கோவை ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையின் காய்கறி மற்றும் பழங்களின் விலைப்பட்டியல் (11.03.2026) கத்திரி (Hybrid) 22, 26 கத்திரி (Simron) 26, 30 கத்திரி (Nadu) 34, 40 வெண்டை 50, 54 தக்காளி (நாட்டு) 14, 16 தக்காளி ஆப்பிள் 18, 20 அவரை (பிஸ்கட்) 44, 48 புடலை 25, 30 பீர்க்கன் 42, 46 சுரைக்காய் 18, 24 பாகற்காய் 35, 40 கொத்தவரை 30, 34 பூசணி 16, 18 அரசாணி 18, 20 ப.மிளகாய் (சம்பா) 32, 36 ப.மிளகாய் (Bullet/Nadu) 35, 40 சி.வெங்காயம் 26, 32 பெ.வெங்காயம் 18, 22 த.பயறு (வெள்ளை) 24, 28 பச்சை மொச்சை 60, 65 முருங்கை 34, 38 தேங்காய் 48, 50 மாங்காய் 50, 70 வாழைக்காய் 32, 34 சேனைக்கிழங்கு 24, 27 கருணைக்கிழங்கு 45, 50 சேப்பங்கிழங்கு 32, 40 மரவள்ளி 22, 28 சர்க்கரைவள்ளி 28, 30 கறிவேப்பிலை 88, 98 கொத்தமல்லி 55, 60 புதினா 6, 7 அகத்திக்கீரை 15, 18 தண்டுக்கீரை/சிவப்புக்கீரை 15, 18 சுக்கட்டிக்கீரை/பாலாக்கு 15, 18 அரைக்கீரை 15, 18 சிறுகீரை 15, 18 வெந்தயக்கீரை 20, 22 பருப்புக்கீரை 15, 18 முருங்கைக்கீரை 12, 15 வல்லாரை 8, 10 கோவைக்காய் 32, 35 வாழைத்தண்டு 5, 10 வாழை இலை 4, 5 வாழைப்பூ 10, 15 முட்டைக்கோஸ் (உள்ளூர்) 12, 15 வெள்ளரி 26, 30 பீட்ரூட் (உள்ளூர்) 22, 26 சுண்டைக்காய் 140, 150 வெங்காயத்தாள் 8, 12 காளிபிளவர் (உள்ளூர்) 28, 32 நிலக்கடலை 68, 72 மக்காச்சோளக்கதிர் 20, 26 புளி 0, 0 ஸ்வீட் கார்ன் 35, 40 இளநீர் (சிறியது/பெரியது) 32, 35 முள்ளங்கி (வெள்ளை) 20, 26 துவரை 0, 0 காளான் (சிப்பி/பட்டன்) 200GM 35, 40 உருளை (ஊட்டி) 32, 38 மேரக்காய் 18, 20 முள்ளங்கி (சிவப்பு) 22, 24 கேரட் 44, 48 பீட்ரூட் (ஊட்டி) 40, 45 நூல்கோல் 25, 28 டர்னிப் 34, 38 மு.கோஸ் 13, 16 மு.கோஸ் (கலர்) 26, 30 காளிபிளவர் 34, 38 பட்டாணி 60, 65 பூண்டு 100, 135 இஞ்சி (புதியது/பழையது) 60, 67 புரூக்கோலின் 130, 140 பென்னி பீன்ஸ் 80, 85 குடைமிளகாய் 44, 48 டபுள் பீன்ஸ்/பட்டர் பீன்ஸ் 110, 120 எலுமிச்சை 126, 132 கொய்யா (வெள்ளை/சிவப்பு) 50, 55 சப்போட்டா 35, 40 பப்பாளி 32, 36 மாதுளை 220, 230 திராட்சை 90, 100 மாம்பழம் 150, 175 ஆப்பிள் (சிம்லா/காலா) 180, 240 ஆரஞ்சு 60, 100 சாத்துக்குடி 52, 58 அன்னாசி பழம் 65, 70 சீதாப்பழம் 35, 40 முலாம்பழம் 30, 36 தர்பூசணி 22, 25 பலாப்பழம் 45, 50 கதளி 70, 75 பூவன் 38, 40 ரஸ்தாளி 55, 60 கற்பூரவள்ளி 45, 50 மோரிஸ் 32, 36 நாடன் 45, 50 நேந்திரன் 22, 26 செவ்வாழை 75, 80 பேரிக்காய் 150, 160 நார்த்தங்காய் 40, 45 கறிப்பலா 40, 45 டிராகன் ப்ரூட் 130, 140 நெல்லிக்காய் 65, 70 Seedless திராட்சை (பகு) 140, 190 விளாம்பழம் 70, 75 அத்திப்பழம் 170, 180

- தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள நாகலாபுரம் பகுதியே சேர்ந்தவர் காமாட்சி இவரது மகன் தவசி (13) போடி நகராட்சியில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் காமாட்சி அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் சித்தப்பா ஒருவருக்கு திதி கொடுப்பதற்காக கம்பம் அருகே உள்ள சுருளி அருவிக்கு இரண்டு தனது உறவினர்களுடன் வேன்களில் வந்துள்ளனர். தற்போது சுருளி அருவியில் முற்றிலும் நீர் வரத்து இல்லாததால் குளிப்பதற்காக கம்பம் நகரில் இருந்து சுருளிப்பட்டி செல்லும் சாலையில் உள்ள முல்லைப் பெரியாற்றின் பாலப்பகுதிக்கு வந்துள்ளனர். அங்கு காமாட்சி மகன் தவசி மற்றும் அவரது உறவினர்கள் ஆற்றில் இறங்கி குளித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக சிறுவன் தவசி தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளான். இதைக் கண்டு அங்கே குளித்துக் கொண்டிருந்தவர்கள் கூச்சலிட்டனர். அதற்குள் மாணவன் தண்ணீரில் மூழ்கியுள்ளான். இதனை அடுத்து உடனடியாக ராயப்பன்பட்டி காவல்துறையினருக்கும், கம்பம் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளித்துள்ளனர். தகவலின் பெயரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் ஆற்றில் இறங்கி தண்ணீரில் மூழ்கிய மாணவனை பல மணி நேரமாக தேடி வந்த நிலையில் குடிநீர் தொட்டி அருகே 12 அடி ஆழத்தில் பள்ளி மாணவன் சடலமாக சிக்கி இருப்பதை பார்த்து தீயணைப்பு துறையினர் மாணவனின் உடலை சடலமாக வெளியே கொண்டு வந்துள்ளனர். தாய் தந்தையர் மற்றும் உறவினர்களுடன் ஆற்றில் குளிக்க சென்ற பள்ளி மாணவன் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரிதும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.1
- தேனியில் உள்ள தேனி அல்லிநகரம் நகராட்சியில் மாதந்திர கூட்டம் நடைபெற்றது,நகராட்சி சேர்மன் ரேணுப்பிரியா பாலமுருகன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மறைவிற்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இந்த நிகழ்வில் துணை சேர்மன், வார்டு கவுன்சிலர்கள் துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்1
- ஜாதி வெறிசெயல் குடிக்கும் தண்ணிர் குழாயை அடைத்து இரு சமூகத்தினர் தண்ணியின்றி தவிக்கவிட்ட கிராமச்செயலாளர்(ஈஸ்வரன், கள்ளர்) கருநாக்கமுத்தன்பட்டி ஊராட்சி, கம்பம் ஊராட்சி ஒன்றியம் தேனி மாவட்டம்1
- திண்டுக்கல்-பழனி சாலையில் முருகபவனம் பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி குப்பைக் கிடங்கை வேறுயிடத்துக்கு மாற்றக் கோரி, நாம் தமிழா் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்துக்கு நாம் தமிழா் கட்சியின் மாநில தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளா் முத்தரசி தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தின்போது,குப்பைக் கிடங்கினால், சுற்றுப்புறப் பகுதியில் நிலத்தடி நீா் மாசுபடுகிறது. குப்பைக் கிடங்கில் அடிக்கடி தீப்பற்றி எரிவதால், காற்று மாசு ஏற்படுகிறது. குப்பைக் கிடங்கை இடமாற்றம் செய்து, இந்த 16.5 ஏக்கா் நிலத்தை மக்கள் பயன்பாட்டுக்கான இடமாக மாற்ற வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனா். இதைத் தொடா்ந்து, குப்பைக் கிடங்கு முன்புள்ள சாலையில் நின்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.2
- திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நகர்மன்ற கூட்டத்தை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட உணவு மற்றும் உணவு வளங்கள் துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள் சிலிண்டர் பற்றாக்குறை குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் சிலிண்டரை பற்றி மத்திய அரசு மோடி அரசை கேளுங்கள் என்னிடம் ஏன் கேட்கிறீர்கள் என்று பேட்டி அளித்தார்.1
- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை ஒட்டி மத்திய துணை ராணுவ பாதுகாப்பு படை வீரர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி திருப்பரங்குன்றம் ஆர்ச் பகுதியில் இன்று (மார்ச்.10) மாலை தொடங்கியது. மதுரை மாநகர காவல் உதவி ஆணையர் சசி பிரியா தலைமையில் கொடி அணிவகுப்பு ஊர்வலத்தில் ஒடிசாவில் இருந்து வந்த 60 பேர் கொண்ட மத்திய துணை ராணுவ படை வீரர்கள் மற்றும் திருப்பரங்குன்றம், திருநகர் காவலர்கள் 30 பேர் இணைந்து கொடி அணிவிப்பு நடைபெற்றது. 16 கால் மண்டபம் ,கீழரத வீதி, பெரிய ரத வீதி வழியாக சன்னதி தெரு, மேலரத வீதி பஸ் ஸ்டாண்ட், திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனை, மற்றும் எக்கோ பார்க் வரை சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் கொடி அணிவகுப்பு பேரணி நடைபெற்றது .1
- திருமங்கலம் முனிசிபல் காலனி 12வது வார்டு மூன்று மாதங்களால் அடைக்கப்பட்டிருக்கும் சாக்கடை கழிவுகள்1
- பெரியகுளம் அருள்மிகு பகவதி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஒன்பதாவது நாளாக பிரிவுகளும் பட்டறை மகாத்மா காந்திஜி தெருவை சேர்ந்த பொதுமக்கள் சார்பாக மண்டபொடி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது அதனை தொடர்ந்து சுவாமி வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்டு பிரிவுகளும் முக்கிய வீதிகள் வழியாக பெண்கள் முளைப்பாரி உடன் சாமி வீதி உலா நடைபெற்றது இதில் சாலையில் இருபுறங்களில் இருந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்1