Shuru
Apke Nagar Ki App…
பெரியகுளம் நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் இன்று வைகுண்ட ஏகாதேசையை முன்னிட்டு இன்று கிருஷ்ணன் ராதை சுவாமிக்கு பால் தயிர் பன்னீர் சந்தனம் குங்குமம் மஞ்சள் தேன் இளநீர் பழங்கள் பூக்கள் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. இந்த வைகுண்ட ஏகாதேசி முன்னிட்டு ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ராதே கிருஷ்ணன் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு செய்தனர்
Shakthi
பெரியகுளம் நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் இன்று வைகுண்ட ஏகாதேசையை முன்னிட்டு இன்று கிருஷ்ணன் ராதை சுவாமிக்கு பால் தயிர் பன்னீர் சந்தனம் குங்குமம் மஞ்சள் தேன் இளநீர் பழங்கள் பூக்கள் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. இந்த வைகுண்ட ஏகாதேசி முன்னிட்டு ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ராதே கிருஷ்ணன் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு செய்தனர்
More news from Tamil Nadu and nearby areas
- நமது மாநில தலைவர் திரு நயினார் நாகேந்திரன் அவர்கள்! பாஜக மாநாடு கோயம்புத்தூர்!!1
- ஆலங்குடியில் உள்ள நாமபுரீஸ்வரர் திருக்கோவிலில் இன்று வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு மகாவிஷ்ணு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் மகாவிஷ்ணுவுக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், இளநீர் போன்ற பல்வேறு வகையான நறுமண பொருட்களைக் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. அதன் பிறகு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. இதில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு மகாவிஷ்ணுவை தரிசித்து சென்றனர்.1
- (29-12-2025) திங்கட்கிழமை அன்று சேலத்தில் நடைபெற்ற பாமக வின் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் கௌரவ தலைவர் G.K. மணி ஆற்றிய உரை.1
- நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம் வெண்ணந்தூர் ஒன்றியம் உடுப்பத்தான் புதூரில் இன்று டிசம்பர் 30ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 7:00 மணி முதல் மாலை 4 மணி வரை இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது முகாமில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு சிகிச்சைகள் மற்றும் ஆலோசனைகள் பெற்று சென்றனர்1
- தூத்துக்குடி ஸ்டெர்லைட் நில மீட்பு இயக்கம் சார்பாக ஜனவரி 20ஆம் தேதி சென்னை கோட்டை முற்றுகை போராட்டம் அறிவிப்பு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை அபிவிருத்திக்காக தமிழக அரசு 2008 ஆம் ஆண்டு 242 ஏக்கர் நிலம் கையகப்படுத்தியது இந்த நிலத்திற்கு கிரையும் மற்றும் இழப்பீட்டுத் தொகையாக ஏக்கர் ஒன்றுக்கு 80 ஆயிரம் வழங்கியது அதேபோன்று 2010 ஆம் ஆண்டு 90 ஏக்கர் நிலம் கையகப்படுத்தியது அதற்கு இழப்பீட்டுத் தொகையாக 6,50,000 தமிழக அரசு வழங்கியது இதே நேரத்தில் 1984 ஆம் ஆண்டு தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலைக்காக சுமார் 2000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தியது அதற்கு அப்போது ஏக்கர் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது பின்பு 2010 ஆம் ஆண்டு அந்த 2000 ஏக்கர் இடத்திற்கும் ஏக்கர் ஒன்றுக்கு மூன்று லட்சம் இழப்பீடு தொகையாக தமிழக அரசு வழங்கியது இதில் மிகவும் கொடுமையான செய்தி 1984 ஆம் ஆண்டு கையகப்படுத்திய நிலத்திற்கு ஏக்கர் ஒன்றுக்கு மூன்று லட்சம் வழங்கிய தமிழக அரசு 2008 ஆம் ஆண்டு கையகப்படுத்திய இடத்திற்கு 80 ஆயிரம் வழங்குவது எப்படி நியாயமாகும் அதேபோன்று ஒரே அரசாணை கீழ் கையகப்படுத்திய நிலத்திற்கு 2008 ஆம் ஆண்டிற்கு 80 ஆயிரம் என்றும் 2010 ஆம் ஆண்டுக்கு 6 லட்சத்து 50 ஆயிரம் என்றும் இழப்பீடு வழங்கப்பட்டிருக்கிறது எனவே தமிழக அரசு அனைத்து நிலங்களுக்கும் சமச்சீரான இழப்பீடு வழங்க வேண்டும் 2008 ஆம் ஆண்டு கையகப்படுத்தி நிலத்திற்கு 80,000ஆயிரம் வழங்கியதை ஏற்றுக்கொள்ளாத நாங்கள் தொடர்ச்சியாக பல ஆண்டுகளாக போராடி வருகிறோம் எங்களுடைய நியாயமான கோரிக்கை இதுவரை ஏற்றுக் கொள்ளப்படவில்லை பலமுறை தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எங்களது கோரிக்கையை தமிழக அரசிற்கு பரிந்துரை செய்யப்படவுமில்லை எனவே 2008 ஆம் ஆண்டு நிலம் கொடுத்த சுமார் 240 குடும்பத்தினர் சார்பாக நாங்கள் வருகின்ற சட்டசபை கூட்டத் தொடர் நடக்கும் ஜனவரி 20ஆம் தேதி அன்று தமிழக சட்டசபை முற்றுகைபோராட்டம் சென்னையில் நடத்த இருக்கிறோம் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களுடைய ஆதரவை பெற இருக்கிறோம் நடைபெறும் சட்டசபை கூட்டத் தொடரில் எங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக மாண்புமிகு சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களை சந்தித்து மனு கொடுக்கவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களையும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அவர்களையும் சந்திக்க இருக்கிறோம் எங்களது நியாயமான போராட்டத்திற்கு அனைத்து தோழமை இயக்கங்களும் அரசியல் கட்சி தலைவர்களும் ஆதரவு தர வேண்டுகிறோம் ஸ்டெர்லைட் நில மீட்பு இயக்கம் தூத்துக்குடி1
- கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் வேப்பூர் கிராமத்தில் எழுந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ தேவி பூமிதேவி சமேத ஸ்ரீ வரதராஜப்பெருமாள் திருக்கோயில் டிசம்பர் மாதம் தேதி 30:12:2025 இன்று காலை வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு ஶ்ரீ வரதராஜப்பெருமாள் பகவானுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்...1
- தாய் தன் மகளை கடையை பார்த்து கொள்ள சொல்லி இருக்கிறார். அந்த குழந்தையின் அழகான டான்ஸ் பாருங்கள்.1
- நமது முன்னாள் மாநில தலைவர் இளம் சிங்கம் Ex IPS திரு அண்ணாமலை அவர்கள்! பாஜக மாநாடு கோயம்புத்தூர்!1
- ஸ்ரீரங்கத்திற்கு அடுத்தபடியாக புகழ்பெற்று விளங்கும் திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன், மாவட்ட ஆட்சியர் அருணா, மாவட்ட எஸ்பி அபிஷேக் குப்தா உள்ளிட்டோர் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.1