Shuru
Apke Nagar Ki App…
நம் பாரம்பரிய வள்ளி கும்மி நடனம் 😍! பாஜக மாநாடு மலுமிச்சம்பட்டி கோயம்புத்தூர்!
Varun pradeep B
நம் பாரம்பரிய வள்ளி கும்மி நடனம் 😍! பாஜக மாநாடு மலுமிச்சம்பட்டி கோயம்புத்தூர்!
More news from Tamil Nadu and nearby areas
- நம் பாரம்பரிய வள்ளி கும்மி நடனம் 😍! பாஜக மாநாடு மலுமிச்சம்பட்டி கோயம்புத்தூர்!1
- பனி சீசனில் மக்கள் மகிழ்ச்சியுடன்.1
- *வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு தேனியில் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.* *ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு "கோவிந்தா கோவிந்தா" என பக்தி பரவசத்தோடு கோஷங்களை எழுப்பி பெருமாளை தரிசனம் செய்தனர்.* தேனி அல்லிநகரம் பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த ஶ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது இந்த திருக்கோயிலில், இன்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. அதிகாலை 4 மணி முதலே ஏராளமான பொதுமக்கள் சொர்க்கவாசல் கதவின் முன்பாக அமர்ந்து நீண்ட நேரமாக சாமி தரிசனத்திற்காக காத்திருந்தனர். இதைத்தொடர்ந்து, சுமார் ஐந்து முப்பது மணியளவில் சொர்க்கவாசல் கதவுகள் திறக்கப்பட்டு உற்சவர் பெருமாள் சொர்க்கவாசல் வழியாக கூடியிருந்த ஏராளமான பொதுமக்களுக்கு காட்சியளித்தார். சொர்க்கவாசல் வழியை காட்சி தந்த பெருமாளை 'கோவிந்தா, கோவிந்தா..' என கோஷங்கள் எழுப்பி பக்தி பரவசத்துடன் பக்தர்கள் தரிசனம் செய்தனர். பின்னர், சப்பரத்தில் கோயில் வளாகத்தை சுற்றிய உற்சவர், மீண்டும் சன்னதியை அடைந்தார். உற்சவர் பெருமாள் கிரீடத்துடன் ஆபரணங்கள் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். தொடர்ந்து உற்சவருக்கு தூபத்துடன் தீபாராதனை காட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசித்துச் சென்றனர்1
- தேனி அருகே கோட்டூரில் கோபிநாத சுவாமி வைகுண்ட ஏகாதேசி தேர் திருவிழாவில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் முன்னிட்டு மாபெரும் இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயத்தை நடத்தினார்கள். தேனி அருகே உள்ள கோட்டூரில் கோபிநாத சுவாமி வைகுண்ட ஏகாதேசி தேர் திருவிழாவில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயத்தை நடத்தினார்கள். கோட்டூரிலிருந்து டொம்புச்சேரி வரை உள்ள எட்டு கிலோமீட்டர் தூரம் வரை நடைபெற்ற இந்த மாட்டு வண்டி எல்கை பந்தயத்தில் தேனி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், திருச்சி, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஜோடி மாட்டு வண்டிகள் பங்கேற்றனர். இந்த போட்டியில் மாட்டு வண்டிகள் பந்தய எல்லையை நோக்கி சீறிப்பாய்ந்து சென்ற போது பங்கேற்ற மாடுகளையும் மாட்டு வண்டியை ஓட்டுபவர்களையும், உற்சாகப்படுத்தும் வகையில் சாலையோரம் நின்று பார்வையாளர்கள் ஏராளமானோர் ஆரவாரம் செய்து உற்சாக படுத்தினார்கள். இந்த மாட்டு வண்டி பந்தயத்தில் தட்டான் சிட்டு, தேன்சிட்டு, பூஞ்சிட்டு , நடுமாடு, பெரிய மாடு என 7 பிரிவுகளில் 200 க்கும் மேற்பட்ட ஜோடி மாடுகள் கலந்து கொண்டது. இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாடுகளுக்கும் வெற்றி பெற்ற சாரதிகளுக்கும் ரொக்க தொகையினை பரிசாக வழங்கினார்கள். மாட்டு வண்டி எல்கை பந்தயத்தை தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் குடியரசு தொடங்கி வைத்தார்.மேலும் இந்த நிகழ்வில் திமுக தேனி தெற்கு ஒன்றிய செயலாளர் ரத்தினசபாபதி,வடக்கு ஒன்றிய செயலாளர் சக்கரவர்த்தி,வீரபாண்டி பேரூராட்சி சேர்மன் கீதா சசி,தேனி ஒன்றிய முன்னாள் கவுன்சிலர் மாலா காமராஜ்,வார்டு உறுப்பினர்கள், மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கண்டுகளித்தனர். வீரபாண்டி காவல் நிலைய காவல்துறையினர் ஏராளமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.1
- செவ்வாய் கிழமை செவ்வாய் ஹோரை .. சிறப்பு பாதாள செம்பு முருகனின் தரிசனம் 🙏 தரிசன நேரம்:- (6 AM to 2 PM) - (3 PM to 8 PM) இலவச பொது தரிசனம் மட்டும் 🦚நல்லவை வாழ்க நல்லாற்றல் பெறுக 🦚 #செம்பு #பாதாளசெம்புமுருகாசரணம்1
- ஆண்டிப்பட்டியில் நடந்து வரும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் பாரபட்சம் நிலவுவதாகவும் ஒரு சம்பிரதாயத்திற்காக மட்டும் ஆக்கிரமிப்பாக அற்றப்படுவதாகவும் "ஆண்டிபட்டியார் இராஜஹரிகாந்த் மக்கள் முன்னேற்ற இயக்க"த்தின் நிறுவனர்/ தலைவர் இராஜஹரிகாந்த் குற்றம் சாட்டியுள்ளார். சிறிய பெட்டிக்கடைகள் மற்றும் சிறிய இடங்களில் மட்டுமே ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. பெரிய பெரிய கட்டிடங்கள் கட்டி ஆக்கிரமித்து உள்ளவர்களை தொடர் கூட இல்லை என அவர் புகார் தெரிவிக்கிறார். அளந்து அடையாளம் இட்ட பல இடங்களில் அடையாளங்கள் அழிக்கப்பட்டு இருப்பதாகவும் மீண்டும் முறையாக அளவீடு செய்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும் என்றும் இராஜஹரிகாந்த் மாவட்ட நிர்வாகத்திற்கும் முதல்வருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.1
- வேடசந்தூர் சேனங்கோட்டை துணை மின் நிலையம் அருகில் இந்த மின்கம்பத்தில் செடி கொடிகள் மின் வயர்களில் சுற்றி கொண்டு உள்ளது இதனால் மின் கம்பத்தில் கீழே வருபவர்களுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த மின்கம்பங்களில் உள்ள செடி கொடிகளை அகற்றி கொடுக்க வேண்டுமென்றும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை.1
- நமது மாநில தலைவர் திரு நயினார் நாகேந்திரன் அவர்கள்! பாஜக மாநாடு கோயம்புத்தூர்!!1