1. தமிழன்டா சங்கமம் 2026 2. ஜனவரி 9 ,10, 11 3. வெள்ளி, சனி, ஞாயிறு 4. மூன்று நாட்கள் தமிழன்டா சங்கமம் 5. தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நடக்குது. 6. வாருங்கள், வாருங்கள்.. 7. தமிழரின் பண்பாட்டை மேம்படுத்துவோம், 8. தமிழராக வாழ்ந்து காட்டுவோம், 9. தமிழன்டா சங்கமம் - தரணி போற்றும் சங்கமம் 10. தமிழன்டா பாரம்பரியம் நாட்டு நாய்கள் கண்காட்சி 11. தமிழன்டா விளையாட்டு நம்ம மாரத்தான் ஓட்டப்பந்தயம் 12. தமிழன்டா கபடி நம்ம தமிழரின் கபடி 13. கோழிக்கா விளையாட்டு நம்ம கிட்டி கம்பு விளையாட்டு 14. பம்பர விளையாட்டு நம்ம நொண்டி ஆட்டம் ஆடிட 15. கோலம் போடும் போட்டிகள் நம்ம உலக சாதனை ரெக்கார்டு 16. பாரம்பரிய பொருட்கள் நம்ம கண்காட்சியில் இடம்பெறும் 17. பாரம்பரிய உணவுகள் நம்ம பாரம்பரிய கலைகள் 18. பாரம்பரிய மருத்துவம் நம்மை இலவசமாக கொடுக்கிறோம் 19. கண் சிகிச்சை மருத்துவம் நம்ம இலவசமாக கொடுக்கிறோம் 20. மூன்று நாள் மருத்துவம் நாம் இலவசமாக கொடுக்கிறோம் 21. குண்டாவுல கஞ்சி குடிப்போம் வாங்க 22. நம்ம குடும்பமா கஞ்சி குடிப்போம் வாங்க 23. பனையேறும் போட்டிகள் நம்ம சிலம்பு யோகா போட்டிகள் 24. குறும்பட போட்டி தமிழில் உச்சரிப்புடன் பேசும் போட்டி. தமிழன்டா தமிழன்டா தமிழன்டா தமிழன்டா தமிழன்டா தமிழன்டா அனைவரும் வாரீர் வாரீர் 🙏

- Post by N balu Nbalu1
- பாரதப்புழா, கேரளாவின் நிலா நதி என்று அழைக்கப்படும் முக்கிய ஆறு, மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி அரபிக்கடலில் கலக்கிறது. இது தமிழ்நாட்டின் ஆனைமலை பகுதியிலிருந்து தொடங்கி பாலக்காடு, திருச்சூர், மலப்புரம் மாவட்டங்களைப் பின்னடைவது 209 கிமீ நீளமான இரண்டாவது நீளமான கேரளா நதியாகும். தோற்றம் மற்றும் பயணப் பாதைபாரதப்புழாவின் முதன்மை துணையாறு ஆனைமலை மலைகளில் (தமிழ்நாடு எல்லை) உருவாகி, பாலக்காட்டுக் கணவாய் வழியாக கேரளாவுக்குள் பாய்கிறது. இது குட்டிபுரம் புழா, பொன்னானியார், பெராறு என பல பெயர்களாலும் அறியப்படுகிறது; கேரளாவின் "நைல்" என்று கருதப்படும் இந்நதி பல சிறு ஓடைகளாலும் (காலpathy, கன்னடி போன்றவை) வளப்படுத்தப்படுகிறது. கலாச்சார மற்றும் வரலாற்று முக்கியத்துவம்பழங்கால நூல்களில் "பெராறு" என்று குறிப்பிடப்பட்ட இந்நதி, பாரத நதி (இந்தியாவின் நதி) என்று பெயர் பெற்றது; கேரளாவின் உயிர்நாடியாக விளங்கி, கோயில்கள், திருவிழாக்கள், இலக்கியங்களில் முக்கிய இடம் பெறுகிறது. 13 நீர்த்தேக்கங்களுடன் பாசனம், மின்சாரம் வழங்கி, புராணங்கள் மற்றும் பக்தி இலக்கியங்களில் புனிதமாக வழங்குகிறது. சவால்கள் மற்றும் சுற்றுச்சூழல்வெள்ளங்கள் (1924, 1962, சமீபத்திய 2018) அணைகள் காரணமாக அதிகரித்துள்ளன; மண் அரிப்பு, கழிவு மாசு போன்றவை இந்நதியை அச்சுறுத்துகின்றன. இருப்பினும், பாதுகாப்பு முயற்சிகள் மூலம் இது கேரளாவின் கலாச்சார அடையாளமாகத் தொடர்கிறது.1
- நேற்று திருசெந்தூர் முருகன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்.1
- கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினத்தில் இந்திய கூட்டணி கட்சியின் சார்பில் காங்கிரஸ் ஆட்சியில் ஏழைகளுக்கு வாழ்வழித்த மகாத்மாகாத்தி தேசிய ஊராக வேலை உறுதி திட்டத்தின் பெயரை மாற்றிய, மத்திய அரசின் செயலைக் கண்டித்து அதற்கு ஒத்து ஊதும் அதிமுகவை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைப்பெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் இந்திய கூட்டணி கட்சியின் சார்பில் காங்கிரஸ் ஆட்சியில் ஏழைகளுக்கு வாழ்வழித்த மகாத்மாகாத்தி தேசிய ஊராக வேலை உறுதி திட்டத்தின் பெயரை மாற்றிய, மத்திய அரசின் செயலைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைப்பெற்றது. இதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி அருகே உள்ள காவேரிப்பட்டிணம் ஊராட்சி ஒன்றிய அலுவலம் முன்பாக இத்திய கூட்டணி கட்சியின் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் சரவணன், காங்கிரஸ் கட்சியின் பொதுக் குழு உறுப்பினர் எல். சுப்பிரமணியன், பொறுப்பாளர் கோவித்தசாமி ஆகியோர் தலைமையில் நடைப்பெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அண்ணல் காந்தியடிகள் பெயரை நீக்கி 100 நாள் வேலைத்திட்டத்தை ஒழிக்கும் வகையில் சட்டத்தை கொணட வந்த ஒன்றிய பாரதிய ஜனதா அரசையும் அதற்கு ஒத்து ஊதும் ஆதிமுகவையும் கண்டித்து கண்டன கோசங்களை எழுப்பினார்கள்.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- _Amazing Coordination by a brilliant Conductor_1
- ஜனவரி 9,10,11 /2026 தேதியில் தூத்துக்குடியில் சித்த மருத்துவ முகாம் நடைபெறுகிறது1
- சிரிப்போம் சிந்திப்போம்..1
- அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் 🎉🎉1