logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

தென்காசி தெற்கு மாவட்ட திமுக கலைஞர் அறிவாலயத்தில் மாற்றுத்திறனாளிகள் (வாய் பேச முடியாதோர் மற்றும் காது கேளாதோர்) மாநாடு தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் ஜெயபாலன் தலைமையில் நடைபெற்றது.

2 hrs ago
user_King
King
தென்காசி, தென்காசி, தமிழ்நாடு•
2 hrs ago

தென்காசி தெற்கு மாவட்ட திமுக கலைஞர் அறிவாலயத்தில் மாற்றுத்திறனாளிகள் (வாய் பேச முடியாதோர் மற்றும் காது கேளாதோர்) மாநாடு தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் ஜெயபாலன் தலைமையில் நடைபெற்றது.

More news from தமிழ்நாடு and nearby areas
  • தூத்துக்குடியில் கடந்த 10 நாட்களாக வறண்ட வானிலை காணப்பட்டு வந்தது.இந்நிலையில் இன்று அதிகாலை முதல் தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் மிதமான மழை பெய்தது.இந்த மழையின் காரணமாக நகரில் தற்பொழுது வெப்பம் குறைந்து குளிர்ச்சி நிலவி வருகிறது.
    1
    தூத்துக்குடியில் கடந்த 10 நாட்களாக வறண்ட வானிலை காணப்பட்டு வந்தது.இந்நிலையில் இன்று அதிகாலை முதல் தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் மிதமான மழை பெய்தது.இந்த மழையின் காரணமாக நகரில் தற்பொழுது வெப்பம் குறைந்து குளிர்ச்சி நிலவி வருகிறது.
    user_Mithun
    Mithun
    தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    6 hrs ago
  • தூத்துக்குடி சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாநகருக்கு சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து துணை ராணுவ படை வருகை நூறு சதவீதம் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் துணை ராணுவ படை மற்றும் காவல்துறையினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் தலைமையில் கொடி அணிவகுப்பு தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு அமைதியாக வாக்குப்பதிவு நடைபெறுவதற்காக தேர்தல் ஆணையம் சார்பில் துணை ராணுவ படை வரவழைக்கப்பட்டுள்ளது அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்காக முதற்கட்டமாக சட்டீஸ்கர் மாநிலத்தில் இருந்து 85 எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் வந்துள்ளனர் இதைத்தொடர்ந்து இன்று தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்திலிருந்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் தலைமையில் ஆயுதம் ஏந்திய 85 துணை ராணுவப் படையினர் மற்றும் காவல் துறையினர் என நூற்றுக்கும் மேற்பட்டோர் சட்டமன்ற தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது தூத்துக்குடி மாநகரின் முக்கிய சாலைகள் வழியாக இந்த கொடி அணிவிப்பு நடைபெற்று வ உ சி கல்லூரி வரை நடைபெற்றது
    1
    தூத்துக்குடி சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாநகருக்கு சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து துணை ராணுவ படை வருகை நூறு சதவீதம் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் துணை ராணுவ படை மற்றும் காவல்துறையினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் தலைமையில்  கொடி 
அணிவகுப்பு
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு அமைதியாக வாக்குப்பதிவு நடைபெறுவதற்காக தேர்தல் ஆணையம் சார்பில் துணை ராணுவ படை வரவழைக்கப்பட்டுள்ளது 
அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்காக முதற்கட்டமாக சட்டீஸ்கர் மாநிலத்தில் இருந்து 85 எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் வந்துள்ளனர் 
இதைத்தொடர்ந்து இன்று தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்திலிருந்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் தலைமையில் ஆயுதம் ஏந்திய 85 துணை ராணுவப் படையினர் மற்றும் காவல் துறையினர் என நூற்றுக்கும் மேற்பட்டோர் சட்டமன்ற தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது தூத்துக்குடி மாநகரின் முக்கிய சாலைகள் வழியாக இந்த கொடி அணிவிப்பு நடைபெற்று வ உ சி கல்லூரி வரை நடைபெற்றது
    user_Jaya Studio
    Jaya Studio
    தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    18 hrs ago
  • தூத்துக்குடி தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் முன்னிட்டு பொது மக்களின் பாதுகாப்பு நலன் கருதி தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர் மதன் தலைமையில் கொடி அணி வகுப்பு தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து மில்லர்புரம் வ உ சி கல்லூரி வரை இந்திய துணை ராணுவ படை மற்றும் காவல் துறையில் அணிவகுப்பு நடைபெற்றது இப்பேரணியில் தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுகிர் மற்றும் தூத்துக்குடி காவல்துறையினர் கலந்து கொண்டனர்
    1
    தூத்துக்குடி தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் முன்னிட்டு பொது மக்களின் பாதுகாப்பு நலன் கருதி தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர் மதன் தலைமையில் கொடி அணி வகுப்பு தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து மில்லர்புரம் வ உ சி கல்லூரி வரை இந்திய துணை ராணுவ படை மற்றும் காவல் துறையில் அணிவகுப்பு நடைபெற்றது இப்பேரணியில் தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுகிர் மற்றும் தூத்துக்குடி காவல்துறையினர் கலந்து கொண்டனர்
    user_மா.சுடலைமணி
    மா.சுடலைமணி
    Local News Reporter தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    21 hrs ago
  • ஜாதி வெறிசெயல் குடிக்கும் தண்ணிர் குழாயை அடைத்து இரு சமூகத்தினர் தண்ணியின்றி தவிக்கவிட்ட கிராமச்செயலாளர்(ஈஸ்வரன், கள்ளர்) கருநாக்கமுத்தன்பட்டி ஊராட்சி, கம்பம் ஊராட்சி ஒன்றியம் தேனி மாவட்டம்
    1
    ஜாதி வெறிசெயல் குடிக்கும் தண்ணிர் குழாயை அடைத்து இரு சமூகத்தினர் தண்ணியின்றி தவிக்கவிட்ட கிராமச்செயலாளர்(ஈஸ்வரன், கள்ளர்) கருநாக்கமுத்தன்பட்டி ஊராட்சி, கம்பம் ஊராட்சி ஒன்றியம் தேனி மாவட்டம்
    user_Maatram World news Theni
    Maatram World news Theni
    Public Relations Specialist உத்தமபாளையம், தேனி, தமிழ்நாடு•
    22 hrs ago
  • திருமங்கலம் முனிசிபல் காலனி 12வது வார்டு மூன்று மாதங்களால் அடைக்கப்பட்டிருக்கும் சாக்கடை கழிவுகள்
    1
    திருமங்கலம் முனிசிபல் காலனி 12வது வார்டு மூன்று மாதங்களால் அடைக்கப்பட்டிருக்கும் சாக்கடை கழிவுகள்
    user_Village volgs Alex and siva
    Village volgs Alex and siva
    திருமங்கலம், மதுரை, தமிழ்நாடு•
    21 hrs ago
  • தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள காக்கில் சிக்கையன் பட்டியை சேர்ந்தவர் லெனின் அவரது உறவினர் முருகன் ஆகிய இருவரும் இரண்டு சக்கர வாகனத்தில் உத்தமபாளையம் நகர் பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது தேனி குமுளி தேசிய நெடுஞ்சாலையில் கோவிந்தன் பட்டி அருகே அவர்கள் சென்று கொண்டிருந்தபோது அவர்களின் பின்புறம் வந்த கிரேன் வாகனம் இருசக்கர வாகனம் மீது எதிர்பாராத விதமாக மோதியுள்ளது. கிரேன் வாகனம் மோதியதில் நிலைதடுமாறி கீழே விழுந்த இருசக்கர வாகனத்தில் வந்த இருவரின் மீதும் கிரேன் வாகனத்தின் டயர் இருவரின் மீதும் ஏறியதில் பலத்த காயம் அடைந்துள்ளனர். இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் இந்த விபத்து குறித்து உத்தமபாளையம் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். அத்தகவலினை தொடர்ந்து விரைந்து வந்த காவல்துறையினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் பலத்த காயம் அடைந்த இருவரையும் உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்துள்ளனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கும் போது சிகிச்சை பலனின்றி லெனின் உயிரிழந்துள்ளார். மேலும் பலத்த காயம் அடைந்த முருகனை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று மேல் சிகிச்சை அளித்துள்ளனர். அப்போது மேல் சிகிச்சை பலன் அளிக்காமல் விபத்தில் காயம் அடைந்த மற்றொருவரானா முருகனும் உயிரிழந்துள்ளார். இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் மீது பின்புறமாக வந்த கிரேன் வாகனம் மோதி விபத்தை ஏற்படுத்தி ஒரே கிராமத்தைச் சேர்ந்த உறவினர்கள் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகின்றது.
    1
    தேனி மாவட்டம்
உத்தமபாளையம் அருகே உள்ள காக்கில் சிக்கையன் பட்டியை சேர்ந்தவர் லெனின் அவரது உறவினர் முருகன் ஆகிய இருவரும் இரண்டு சக்கர வாகனத்தில் உத்தமபாளையம் நகர் பகுதிக்கு சென்றுள்ளனர்.
அப்போது தேனி குமுளி தேசிய நெடுஞ்சாலையில் கோவிந்தன் பட்டி அருகே அவர்கள் சென்று கொண்டிருந்தபோது 
அவர்களின் பின்புறம் வந்த கிரேன் வாகனம் இருசக்கர வாகனம் மீது எதிர்பாராத விதமாக மோதியுள்ளது.
கிரேன் வாகனம் மோதியதில் நிலைதடுமாறி கீழே விழுந்த இருசக்கர வாகனத்தில் வந்த இருவரின் மீதும்
கிரேன் வாகனத்தின் டயர் இருவரின் மீதும் ஏறியதில் பலத்த காயம் அடைந்துள்ளனர்.
இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் இந்த விபத்து குறித்து உத்தமபாளையம் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். 
அத்தகவலினை தொடர்ந்து விரைந்து வந்த காவல்துறையினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் பலத்த காயம் அடைந்த இருவரையும் உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்துள்ளனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கும் போது சிகிச்சை பலனின்றி லெனின் உயிரிழந்துள்ளார்.
மேலும் பலத்த காயம் அடைந்த முருகனை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று மேல் சிகிச்சை அளித்துள்ளனர்.
அப்போது மேல் சிகிச்சை பலன் அளிக்காமல் விபத்தில் காயம் அடைந்த மற்றொருவரானா முருகனும் உயிரிழந்துள்ளார்.
இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் மீது பின்புறமாக வந்த கிரேன் வாகனம் மோதி விபத்தை ஏற்படுத்தி ஒரே கிராமத்தைச் சேர்ந்த உறவினர்கள் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகின்றது.
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    2 hrs ago
  • சுரண்டையில் இருந்து மதுரைக்கு தினமும் காலை 6-45 மணி மற்றும் பகல் 11-45 மணிக்கும் மதுரையில் இருந்து சுரண்டைக்கு பகல் 11-35 மணி மற்றும் மாலை 4-35 மணிக்கு இன்று முதல் அரசு பஸ் இயக்கப்படுகிறது
    1
    சுரண்டையில் இருந்து மதுரைக்கு தினமும் காலை 6-45 மணி மற்றும் பகல் 11-45 மணிக்கும் மதுரையில் இருந்து சுரண்டைக்கு பகல் 11-35 மணி மற்றும் மாலை 4-35 மணிக்கு இன்று முதல் அரசு பஸ் இயக்கப்படுகிறது
    user_King
    King
    தென்காசி, தென்காசி, தமிழ்நாடு•
    3 hrs ago
  • தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள நாகலாபுரம் பகுதியே சேர்ந்தவர் காமாட்சி இவரது மகன் தவசி (13) போடி நகராட்சியில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் காமாட்சி அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் சித்தப்பா ஒருவருக்கு திதி கொடுப்பதற்காக கம்பம் அருகே உள்ள சுருளி அருவிக்கு இரண்டு தனது உறவினர்களுடன் வேன்களில் வந்துள்ளனர். தற்போது சுருளி அருவியில் முற்றிலும் நீர் வரத்து இல்லாததால் குளிப்பதற்காக கம்பம் நகரில் இருந்து சுருளிப்பட்டி செல்லும் சாலையில் உள்ள முல்லைப் பெரியாற்றின் பாலப்பகுதிக்கு வந்துள்ளனர். அங்கு காமாட்சி மகன் தவசி மற்றும் அவரது உறவினர்கள் ஆற்றில் இறங்கி குளித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக சிறுவன் தவசி தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளான். இதைக் கண்டு அங்கே குளித்துக் கொண்டிருந்தவர்கள் கூச்சலிட்டனர். அதற்குள் மாணவன் தண்ணீரில் மூழ்கியுள்ளான். இதனை அடுத்து உடனடியாக ராயப்பன்பட்டி காவல்துறையினருக்கும், கம்பம் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளித்துள்ளனர். தகவலின் பெயரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் ஆற்றில் இறங்கி தண்ணீரில் மூழ்கிய மாணவனை பல மணி நேரமாக தேடி வந்த நிலையில் குடிநீர் தொட்டி அருகே 12 அடி ஆழத்தில் பள்ளி மாணவன் சடலமாக சிக்கி இருப்பதை பார்த்து தீயணைப்பு துறையினர் மாணவனின் உடலை சடலமாக வெளியே கொண்டு வந்துள்ளனர். தாய் தந்தையர் மற்றும் உறவினர்களுடன் ஆற்றில் குளிக்க சென்ற பள்ளி மாணவன் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரிதும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    1
    தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள நாகலாபுரம் பகுதியே  சேர்ந்தவர் காமாட்சி 
இவரது மகன் தவசி (13) போடி நகராட்சியில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் காமாட்சி அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் சித்தப்பா ஒருவருக்கு திதி கொடுப்பதற்காக கம்பம் அருகே உள்ள சுருளி அருவிக்கு இரண்டு தனது உறவினர்களுடன் வேன்களில் வந்துள்ளனர்.
தற்போது சுருளி அருவியில் முற்றிலும் நீர் வரத்து இல்லாததால் குளிப்பதற்காக கம்பம் நகரில் இருந்து சுருளிப்பட்டி செல்லும் சாலையில் உள்ள முல்லைப் பெரியாற்றின் பாலப்பகுதிக்கு வந்துள்ளனர்.
அங்கு காமாட்சி மகன் தவசி மற்றும் அவரது உறவினர்கள் ஆற்றில் இறங்கி குளித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக சிறுவன் தவசி தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளான். 
இதைக் கண்டு அங்கே குளித்துக் கொண்டிருந்தவர்கள் கூச்சலிட்டனர். அதற்குள் மாணவன் தண்ணீரில் மூழ்கியுள்ளான். 
இதனை அடுத்து உடனடியாக ராயப்பன்பட்டி காவல்துறையினருக்கும், 
கம்பம் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளித்துள்ளனர். 
தகவலின் பெயரில் விரைந்து வந்த  தீயணைப்புத் துறையினர் ஆற்றில் இறங்கி தண்ணீரில் மூழ்கிய மாணவனை பல மணி நேரமாக தேடி வந்த நிலையில் குடிநீர் தொட்டி அருகே 12 அடி ஆழத்தில் பள்ளி மாணவன் சடலமாக சிக்கி இருப்பதை பார்த்து தீயணைப்பு துறையினர் மாணவனின் உடலை சடலமாக வெளியே கொண்டு வந்துள்ளனர்.
தாய் தந்தையர் மற்றும் உறவினர்களுடன் ஆற்றில் குளிக்க சென்ற பள்ளி மாணவன் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரிதும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    5 hrs ago
  • தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை ஒட்டி மத்திய துணை ராணுவ பாதுகாப்பு படை வீரர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி திருப்பரங்குன்றம் ஆர்ச் பகுதியில் இன்று (மார்ச்.10) மாலை தொடங்கியது. மதுரை மாநகர காவல் உதவி ஆணையர் சசி பிரியா தலைமையில் கொடி அணிவகுப்பு ஊர்வலத்தில் ஒடிசாவில் இருந்து வந்த 60 பேர் கொண்ட மத்திய துணை ராணுவ படை வீரர்கள் மற்றும் திருப்பரங்குன்றம், திருநகர் காவலர்கள் 30 பேர் இணைந்து கொடி அணிவிப்பு நடைபெற்றது. 16 கால் மண்டபம் ,கீழரத வீதி, பெரிய ரத வீதி வழியாக சன்னதி தெரு, மேலரத வீதி பஸ் ஸ்டாண்ட், திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனை, மற்றும் எக்கோ பார்க் வரை சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் கொடி அணிவகுப்பு பேரணி நடைபெற்றது .
    1
    தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை ஒட்டி மத்திய துணை ராணுவ பாதுகாப்பு படை வீரர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி திருப்பரங்குன்றம் ஆர்ச் பகுதியில் இன்று  (மார்ச்.10) மாலை தொடங்கியது. மதுரை மாநகர காவல் உதவி ஆணையர் சசி பிரியா தலைமையில் கொடி அணிவகுப்பு ஊர்வலத்தில் ஒடிசாவில் இருந்து வந்த 60 பேர் கொண்ட மத்திய துணை ராணுவ படை வீரர்கள் மற்றும் திருப்பரங்குன்றம், திருநகர் காவலர்கள் 30 பேர் இணைந்து கொடி அணிவிப்பு நடைபெற்றது. 16 கால் மண்டபம் ,கீழரத வீதி, பெரிய ரத வீதி வழியாக சன்னதி தெரு, மேலரத வீதி பஸ் ஸ்டாண்ட், திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனை, மற்றும் எக்கோ பார்க் வரை சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் கொடி அணிவகுப்பு பேரணி நடைபெற்றது .
    user_சு.இரத்தினவேல்
    சு.இரத்தினவேல்
    Madurai South, Tamil Nadu•
    21 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.