கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள கற்பகம் பல்கலைக்கழக வளாகத்தில், கல்லூரி மாணவ மாணவியர்களால் கொண்டாட பட்ட திருவோன திருவிழா நிகழ்ச்சி!!! மாணவிகளின் கலக்கல் நடன நிகழ்ச்சியுடன் கல்லூரி திருவிழா போல காட்சியளித்து வருகின்றது. கோவை கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள கற்பகம் பல்கலைக்கழக வளாகத்தில், கல்லூரி மாணவ மாணவியர்களால் கொண்டாட பட்ட திருவோன திருவிழா நிகழ்ச்சி!!! மாணவிகளின் கலக்கல் நடன நிகழ்ச்சியுடன் கல்லூரி திருவிழா போல காட்சியளித்து வருகின்றது. கோவை ஈச்சனாரி பகுதியில் கற்பகம் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இங்கு சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் கல்வு பயின்று வருகின்றனர் இங்கு, தமிழகம் மட்டுமின்றி கேரள மாநில இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களும் கல்வி பயின்று வருகின்றனர். இக்கல்லூரியில் மாணவர்களிடையே ஒற்றுமை, சகோதரத்துவத்தை மேம்படுத்த அனைத்து மாநில நிகழ்வுகளையும், திருவிழாக்களையும் கல்லூரி வளாகத்தில் நடத்துவது வாடிக்கையான ஒன்று. இதன் ஒரு பகுதியாக கேரளாவின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை மாணவர்கள் ஒன்றிணைந்து கொண்டாடும் கல்லூரி வளாகத்தில் திருவோனன திருவிழா கொண்டாட பட்டு வருகின்றது. இதற்காக கல்லூரியில், பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டது. ஓணம் பண்டிகையின் பாரம்பரிய சிறப்புகளை மாணவர்கள் அறிந்து கொள்ளவும், ஒற்றுமை மற்றும் சகோதரத்துவ உணர்வை வளர்க்கவும் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. “நமது பாரம்பரியத்தை ஒரே குடும்பமாக இணைந்து கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்துடன் நடைபெற்ற இவ்விழாவில் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உற்சாகமாக பங்கேற்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் கற்பகம் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் ரவி, பதிவாளர் டாக்டர் பிரதீப், ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கற்பகம் கல்லூரியின் டீன்ஸ் அமுதா, ராகவி, குமுதா, கதிரவன், ஜனக மாயதேவி, உள்ளிட்டோர் செய்து இருநத்தனர். இந்த விழாவில் கல்லூரி மாணவ மாணவியர்கள் சுமார் 5000த்திற்ப்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, மாவேலி மன்னனின் வரவேற்பு நிகழ்ச்சியுடன் துவங்கிய விழாவில் கேரள மக்களின் பாரம்பரிய இசையான சென்டை மேளங்கள் முழுங்க, கல்லுரி மாணவ மாணவியர்கள், அத்தப்பூ கோலமிட்டு, சேன்டைமேள இசைக்கு ஏற்றவாறு மாணவிகள் நடனமாடினர் இதனால் கல்லூரி வளாகமே திருவிழா போல காட்சியளித்தது வருகிறது.
கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள கற்பகம் பல்கலைக்கழக வளாகத்தில், கல்லூரி மாணவ மாணவியர்களால் கொண்டாட பட்ட திருவோன திருவிழா நிகழ்ச்சி!!! மாணவிகளின் கலக்கல் நடன நிகழ்ச்சியுடன் கல்லூரி திருவிழா போல காட்சியளித்து வருகின்றது. கோவை கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள கற்பகம் பல்கலைக்கழக வளாகத்தில், கல்லூரி மாணவ மாணவியர்களால் கொண்டாட பட்ட திருவோன திருவிழா நிகழ்ச்சி!!! மாணவிகளின் கலக்கல் நடன நிகழ்ச்சியுடன் கல்லூரி திருவிழா போல காட்சியளித்து வருகின்றது. கோவை ஈச்சனாரி பகுதியில் கற்பகம் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இங்கு சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் கல்வு பயின்று வருகின்றனர் இங்கு, தமிழகம் மட்டுமின்றி கேரள மாநில இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களும்
கல்வி பயின்று வருகின்றனர். இக்கல்லூரியில் மாணவர்களிடையே ஒற்றுமை, சகோதரத்துவத்தை மேம்படுத்த அனைத்து மாநில நிகழ்வுகளையும், திருவிழாக்களையும் கல்லூரி வளாகத்தில் நடத்துவது வாடிக்கையான ஒன்று. இதன் ஒரு பகுதியாக கேரளாவின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை மாணவர்கள் ஒன்றிணைந்து கொண்டாடும் கல்லூரி வளாகத்தில் திருவோனன திருவிழா கொண்டாட பட்டு வருகின்றது. இதற்காக கல்லூரியில், பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டது. ஓணம் பண்டிகையின் பாரம்பரிய சிறப்புகளை மாணவர்கள் அறிந்து கொள்ளவும், ஒற்றுமை மற்றும் சகோதரத்துவ உணர்வை வளர்க்கவும் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. “நமது பாரம்பரியத்தை ஒரே குடும்பமாக இணைந்து கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்துடன் நடைபெற்ற இவ்விழாவில் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள்
உற்சாகமாக பங்கேற்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் கற்பகம் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் ரவி, பதிவாளர் டாக்டர் பிரதீப், ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கற்பகம் கல்லூரியின் டீன்ஸ் அமுதா, ராகவி, குமுதா, கதிரவன், ஜனக மாயதேவி, உள்ளிட்டோர் செய்து இருநத்தனர். இந்த விழாவில் கல்லூரி மாணவ மாணவியர்கள் சுமார் 5000த்திற்ப்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, மாவேலி மன்னனின் வரவேற்பு நிகழ்ச்சியுடன் துவங்கிய விழாவில் கேரள மக்களின் பாரம்பரிய இசையான சென்டை மேளங்கள் முழுங்க, கல்லுரி மாணவ மாணவியர்கள், அத்தப்பூ கோலமிட்டு, சேன்டைமேள இசைக்கு ஏற்றவாறு மாணவிகள் நடனமாடினர் இதனால் கல்லூரி வளாகமே திருவிழா போல காட்சியளித்தது வருகிறது.
- திருப்பூர் காவல் ஆணையரிடம் 50-க்கும் மேற்பட்டோர் நேரில் புகார் மனு! திருப்பூர் காவல் ஆணையரிடம் 50-க்கும் மேற்பட்டோர் நேரில் புகார் மனு!1
- காங்கேயம் நகராட்சிக்குட்பட்ட ஒன்பதாவது வார்டு உடையார் காலனியில் தெருநாய்களை கட்டுப்படுத்த கோரிக்கை தெரு நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த கோரிக்கை : காங்கேயம் நகராட்சி 9-வது வார்டு, உடையார் காலனி பகுதியில் தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள், குறிப்பாக குழந்தைகள், பெண்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்லும் நபர்கள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, காங்கேயம் நகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து தெரு நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். இங்கனம், உடையார் காலனி, 9-வது வார்டு பொதுமக்கள்.1
- கோபிசெட்டிபாளையத்தை தூய்மையான நகரமாக மாற்றும் புதிய முயற்சியில் நகராட்சி ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் நகராட்சியின் சிறிய தெருக்களில் உள்ள குறுகிய சாக்கடை கால்வாய்களை தூர்வாரி சுத்தம் செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது. குறுகிய தெருக்களில் உள்ள குப்பை மற்றும் சிறிய கால்வாய்களில் எளிதாக பணியாற்றும் வகையில், BOBCAT MACHINE களமிறக்கப்பட்டுள்ளது. இந்த புதிய Bobcat E18,E33, SKID குப்பை அள்ளும் இயந்திரத்திற்கு , தூர்வாரும் பணி இயந்திரமயமாக்கப்பட்ட முறையில் சாக்கடைகளை தூர்வாரி, குப்பைகளை அகற்றி, நீர் தேங்குவதைத் தடுப்பதன் மூலம் தூய்மையான, சுகாதாரமான மற்றும் அழகான கோபிச்செட்டிபாளையத்தை உருவாக்கும் நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.2
- 🌿 மன அழுத்தமில்லாத வாழ்விற்கு ஒரு சிறிய இடைவேளை! 🌿 நாள் முழுவதும் வேலையினால் வரும் உடல் சோர்வா? கழுத்து வலி மற்றும் முதுகு வலியால் அவதிப்படுகிறீர்களா? எங்கள் ஈரோடு மசாஜ் சென்டர் -க்கு வாருங்கள்! அனுபவம் வாய்ந்த நிபுணர்களால் வழங்கப்படும் தரமான மசாஜ் மூலம் உங்கள் உடலையும் மனதையும் புத்துணர்ச்சியாக்குங்கள். எங்களிடம் உள்ள சிறப்பம்சங்கள்: ✅ அமைதியான மற்றும் சுத்தமான சூழல். ✅ அனுபவம் வாய்ந்த மசாஜ் நிபுணர்கள். ✅ மலிவான மற்றும் தரமான சேவை. ✅ தலை வலி, முதுகு வலி மற்றும் உடல் சோர்விற்கு உடனடி தீர்வு. 📍 முகவரி: ஈரோடு பேருந்து நிலையம் மிக அருகில்🚌🚎 PSR சில்க்ஸ் பின்புறம்🔙 📞 முன்பதிவிற்கு: 063854 43602 🌿 உங்கள் நலனுக்காக... ஒரு சிறிய இடைவேளை! 🌿 உடல் சோர்வு, மன அழுத்தம் அல்லது நீண்ட நாள் வேலைக்குப் பிறகு புத்துணர்ச்சி தேடுகிறீர்களா? Professional Body Massage & Relaxation Therapy மூலம் அமைதியான, சுத்தமான சூழலில் தரமான வெல்னஸ் சேவையை அனுபவியுங்கள். ✔️ உடல் ரிலாக்ஸேஷன் ✔️ மன அமைதி ✔️ தொழில்முறை சேவை ✔️ Appointment Only 📍 இடம்: ஈரோடு 📲 Call / WhatsApp: 6385443602 📅 உங்கள் வசதியான நேரத்தை முன்பதிவு செய்ய இன்றே தொடர்பு கொள்ளுங்கள். "உங்கள் நலனே எங்கள் முன்னுரிமை." 🌿 #Erode #Wellness #Relaxation #MassageTherapy #StressRelief #ProfessionalService #ErodeBusiness #selfcare1
- இரண்டாவது நாளாக ராதே கிருஷ்ணன் சுவாமிக்கு சிறப்பு பூஜை ஊஞ்சல் சேவை பெரியகுளத்தில் கிருஷ்ண ஜெயந்தி இரண்டாவது நாள் மட்டும் பௌர்ணமி முன்னிட்டு ராதே கிருஷ்ணன் சாமிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது அதன் பின்பு தாயார் ஊஞ்சல் சேவை மற்றும் கிருஷ்ணன் ராதே சுவாமி வீதி உலா நடைபெற்றது தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரையில் உள்ள நாமத்வார் பிரார்த்தனை மையம் அமைந்துள்ளது இந்த பிரார்த்தனை மையத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு இன்று இரண்டாவது நாளாக கிருஷ்ணன் ராதை சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது முன்னதாக கிருஷ்ணன் மற்றும் ராதே சுவாமிக்கு வண்ண பட்டுடுத்தி ஆவணங்கள் மற்றும் சுவாமிக்கு கிரீடம் அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு சிறப்பு கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றனர் அதனைத் தொடர்ந்து ஸ்ரீமத் பாகவதம், நாரத மகரிஷி சரித்திரம் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சொற்பொழிவு கேட்டனர் அதனைத் தொடர்ந்து கிருஷ்ண ஜெயந்தி இரண்டாவது நாள் மற்றும் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ராதே கிருஷ்ணசுவாமிக்கு வண்ண பட்டாடை ஆவணங்களால் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தாயார் ஊஞ்சல் சேவை நடைபெற்றனர் இந்த ஊஞ்சல் சேவையில் சுவாமிக்கு பல்வேறு மலர்கள் தூவி சிறப்பு பூஜை மற்றும் மகா தீபா நிகழ் பெற்றது அதனை தொடர்ந்து ராதே கிருஷ்ணன் சுவாமி பல்லாக்கில் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பெரியகுளம் முக்கிய வீதிகளான தெற்கு பிரகாரம் வடக்க கிரகாரம் சங்கூரிடம் பெருமாள் கோவில் தெரு, உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சுவாமி வீதி உலா நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஹரே ராமா ஹரே ராமா ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ணா என மந்திரங்களை ஒழித்த படி வீதி உலாவில் கலந்து கொண்டனர் அதன் பின்பு கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் பிரார்த்தனை மையம் சார்பாக பிரசாதங்கள் வழங்கப்பட்டது1
- காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் பதவிகளுக்கான விருப்ப வேட்பு மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது. திண்டுக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக புதிய நிர்வாகிகள் தேர்வு செய்வதற்கான விருப்ப மனுக்கள் பெறும் நிகழ்ச்சி ரெட்டியார் சத்திரம் ஒன்றியம் கன்னிவாடி பேரூராட்சி சமுதாய கூட வளாகத்தில் நடைபெற்றது. திண்டுக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் வி. பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பார்வையாளராக காங்கிரஸ் கமிட்டி தலைமை நியமிக்கப்பட்டுள்ள சிறுவை தா. ராமமூர்த்தி முன்னிலை வகித்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ள இயக்க மறுசீரமைப்பு எஸ்.எஸ்.2 திட்டம் தொடர்பாக விளக்க உரையை மாவட்ட தலைவர் வி. பாலசுப்பிரமணியன் மற்றும் தா. ராமமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டவர்கள் மத்தியில் உரை நிகழ்த்தினர். அதனைத் தொடர்ந்து மண்டலம், மாவட்டம், ஒன்றியம், பேரூராட்சி அளவில் கலந்து கொண்ட ரெட்டியார்சத்திரம் ஒன்றிய தலைவர்கள் முருகானந்தம், ரமேஷ், ராயப்பன், முருகேசன், ஆர். எஸ். கண்ணன், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் மௌனகுரு, பெனிக்ஸ் ராஜா, கன்னிவாடி பேரூராட்சி தலைவர் சேவியர், பிரான்சிஸ், கோனூர் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் முத்தையா, சிவசுப்பிரமணியன் மற்றும் கட்சி பொறுப்பாளர்கள், காங்கிரஸ் பேரியக்க நிர்வாகிகள், இளைஞர்கள், பெண்கள் கலந்து கொண்டு புதிய பொறுப்புகள் வேண்டி விருப்ப விண்ணப்ப மனுக்களை காங்கிரஸ் மேலிட பார்வையாளர் இடம் வழங்கினர். இந்நிலையில் கூட்ட அரங்கிற்கு வந்த மாற்றுக் கட்சியைச் சேர்ந்த சுமார் 10-க்கும் மேற்பட்டோர் மதசார்பற்ற கொள்கையை அடிப்படையாக கொண்டு செயல்படும் தலைவர் ராகுல் காந்தி அவர்களின் வலியினை பின்பற்றுவதாக கூறி மேலிட பார்வையாளர் முன்னிலையில் காங்கிரஸ் பேரியக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.1
- *திண்டுக்கல் மேற்கு தாலுகா அலுவலகத்தில் முற்றுகை போராட்டம்* திண்டுக்கல் மேற்கு தாலுகா அலுவலகத்தில் அகில இந்திய மஜ்லிஸ் கட்சி திண்டுக்கல் மாவட்டம் சார்பாக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பட்டியல் இன மக்களுக்கு கொடுத்த 145 குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா இருக்கு இடம் எங்கே? மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 7 முறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை என கூறி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.1
- ✨ உடலுக்கு ஓய்வு... மனதுக்கு புத்துணர்ச்சி...! 💆♂️ சோர்வு, வேலைப்பளு, பயணக் களைப்பு—எதுவாக இருந்தாலும், உங்களுக்காக ஒரு தரமான மசாஜ் அனுபவம் காத்திருக்கிறது. 🌿 Erode Massage Center ✔️ Professional Massage Service ✔️ ஆண்களுக்கு ஆண் தெரபிஸ்ட் மட்டும் ✔️ சுத்தமான & தனியுரிமை பாதுகாக்கப்பட்ட சூழல் ✔️ Friendly Service 💰 கட்டணம்: ₹1500 மட்டும் 📍 ஈரோடு பேருந்து நிலையம் மிக அருகில் 📍 PSR Silks பின்புறம் 📲 இன்றே உங்கள் அப்பாயின்மென்ட்டை பதிவு செய்யுங்கள்! 📞 063854 43602 "உங்களை கவனிப்பது ஒரு ஆடம்பரம் அல்ல... அது ஒரு தேவையே." 🌿 #ErodeMassageCenter #Massage #Erode #Relax #Wellness #SelfCare #MassageTherapy #BodyCare #StressRelief #ProfessionalService #MensMassage #TamilNadu #BookNow #FeelRelaxed #RechargeYourBody ஈரோடு மசாஜ் சென்டர் ஆண்களுக்கு மட்டும் (Male to Male Massage) உடல் புத்துணர்ச்சி • மன அமைதி • முழுமையான ஓய்வு அன்றாட வேலைப்பளு, உடல் சோர்வு மற்றும் மன அழுத்தத்திலிருந்து விடுபட, அமைதியான மற்றும் சுத்தமான சூழலில் தரமான மசாஜ் சேவையை அனுபவியுங்கள். எங்கள் சேவைகள் - உடல் தளர்வு மசாஜ் - முழு உடல் ரிலாக்ஸ் மசாஜ் - மன அழுத்த நிவாரண மசாஜ் - புத்துணர்ச்சி தரும் தெரபி எங்கள் சிறப்பம்சங்கள் ✔ 100% ரகசியம் பாதுகாக்கப்படும் ✔ அனுபவமிக்க தெரபிஸ்ட் ✔ சுத்தமான மற்றும் சுகாதாரமான சூழல் ✔ தனியார் மற்றும் அமைதியான அறைகள் ✔ தரமான சேவை கட்டணம் 💰 ரூ. 1500 மட்டுமே தொடர்புக்கு 📞 63854 43602 முகவரி ஈரோடு பேருந்து நிலையம் அருகில், PSR சில்க்ஸ் பின்புறம், ஈரோடு ஆயில் மசாஜ்.1