Shuru
Apke Nagar Ki App…
அரசு திட்ட விளம்பரங்களில் முதல்வரின் பெயர் கூடாது" தமிழ்நாடு அரசின் திட்டங்கள் குறித்த விளம்பரங்களில் முதல்வரின் பெயர் இடம் பெறக்கூடாது - உயர்நீதிமன்றம் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் முதலமைச்சரின் பெயர் இடம்பெற எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம் வழக்கு; அரசு திட்டத்தின் பெயரில், அரசியல் தலைவர்களின் பெயர்களை பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது; அதிமுக அளித்த புகாரை தேர்தல் தேர்தல் ஆணையம் விசாரிக்க இந்த வழக்கு தடையாக இருக்காது - தலைமை நீதிபதி https://x.com/VinojBJP/status/1951181895582228829
Vinoj P Selvam

More news from தமிழ்நாடு and nearby areas
- ஆலடிக்குமுளையில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட பொறுப்பாளர் பழனிவேல் கூட்டணி கட்சிகள் கலந்து கொண்டனர். இதில், தஞ்சை MP முரசொலி தலைமையில், 100 நாள் வேலை திட்டத்தின் காந்தி பெயரை மாற்றி புதிய பெயர் வைத்ததை கண்டித்தும், 100 நாள் வேலை திட்டத்திற்கு ஒதுக்கக்கூடிய நிதியை குறைத்ததை கண்டித்தும் உடனடியாக பெயரை மாற்றக்கூடாது என வலியுறுத்தி ஏராளனோர் கண்டன கோஷங்களை எழுப்பினர்.1
- இதுக்கும் மாடா. எங்கே போகிறது உலகம்.1
- கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு.1
- அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.1
- தாய்லாந்தில் விஷ்ணு சிலை உடைத்து அகற்றம். இந்தியா கண்டனம்.1
- எவரெஸ்ட் சிகரத்தில் எழுதபட்ட வரலாறு.1
- இரவின் மடியில்.1
- எம்.ஜி.ஆர் நினைவுநாளுக்காக. அவர்நினைவாக.1
- Post by Mr Mr. Gandhi1