logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

ஒரகடம் அருகே தனியார் வங்கியின் ஏ.டி.எம்., இயந்திரத்தை மண்வெட்டியால் உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சி ; கொள்ளை முயற்சி குறித்து போலீஸ் தீவிர விசாரணை. காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே கண்டிகை பகுதியில் வண்டலூர் வாலாஜாபாத் நெடுஞ்சாலையை யொட்டி இந்தியா நம்பர் ஒன் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம்., மையம் உள்ளது. இதில் அதிகாலை, பணம் எடுப்பது போல வந்த மர்ம நபர்கள் மண்வெட்டி மற்றும் கற்கள் மூலம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளை அடிக்க முயற்சி செய்துள்ளனர். மண் வெட்டியால், இயந்திரத்தை உடைத்து பிளந்த போது அபாய எச்சரிக்கை அலாரம் பயங்கர சத்தத்துடன் ஒலி எழுப்பி உள்ளது. இதனால் அச்சமடைந்த கொள்ளையர்கள் இயந்திரத்தை உடைக்க பயன்படுத்திய மண்வெட்டி, கற்களை அங்கேயே வீசி விட்டு தப்பி ஓடி உள்ளனர். எச்சரிக்கையா அலாரம் மூலம் வங்கி நிர்வாகத்திற்கு தகவல் சென்றது. இதை அடுத்து ஒரகடம் போலீசாருக்கு வங்கி நிர்வாகம் தகவல் அளித்ததின் பெயரில், போலீசார் ஏ.டி.எம்., மையத்தில் சோதனை செய்து விசாரணை நடத்தினர். மேலும் அங்குள்ள தடயங்களை கைரேகை நிபுணர்கள் மூலம் சேகரித்தனர், அதேபோல ஏ.டி.எம்., மையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் போலீசார் கைப்பற்றினர். இயந்திரத்தை உடைக்கும் போது எச்சரிக்கை அலாரம் ஒலித்ததால், ஏ.டி.எம்.,மில் இருந்த பல லட்சம் ரூபாய் பணம் கொள்ளையர்களிடமிருந்து தப்பி உள்ளது. இது தொடர்பாக ஒரகடம் போலீசார், கொள்ளையர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

2 hrs ago
user_Venkat
Venkat
Local News Reporter காஞ்சிபுரம், காஞ்சிபுரம், தமிழ்நாடு•
2 hrs ago

ஒரகடம் அருகே தனியார் வங்கியின் ஏ.டி.எம்., இயந்திரத்தை மண்வெட்டியால் உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சி ; கொள்ளை முயற்சி குறித்து போலீஸ் தீவிர விசாரணை. காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே கண்டிகை பகுதியில் வண்டலூர் வாலாஜாபாத் நெடுஞ்சாலையை யொட்டி இந்தியா நம்பர் ஒன் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம்., மையம் உள்ளது. இதில் அதிகாலை, பணம் எடுப்பது போல வந்த மர்ம நபர்கள் மண்வெட்டி மற்றும் கற்கள் மூலம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளை அடிக்க முயற்சி செய்துள்ளனர். மண் வெட்டியால், இயந்திரத்தை உடைத்து பிளந்த போது அபாய எச்சரிக்கை அலாரம் பயங்கர சத்தத்துடன் ஒலி எழுப்பி உள்ளது. இதனால் அச்சமடைந்த கொள்ளையர்கள் இயந்திரத்தை உடைக்க பயன்படுத்திய மண்வெட்டி, கற்களை அங்கேயே வீசி விட்டு தப்பி ஓடி உள்ளனர். எச்சரிக்கையா அலாரம் மூலம் வங்கி நிர்வாகத்திற்கு தகவல் சென்றது. இதை அடுத்து ஒரகடம் போலீசாருக்கு வங்கி நிர்வாகம் தகவல் அளித்ததின் பெயரில், போலீசார் ஏ.டி.எம்., மையத்தில் சோதனை செய்து விசாரணை நடத்தினர். மேலும் அங்குள்ள தடயங்களை கைரேகை நிபுணர்கள் மூலம் சேகரித்தனர், அதேபோல ஏ.டி.எம்., மையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் போலீசார் கைப்பற்றினர். இயந்திரத்தை உடைக்கும் போது எச்சரிக்கை அலாரம் ஒலித்ததால், ஏ.டி.எம்.,மில் இருந்த பல லட்சம் ரூபாய் பணம் கொள்ளையர்களிடமிருந்து தப்பி உள்ளது. இது தொடர்பாக ஒரகடம் போலீசார், கொள்ளையர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More news from தமிழ்நாடு and nearby areas
  • ஒரகடம் அருகே தனியார் வங்கியின் ஏ.டி.எம்., இயந்திரத்தை மண்வெட்டியால் உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சி ; கொள்ளை முயற்சி குறித்து போலீஸ் தீவிர விசாரணை. காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே கண்டிகை பகுதியில் வண்டலூர் வாலாஜாபாத் நெடுஞ்சாலையை யொட்டி இந்தியா நம்பர் ஒன் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம்., மையம் உள்ளது. இதில் அதிகாலை, பணம் எடுப்பது போல வந்த மர்ம நபர்கள் மண்வெட்டி மற்றும் கற்கள் மூலம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளை அடிக்க முயற்சி செய்துள்ளனர். மண் வெட்டியால், இயந்திரத்தை உடைத்து பிளந்த போது அபாய எச்சரிக்கை அலாரம் பயங்கர சத்தத்துடன் ஒலி எழுப்பி உள்ளது. இதனால் அச்சமடைந்த கொள்ளையர்கள் இயந்திரத்தை உடைக்க பயன்படுத்திய மண்வெட்டி, கற்களை அங்கேயே வீசி விட்டு தப்பி ஓடி உள்ளனர். எச்சரிக்கையா அலாரம் மூலம் வங்கி நிர்வாகத்திற்கு தகவல் சென்றது. இதை அடுத்து ஒரகடம் போலீசாருக்கு வங்கி நிர்வாகம் தகவல் அளித்ததின் பெயரில், போலீசார் ஏ.டி.எம்., மையத்தில் சோதனை செய்து விசாரணை நடத்தினர். மேலும் அங்குள்ள தடயங்களை கைரேகை நிபுணர்கள் மூலம் சேகரித்தனர், அதேபோல ஏ.டி.எம்., மையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் போலீசார் கைப்பற்றினர். இயந்திரத்தை உடைக்கும் போது எச்சரிக்கை அலாரம் ஒலித்ததால், ஏ.டி.எம்.,மில் இருந்த பல லட்சம் ரூபாய் பணம் கொள்ளையர்களிடமிருந்து தப்பி உள்ளது. இது தொடர்பாக ஒரகடம் போலீசார், கொள்ளையர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    1
    ஒரகடம் அருகே தனியார் வங்கியின் ஏ.டி.எம்., இயந்திரத்தை மண்வெட்டியால் உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சி ; கொள்ளை முயற்சி குறித்து போலீஸ் தீவிர விசாரணை.
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே கண்டிகை பகுதியில் வண்டலூர் வாலாஜாபாத் நெடுஞ்சாலையை யொட்டி இந்தியா நம்பர் ஒன் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம்., மையம் உள்ளது. இதில் அதிகாலை, பணம் எடுப்பது போல வந்த மர்ம நபர்கள் மண்வெட்டி மற்றும் கற்கள் மூலம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளை அடிக்க முயற்சி செய்துள்ளனர். மண் வெட்டியால், இயந்திரத்தை உடைத்து பிளந்த போது அபாய எச்சரிக்கை அலாரம் பயங்கர சத்தத்துடன் ஒலி எழுப்பி உள்ளது. இதனால் அச்சமடைந்த கொள்ளையர்கள் இயந்திரத்தை உடைக்க பயன்படுத்திய மண்வெட்டி, கற்களை அங்கேயே வீசி விட்டு தப்பி ஓடி உள்ளனர். எச்சரிக்கையா அலாரம் மூலம் வங்கி நிர்வாகத்திற்கு தகவல் சென்றது. இதை அடுத்து ஒரகடம் போலீசாருக்கு வங்கி நிர்வாகம் தகவல் அளித்ததின் பெயரில், போலீசார் ஏ.டி.எம்., மையத்தில் சோதனை செய்து விசாரணை நடத்தினர். மேலும் அங்குள்ள தடயங்களை கைரேகை நிபுணர்கள் மூலம் சேகரித்தனர், அதேபோல ஏ.டி.எம்., மையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் போலீசார் கைப்பற்றினர். இயந்திரத்தை உடைக்கும் போது எச்சரிக்கை அலாரம் ஒலித்ததால், ஏ.டி.எம்.,மில் இருந்த பல லட்சம் ரூபாய் பணம் கொள்ளையர்களிடமிருந்து தப்பி உள்ளது. இது தொடர்பாக ஒரகடம் போலீசார், கொள்ளையர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    user_Venkat
    Venkat
    Local News Reporter காஞ்சிபுரம், காஞ்சிபுரம், தமிழ்நாடு•
    2 hrs ago
  • மகளிர் உரிமைத்தொகை வாங்குகின்ற குடும்பங்களில் விதவை பென்ஷன் ,முதியோர் தொகை உள்ளிட்ட அனைத்தும் நிறுத்தப்பட்டதால் 70 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் அவதி. அப்பாவும் மகனும் மக்களை ஏமாற்றுகிறார்கள் -  முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி  ________ காஞ்சிபுரம் மாநகர தெற்கு பகுதி செயலாளர் கோல்ட் ரவி அவர்கள் தலைமையில்,  காஞ்சிபுரம் கீழ்கேட் ஆலடி பிள்ளையார் கோயில் தெரு  ஐயப்ப சுவாமி கோயில் அருகில், மக்கள் விரோத விடியா திமுக ஆட்சியின் அவலங்களை மக்கள் மன்றத்தில் முன்னெடுத்து வைக்கும் தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த தெருமுனை பிரச்சார கூட்டத்தில் கழக மகளிர் அணி செயலாளரும், கழக செய்தி தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான பா.வளர்மதி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். பா.வளர்மதி அவர்கள் பேசும்போது, 2 லட்சம் ரேஷன் கார்டுகள் உள்ள இடத்தில் ஒரு கோடியே 31 லட்சம் பெண்களுக்கு மட்டுமே மக்கள் உரிமைத்தொகை வழங்கப்படுகின்றது . கிட்டத்தட்ட  70 லட்சம் மக்களுக்கு முதியோர் பென்ஷன், விதவை பென்ஷன் உள்ளிட்ட அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்.  முதல்வர் அப்பா ஸ்டாலின் மகன் உதயநிதி சேர்ந்து கொண்டு பொதுமக்களை ஏமாற்றுகின்றர்கள். அவர்களை நம்ப வேண்டாம் என பொதுமக்களிடம் எடுத்துரைத்தார். முன்னதாக வி.சோமசுந்தரம் அவர்கள் பேசும்போது, கோடை காலம் என்பது பொதுவானது. ஒரு கோடியே 31 லட்சம்  பெண்களுக்கு மட்டுமா கோடை காலம்? அனைத்து பெண்களுக்கும் தானே கோடை காலம் அப்படி இருக்கும் போது அனைவருக்கும் தானே இரண்டாயிரம் ரூபாய் கொடுத்து இருக்க வேண்டும்! முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய கடமையை ஒழுங்காக செய்யவில்லை என பேசினார். கூட்டத்தில் கலந்து கொண்ட பெண்களுக்கு பட்டுசேலைகளும் பிரிஞ்சி சாதம்,  புளியோதரை சாதம் போன்ற அன்னதானம் வழங்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளர்கள் வாலாஜாபாத் பா கணேசன், மைதிலி திருநாவுக்கரசு,  அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் காஞ்சி பன்னீர்செல்வம் , மாவட்ட அவைத்தலைவர் குன்னவாக்கம் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட கழக பொருளாளர் அப்பு என்ற வள்ளிநாயகம், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே யு எஸ் சோமசுந்தரம் உள்ளிட்ட ஏராளமான கழகத்தினர் கலந்து கொண்டனர்.
    1
    மகளிர் உரிமைத்தொகை வாங்குகின்ற குடும்பங்களில் விதவை பென்ஷன் ,முதியோர் தொகை உள்ளிட்ட அனைத்தும் நிறுத்தப்பட்டதால் 70 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் அவதி. அப்பாவும் மகனும் மக்களை ஏமாற்றுகிறார்கள் -  முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி 
________
காஞ்சிபுரம் மாநகர தெற்கு பகுதி செயலாளர் கோல்ட் ரவி அவர்கள் தலைமையில்,  காஞ்சிபுரம் கீழ்கேட் ஆலடி பிள்ளையார் கோயில் தெரு  ஐயப்ப சுவாமி கோயில் அருகில், மக்கள் விரோத விடியா திமுக ஆட்சியின் அவலங்களை மக்கள் மன்றத்தில் முன்னெடுத்து வைக்கும்
தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த தெருமுனை பிரச்சார கூட்டத்தில் கழக மகளிர் அணி செயலாளரும், கழக செய்தி தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான பா.வளர்மதி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
பா.வளர்மதி அவர்கள் பேசும்போது, 2 லட்சம் ரேஷன் கார்டுகள் உள்ள இடத்தில் ஒரு கோடியே 31 லட்சம் பெண்களுக்கு மட்டுமே மக்கள் உரிமைத்தொகை வழங்கப்படுகின்றது . கிட்டத்தட்ட  70 லட்சம் மக்களுக்கு முதியோர் பென்ஷன், விதவை பென்ஷன் உள்ளிட்ட அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்.  முதல்வர் அப்பா ஸ்டாலின் மகன் உதயநிதி சேர்ந்து கொண்டு பொதுமக்களை ஏமாற்றுகின்றர்கள். அவர்களை நம்ப வேண்டாம் என பொதுமக்களிடம் எடுத்துரைத்தார்.
முன்னதாக வி.சோமசுந்தரம் அவர்கள் பேசும்போது, கோடை காலம் என்பது பொதுவானது. ஒரு கோடியே 31 லட்சம்  பெண்களுக்கு மட்டுமா கோடை காலம்? அனைத்து பெண்களுக்கும் தானே கோடை காலம் அப்படி இருக்கும் போது அனைவருக்கும் தானே இரண்டாயிரம் ரூபாய் கொடுத்து இருக்க வேண்டும்! முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய கடமையை ஒழுங்காக செய்யவில்லை என பேசினார்.
கூட்டத்தில் கலந்து கொண்ட பெண்களுக்கு பட்டுசேலைகளும் பிரிஞ்சி சாதம்,  புளியோதரை சாதம் போன்ற அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளர்கள் வாலாஜாபாத் பா கணேசன், மைதிலி திருநாவுக்கரசு,  அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் காஞ்சி பன்னீர்செல்வம் , மாவட்ட அவைத்தலைவர் குன்னவாக்கம் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட கழக பொருளாளர் அப்பு என்ற வள்ளிநாயகம், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே யு எஸ் சோமசுந்தரம் உள்ளிட்ட ஏராளமான கழகத்தினர் கலந்து கொண்டனர்.
    user_E.LAKSHMI KANTHAN
    E.LAKSHMI KANTHAN
    பத்திரிகையாளர் காஞ்சிபுரம், காஞ்சிபுரம், தமிழ்நாடு•
    8 hrs ago
  • ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
    1
    ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
    user_Vinayagam Vinayagam
    Vinayagam Vinayagam
    Real Estate Agent ஆற்காடு, ராணிப்பேட்டை, தமிழ்நாடு•
    12 hrs ago
  • தமிழ் நாடு அரசு சார்பில் மறைந்த தலைசிறந்த தமிழ் திரைப்படம் பாடகர்கள் மற்றும் இசை மேதைகள் பெயர் பலகை திறந்து வைத்து மரியாதை செய்த வீடியோ தொகுப்பு உங்கள் பார்வைக்காக இதோ பார்த்து மகிழ்வோம்.
    1
    தமிழ் நாடு அரசு சார்பில் மறைந்த தலைசிறந்த தமிழ் திரைப்படம் பாடகர்கள் மற்றும் இசை மேதைகள் பெயர் பலகை திறந்து வைத்து மரியாதை செய்த வீடியோ தொகுப்பு உங்கள் பார்வைக்காக இதோ பார்த்து மகிழ்வோம்.
    user_AMUTHAM TV அமுதம் TV வாஞ்சியார
    AMUTHAM TV அமுதம் TV வாஞ்சியார
    Newspaper advertising department தாம்பரம், செங்கல்பட்டு, தமிழ்நாடு•
    23 hrs ago
  • நட்சத்திர தொகுதி காத்திருங்கள் வெற்றியை மட்டுமே சந்திக்கப் போகும் சோழிங்கநல்லூர் தொகுதி. ஒருமுறை தவறிவிட்டது இந்த முறை. எங்கள் தொகுதியின் மக்கள் முடிவு பண்ணி விட்டார்கள் வெற்றியை நோக்கி மக்கள் பணி என்றும் என் தலைவன்... #KPK #சென்னைபுறநகர்மாவட்டம் #சோழிங்கநல்லூர்
    1
    நட்சத்திர தொகுதி 
காத்திருங்கள் வெற்றியை மட்டுமே சந்திக்கப் போகும் சோழிங்கநல்லூர் தொகுதி. ஒருமுறை தவறிவிட்டது இந்த முறை. எங்கள் தொகுதியின் மக்கள் முடிவு பண்ணி விட்டார்கள் வெற்றியை நோக்கி மக்கள் பணி என்றும் என் தலைவன்...
#KPK
#சென்னைபுறநகர்மாவட்டம் 
#சோழிங்கநல்லூர்
    user_அரசு மலர் ஆசிரியர் V.பாலமுருகன்
    அரசு மலர் ஆசிரியர் V.பாலமுருகன்
    சோழிங்கநல்லூர், சென்னை, தமிழ்நாடு•
    23 hrs ago
  • Post by NAMADHU ARASU(Krishna M Com)
    1
    Post by NAMADHU ARASU(Krishna M Com)
    user_NAMADHU ARASU(Krishna M Com)
    NAMADHU ARASU(Krishna M Com)
    எழும்பூர், சென்னை, தமிழ்நாடு•
    17 hrs ago
  • சென்னை ஆர்.கே நகர் தொகுதி 40வது வார்டுக்குட்பட்ட இளையா தெருவில் நீண்ட நாட்களாக சாலையோரம் கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனை தீர்வுக்கு கொண்டு வரும் விதமாக கார்களில் மாநகராட்சி நோட்டீஸ் ஒட்டி அபராதம் விதித்தது. ஆனால் கார் உரிமையாளர்கள் மதிக்காமல் நீண்ட காலமாக நிறுத்தி வைத்துள்ளனர். இதற்கு போக்குவரத்து போலீசார் நிரந்தர தீர்வு காண வேண்டுமென சமூக ஆர்வலர்கள் இன்று கோரிக்கை விடுத்தனர்.
    1
    சென்னை ஆர்.கே நகர் தொகுதி 40வது வார்டுக்குட்பட்ட இளையா தெருவில் நீண்ட நாட்களாக சாலையோரம் கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனை தீர்வுக்கு கொண்டு வரும் விதமாக கார்களில் மாநகராட்சி நோட்டீஸ் ஒட்டி அபராதம் விதித்தது. ஆனால் கார் உரிமையாளர்கள் மதிக்காமல் நீண்ட காலமாக நிறுத்தி வைத்துள்ளனர். இதற்கு போக்குவரத்து போலீசார் நிரந்தர தீர்வு காண வேண்டுமென  சமூக ஆர்வலர்கள் இன்று கோரிக்கை விடுத்தனர்.
    user_Reporter M.Krishna Kumar
    Reporter M.Krishna Kumar
    Local News Reporter திருவொற்றியூர், சென்னை, தமிழ்நாடு•
    22 hrs ago
  • Post by Vinayagam Vinayagam
    1
    Post by Vinayagam Vinayagam
    user_Vinayagam Vinayagam
    Vinayagam Vinayagam
    Real Estate Agent ஆற்காடு, ராணிப்பேட்டை, தமிழ்நாடு•
    21 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.