logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

நாட்டின் முதல் பினகா ராக்கெட் பரிசோதனை. நீண்ட தூரம் பயணித்து தாக்கும் முதல் பினகா ராக்கெட் சோதனையை DRDO வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. ஓடிசாவில் பாலசோரில் நடந்த சோதனையில் 120 கிமீ பயணித்து இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தது.

3 hrs ago
user_Senthilkumarankumaran
Senthilkumarankumaran
Journalist Coimbatore South, Tamil Nadu•
3 hrs ago

நாட்டின் முதல் பினகா ராக்கெட் பரிசோதனை. நீண்ட தூரம் பயணித்து தாக்கும் முதல் பினகா ராக்கெட் சோதனையை DRDO வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. ஓடிசாவில் பாலசோரில் நடந்த சோதனையில் 120 கிமீ பயணித்து இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தது.

  • user_Akhilesh
    Akhilesh
    Erode, Tamil Nadu
    👏
    39 min ago
  • user_Ayyanar
    Ayyanar
    Kinathukadavu, Coimbatore
    👌
    48 min ago
  • user_Janani
    Janani
    Natham, Dindigul
    👌
    3 hrs ago
  • user_Janani
    Janani
    Natham, Dindigul
    👏
    3 hrs ago
More news from Tamil Nadu and nearby areas
  • நமது மாநில தலைவர் திரு நயினார் நாகேந்திரன் அவர்கள்! பாஜக மாநாடு கோயம்புத்தூர்!!
    1
    நமது மாநில தலைவர் திரு நயினார் நாகேந்திரன் அவர்கள்! பாஜக மாநாடு கோயம்புத்தூர்!!
    user_Varun pradeep B
    Varun pradeep B
    Political party office Coimbatore South, Tamil Nadu•
    7 hrs ago
  • வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு பெரியகுளம்  ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு தேனி மாவட்டம் பெரியகுளம்  அருள்மிகு ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் இன்று அதிகாலை திருமஞ்சனம், சுப்ரபாதம், திருப்பாவை மற்றும் ஸ்ரீ வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து  5 மணி அளவில் சொர்க்க வாசலுக்கு சிறப்பு பூஜைகள் செய்து சொர்க்கவாசல் திறக்கப்பட்டனர் அதன் பின்பு ஸ்ரீதேவி பூதேவியுடன் உற்சவர் ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஸ்ரீரங்கத்தில் உள்ள நம்பெருமாள் திருக்கோளத்தில்  பரமபத வாசல் (சொர்க்க வாசல்) வழியாக பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்போது கூடியிருந்த 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் ரெங்கா ரெங்கா என கோஷங்களை எழுப்பி தரிசனம் செய்தனர்.
    1
    வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு பெரியகுளம்  ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு
மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு தேனி மாவட்டம் பெரியகுளம்  அருள்மிகு ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் இன்று அதிகாலை திருமஞ்சனம், சுப்ரபாதம், திருப்பாவை மற்றும் ஸ்ரீ வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து  5 மணி அளவில் சொர்க்க வாசலுக்கு சிறப்பு பூஜைகள் செய்து சொர்க்கவாசல் திறக்கப்பட்டனர் அதன் பின்பு ஸ்ரீதேவி பூதேவியுடன் உற்சவர் ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஸ்ரீரங்கத்தில் உள்ள நம்பெருமாள் திருக்கோளத்தில்  பரமபத வாசல் (சொர்க்க வாசல்) வழியாக பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
அப்போது கூடியிருந்த 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் ரெங்கா ரெங்கா என கோஷங்களை எழுப்பி தரிசனம் செய்தனர்.
    user_Shakthi
    Shakthi
    Journalist பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    8 hrs ago
  • வேடசந்தூர் சேனங்கோட்டை துணை மின் நிலையம் அருகில் இந்த மின்கம்பத்தில் செடி கொடிகள் மின் வயர்களில் சுற்றி கொண்டு உள்ளது இதனால் மின் கம்பத்தில் கீழே வருபவர்களுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த மின்கம்பங்களில் உள்ள செடி கொடிகளை அகற்றி கொடுக்க வேண்டுமென்றும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை.
    1
    வேடசந்தூர் சேனங்கோட்டை  துணை மின் நிலையம் அருகில் இந்த மின்கம்பத்தில் செடி கொடிகள் மின் வயர்களில் சுற்றி கொண்டு உள்ளது இதனால் மின் கம்பத்தில் கீழே வருபவர்களுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த மின்கம்பங்களில்  உள்ள செடி கொடிகளை அகற்றி கொடுக்க வேண்டுமென்றும்  அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை.
    user_Sangili.v
    Sangili.v
    Journalist Vedasandur, Dindigul•
    23 hrs ago
  • ஊத்தங்கரை அலினா சில்க்ஸ்
    1
    ஊத்தங்கரை அலினா சில்க்ஸ்
    user_செல்வம்
    செல்வம்
    Journalist Krishnagiri, Tamil Nadu•
    1 hr ago
  • தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் மாலை நேர ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஊத்தங்கரை டிசம்பர் 29 கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டார குழந்தைகள் வளர்ச்சி அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசு அளித்த வாக்குறுதி தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி மாலை நேர கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் சுஜாதா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசு தேர்தல் வாக்குறுதியாக அறிவித்த 313 வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் நிறைவேற்றாத பட்சத்தில் இரண்டாம் கட்டமாக மாபெரும் போராட்டத்தை வருகின்ற ஆறாம் தேதி முன்னெடுப்போம் என்றும் தெரிவித்தனர் மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் என்றும் ஓய்வூதியம் பணிக்கொடை குடும்ப ஓய்வுதியின் வழங்க வேண்டும் என்றும் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்றும் பதவி உயர்வு மற்றும் கல்வித் தகுதி தொடர்பான அநீதிகளை நீக்க வேண்டும் என்றும் வீழ்வோ பணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றும் கோஷங்களை எழுப்பி 150-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற விட்டால் வருகின்ற ஆறாம் தேதி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அடையாள வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் நடைபெறும் என்றும் கண்டன முழக்கமிட்டனர். இந்த நிகழ்வில் மாவட்ட துணைத் தலைவர் பழனியம்மாள் ஒன்றிய தலைவர் சித்ரா ஒன்றிய செயலாளர் பரிமளா ஒன்றிய பொருளாளர் பர்வீன் மற்றும் நிர்வாகிகள் ஜோதி, வேல்விழி, விஜயா, தொளத், கமலவேணி, சுமதி, கவிதா, சக்தி, உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    1
    தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் மாலை நேர ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊத்தங்கரை டிசம்பர் 29
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டார குழந்தைகள் வளர்ச்சி அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசு அளித்த வாக்குறுதி  தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி மாலை நேர கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் சுஜாதா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசு தேர்தல் வாக்குறுதியாக அறிவித்த 313 வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் நிறைவேற்றாத பட்சத்தில் இரண்டாம் கட்டமாக மாபெரும் போராட்டத்தை வருகின்ற ஆறாம் தேதி முன்னெடுப்போம் என்றும் தெரிவித்தனர்
மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் என்றும் ஓய்வூதியம் பணிக்கொடை குடும்ப ஓய்வுதியின் வழங்க வேண்டும் என்றும் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்றும் பதவி உயர்வு மற்றும் கல்வித் தகுதி தொடர்பான அநீதிகளை நீக்க வேண்டும் என்றும் வீழ்வோ பணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றும் கோஷங்களை எழுப்பி 150-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற விட்டால் வருகின்ற ஆறாம் தேதி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அடையாள வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் நடைபெறும் என்றும் கண்டன முழக்கமிட்டனர்.
இந்த நிகழ்வில் மாவட்ட துணைத் தலைவர் பழனியம்மாள் ஒன்றிய தலைவர் சித்ரா ஒன்றிய செயலாளர் பரிமளா ஒன்றிய பொருளாளர் பர்வீன் மற்றும் நிர்வாகிகள் ஜோதி, வேல்விழி, விஜயா, தொளத், கமலவேணி, சுமதி, கவிதா, சக்தி, உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    user_Arunkumar k
    Arunkumar k
    Journalist கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
    4 hrs ago
  • ஸ்ரீரங்கத்திற்கு அடுத்தபடியாக புகழ்பெற்று விளங்கும் திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன், மாவட்ட ஆட்சியர் அருணா, மாவட்ட எஸ்பி அபிஷேக் குப்தா உள்ளிட்டோர் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
    1
    ஸ்ரீரங்கத்திற்கு அடுத்தபடியாக புகழ்பெற்று விளங்கும் திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன், மாவட்ட ஆட்சியர் அருணா, மாவட்ட எஸ்பி அபிஷேக் குப்தா உள்ளிட்டோர் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
    user_Reporter
    Reporter
    Graphic designer ஆலங்குடி, புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    3 hrs ago
  • திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு.
    1
    திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு.
    user_Senthilkumarankumaran
    Senthilkumarankumaran
    Journalist Coimbatore South, Tamil Nadu•
    4 hrs ago
  • நமது முன்னாள் மாநில தலைவர் இளம் சிங்கம் Ex IPS திரு அண்ணாமலை அவர்கள்! பாஜக மாநாடு கோயம்புத்தூர்!
    1
    நமது முன்னாள் மாநில தலைவர் இளம் சிங்கம் Ex IPS திரு அண்ணாமலை அவர்கள்! பாஜக மாநாடு கோயம்புத்தூர்!
    user_Varun pradeep B
    Varun pradeep B
    Political party office Coimbatore South, Tamil Nadu•
    7 hrs ago
  • *காலிப் பணியிடங்கள் நிரப்புதல், பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துதல் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போட்டா - ஜியோ அமைப்பினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்* தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போட்டா - ஜியோ அமைப்பினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் திமுக அரசின் தேர்தல் வாக்குறுதியான புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் அரசு அலுவலகங்களில் உள்ள அனைத்து துறைகளிலும் காலி பணியிடங்களில் உடனடியாக நிரப்பி பதவி உயர்வினை வழங்க வேண்டும் சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், செவிலியர்கள், கொசு ஒழிப்பு பணியாளர்கள் உள்ளிட்டோரின் பணிகளை நிரந்தரம் செய்து அவர்களுக்கு சிறப்பு கால முறை ஊதியம் வழங்க வேண்டும் 2012 ஆம் ஆண்டுக்கு முன்பு பணி நியமனம் செய்யப்பட்ட இளநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு TET தகுதி தேர்வில் இருந்து விலக்களிக்க ஒன்றிய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் பணிபுரியும் பணியாளர்களை அரசு ஊழியராக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
    1
    *காலிப் பணியிடங்கள் நிரப்புதல், பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துதல் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போட்டா -  ஜியோ அமைப்பினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்*
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போட்டா -  ஜியோ அமைப்பினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் 
திமுக அரசின் தேர்தல் வாக்குறுதியான புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்
அரசு அலுவலகங்களில் உள்ள அனைத்து துறைகளிலும் காலி பணியிடங்களில் உடனடியாக நிரப்பி பதவி உயர்வினை வழங்க வேண்டும் 
சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், செவிலியர்கள், கொசு ஒழிப்பு பணியாளர்கள் உள்ளிட்டோரின் பணிகளை நிரந்தரம் செய்து அவர்களுக்கு சிறப்பு கால முறை ஊதியம் வழங்க வேண்டும்
2012 ஆம் ஆண்டுக்கு முன்பு பணி நியமனம் செய்யப்பட்ட இளநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு TET தகுதி தேர்வில் இருந்து விலக்களிக்க ஒன்றிய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர  வேண்டும் 
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் பணிபுரியும் பணியாளர்களை அரசு ஊழியராக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
    user_Shakthi
    Shakthi
    Journalist பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    18 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.