சென்றனர்1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் வேப்பூர் கிராமத்தில் எழுந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ தேவி பூமிதேவி சமேத ஸ்ரீ வரதராஜப்பெருமாள் திருக்கோயில் டிசம்பர் மாதம் தேதி 30:12:2025 இன்று காலை வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு ஶ்ரீ வரதராஜப்பெருமாள் பகவானுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்...1
- 3 करोड़ के लालच में बेटों ने पिता को सांप से दो बार डंसवाया1
- கிருஷ்ணகிரியில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இஸ்லாமிய மக்கள்கோவிலில் வரும் பக்தர்களுக்கு ஜூஸ்,பிஸ்கட்,தண்ணீர் பாட்டில் ஆகியவை வழங்கினர்1