logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

எம்.ஜி.ஆர் நினைவுநாளுக்காக. அவர்நினைவாக.

2 hrs ago
user_Senthilkumarankumaran
Senthilkumarankumaran
Journalist Coimbatore South, Tamil Nadu•
2 hrs ago

எம்.ஜி.ஆர் நினைவுநாளுக்காக. அவர்நினைவாக.

  • user_Talaqaj
    Talaqaj
    உத்தமபாளையம், தேனி, தமிழ்நாடு
    🙏
    2 hrs ago
More news from தமிழ்நாடு and nearby areas
  • இரவின் மடியில்.
    1
    இரவின் மடியில்.
    user_Senthilkumarankumaran
    Senthilkumarankumaran
    Journalist கோயம்புத்தூர் தெற்கு, கோயம்புத்தூர், தமிழ்நாடு•
    41 min ago
  • NGM கல்லூரி மாணவர்களுக்கு இயற்கை விவசாயம் மற்றும் மூலிகை தாவரங்கள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்படுவது மிகவும் பயனுள்ள முயற்சி; இது கல்வியையும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையையும் ஒரே நேரத்தில் ஊக்குவிக்கிறது.இயற்கை விவசாயத்தின் அடிப்படை கொள்கைகள் (ரசாயனம் இன்றி மண்ணின் வளம் பேணுதல், பசுந்தழை உரம், ஜீவாமிர்தம், முதலியன). வீட்டுத் தோட்டம் / கல்லூரி வளாகத்தில் காய்கறி, கீரை, மருத்துவ மூலிகைகள் வளர்ப்பதற்கான நடைமுறை வழிமுறைகள். நீர் சேமிப்பு, மண் சரிவு கட்டுப்பாடு போன்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு சார்ந்த நல்ல நடைமுறைகள். மூலிகை தாவரங்கள் பற்றிய முக்கிய அம்சங்கள்கல்லூரி போடனி துறைகளில் மருத்துவ மற்றும் மூலிகை தோட்டங்கள் அமைத்து, மாணவர்களுக்கு தாவரத்தை நேரில் கண்டு கற்பிக்கும் நடைமுறை உள்ளது. மாணவர்கள் மூலிகை மருந்துகள், மூலிகை சார்ந்த தயாரிப்புகள் (காஸ்மெடிக், பவுடர், கஷாயம் போன்றவை) தயாரிப்பதற்கான பயிற்சிகளைப் பெற முடியும். NGM கல்லூரியில் ஏற்கனவே நடைபெறும் செயல்பாடுகள்போடனி துறையில் medicinal & herbal garden, MEDIPLAP போன்ற கிளப்புகள் மூலம் மூலிகை தாவர விழிப்புணர்வு, காட்சிகள், தினமும் “ஒரு மூலிகை” பற்றிய தகவல் பகிர்வு போன்றவை நடக்கின்றன.Green Society, மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் மரக்கன்றுகள், மூலிகை தாவரங்கள் நடுவது போன்ற செயல்பாடுகளை ஏற்பாடு செய்கிறது.மாணவர்கள் இதைப் பயன்படுத்திக் கொள்ள என்ன செய்யலாம்?கல்லூரி medicinal garden மற்றும் related clubs (MEDIPLAP, Green Society) இல் இணைந்து செயல்படுதல்.தங்கள் வீட்டில் / ஹாஸ்டல் சுற்றுவட்டாரத்தில் சிறிய இயற்கை / மூலிகை தோட்டம் அமைத்து, கல்லூரி اஆசிரியர்களிடம் இருந்து விதை, தளவாட ஆலோசனைகளைப் பெறுதல். ஒரு சிறிய ஊக்கச் செய்திஇப்படிப்பட்ட ஆலோசனைகளைப் பிடித்து செயல்படும் மாணவர்கள், எதிர்காலத்தில் இயற்கை விவசாய yritt entrepreneur, மூலிகை தயாரிப்பு நிபுணர், சுற்றுச்சூழல் ஆலோசகர் போன்ற பல்வேறு துறைகளில் வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ள முடியும்.
    1
    NGM கல்லூரி மாணவர்களுக்கு இயற்கை விவசாயம் மற்றும் மூலிகை தாவரங்கள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்படுவது மிகவும் பயனுள்ள முயற்சி; இது கல்வியையும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையையும் ஒரே நேரத்தில் ஊக்குவிக்கிறது.இயற்கை விவசாயத்தின் அடிப்படை கொள்கைகள் (ரசாயனம் இன்றி மண்ணின் வளம் பேணுதல், பசுந்தழை உரம், ஜீவாமிர்தம், முதலியன). வீட்டுத் தோட்டம் / கல்லூரி வளாகத்தில் காய்கறி, கீரை, மருத்துவ மூலிகைகள் வளர்ப்பதற்கான நடைமுறை வழிமுறைகள். நீர் சேமிப்பு, மண் சரிவு கட்டுப்பாடு போன்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு சார்ந்த நல்ல நடைமுறைகள். மூலிகை தாவரங்கள் பற்றிய முக்கிய அம்சங்கள்கல்லூரி போடனி துறைகளில் மருத்துவ மற்றும் மூலிகை தோட்டங்கள் அமைத்து, மாணவர்களுக்கு தாவரத்தை நேரில் கண்டு கற்பிக்கும் நடைமுறை உள்ளது. மாணவர்கள் மூலிகை மருந்துகள், மூலிகை சார்ந்த தயாரிப்புகள் (காஸ்மெடிக், பவுடர், கஷாயம் போன்றவை) தயாரிப்பதற்கான பயிற்சிகளைப் பெற முடியும். NGM கல்லூரியில் ஏற்கனவே நடைபெறும் செயல்பாடுகள்போடனி துறையில் medicinal & herbal garden, MEDIPLAP போன்ற கிளப்புகள் மூலம் மூலிகை தாவர விழிப்புணர்வு, காட்சிகள், தினமும் “ஒரு மூலிகை” பற்றிய தகவல் பகிர்வு போன்றவை நடக்கின்றன.Green Society, மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் மரக்கன்றுகள், மூலிகை தாவரங்கள் நடுவது போன்ற செயல்பாடுகளை ஏற்பாடு செய்கிறது.மாணவர்கள் இதைப் பயன்படுத்திக் கொள்ள என்ன செய்யலாம்?கல்லூரி medicinal garden மற்றும் related clubs (MEDIPLAP, Green Society) இல் இணைந்து செயல்படுதல்.தங்கள் வீட்டில் / ஹாஸ்டல் சுற்றுவட்டாரத்தில் சிறிய இயற்கை / மூலிகை தோட்டம் அமைத்து, கல்லூரி اஆசிரியர்களிடம் இருந்து விதை, தளவாட ஆலோசனைகளைப் பெறுதல். ஒரு சிறிய ஊக்கச் செய்திஇப்படிப்பட்ட ஆலோசனைகளைப் பிடித்து செயல்படும் மாணவர்கள், எதிர்காலத்தில் இயற்கை விவசாய yritt entrepreneur, மூலிகை தயாரிப்பு நிபுணர், சுற்றுச்சூழல் ஆலோசகர் போன்ற பல்வேறு துறைகளில் வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ள முடியும்.
    user_Varun pradeep B
    Varun pradeep B
    Political party office Coimbatore South, Tamil Nadu•
    16 hrs ago
  • ஆலடிக்குமுளையில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட பொறுப்பாளர் பழனிவேல் கூட்டணி கட்சிகள் கலந்து கொண்டனர். இதில், தஞ்சை MP முரசொலி தலைமையில், 100 நாள் வேலை திட்டத்தின் காந்தி பெயரை மாற்றி புதிய பெயர் வைத்ததை கண்டித்தும், 100 நாள் வேலை திட்டத்திற்கு ஒதுக்கக்கூடிய நிதியை குறைத்ததை கண்டித்தும் உடனடியாக பெயரை மாற்றக்கூடாது என வலியுறுத்தி ஏராளனோர் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
    1
    ஆலடிக்குமுளையில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மாவட்ட பொறுப்பாளர் பழனிவேல் கூட்டணி கட்சிகள் கலந்து கொண்டனர்.
இதில், தஞ்சை MP முரசொலி தலைமையில், 100 நாள் வேலை திட்டத்தின் காந்தி பெயரை மாற்றி புதிய பெயர் வைத்ததை கண்டித்தும், 100 நாள் வேலை திட்டத்திற்கு ஒதுக்கக்கூடிய நிதியை குறைத்ததை கண்டித்தும் உடனடியாக பெயரை மாற்றக்கூடாது என வலியுறுத்தி ஏராளனோர் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
    user_Aravinth Reporter Pattukkottai
    Aravinth Reporter Pattukkottai
    Local News Reporter ஒரத்தநாடு, தஞ்சாவூர், தமிழ்நாடு•
    3 hrs ago
  • தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தில் செயல்பட்டு வரும் விவேகானந்தா சமூகக் கல்வி சங்கம் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு கண்காட்சியில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு  பயறு, கேழ்வரகு, கம்பு,எள்ளு, கொள்ளு, வரகு அரிசி, குதிரைவாலி அரிசி,  உள்ளிட்ட பல்வேறு பொருட்களைக் கொண்டு கேக், கஞ்சி, பாயாசம், அடை,கேக்ரோல், உருண்டை,இனிப்பு, காரவகை என 50-க்கும் மேற்பட்ட சிறு தானிய உணவுகளை சமைத்து காட்சிபடுத்தினர். தொடர்ந்து  ஆயில் இல்லாமல் தயாரிக்கும் உணவு உடல் நலத்துக்கு ஆரோக்கியத்தை ஏற்படுத்துவதாகவும்.. இருதய நோய், கொலஸ்ட்ரால் உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள இது போன்ற உணவுகளை தயார் செய்து உட்கொண்டு ஆரோக்கியமாக வாழ்வதற்கு பெண்கள் சேர்ந்து இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தியதாகவும்.. இது போன்ற ஆரோக்கிய வாழ்விற்கு தமிழகம் முழுவதும் ஆயில் இல்லாத சிறுதானிய உணவுகளை  சமைத்து அனைவரும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என பெண்கள் தெரிவித்தனர்.
    1
    தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தில்
செயல்பட்டு வரும் விவேகானந்தா சமூகக் கல்வி சங்கம் சார்பில் நடைபெற்ற
விழிப்புணர்வு கண்காட்சியில்
ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு 
பயறு, கேழ்வரகு, கம்பு,எள்ளு, கொள்ளு, வரகு அரிசி, குதிரைவாலி அரிசி,  உள்ளிட்ட பல்வேறு பொருட்களைக் கொண்டு
கேக், கஞ்சி, பாயாசம், அடை,கேக்ரோல், உருண்டை,இனிப்பு, காரவகை என
50-க்கும் மேற்பட்ட சிறு தானிய உணவுகளை
சமைத்து காட்சிபடுத்தினர்.
தொடர்ந்து  ஆயில் இல்லாமல் தயாரிக்கும் உணவு உடல் நலத்துக்கு ஆரோக்கியத்தை ஏற்படுத்துவதாகவும்..
இருதய நோய், கொலஸ்ட்ரால் உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள இது போன்ற உணவுகளை தயார் செய்து உட்கொண்டு ஆரோக்கியமாக வாழ்வதற்கு பெண்கள் சேர்ந்து இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தியதாகவும்..
இது போன்ற ஆரோக்கிய வாழ்விற்கு தமிழகம் முழுவதும் ஆயில் இல்லாத சிறுதானிய உணவுகளை  சமைத்து அனைவரும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என பெண்கள் தெரிவித்தனர்.
    user_சிவகுமார்.மு
    சிவகுமார்.மு
    Journalist Papanasam, Thanjavur•
    6 hrs ago
  • தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட தெற்கு மண்டல மக்கள் குறை தீர்க்கும் முகாம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் ஆணையாளர் பிரியங்கா முன்னிலையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் மற்றும் துணை ஆணையர் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
    1
    தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட தெற்கு மண்டல மக்கள் குறை தீர்க்கும் முகாம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் ஆணையாளர் பிரியங்கா முன்னிலையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் மற்றும் துணை ஆணையர் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
    user_மா.சுடலைமணி
    மா.சுடலைமணி
    Journalist Thoothukkudi, Tuticorin•
    8 hrs ago
  • ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
    1
    ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
    user_Vinayagam Vinayagam
    Vinayagam Vinayagam
    Real Estate Agent Arcot, Ranipet•
    8 hrs ago
  • எம்.ஜி.ஆர் நினைவுநாளுக்காக. அவர்நினைவாக.
    1
    எம்.ஜி.ஆர் நினைவுநாளுக்காக.
அவர்நினைவாக.
    user_Senthilkumarankumaran
    Senthilkumarankumaran
    Journalist Coimbatore South, Tamil Nadu•
    2 hrs ago
  • (24-12-2025) புதன்கிழமை பெரியாரின் 52 வது நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி தென் பாகம் காவல் நிலையம் அருகில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் இந்த நிகழ்ச்சியில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
    1
    (24-12-2025) புதன்கிழமை பெரியாரின் 52 வது நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி தென் பாகம் காவல் நிலையம் அருகில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் இந்த நிகழ்ச்சியில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
    user_மா.சுடலைமணி
    மா.சுடலைமணி
    Journalist Thoothukkudi, Tuticorin•
    10 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.