காஞ்சிபுரம் மேற்கு ஒன்றியம், கருப்படை தட்டடை ஊராட்சி ஏரிவாக்கம் பகுதியில் மாவட்ட பிரதிநிதி ஏரிவாக்கம் ரமேஷ் ஏற்பாட்டில், மேற்கு ஒன்றிய கழக செயலாளர் தும்பவனம் ஜீவானந்தம் முன்னிலையில், கழக வேட்பாளரும், மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். காஞ்சிபுரம் மேற்கு ஒன்றியம், கருப்படை தட்டடை ஊராட்சி ஏரிவாக்கம் பகுதியில் மாவட்ட பிரதிநிதி ஏரிவாக்கம் ரமேஷ் ஏற்பாட்டில், மேற்கு ஒன்றிய கழக செயலாளர் தும்பவனம் ஜீவானந்தம் முன்னிலையில், கழக வேட்பாளரும், மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் கழக வாக்குறுதிகளை பொதுமக்களிடம் எடுத்துரைத்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். உடன் மாவட்ட மாணவரணி செயலாளர் திலக்குமார், மாவட்ட கைத்தறி பிரிவு செயலாளர் வில்வபதி, பா.ம.க. மாவட்ட தலைவர் உமாபதி, பொதுக்குழு உறுப்பினர் ஒ.வி.ரமேஷ், ஒன்றிய கழக துணை செயலாளர்கள் விமல் ராஜ், ஸ்டிக்கர் விஜயன், மாவட்ட அம்மா பேரவை துணைச்செயலாளர் சிந்தன், மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் வெற்றி பாண்டியன், மாவட்ட இளைஞர் அணி இணைச்செயலாளர் தமிழரசன், மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு இணைச்செயலாளர்கள் பி.எஸ். சதீஷ், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர் பாலாஜி, பகுதி கழக துணைச்செயலாளர் சரண் ஜீவா, ஊராட்சி மன்ற தலைவர் வரதன், ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் பார்த்தசாரதி, ஒன்றிய மாணவரணி செயலாளர் தாமோதரன், மகளிரணி நீலாவதி, கோகிலா,மாதவி உள்ளிட்டோர் உள்ளனர்.

- சென்னை ஆர்.கே நகர் மேற்கு பகுதி திமுக தேர்தல் பணிமனை திறப்பு விழா பகுதி செயலாளர் வழக்கறிஞர் எஸ் ஜெப தாஸ் பாண்டியன் தலைமையில் இன்று நடைபெற்றது. இவ்விழாவில் திமுக வேட்பாளர் ஜே.ஜே.எபினேசர் , தேர்தல் பொறுப்பாளர் சுபா சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டு தேர்தல் பணிமனையை திறந்து வைத்தனர் அருகில் கிழக்குப் பகுதி செயலாளர் இரா.லட்சுமணன் உட்பட மாவட்ட பகுதி வட்ட திமுக நிர்வாகிகள் பலர் இருந்தனர்.1
- தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டத்துக்கு உட்பட்ட கோவிலூரில் அமைந்துள்ள 200 ஆண்டுகள் பழமையான புனித சவேரியார் தேவாலயத்தில் இன்று இயேசுவின் உயிர்ப்பு தினமான ஈஸ்டர் திருவிழாவை முன்னிட்டு நேற்று நள்ளிரவு சிறப்பு திருப்பலி நடைபெற்றதை தொடர்ந்து இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 8:30 மணி அளவில் பங்கு தந்தை ஆரோக்கியசாமி மற்றும் குருக்கள் தலைமையில் சிறப்பு கூட்டுப் பாடல் திருப்பலி நடைபெற்றது இதில் சுற்றுவட்டார பகுதியில் சேர்ந்து ஏராளமான கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.1
- பாலக்கோடு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் முன்னாள் எம்பி செந்தில் |குமார் மனு தாக்கல். தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதி திமுக சார்பில் முன்னாள் எம்பி டாக்டர் டி.என்.வி. எஸ். செந்தில் குமார் போட்டியிடுகிறார். திமுக வேட்பாளர் டாக்டர் செந்தில்குமார், இன்று கூட்டணி கட்சியினருடன் பாலக்கோடு பேருந்து நிலையத்தில் உள்ள தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி விட்டு வட்டாட்சியர் அலுவலகம் வரை ஊர்வலமாக நடந்து சென்று, பாலக்கோடு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் செல்வியிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். தொடர்ந்து சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான உறுதிமொழியை, தேர்தல் நடத்தும் அலுவலர் முன்னிலையில் ஏற்றுக்கொண்டார். இதில் திமுக தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன், காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.1
- பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் ஷாஜகான் பாபநாசத்தில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து விட்டு கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் உடன் ஊர்வலமாக வந்து பாபநாசம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ரவிசந்திரனிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்..ஊர்வலத்தில் மாநிலங்கள் அவை உறுப்பினர் கல்யாணசுந்தரம், தொகுதி பொறுப்பாளர் எம்.ரெங்கசாமி, காங்கிரஸ் மாவட்ட தலைவர் குமரன், திமுக ஒன்றிய செயலாளர்கள் தியாக சுரேஷ், பி.எஸ்.குமார், தாமரைச்செல்வன், முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் கே.வீ.கலைச்செல்வன், நகர செயலாளர்கள் சீனு, தியாக ரமேஷ், கபிலன், துளசி அய்யா. கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட துணை செயலாளர் செந்தில்குமார், விசிக மாவட்ட செயலாளர் நதியா, மற்றும் தேமுதிக.முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்,1
- நாகை சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஜவாஹிருல்லா நாகூரில் உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு நேற்று மாலை பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது முதலமைச்சரின் தேர்தல் வாக்குறுதி அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றார். நிகழ்ச்சியில் நாகை நகர திமுக செயலாளர் மாரிமுத்து நாகூர் நகர செயலாளர் செந்தில்குமார் உடனிருந்தனர்1
- நாமக்கல் மல்லசமுத்திரம் அருகே துத்திப்பாளையம் பகுதியில் வைக்கோல் ஏற்றி சென்ற லாரி மின்கம்பி உரசியதில் தீப்பிடித்து எரிந்தன அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு தீயணைப்பு துறையினர் வந்து தீயணைத்தனர் இருந்தபோதிலும் லாரி முற்றிலும் எரிந்து நாசமாயின சிறிது நேரம் அப்பகுதியில் பதட்டம் நிலவியது1
- Amazing Talent ❤️❤️❤️1
- சென்னை முழுவதும் கேஸ் தட்டுப்பாடு காரணமாக காலை உணவு விற்பனை செய்யும் சிறு வியாபாரிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ஆர்.கே நகர் தண்டையார்பேட்டை பகுதியில் சாலையோரம் சிற்றுண்டி சிறு வியாபாரிகள் தங்கள் மற்றும் சிமெண்ட் மூலம் அடுப்பு செய்து அதில் உணவுகளை சமைத்து விற்பனை செய்யும் நிலமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.1
- தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் சட்டசபை தொகுதியில் சட்டமன்ற உறுப்பினருக்கு போட்டியிடுபவர்களிடத்தில் வேட்பு மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. தமிழக வெற்றிக்கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அசாருதீன் உதுமான்அலி கையில் நெற்கதிர் எடுத்துகொண்டு கட்சி மாவட்டச் செயலாளர் நிஜாம்அலி, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் ஜெயமணி, மாவட்ட துணை செயலாளர் ரம்யா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கலையரசி, ஒன்றிய செயலாளர் ராஜா, வினோத், உட்பட கட்சி மாவட்ட, ஒன்றிய நகர கிளை பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் 500 க்கும் மேற்பட்டவர்களுடன் பாபநாசத்தில் உள்ள கட்சி அலுவலகத்திலிருந்து ஊர்வலமாக வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார்.1