தேனி மாவட்டம் கோட்டூரில் தொடர் நாய்களின் வேட்டையால் ஆடுகள் தொடர்ந்து பலியாகி வருவதால் ஆடுகள் வளர்ப்போர் வேதனையில் உள்ளனர். தேனி மாவட்டம் கோட்டூர் அரசு பாலிடெக்னிக் அருகில் குடியிருக்க குடியிருக்கும் கணவனை இழந்த மூதாட்டி மாரியம்மாள் வாழ்வாதாரத்திற்காக ஆடுகளை மேய்த்து வளர்த்து வருகிறார். இந்நிலையில் கோட்டூர கோட்டூரில் உள்ள ஓர் தென்னந்தோப்பில் இன்று தனக்கு சொந்தமாகு ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தபோது அங்கே வந்த பத்திற்கும் மேற்பட்ட நாய்கள் மாரியம்மாள் மேய்த்து கொண்டிருந்த ஆடுகளை கடித்துக்குதற தொடங்கியுள்ளது. இதனை பார்த்த மாரியம்மாள் நாய்களை விரட்ட முயற்சித்த போது மாரியம்மாளை நாய்கள் தாக்க முயற்சித்து உள்ளது. இந்நிலையில் தன்னையும், ஆடுகளையும் பாதுகாக்க கூச்சலிட்டு அக்கம்பக்கத்தினரை மாரியம்மாள் அழைத்துள்ளார். ஆட்கள் வருவதற்குள் மாரியமாள் மேய்த்துக் கொண்டிருந்த ஆடுகளில் 5 ஆடுகளை நாய்கள் கடித்து கொதறி கொன்று தின்று பாதி உடலை விட்டு சென்றுள்ளது. இதேபோல் நடந்த சம்பவத்தால் கடந்த வாரம் 5 ஆடுகளும், இன்று 5 ஆடுகளும் நாய்கள் கூட்டத்தால் பலியாகி உள்ளது. இது குறித்து கிராம நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் இல்லை. என்றும் 'தெரு நாய்களை கட்டுப்படுத்தவும் தனக்கு இழப்பீடு வழங்கவும் மாரியம்மாள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்

- தேனி மாவட்டம் கோட்டூரில் தொடர் நாய்களின் வேட்டையால் ஆடுகள் தொடர்ந்து பலியாகி வருவதால் ஆடுகள் வளர்ப்போர் வேதனையில் உள்ளனர். தேனி மாவட்டம் கோட்டூர் அரசு பாலிடெக்னிக் அருகில் குடியிருக்க குடியிருக்கும் கணவனை இழந்த மூதாட்டி மாரியம்மாள் வாழ்வாதாரத்திற்காக ஆடுகளை மேய்த்து வளர்த்து வருகிறார். இந்நிலையில் கோட்டூர கோட்டூரில் உள்ள ஓர் தென்னந்தோப்பில் இன்று தனக்கு சொந்தமாகு ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தபோது அங்கே வந்த பத்திற்கும் மேற்பட்ட நாய்கள் மாரியம்மாள் மேய்த்து கொண்டிருந்த ஆடுகளை கடித்துக்குதற தொடங்கியுள்ளது. இதனை பார்த்த மாரியம்மாள் நாய்களை விரட்ட முயற்சித்த போது மாரியம்மாளை நாய்கள் தாக்க முயற்சித்து உள்ளது. இந்நிலையில் தன்னையும், ஆடுகளையும் பாதுகாக்க கூச்சலிட்டு அக்கம்பக்கத்தினரை மாரியம்மாள் அழைத்துள்ளார். ஆட்கள் வருவதற்குள் மாரியமாள் மேய்த்துக் கொண்டிருந்த ஆடுகளில் 5 ஆடுகளை நாய்கள் கடித்து கொதறி கொன்று தின்று பாதி உடலை விட்டு சென்றுள்ளது. இதேபோல் நடந்த சம்பவத்தால் கடந்த வாரம் 5 ஆடுகளும், இன்று 5 ஆடுகளும் நாய்கள் கூட்டத்தால் பலியாகி உள்ளது. இது குறித்து கிராம நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் இல்லை. என்றும் 'தெரு நாய்களை கட்டுப்படுத்தவும் தனக்கு இழப்பீடு வழங்கவும் மாரியம்மாள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்1
- Post by Dayanand kumar paswan9
- நத்தம்: யூனியன் அலுவலகத்தில் மணப்புளிக்காடு கிராமத்திற்கு அடிப்படை வசதிகள் செய்து தராததை கண்டித்து குடியேறும் போராட்டம் திண்டுக்கல் மாவட்டம், நத்தம் ஒன்றியம், குடகிப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட மணப்புளிக்காடு பகுதியில் வசிக்கும் 100-க்கும் மேற்பட குடும்பங்கள் 75 ஆண்டுகளுக்கும் மேலாகியும் சாலை வசதியும், மேம்பால வசதியும் செய்து தரப்படாததைக் கண்டித்து, முதலமைச்சரின் தனிப்பிரிவு,ஊராட்சி நிர்வாகம்,ஊராட்சி தலைவர்கள் உள்ளிட்டவர்களிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி நத்தம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மாபெரும் மக்கள் குடியேறும் போராட்டம் நடைபெற்றது.1
- திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியத்தில் 26.12.2025 நேற்று ஏழு கிளைகளில் கொடி ஏற்றி இறுதியாக 11. மணி அளவில் வடமதுரை கட்சி அலுவலகத்திற்கு முன்பு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 100 ஆம் ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் மற்றும் சுதந்திரப் போராட்ட தியாகி தோழர் இரா. நல்லகண்ணு அவர்களுக்கு நூறாவது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் வடமதுரை கட்சி அலுவலகத்திற்கு முன்பு கொடியேற்றி 101 லட்டு அனைத்து தோழர்களுக்கும் வழங்கப்பட்டது போஸ் சக்திவேல் திருமுருகன் பெருமாள் ஒன்றிய குழு உறுப்பினர்கள் தெய்வேந்திரன் ஒன்றிய செயலாளர் இவர்கள் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது1
- இவருடைய திறமையை பாருங்கள்.1
- சர்க்கார்பதி Power House மற்றும் வனம் Part 21
- நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம் பகுதியில் உள்ள பனந்தோப்பில் நாக முத்து மாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு திருநங்கைகள் இன்று மார்கழி மாத 12- நாள் முத்துமாரி அம்பாளுக்கு அபிஷேகங்கள் நடைபெற்று தீபாரதனையுடன் திருப்பாவை திருவெம்பாவை பாராயணம் பாடல்களை பாடி வழிபாடுகள் நடத்தினர் அப்பகுதியைச் சேர்ந்த திருநங்கைகளும் மக்களும் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்றனர்2
- ஆண்டாள் பற்றி தெரிந்து கொள்வோம்.1