logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

கடையநல்லூரில் சமதா கட்சி சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்ட முதல் பெண் வேட்பாளர்

3 hrs ago
user_King
King
தென்காசி, தென்காசி, தமிழ்நாடு•
3 hrs ago

கடையநல்லூரில் சமதா கட்சி சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்ட முதல் பெண் வேட்பாளர்

More news from தமிழ்நாடு and nearby areas
  • தென்காசி தெற்கு மாவட்டம் தென்காசி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் டாக்டர் கலை கதிரவன் மாவட்ட செயலாளர் வே. ஜெயபாலன் தலைமையில் மேலகரம் பேரூர் நன்னகரம் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்
    1
    தென்காசி தெற்கு மாவட்டம் தென்காசி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் டாக்டர் கலை கதிரவன் மாவட்ட செயலாளர் வே. ஜெயபாலன் தலைமையில் மேலகரம் பேரூர் நன்னகரம் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்
    user_King
    King
    தென்காசி, தென்காசி, தமிழ்நாடு•
    2 hrs ago
  • வேட்புமனு தாக்கல் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் மு.கவிதா அவர்கள் நாள் : ( 30-03-2026) அன்று காலை 11 மணி அளவில் தள்ளுவண்டியை கொண்டு சாலையில் தள்ளிக்கொண்டு வேட்புமனு தாக்கல் செய்தார்
    2
    வேட்புமனு தாக்கல் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் மு.கவிதா அவர்கள் நாள் : ( 30-03-2026) அன்று காலை 11 மணி அளவில் தள்ளுவண்டியை கொண்டு சாலையில் தள்ளிக்கொண்டு வேட்புமனு தாக்கல் செய்தார்
    user_SATHISHKUMAR SK
    SATHISHKUMAR SK
    Video editing service சங்கரன்கோவில், தென்காசி, தமிழ்நாடு•
    2 hrs ago
  • கயத்தாறு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.இவ்விழாவிற்ககு வட்டார கல்வி அலுவலர் மற்றும் ஆஷா தொண்டு நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் முருகன் ஆகியோர் பள்ளியில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு பொருட்களை வழங்கினர்.இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
    1
    கயத்தாறு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.இவ்விழாவிற்ககு  வட்டார கல்வி அலுவலர் மற்றும் ஆஷா தொண்டு நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் முருகன் ஆகியோர் பள்ளியில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு பொருட்களை வழங்கினர்.இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகள்  பெற்றோர்கள் ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
    user_பூல்பாண்டி
    பூல்பாண்டி
    Grain Shop கயத்தாறு, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    20 hrs ago
  • Post by மா.கணேஷ்
    1
    Post by மா.கணேஷ்
    user_மா.கணேஷ்
    மா.கணேஷ்
    Photographer ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி, தமிழ்நாடு•
    14 hrs ago
  • காதலைப்போய் குப்பையில் போடு #lovestatus #suryamovie #publicintrest #tamil #superscenestamil
    1
    காதலைப்போய் குப்பையில் போடு #lovestatus #suryamovie #publicintrest #tamil #superscenestamil
    user_Maatram World news Theni
    Maatram World news Theni
    Public Relations Specialist Uthamapalayam, Theni•
    1 hr ago
  • காரியாபட்டி அருகே ஆவியூர் பகுதியில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் திருவுருவ சிலைக்கும், காரியாபட்டி பேருந்து நிலையம் அருகே உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கும், மாமன்னர்கள் மருது சகோதரர்கள் திரு உருவப்படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். *அப்போது செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது* ஏப்ரல் 23ஆம் தேதி தமிழகத்தில் 2026 தேர்தல் நடைபெற இருக்கிறது. அந்தத் தேர்தல் முன்னிட்டு தமிழகத்தினுடைய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும், தமிழக எதிர் கட்சித் தலைவர் , தமிழகத்தின் வருங்கால முதலமைச்சராக அமரக்கூடிய எடப்பாடி யார் அவர்கள் என்னை திருச்சுழி சட்டமன்ற தொகுதிக்கு வேட்பாளராக என்னை அறிவித்தார்கள். அறிவித்தவுடன் அவர்களை நேற்று தினம் தூத்துக்குடியில் சந்தித்து விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டமன்ற தொகுதிகளிலும் களப்பணி பற்றிகளையும், ஏழு சட்டமன்ற தொகுதி வெற்றி பெறுவது பற்றியும் ஆலோசனை வழங்கினார். இன்றைய தினம் ஆவியூரில் எனது தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்து தற்போது காரியாபட்டியில் உள்ளேன். இந்த தொகுதியிலே பல நிலவரங்கள் இருக்கிறது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டமன்ற தொகுதிகளிலும் கள நிலவரத்தை பற்றி எனக்கு நன்கு தெரியும். நான் 35 ஆண்டு காலம் சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்து சாதாரண கூலி வேலை பார்த்து டிரைவராக இருந்து. இன்றைக்கு ஒரு சட்டப்பேரவையின் உறுப்பினராகி சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் இரண்டு ஆண்டுகள் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தாலும் அந்த இரண்டு ஆண்டு காலத்திலும் சாத்தூர் மக்களிடையே என்னை எப்படி பார்த்தார்கள் நான் எப்படி அவர்களிடம் நடந்து கொண்டேன் என்பது அந்த தொகுதி மக்களுக்கு தெரியும். உங்களை எதிர்த்து நிதி அமைச்சர் போட்டியிடுகிறார் அதை எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு நிதி அமைச்சர் நிற்கிறார், ஸ்டாலின் நிற்கிறார், உதயநிதி ஸ்டாலின் இருக்கிறார் என்று நான் பார்க்கவில்லை. அண்ணா திமுகவில் சாதாரண தொண்டரும் சட்டமன்ற உறுப்பினர் ஆகலாம் என்ற வரலாற்றை புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சி தலைவி அம்மாவும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர். நான் வெற்றியை வந்து. நான் எப்படி களப்பணி ஆற்றுவேன் என்று விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைவருக்கும் தெரியும். நீங்கள் ஆளைப் பார்த்து எடை போடாதீர்கள், உள்ளத்தைப் பார்த்து எடை போடாதீர்கள், உயரத்தைப் பார்த்து எடை போடாதீர்கள், நான் களத்தில் மோதணும் நினைத்தால் வெற்றி ஒன்று இலக்காகதான் இருக்கும். நான் எல்லாத்தையும் சந்தித்து எல்லாத்தையும் பார்த்து எல்லாரிடமும் ஆலோசனை நடத்தி விட்டு தொகுதி நிலவரம் அனைத்தும் எனக்கு தெரியும் 1996 -ல் ஐயா தங்கபாண்டியன் அவர்கள் வேட்பாளராக இருக்கும்போது, அண்ணாச்சி சுந்தரபாண்டியன் அவர்கள் இருக்கும்போது இந்த தொகுதியும் எனது கால் படாத இடங்கள் கிடையாது. எதுவென்றாலும் நான் ஓப்பனாக பேசுவேன், எதிலும் நேர்மையாக இருப்பேன், யாரை எதிர்த்தாலும் நேர்மையாக தான் எதிர்ப்பேன், யாரை ஆதரித்தாலும் நேர்மையாக தான் ஆதரிப்பேன், திருச்சுழி சட்டமன்றத் தொகுதி அதிமுக தொண்டர்கள் உண்மையிலேயே எந்தவித பிரதிபலனும் அடையவில்லை ஒரு சில பேர் அவர்களுடைய சுய லாபத்திற்காக 24 ஆண்டுகள் இந்த கட்சியை வந்து பாழாக்கி பந்தகாடாக்கி வைத்துள்ளார்கள். நான் முன்னாள் நிர்வாகிகள் அனைவருடன் பேசி திருச்சுழி தொகுதி அதிமுக நிர்வாகிகளுக்கு தேவையானது செய்வேன். ஒரு சில புல்லுருவிகள் இருந்து கட்சியை வாலாக்கனும் , பாலக்கனும் என்று நினைக்கிறார்கள் நான் அதை விடவே மாட்டேன் அதற்கு ஒரு முடிவு காலம் கட்டி தான் இந்த திருச்சுழி தொகுதியில் இருந்து வெளியேறுவேன்.
    1
    காரியாபட்டி அருகே ஆவியூர் பகுதியில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் திருவுருவ சிலைக்கும், காரியாபட்டி பேருந்து நிலையம் அருகே உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கும், மாமன்னர்கள் மருது சகோதரர்கள் திரு உருவப்படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
*அப்போது செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது*
ஏப்ரல் 23ஆம் தேதி தமிழகத்தில் 2026 தேர்தல் நடைபெற இருக்கிறது. அந்தத் தேர்தல் முன்னிட்டு தமிழகத்தினுடைய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும், தமிழக எதிர் கட்சித் தலைவர் , தமிழகத்தின் வருங்கால முதலமைச்சராக அமரக்கூடிய எடப்பாடி யார் அவர்கள் என்னை திருச்சுழி சட்டமன்ற தொகுதிக்கு வேட்பாளராக என்னை அறிவித்தார்கள்.
அறிவித்தவுடன் அவர்களை நேற்று தினம் தூத்துக்குடியில் சந்தித்து விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டமன்ற தொகுதிகளிலும் களப்பணி பற்றிகளையும், ஏழு சட்டமன்ற தொகுதி வெற்றி பெறுவது பற்றியும் ஆலோசனை வழங்கினார்.
இன்றைய தினம் ஆவியூரில் எனது தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்து தற்போது காரியாபட்டியில் உள்ளேன்.
இந்த தொகுதியிலே பல நிலவரங்கள் இருக்கிறது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டமன்ற தொகுதிகளிலும் கள நிலவரத்தை பற்றி எனக்கு நன்கு தெரியும். நான் 35 ஆண்டு காலம் சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்து சாதாரண கூலி வேலை பார்த்து டிரைவராக இருந்து. இன்றைக்கு ஒரு சட்டப்பேரவையின் உறுப்பினராகி சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் இரண்டு ஆண்டுகள் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தாலும் அந்த இரண்டு ஆண்டு காலத்திலும் சாத்தூர் மக்களிடையே என்னை எப்படி பார்த்தார்கள் நான் எப்படி அவர்களிடம் நடந்து கொண்டேன் என்பது அந்த தொகுதி மக்களுக்கு தெரியும்.
உங்களை எதிர்த்து நிதி அமைச்சர் போட்டியிடுகிறார் அதை எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு
நிதி அமைச்சர் நிற்கிறார், ஸ்டாலின் நிற்கிறார், உதயநிதி ஸ்டாலின் இருக்கிறார் என்று நான் பார்க்கவில்லை. அண்ணா திமுகவில் சாதாரண தொண்டரும் சட்டமன்ற உறுப்பினர் ஆகலாம் என்ற வரலாற்றை புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சி தலைவி அம்மாவும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர்.
நான் வெற்றியை வந்து. நான் எப்படி களப்பணி ஆற்றுவேன் என்று விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைவருக்கும் தெரியும். 
நீங்கள் ஆளைப் பார்த்து எடை போடாதீர்கள், உள்ளத்தைப் பார்த்து எடை போடாதீர்கள், உயரத்தைப் பார்த்து எடை போடாதீர்கள், நான் களத்தில் மோதணும் நினைத்தால் வெற்றி ஒன்று இலக்காகதான் இருக்கும்.
நான் எல்லாத்தையும் சந்தித்து எல்லாத்தையும் பார்த்து எல்லாரிடமும் ஆலோசனை நடத்தி விட்டு தொகுதி நிலவரம் அனைத்தும் எனக்கு தெரியும் 1996 -ல் ஐயா தங்கபாண்டியன் அவர்கள் வேட்பாளராக இருக்கும்போது, அண்ணாச்சி சுந்தரபாண்டியன் அவர்கள் இருக்கும்போது இந்த தொகுதியும் எனது கால் படாத இடங்கள் கிடையாது.
எதுவென்றாலும் நான் ஓப்பனாக பேசுவேன், எதிலும் நேர்மையாக இருப்பேன், யாரை எதிர்த்தாலும் நேர்மையாக தான் எதிர்ப்பேன், யாரை ஆதரித்தாலும் நேர்மையாக தான் ஆதரிப்பேன், 
திருச்சுழி சட்டமன்றத் தொகுதி அதிமுக தொண்டர்கள் உண்மையிலேயே எந்தவித பிரதிபலனும் அடையவில்லை ஒரு சில பேர் அவர்களுடைய சுய லாபத்திற்காக 24 ஆண்டுகள் இந்த கட்சியை வந்து பாழாக்கி பந்தகாடாக்கி வைத்துள்ளார்கள்.
நான் முன்னாள் நிர்வாகிகள் அனைவருடன் பேசி திருச்சுழி தொகுதி அதிமுக நிர்வாகிகளுக்கு தேவையானது செய்வேன். 
ஒரு சில புல்லுருவிகள் இருந்து கட்சியை வாலாக்கனும் , பாலக்கனும் என்று நினைக்கிறார்கள் நான் அதை விடவே மாட்டேன் அதற்கு ஒரு முடிவு காலம் கட்டி தான் இந்த திருச்சுழி தொகுதியில் இருந்து வெளியேறுவேன்.
    user_குமார்
    குமார்
    Kariapatti, Virudhunagar•
    14 hrs ago
  • *ஆண்டிப்பட்டி மற்றும் கம்பம் தொகுதி திமுக வேட்பாளருக்கு ஆண்டிப்பட்டியில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் பட்டாசு வெடித்து, கிரேன் வாகனம் மூலம் ராட்சத மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு* தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினராக உள்ள மகாராஜன் தொடர்ந்து ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்கும், கம்பம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ராமகிருஷ்ணன் கம்பம் சட்டமன்ற தொகுதிக்கும் மீண்டும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட நிலையில் சென்னையில் இருந்து சொந்த மாவட்டத்திற்கு வருகை புரிந்த இருவருக்கும் ஆண்டிபட்டி நகரில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர் பட்டாசு வெடித்தும் மலர் தூவியும் வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில் கொண்டமநாயக்கன்பட்டி பகுதியில் கிரேன் வாகனம் மூலம் ராட்சத மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டது தொடர்ந்து ஆண்டிப்பட்டி பேருந்து நிலையம் முன்பு கலர் பலூன்களை கட்டி வேட்பாளர்களிடம் தொண்டர்கள் ஆர்வமாக கொடுக்க அதனை வாங்கிய வேட்பாளர்கள் மேலே பறக்க விட்டனர் இதையடுத்து தொண்டர்கள் உற்சாகமாக கோஷம் எழுப்ப உற்சாக வெள்ளத்தில் ஆண்டிப்பட்டி நகர் பகுதி முழுவதும் வேட்பாளர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
    1
    *ஆண்டிப்பட்டி மற்றும் கம்பம் தொகுதி திமுக வேட்பாளருக்கு ஆண்டிப்பட்டியில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் பட்டாசு வெடித்து, கிரேன் வாகனம் மூலம் ராட்சத மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு* 
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினராக உள்ள மகாராஜன் தொடர்ந்து ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்கும், 
கம்பம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ராமகிருஷ்ணன் கம்பம் சட்டமன்ற தொகுதிக்கும் மீண்டும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட நிலையில் 
சென்னையில் இருந்து சொந்த மாவட்டத்திற்கு வருகை புரிந்த  இருவருக்கும் ஆண்டிபட்டி நகரில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர் 
பட்டாசு வெடித்தும் மலர் தூவியும் வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில் 
கொண்டமநாயக்கன்பட்டி பகுதியில் கிரேன் வாகனம் மூலம் ராட்சத மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டது 
தொடர்ந்து ஆண்டிப்பட்டி பேருந்து நிலையம் முன்பு கலர் பலூன்களை கட்டி வேட்பாளர்களிடம் தொண்டர்கள் ஆர்வமாக கொடுக்க அதனை வாங்கிய வேட்பாளர்கள் மேலே பறக்க விட்டனர் 
இதையடுத்து தொண்டர்கள் உற்சாகமாக கோஷம் எழுப்ப உற்சாக வெள்ளத்தில் ஆண்டிப்பட்டி நகர் பகுதி முழுவதும் வேட்பாளர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
    user_Theni
    Theni
    Local News Reporter போடிநாயக்கனூர், தேனி, தமிழ்நாடு•
    15 hrs ago
  • கடையநல்லூரில் சமதா கட்சி சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்ட முதல் பெண் வேட்பாளர்
    1
    கடையநல்லூரில் சமதா கட்சி சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்ட முதல் பெண் வேட்பாளர்
    user_King
    King
    தென்காசி, தென்காசி, தமிழ்நாடு•
    3 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.