Shuru
Apke Nagar Ki App…
நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டையில் கட்டிட தொழிலாளர்கள் பல்வேறு வகையான கோரிக்கைகளை முன்வைத்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் டிசம்பர் 26 வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் நாமகிரிப்பேட்டை பேரூராட்சி அலுவலகமும் நடைபெற்றது நிகழ்வில் கட்டிட தொழிலாளர்கள் மற்றும் மகளிர்கள் கலந்து கொண்டனர்
கணேஷ் G
நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டையில் கட்டிட தொழிலாளர்கள் பல்வேறு வகையான கோரிக்கைகளை முன்வைத்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் டிசம்பர் 26 வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் நாமகிரிப்பேட்டை பேரூராட்சி அலுவலகமும் நடைபெற்றது நிகழ்வில் கட்டிட தொழிலாளர்கள் மற்றும் மகளிர்கள் கலந்து கொண்டனர்
More news from Tamil Nadu and nearby areas
- கன்னியாகுமாரி. மணக்குடியில் சுனாமியில் உயிர் இழந்தவர்களுக்கு அந்த ஊர் மக்கள் அமைதி பேரணி நடத்தினர்.1
- தேனி மாவட்டம் கோட்டூரில் தொடர் நாய்களின் வேட்டையால் ஆடுகள் தொடர்ந்து பலியாகி வருவதால் ஆடுகள் வளர்ப்போர் வேதனையில் உள்ளனர். தேனி மாவட்டம் கோட்டூர் அரசு பாலிடெக்னிக் அருகில் குடியிருக்க குடியிருக்கும் கணவனை இழந்த மூதாட்டி மாரியம்மாள் வாழ்வாதாரத்திற்காக ஆடுகளை மேய்த்து வளர்த்து வருகிறார். இந்நிலையில் கோட்டூர கோட்டூரில் உள்ள ஓர் தென்னந்தோப்பில் இன்று தனக்கு சொந்தமாகு ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தபோது அங்கே வந்த பத்திற்கும் மேற்பட்ட நாய்கள் மாரியம்மாள் மேய்த்து கொண்டிருந்த ஆடுகளை கடித்துக்குதற தொடங்கியுள்ளது. இதனை பார்த்த மாரியம்மாள் நாய்களை விரட்ட முயற்சித்த போது மாரியம்மாளை நாய்கள் தாக்க முயற்சித்து உள்ளது. இந்நிலையில் தன்னையும், ஆடுகளையும் பாதுகாக்க கூச்சலிட்டு அக்கம்பக்கத்தினரை மாரியம்மாள் அழைத்துள்ளார். ஆட்கள் வருவதற்குள் மாரியமாள் மேய்த்துக் கொண்டிருந்த ஆடுகளில் 5 ஆடுகளை நாய்கள் கடித்து கொதறி கொன்று தின்று பாதி உடலை விட்டு சென்றுள்ளது. இதேபோல் நடந்த சம்பவத்தால் கடந்த வாரம் 5 ஆடுகளும், இன்று 5 ஆடுகளும் நாய்கள் கூட்டத்தால் பலியாகி உள்ளது. இது குறித்து கிராம நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் இல்லை. என்றும் 'தெரு நாய்களை கட்டுப்படுத்தவும் தனக்கு இழப்பீடு வழங்கவும் மாரியம்மாள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- Post by Mr Mr. Gandhi1
- தேர்தல் இலவசங்கள் நினைவுக்கு வந்தால் கம்பெணி பொறுப்பில்லை.😎1
- உலகின் மிக நீளமான சுரங்க பாதையை மக்கள் பயன் படுத்த சீனா திறந்து உள்ளது.1
- பயனுள்ள நல்ல தகவல்கள்.1
- இவருடைய திறமையை பாருங்கள்.1
- ஆண்டாள் பற்றி தெரிந்து கொள்வோம்.1