Shuru
Apke Nagar Ki App…
சொரிமுத்து அய்யனார் கோவிலில் போக்குவரத்து நெருக்கடியால் திணறிய பக்தர்கள் நெல்லை மாவட்டம் முழுவதும் பங்குனி உத்திர திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் தங்கள் குல தெய்வங்களுக்கு கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு வருகின்றனர். அந்த வகையில் பிரசித்தி பெற்ற சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் கிளம்பியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பக்தர்கள் கோயிலுக்கு செல்ல திணறினர்
S.Maria selvam
சொரிமுத்து அய்யனார் கோவிலில் போக்குவரத்து நெருக்கடியால் திணறிய பக்தர்கள் நெல்லை மாவட்டம் முழுவதும் பங்குனி உத்திர திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் தங்கள் குல தெய்வங்களுக்கு கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு வருகின்றனர். அந்த வகையில் பிரசித்தி பெற்ற சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் கிளம்பியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பக்தர்கள் கோயிலுக்கு செல்ல திணறினர்
More news from தமிழ்நாடு and nearby areas
- நெல்லை மாவட்டம் முழுவதும் பங்குனி உத்திர திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் தங்கள் குல தெய்வங்களுக்கு கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு வருகின்றனர். அந்த வகையில் பிரசித்தி பெற்ற சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் கிளம்பியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பக்தர்கள் கோயிலுக்கு செல்ல திணறினர்1
- கயத்தாறு யூனியனைச் சேர்ந்த செட்டி குறிச்சி பஞ்சாயத்தில் வடக்கு கோனார் கோட்டை கிராமத்தில் அருள்மிகு வரணவீராச்சாமி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.இவ்விழாவிற்கு முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்தில் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜ் கும்பாபிஷேகம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த கும்பாபிஷேகத்தில் கயத்தாறு மேற்கு ஒன்றிய செயலாளர் செல்வகுமார், மாவட்ட அம்மா பேரவைச் இணைச் செயலாளர் கருப்பசாமி பாண்டியன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ஆசூர் காளிப்பாண்டியன் செட்டி குறிச்சி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணசாமி மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.4
- தென்காசி மாவட்டம் இலத்தூர் தென்காசி மெயின் சாலையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஆதீனம் காத்த அய்யனார் சாஸ்தா கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது . அதனை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன தொடர்ந்து பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர் இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்1
- Post by மா.கணேஷ்1
- கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் பகுதியில் காவல்துறை தடுப்பை மீறி கடலில் குதித்த போதை ஆசாமி. * மக்கள் அதிகம் கூடி இருந்த மாலை நேரத்தில் கடலில் உள்ளே சென்ற நபரால் அரைமணிநேரத்துக்கு மேலாக பரபரப்பான சூழல் நிலவியது, * கடலோர காவல்துறை சார்ந்த வீரர்களுக்கு போக்கு காட்டிய நபர் வட மாநிலத்தை சார்ந்தவர் என்று தெரியவந்துள்ளது. * போராடி கரைக்கு கொண்டு வந்த காவல்துறைக்கு பொதுமக்கள் பாராட்டை தெரிவித்தனர்.1
- Post by மா.சுடலைமணி1
- பாஜக இணையதளத்தில் திமுக பற்றி விமர்சனம் வீடியோ மூன்றாவதாக1
- நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் கல்லிடைக்குறிச்சி சாலையில் தனியார் மருத்துவமனை முன்பாக இரவு நேரங்களில் ஏராளமான கால்நடைகள் சுற்றித் தருகின்றன. இவை சாலையின் நடுவே ஒன்றோடு ஒன்று சண்டையை இடுவதால் இருசக்கர நான்கு சக்கர வாகனத்தில் செல்வோர் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். எனவே நகராட்சி நிர்வாகம் கால்நடைகளை அப்புறப்படுத்த பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்1