logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

செவ்வாய் கிழமை செவ்வாய் ஹோரை .. சிறப்பு பாதாள செம்பு முருகனின் தரிசனம் 🙏 தரிசன நேரம்:- (6 AM to 2 PM) - (3 PM to 8 PM) இலவச பொது தரிசனம் மட்டும் 🦚நல்லவை வாழ்க நல்லாற்றல் பெறுக 🦚 #செம்பு #பாதாளசெம்புமுருகாசரணம்

3 hrs ago
user_CHANDRA SEKAR
CHANDRA SEKAR
Journalist வேடசந்தூர், திண்டுக்கல், தமிழ்நாடு•
3 hrs ago

செவ்வாய் கிழமை செவ்வாய் ஹோரை .. சிறப்பு பாதாள செம்பு முருகனின் தரிசனம் 🙏 தரிசன நேரம்:- (6 AM to 2 PM) - (3 PM to 8 PM) இலவச பொது தரிசனம் மட்டும் 🦚நல்லவை வாழ்க நல்லாற்றல் பெறுக 🦚 #செம்பு #பாதாளசெம்புமுருகாசரணம்

More news from தமிழ்நாடு and nearby areas
  • புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அரசு மருத்துவமனை அருகே அங்கன்வாடி பணியாளர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வழியுறுத்தி பொன்னமராவதி ஒன்றியத்தில் பணியாற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் சத்துணவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பொன்னமராவதி பகுதியைச் சேர்ந்த சத்துணவு ஊழியர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.
    1
    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அரசு மருத்துவமனை அருகே அங்கன்வாடி பணியாளர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வழியுறுத்தி பொன்னமராவதி ஒன்றியத்தில் பணியாற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் சத்துணவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பொன்னமராவதி பகுதியைச் சேர்ந்த சத்துணவு ஊழியர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.
    user_Reporter
    Reporter
    Graphic designer ஆலங்குடி, புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    16 hrs ago
  • திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு.
    1
    திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு.
    user_Senthilkumarankumaran
    Senthilkumarankumaran
    Journalist Coimbatore South, Tamil Nadu•
    50 min ago
  • நம் பாரம்பரிய வள்ளி கும்மி நடனம் 😍! பாஜக மாநாடு மலுமிச்சம்பட்டி கோயம்புத்தூர்!
    1
    நம் பாரம்பரிய வள்ளி கும்மி நடனம் 😍! பாஜக மாநாடு மலுமிச்சம்பட்டி கோயம்புத்தூர்!
    user_Varun pradeep B
    Varun pradeep B
    Political party office Coimbatore South, Tamil Nadu•
    4 hrs ago
  • கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் வேப்பூர் கிராமத்தில் எழுந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ தேவி பூமிதேவி சமேத ஸ்ரீ வரதராஜப்பெருமாள் திருக்கோயில் டிசம்பர் மாதம் தேதி 30:12:2025 இன்று காலை வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு ஶ்ரீ வரதராஜப்பெருமாள் பகவானுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்...
    1
    கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் வேப்பூர் கிராமத்தில் எழுந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ தேவி பூமிதேவி சமேத ஸ்ரீ வரதராஜப்பெருமாள் திருக்கோயில் டிசம்பர் மாதம் தேதி 30:12:2025 இன்று காலை வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு ஶ்ரீ வரதராஜப்பெருமாள் பகவானுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்...
    user_Jayamoorthy Veppur
    Jayamoorthy Veppur
    வேப்பூர், கடலூர், தமிழ்நாடு•
    2 hrs ago
  • Post by 1049
    1
    Post by 1049
    user_1049
    1049
    அண்டிமடம், அரியலூர், தமிழ்நாடு•
    20 hrs ago
  • தூத்துக்குடி ஸ்டெர்லைட் நில மீட்பு இயக்கம் சார்பாக ஜனவரி 20ஆம் தேதி சென்னை கோட்டை முற்றுகை போராட்டம் அறிவிப்பு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை அபிவிருத்திக்காக தமிழக அரசு 2008 ஆம் ஆண்டு 242 ஏக்கர் நிலம் கையகப்படுத்தியது இந்த நிலத்திற்கு கிரையும் மற்றும் இழப்பீட்டுத் தொகையாக ஏக்கர் ஒன்றுக்கு 80 ஆயிரம் வழங்கியது அதேபோன்று 2010 ஆம் ஆண்டு 90 ஏக்கர் நிலம் கையகப்படுத்தியது அதற்கு இழப்பீட்டுத் தொகையாக 6,50,000 தமிழக அரசு வழங்கியது இதே நேரத்தில் 1984 ஆம் ஆண்டு தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலைக்காக சுமார் 2000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தியது அதற்கு அப்போது ஏக்கர் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது பின்பு 2010 ஆம் ஆண்டு அந்த 2000 ஏக்கர் இடத்திற்கும் ஏக்கர் ஒன்றுக்கு மூன்று லட்சம் இழப்பீடு தொகையாக தமிழக அரசு வழங்கியது இதில் மிகவும் கொடுமையான செய்தி 1984 ஆம் ஆண்டு கையகப்படுத்திய நிலத்திற்கு ஏக்கர் ஒன்றுக்கு மூன்று லட்சம் வழங்கிய தமிழக அரசு 2008 ஆம் ஆண்டு கையகப்படுத்திய இடத்திற்கு 80 ஆயிரம் வழங்குவது எப்படி நியாயமாகும் அதேபோன்று ஒரே அரசாணை கீழ் கையகப்படுத்திய நிலத்திற்கு 2008 ஆம் ஆண்டிற்கு 80 ஆயிரம் என்றும் 2010 ஆம் ஆண்டுக்கு 6 லட்சத்து 50 ஆயிரம் என்றும் இழப்பீடு வழங்கப்பட்டிருக்கிறது எனவே தமிழக அரசு அனைத்து நிலங்களுக்கும் சமச்சீரான இழப்பீடு வழங்க வேண்டும் 2008 ஆம் ஆண்டு கையகப்படுத்தி நிலத்திற்கு 80,000ஆயிரம் வழங்கியதை ஏற்றுக்கொள்ளாத நாங்கள் தொடர்ச்சியாக பல ஆண்டுகளாக போராடி வருகிறோம் எங்களுடைய நியாயமான கோரிக்கை இதுவரை ஏற்றுக் கொள்ளப்படவில்லை பலமுறை தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எங்களது கோரிக்கையை தமிழக அரசிற்கு பரிந்துரை செய்யப்படவுமில்லை எனவே 2008 ஆம் ஆண்டு நிலம் கொடுத்த சுமார் 240 குடும்பத்தினர் சார்பாக நாங்கள் வருகின்ற சட்டசபை கூட்டத் தொடர் நடக்கும் ஜனவரி 20ஆம் தேதி அன்று தமிழக சட்டசபை முற்றுகைபோராட்டம் சென்னையில் நடத்த இருக்கிறோம் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களுடைய ஆதரவை பெற இருக்கிறோம் நடைபெறும் சட்டசபை கூட்டத் தொடரில் எங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக மாண்புமிகு சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களை சந்தித்து மனு கொடுக்கவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களையும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அவர்களையும் சந்திக்க இருக்கிறோம் எங்களது நியாயமான போராட்டத்திற்கு அனைத்து தோழமை இயக்கங்களும் அரசியல் கட்சி தலைவர்களும் ஆதரவு தர வேண்டுகிறோம் ஸ்டெர்லைட் நில மீட்பு இயக்கம் தூத்துக்குடி
    1
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் நில மீட்பு இயக்கம் சார்பாக ஜனவரி 20ஆம் தேதி சென்னை கோட்டை முற்றுகை போராட்டம் அறிவிப்பு 
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை அபிவிருத்திக்காக தமிழக அரசு 2008 ஆம் ஆண்டு 242 ஏக்கர் நிலம் கையகப்படுத்தியது இந்த நிலத்திற்கு கிரையும் மற்றும் இழப்பீட்டுத் தொகையாக ஏக்கர் ஒன்றுக்கு 80 ஆயிரம் வழங்கியது அதேபோன்று 2010 ஆம் ஆண்டு 90 ஏக்கர் நிலம் கையகப்படுத்தியது அதற்கு இழப்பீட்டுத் தொகையாக 6,50,000 தமிழக அரசு வழங்கியது
இதே நேரத்தில் 1984 ஆம் ஆண்டு தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலைக்காக சுமார் 2000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தியது அதற்கு அப்போது ஏக்கர் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது பின்பு 2010 ஆம் ஆண்டு அந்த 2000 ஏக்கர் இடத்திற்கும் ஏக்கர் ஒன்றுக்கு மூன்று லட்சம் இழப்பீடு தொகையாக தமிழக அரசு வழங்கியது இதில் மிகவும் கொடுமையான செய்தி 1984 ஆம் ஆண்டு கையகப்படுத்திய நிலத்திற்கு ஏக்கர் ஒன்றுக்கு மூன்று லட்சம் வழங்கிய தமிழக அரசு 2008 ஆம் ஆண்டு கையகப்படுத்திய இடத்திற்கு 80 ஆயிரம் வழங்குவது எப்படி நியாயமாகும்
அதேபோன்று ஒரே அரசாணை கீழ் கையகப்படுத்திய நிலத்திற்கு 2008 ஆம் ஆண்டிற்கு 80 ஆயிரம் என்றும் 2010 ஆம் ஆண்டுக்கு 6 லட்சத்து 50 ஆயிரம் என்றும் இழப்பீடு வழங்கப்பட்டிருக்கிறது எனவே தமிழக அரசு அனைத்து நிலங்களுக்கும் சமச்சீரான இழப்பீடு வழங்க வேண்டும் 2008 ஆம் ஆண்டு கையகப்படுத்தி நிலத்திற்கு 80,000ஆயிரம் வழங்கியதை ஏற்றுக்கொள்ளாத நாங்கள் தொடர்ச்சியாக பல ஆண்டுகளாக போராடி வருகிறோம் எங்களுடைய நியாயமான கோரிக்கை இதுவரை ஏற்றுக் கொள்ளப்படவில்லை பலமுறை தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எங்களது கோரிக்கையை தமிழக அரசிற்கு பரிந்துரை செய்யப்படவுமில்லை எனவே 2008 ஆம் ஆண்டு நிலம் கொடுத்த சுமார் 240 குடும்பத்தினர் சார்பாக நாங்கள் வருகின்ற சட்டசபை கூட்டத் தொடர்  நடக்கும் ஜனவரி 20ஆம் தேதி அன்று தமிழக சட்டசபை முற்றுகைபோராட்டம் சென்னையில் நடத்த இருக்கிறோம் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களுடைய ஆதரவை பெற இருக்கிறோம் நடைபெறும் சட்டசபை கூட்டத் தொடரில் எங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக மாண்புமிகு சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களை சந்தித்து மனு கொடுக்கவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களையும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அவர்களையும்  சந்திக்க இருக்கிறோம் எங்களது நியாயமான போராட்டத்திற்கு அனைத்து தோழமை இயக்கங்களும் அரசியல் கட்சி தலைவர்களும் ஆதரவு தர வேண்டுகிறோம் 
ஸ்டெர்லைட் நில மீட்பு இயக்கம் தூத்துக்குடி
    user_N balu Nbalu
    N balu Nbalu
    Journalist Thoothukkudi, Tuticorin•
    1 hr ago
  • *காலிப் பணியிடங்கள் நிரப்புதல், பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துதல் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போட்டா - ஜியோ அமைப்பினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்* தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போட்டா - ஜியோ அமைப்பினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் திமுக அரசின் தேர்தல் வாக்குறுதியான புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் அரசு அலுவலகங்களில் உள்ள அனைத்து துறைகளிலும் காலி பணியிடங்களில் உடனடியாக நிரப்பி பதவி உயர்வினை வழங்க வேண்டும் சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், செவிலியர்கள், கொசு ஒழிப்பு பணியாளர்கள் உள்ளிட்டோரின் பணிகளை நிரந்தரம் செய்து அவர்களுக்கு சிறப்பு கால முறை ஊதியம் வழங்க வேண்டும் 2012 ஆம் ஆண்டுக்கு முன்பு பணி நியமனம் செய்யப்பட்ட இளநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு TET தகுதி தேர்வில் இருந்து விலக்களிக்க ஒன்றிய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் பணிபுரியும் பணியாளர்களை அரசு ஊழியராக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
    1
    *காலிப் பணியிடங்கள் நிரப்புதல், பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துதல் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போட்டா -  ஜியோ அமைப்பினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்*
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போட்டா -  ஜியோ அமைப்பினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் 
திமுக அரசின் தேர்தல் வாக்குறுதியான புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்
அரசு அலுவலகங்களில் உள்ள அனைத்து துறைகளிலும் காலி பணியிடங்களில் உடனடியாக நிரப்பி பதவி உயர்வினை வழங்க வேண்டும் 
சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், செவிலியர்கள், கொசு ஒழிப்பு பணியாளர்கள் உள்ளிட்டோரின் பணிகளை நிரந்தரம் செய்து அவர்களுக்கு சிறப்பு கால முறை ஊதியம் வழங்க வேண்டும்
2012 ஆம் ஆண்டுக்கு முன்பு பணி நியமனம் செய்யப்பட்ட இளநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு TET தகுதி தேர்வில் இருந்து விலக்களிக்க ஒன்றிய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர  வேண்டும் 
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் பணிபுரியும் பணியாளர்களை அரசு ஊழியராக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
    user_Shakthi
    Shakthi
    Journalist பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    14 hrs ago
  • புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாமரை கண்மாய் அருகே திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை பிரிவு சாலையில் பைக் மீது டாரஸ் லாரி மோதி விபத்து ஏற்பட்டது. அதில் தேர்வு எழுதிவிட்டு திரும்பிய காரைக்குடி அருகே உள்ள புதுவயல் தெருவைச் சேர்ந்த முகமது (18), முகமது இப்ராஹீம் (18) ஆகிய 2 கல்லூரி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து திருமயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    1
    புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாமரை கண்மாய் அருகே திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை பிரிவு சாலையில் பைக் மீது டாரஸ் லாரி மோதி விபத்து ஏற்பட்டது. அதில் தேர்வு எழுதிவிட்டு திரும்பிய காரைக்குடி அருகே உள்ள புதுவயல் தெருவைச் சேர்ந்த முகமது (18), முகமது இப்ராஹீம் (18) ஆகிய 2 கல்லூரி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து திருமயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    user_Reporter
    Reporter
    Graphic designer ஆலங்குடி, புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    16 hrs ago
  • நமது மாநில தலைவர் திரு நயினார் நாகேந்திரன் அவர்கள்! பாஜக மாநாடு கோயம்புத்தூர்!!
    1
    நமது மாநில தலைவர் திரு நயினார் நாகேந்திரன் அவர்கள்! பாஜக மாநாடு கோயம்புத்தூர்!!
    user_Varun pradeep B
    Varun pradeep B
    Political party office Coimbatore South, Tamil Nadu•
    4 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.