பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் மாலை நேர ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஊத்தங்கரை டிசம்பர் 29 கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டார குழந்தைகள் வளர்ச்சி அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசு அளித்த வாக்குறுதி தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி மாலை நேர கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் சுஜாதா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசு தேர்தல் வாக்குறுதியாக அறிவித்த 313 வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் நிறைவேற்றாத பட்சத்தில் இரண்டாம் கட்டமாக மாபெரும் போராட்டத்தை வருகின்ற ஆறாம் தேதி முன்னெடுப்போம் என்றும் தெரிவித்தனர் மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் என்றும் ஓய்வூதியம் பணிக்கொடை குடும்ப ஓய்வுதியின் வழங்க வேண்டும் என்றும் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்றும் பதவி உயர்வு மற்றும் கல்வித் தகுதி தொடர்பான அநீதிகளை நீக்க வேண்டும் என்றும் வீழ்வோ பணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றும் கோஷங்களை எழுப்பி 150-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற விட்டால் வருகின்ற ஆறாம் தேதி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அடையாள வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் நடைபெறும் என்றும் கண்டன முழக்கமிட்டனர். இந்த நிகழ்வில் மாவட்ட துணைத் தலைவர் பழனியம்மாள் ஒன்றிய தலைவர் சித்ரா ஒன்றிய செயலாளர் பரிமளா ஒன்றிய பொருளாளர் பர்வீன் மற்றும் நிர்வாகிகள் ஜோதி, வேல்விழி, விஜயா, தொளத், கமலவேணி, சுமதி, கவிதா, சக்தி, உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- நாட்டின் முதல் பினகா ராக்கெட் பரிசோதனை. நீண்ட தூரம் பயணித்து தாக்கும் முதல் பினகா ராக்கெட் சோதனையை DRDO வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. ஓடிசாவில் பாலசோரில் நடந்த சோதனையில் 120 கிமீ பயணித்து இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தது.1
- செவ்வாய் கிழமை செவ்வாய் ஹோரை .. சிறப்பு பாதாள செம்பு முருகனின் தரிசனம் 🙏 தரிசன நேரம்:- (6 AM to 2 PM) - (3 PM to 8 PM) இலவச பொது தரிசனம் மட்டும் 🦚நல்லவை வாழ்க நல்லாற்றல் பெறுக 🦚 #செம்பு #பாதாளசெம்புமுருகாசரணம்1
- நம் பாரம்பரிய வள்ளி கும்மி நடனம் 😍! பாஜக மாநாடு மலுமிச்சம்பட்டி கோயம்புத்தூர்!1
- चेन्नई से सड़क हादसे का बेहद डरावना वीडियो सामने आया है. माधवरम इलाके में दवा लेकर लौट रही एक महिला सड़क पर पड़े पत्थर से ठोकर खाकर गिर पड़ी. अगले ही पल पीछे से आ रहे टैंकर ने उसे कुचलते हुए कई फीट तक घसीट दिया. यह भयावह हादसा पास लगे सीसीटीवी में कैद हो गया.1
- வேடசந்தூர் சேனங்கோட்டை துணை மின் நிலையம் அருகில் இந்த மின்கம்பத்தில் செடி கொடிகள் மின் வயர்களில் சுற்றி கொண்டு உள்ளது இதனால் மின் கம்பத்தில் கீழே வருபவர்களுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த மின்கம்பங்களில் உள்ள செடி கொடிகளை அகற்றி கொடுக்க வேண்டுமென்றும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு.1
- நமது மாநில தலைவர் திரு நயினார் நாகேந்திரன் அவர்கள்! பாஜக மாநாடு கோயம்புத்தூர்!!1