logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

பழைய வாணியம்பாடியில் திருடு போன மூன்று மாடுகள் பெரியகம்மியம்பட்டு கிராமத்தில் கண்டுபிடிப்பு! திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பழைய வாணியம்பாடி பகுதியில் வசிக்கும் பத்மநாபன் தனது விவசாய நிலத்தில் நேற்று சுமார் 10மாடுகளை வைத்து விவசாயம் செய்து வந்துள்ளார் மேச்சலுக்காக விடப்பட்டிருந்த மாடுகளை நேற்று காலை சுமார் 9 மணியளவில் மூன்று மாடுகள் மட்டும் காணவில்லை என வாணியம்பாடி தாலுக்கா காவல் நிலையத்தில் புகார் அளித்ததில் அடிப்படையில் இன்று காலை 11 மணியளவில் மூன்று மாடுகள் பெரிய கம்மியம்பட்டு கிராமத்தில் இருப்பதாக ரகசிய தகவல் அடிப்படையில் பத்மநாபன் மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு விருந்து சென்று மாடுகளை கண்டுபிடித்துள்ளார். மேலும் காவல் நிலையத்திற்கு தனக்கு சொந்தமான மாடுகள் இருப்பதை தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் காவல்துறையினர் மாடுகளை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர் மேலும் திருடப்பட்ட நபர்கள் சூர்யா விநாயகம் செல்வராசன் மற்றும் வீட்டின் உரிமையாளர் நாகராஜ் அவர்களிடம் தீவிர விசாரணை ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

16 hrs ago
user_Flower
Flower
Fruit & Vegetable Wholesaler திருப்பத்தூர், திருப்பத்தூர், தமிழ்நாடு•
16 hrs ago

பழைய வாணியம்பாடியில் திருடு போன மூன்று மாடுகள் பெரியகம்மியம்பட்டு கிராமத்தில் கண்டுபிடிப்பு! திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பழைய வாணியம்பாடி பகுதியில் வசிக்கும் பத்மநாபன் தனது விவசாய நிலத்தில் நேற்று சுமார் 10மாடுகளை வைத்து விவசாயம் செய்து வந்துள்ளார் மேச்சலுக்காக விடப்பட்டிருந்த மாடுகளை நேற்று காலை சுமார் 9 மணியளவில் மூன்று மாடுகள் மட்டும் காணவில்லை என வாணியம்பாடி தாலுக்கா காவல் நிலையத்தில் புகார் அளித்ததில் அடிப்படையில் இன்று காலை

479707b7-f240-4a64-b466-c1bcbbde12db

11 மணியளவில் மூன்று மாடுகள் பெரிய கம்மியம்பட்டு கிராமத்தில் இருப்பதாக ரகசிய தகவல் அடிப்படையில் பத்மநாபன் மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு விருந்து சென்று மாடுகளை கண்டுபிடித்துள்ளார். மேலும் காவல் நிலையத்திற்கு தனக்கு சொந்தமான மாடுகள் இருப்பதை தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் காவல்துறையினர் மாடுகளை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர் மேலும் திருடப்பட்ட நபர்கள் சூர்யா விநாயகம் செல்வராசன் மற்றும் வீட்டின் உரிமையாளர் நாகராஜ் அவர்களிடம் தீவிர விசாரணை ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More news from தமிழ்நாடு and nearby areas
  • அம்பலூர் பேருந்து நிறுத்தத்தில் அரசு பேருந்து நிற்காமல் சென்றதால் பள்ளி மாணவ மாணவிகள் அவதி! வாணியம்பாடி தாலுக்கா அம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் கொடையாஞ்சி கிராமம் மாணவர் மாணவிகளை அரசு பேருந்துக்காக காத்திருந்தவர்களை இன்று மாலை 5 மணிக்கு பேருந்து வழித்தட எண் 2 பஸ் நிற்காமல் சென்றதால் மாணவ மாணவியர்கள் வீட்டிற்கு நடந்த செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பல நேரங்களில் இது போன்று நடைபெறுவதால் மாணவ மாணவிகள் அவதி!
    1
    அம்பலூர் பேருந்து நிறுத்தத்தில் அரசு பேருந்து நிற்காமல் சென்றதால் பள்ளி மாணவ மாணவிகள் அவதி!
வாணியம்பாடி தாலுக்கா அம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் கொடையாஞ்சி கிராமம் மாணவர் மாணவிகளை அரசு பேருந்துக்காக  காத்திருந்தவர்களை இன்று மாலை 5 மணிக்கு பேருந்து வழித்தட எண்  2 பஸ் நிற்காமல் சென்றதால் மாணவ மாணவியர்கள் வீட்டிற்கு நடந்த செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பல நேரங்களில் இது போன்று நடைபெறுவதால் மாணவ மாணவிகள் அவதி!
    user_Flower
    Flower
    Fruit & Vegetable Wholesaler திருப்பத்தூர், திருப்பத்தூர், தமிழ்நாடு•
    8 hrs ago
  • திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மேல் கிருஷ்ணாபுரம் நவகிரக கோவில் சிறப்பு பூஜை நடைபெற்றது திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கிருஷ்ணாபுரம் நாக தேவி அவர்கள், நவகிரக கோவிலில் (இன்று ஜூலை 30 )ஆடி மாதம் 3-வது வெள்ளிக்கிழமை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது இந்த பூஜையில் ஆம்பூர் சுற்றுப்புற பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    1
    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மேல் கிருஷ்ணாபுரம் நவகிரக கோவில் சிறப்பு பூஜை நடைபெற்றது 
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கிருஷ்ணாபுரம் நாக தேவி அவர்கள், நவகிரக கோவிலில் (இன்று ஜூலை 30 )ஆடி மாதம் 3-வது வெள்ளிக்கிழமை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது இந்த பூஜையில் ஆம்பூர் சுற்றுப்புற பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    user_Yuvaraj Tirupattur Dist News Reporter
    Yuvaraj Tirupattur Dist News Reporter
    Association or organisation ஆம்பூர், திருப்பத்தூர், தமிழ்நாடு•
    18 hrs ago
  • கிருஷ்ணகிரியில் மாவட்ட வழங்கல மற்றும் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் கீதா மாவட்ட வழங்கல மற்றும் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் கீதா ராணிகேஸ் பொருட்கள்விற்பனை கடைகளில் ஆய்வு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் மஞ்சுளா தலைமையில் நடைபெற்ற மாதாந்திர எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், ISI தரச்சான்று இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வந்த எரிவாயு ரெகுலேட்டர்கள் மற்றும் எரிவாயு உதிரிபாகங்கள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன.பொதுச்செயலாளர் டாக்டர் சந்திரமோகன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.
    1
    கிருஷ்ணகிரியில் மாவட்ட வழங்கல மற்றும் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் கீதா மாவட்ட வழங்கல மற்றும் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் கீதா ராணிகேஸ் பொருட்கள்விற்பனை கடைகளில் ஆய்வு
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் மஞ்சுளா தலைமையில் நடைபெற்ற மாதாந்திர எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், ISI தரச்சான்று இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வந்த எரிவாயு ரெகுலேட்டர்கள் மற்றும் எரிவாயு உதிரிபாகங்கள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன.பொதுச்செயலாளர் டாக்டர் சந்திரமோகன்  உள்ளிட்ட பலர் இருந்தனர்.
    user_FAYAZ
    FAYAZ
    பத்திரிகையாளர் கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
    12 hrs ago
  • பாலக்கோட்டில் அனைத்து துறை ஓய்வூதியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றியத் தலைவர் முருகேசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், சங்கத்தின் பொருளாளர் சுப்ரமணி, துணைத் தலைவர் முருகன் மற்றும் மூத்த நிர்வாகிகள் ராமசாமி, காவேரியப்பன், ரகீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  தொடர்ந்து சங்க நிர்வாகிகள் மற்றும் ஏராளமான ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை முழக்கங்களாக எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில், அரசாணை எண் 123-ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும், ஓய்வூதியர்களிடம் மாதந்தோறும் பிடித்தம் செய்யப்படும் ரூ.644 தொகையை ரத்து செய்ய வேண்டும், 10 சதவீத ஓய்வூதிய உயர்வை வழங்க வேண்டும், ஓய்வூதியர்களின் மருத்துவச் செலவுகள் அனைத்தையும் தமிழக அரசே ஏற்க வேண்டும், முதியோர் ஓய்வூதியர்களை தங்களது உரிமைகளுக்காக போராட வேண்டிய நிலைக்கு தள்ளக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மேலும், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள ஓய்வூதியர் நலக் கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும், ஓய்வூதியர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் முருகேசன், அன்பழகன், சாந்தா, சின்னபாப்பா, ஜெயந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டதுடன், ஏராளமான ஓய்வூதியர்களும் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்
    1
    பாலக்கோட்டில் அனைத்து துறை ஓய்வூதியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஒன்றியத் தலைவர் முருகேசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், சங்கத்தின் பொருளாளர் சுப்ரமணி, துணைத் தலைவர் முருகன் மற்றும் மூத்த நிர்வாகிகள் ராமசாமி, காவேரியப்பன், ரகீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
தொடர்ந்து சங்க நிர்வாகிகள் மற்றும் ஏராளமான ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை முழக்கங்களாக எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில், அரசாணை எண் 123-ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும், ஓய்வூதியர்களிடம் மாதந்தோறும் பிடித்தம் செய்யப்படும் ரூ.644 தொகையை ரத்து செய்ய வேண்டும், 10 சதவீத ஓய்வூதிய உயர்வை வழங்க வேண்டும், ஓய்வூதியர்களின் மருத்துவச் செலவுகள் அனைத்தையும் தமிழக அரசே ஏற்க வேண்டும், முதியோர் ஓய்வூதியர்களை தங்களது உரிமைகளுக்காக போராட வேண்டிய நிலைக்கு தள்ளக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
மேலும், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள ஓய்வூதியர் நலக் கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும், ஓய்வூதியர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் முருகேசன், அன்பழகன், சாந்தா, சின்னபாப்பா, ஜெயந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டதுடன், ஏராளமான ஓய்வூதியர்களும் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்
    user_Just Now Karimangalam
    Just Now Karimangalam
    Media company கரீமங்கலம், தருமபுரி, தமிழ்நாடு•
    16 hrs ago
  • திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் வந்தனா கார்க் தலைமையில் நேற்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் வீட்டுமனைப் பட்டா வேண்டி மாற்றுத்திறனாளிகள் அளித்த மனுவின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாவிற்கான ஆணைகளை வழங்கினார். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் வந்தனா கார்க் தலைமையில் நேற்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் வீட்டுமனைப் பட்டா வேண்டி மாற்றுத்திறனாளிகள் அளித்த மனுவின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாவிற்கான ஆணைகளை வழங்கினார்.
    1
    திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் வந்தனா கார்க் தலைமையில் நேற்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் வீட்டுமனைப் பட்டா வேண்டி மாற்றுத்திறனாளிகள் அளித்த மனுவின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாவிற்கான ஆணைகளை வழங்கினார்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் வந்தனா கார்க் தலைமையில் நேற்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் வீட்டுமனைப் பட்டா வேண்டி மாற்றுத்திறனாளிகள் அளித்த மனுவின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாவிற்கான ஆணைகளை வழங்கினார்.
    user_Agarva manickam
    Agarva manickam
    போளூர், திருவண்ணாமலை, தமிழ்நாடு•
    21 hrs ago
  • மின் சார வாரியத்தில் பணிபுரிந்து 40வது ஆண்டில் பணி நிறைவு பாராட்டு விழா..! மின் சார வாரியத்தில் பணிபுரிந்து 40வது ஆண்டில் பணி நிறைவு பாராட்டு விழா..! தருமபுரி அடுத்து சோகத்தூர் பகுதியில் உள்ள ஆட்டுக்காரன்பட்டி தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு மின் சார வாரியத்தில் (22.4.1987) முதல் 39 ஆண்டுகளாக பணி கடந்து 40 வது ஆண்டில் பணியை சிறப்புடன் தொடர்ந்து (31.07.2026) இன்றுடன் அதியமான்கோட்டையில் பணிபுரிந்த சின்னசாமி அவருக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மின் சார வாரியத்தில் பணி புரியும் பணியாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பணி நிறைவு நிகழ்ச்சியினை சிறப்பித்தனர்.
    1
    மின் சார வாரியத்தில் பணிபுரிந்து 40வது ஆண்டில் பணி நிறைவு பாராட்டு விழா..!
மின் சார வாரியத்தில் பணிபுரிந்து 40வது ஆண்டில் பணி நிறைவு பாராட்டு விழா..!
தருமபுரி அடுத்து சோகத்தூர் பகுதியில் உள்ள ஆட்டுக்காரன்பட்டி தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு மின் சார வாரியத்தில் (22.4.1987) முதல் 39 ஆண்டுகளாக பணி கடந்து 40 வது ஆண்டில் பணியை சிறப்புடன் தொடர்ந்து (31.07.2026) இன்றுடன் அதியமான்கோட்டையில் பணிபுரிந்த சின்னசாமி அவருக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மின் சார வாரியத்தில் பணி புரியும் பணியாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பணி நிறைவு நிகழ்ச்சியினை சிறப்பித்தனர்.
    user_DPI EXPRESS NEWS
    DPI EXPRESS NEWS
    Psychologist Dharmapuri, Tamil Nadu•
    5 hrs ago
  • மூன்று கிலோ மீட்டர் தொலைவிற்கு கிராம மக்கள் தொட்டில் கட்டி சுமந்து சென்றனர். கோத்தகிரி அருகே உள்ள இடுகொரை கிராமத்திற்கு உரிய சாலை வசதி இல்லாததால் இறந்தவரின் சடலத்தை சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவிற்கு கிராம மக்கள் தொட்டில் கட்டி சுமந்து சென்றனர்.
    1
    மூன்று கிலோ மீட்டர் தொலைவிற்கு கிராம மக்கள் தொட்டில் கட்டி சுமந்து சென்றனர்.
கோத்தகிரி அருகே உள்ள இடுகொரை கிராமத்திற்கு உரிய சாலை வசதி இல்லாததால் இறந்தவரின் சடலத்தை சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவிற்கு கிராம மக்கள் தொட்டில் கட்டி சுமந்து சென்றனர்.
    user_G Krishnan
    G Krishnan
    பத்திரிகையாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    19 hrs ago
  • பழைய வாணியம்பாடியில் திருடு போன மூன்று மாடுகள் பெரியகம்மியம்பட்டு கிராமத்தில் கண்டுபிடிப்பு! திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பழைய வாணியம்பாடி பகுதியில் வசிக்கும் பத்மநாபன் தனது விவசாய நிலத்தில் நேற்று சுமார் 10மாடுகளை வைத்து விவசாயம் செய்து வந்துள்ளார் மேச்சலுக்காக விடப்பட்டிருந்த மாடுகளை நேற்று காலை சுமார் 9 மணியளவில் மூன்று மாடுகள் மட்டும் காணவில்லை என வாணியம்பாடி தாலுக்கா காவல் நிலையத்தில் புகார் அளித்ததில் அடிப்படையில் இன்று காலை 11 மணியளவில் மூன்று மாடுகள் பெரிய கம்மியம்பட்டு கிராமத்தில் இருப்பதாக ரகசிய தகவல் அடிப்படையில் பத்மநாபன் மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு விருந்து சென்று மாடுகளை கண்டுபிடித்துள்ளார். மேலும் காவல் நிலையத்திற்கு தனக்கு சொந்தமான மாடுகள் இருப்பதை தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் காவல்துறையினர் மாடுகளை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர் மேலும் திருடப்பட்ட நபர்கள் சூர்யா விநாயகம் செல்வராசன் மற்றும் வீட்டின் உரிமையாளர் நாகராஜ் அவர்களிடம் தீவிர விசாரணை ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    2
    பழைய வாணியம்பாடியில் திருடு போன மூன்று மாடுகள் பெரியகம்மியம்பட்டு கிராமத்தில்  கண்டுபிடிப்பு!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பழைய வாணியம்பாடி பகுதியில் வசிக்கும் பத்மநாபன் தனது விவசாய நிலத்தில் நேற்று சுமார் 10மாடுகளை வைத்து விவசாயம் செய்து வந்துள்ளார் மேச்சலுக்காக விடப்பட்டிருந்த மாடுகளை நேற்று காலை சுமார் 9 மணியளவில் மூன்று மாடுகள் மட்டும் காணவில்லை என வாணியம்பாடி தாலுக்கா காவல் நிலையத்தில் புகார் அளித்ததில் அடிப்படையில் இன்று காலை 11 மணியளவில் மூன்று மாடுகள் பெரிய கம்மியம்பட்டு கிராமத்தில் இருப்பதாக ரகசிய தகவல் அடிப்படையில் பத்மநாபன் மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு விருந்து சென்று மாடுகளை கண்டுபிடித்துள்ளார்.
மேலும் காவல் நிலையத்திற்கு தனக்கு சொந்தமான மாடுகள் இருப்பதை தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் காவல்துறையினர் மாடுகளை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர் மேலும் திருடப்பட்ட நபர்கள் சூர்யா விநாயகம் செல்வராசன் மற்றும் வீட்டின் உரிமையாளர் நாகராஜ் அவர்களிடம் தீவிர விசாரணை ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    user_Flower
    Flower
    Fruit & Vegetable Wholesaler திருப்பத்தூர், திருப்பத்தூர், தமிழ்நாடு•
    16 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.