Shuru
Apke Nagar Ki App…
ஆகஸ்ட் மாதத்தில் பள்ளிகளுக்கு 11 நாட்கள் விடுமுறை அறிவிப்பு ஆகஸ்ட் மாதத்தில் பள்ளிகளுக்கு 11 நாள்கள் விடுமுறை என பள்ளிக்கல்வித்துறையின் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வகையில், ஆக.1(சனி), ஆக.2(ஞாயிறு) விடுமுறையாகும். ஆக.8(சனி), ஆக.9(ஞாயிறு), ஆக.15(சுதந்திர தினம்), ஆக.16(ஞாயிறு), ஆக.22(சனி), ஆக.23(ஞாயிறு), ஆக.26(மிலாது நபி), ஆக.29(சனி), ஆக.30(ஞாயிறு) என 11 நாள்கள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
DHINESH KUMAR
ஆகஸ்ட் மாதத்தில் பள்ளிகளுக்கு 11 நாட்கள் விடுமுறை அறிவிப்பு ஆகஸ்ட் மாதத்தில் பள்ளிகளுக்கு 11 நாள்கள் விடுமுறை என பள்ளிக்கல்வித்துறையின் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வகையில், ஆக.1(சனி), ஆக.2(ஞாயிறு) விடுமுறையாகும். ஆக.8(சனி), ஆக.9(ஞாயிறு), ஆக.15(சுதந்திர தினம்), ஆக.16(ஞாயிறு), ஆக.22(சனி), ஆக.23(ஞாயிறு), ஆக.26(மிலாது நபி), ஆக.29(சனி), ஆக.30(ஞாயிறு) என 11 நாள்கள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
More news from தமிழ்நாடு and nearby areas
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக ராணிப்பேட்டை தொகுதி பாமக சமூக ஊடக பேரவை பொருப்பாளர் சி விநாயகம் அவர்கள்1
- திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியான விண்ணவாடி, பூண்டி, பில்லூர், காப்பலூர், தென் பள்ளிப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை முதலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் திடீரென மாலையில் சூறைக்காற்றுடன் குளிர்ந்த சூழல் நிலவி மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியான விண்ணவாடி, பூண்டி, பில்லூர், காப்பலூர், தென் பள்ளிப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை முதலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் திடீரென மாலையில் சூறைக்காற்றுடன் குளிர்ந்த சூழல் நிலவி மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.1
- கடலூர் மாவட்டத்தில சிறுத்தை நடமாட்டமா மக்கள் பயத்துடன் வசிக்கின்றனர் கடலூர் தென்னம்பாக்கம் சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான குடும்பங்கள் வாழ்கின்றனர் இந்த நிலையில் இரவு நேரங்களில் சிறுத்தை நடமாட்டம் உள்ளது என சிசிடிவி காணப்பட்டதில் இருந்து மக்கள் பெரும் பயத்துடன் வசிக்கின்றனர்1
- தேவரடியார் குப்பம் சுற்றுஉட்டகப் பகுதிகளில் லேசான சாரல் மழை. ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, தேவரடியார் குப்பம், ஊராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான முருக்கம்பாடி, மேலந்தல், காங்கியனூர், தேவனூர், ஆகிய பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது. இதனால் அங்கு வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். விவசாயிகள் மேலும் மழை எதிர்பார்க்கின்றனர்1
- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றியம் கருப்பூர் கூட்டுறவு சங்கம் அருகே விவசாயி சங்கங்கள் ஆர்ப்பாட்டம் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றியம் கரும்பூர் குமாரமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் கரும்பூரில் (இன்று ஆகஸ்ட்01) தமிமக விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகளின் புகைப்படங்களை தள்ளுபடி செய்வதாக தேர்தலில் வாக்குறுதி அளித்த வாக்குகளைப் பற்றி வெற்றி பெற்றவுடன் விவசாயிகளை ஏமாற்றும் தமிழக அரசை கண்டித்து கண்ணனார் பாட்டம் யார் பட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ஆனந்தன், தலைமையில் மாநில பொது செயலாளர் உதயகுமார், ஜானகிராமன், குணசேகரன், காசிநாதன், ஜானகிராமன், சத்தியமூர்த்தி, வைத்தியநாதன், உட்பட பல்வேறு விவசாய சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.1
- கல்நார்சன்பட்டி ஊராட்சியில் பலத்த மழை விவசாயிகள் உற்சாகம் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியம் கல்நார்சன்பட்டி ஊராட்சியில் கடந்த இரண்டு மணி நேரமாக பலத்த மழை பெய்தது1
- சக்தி மகளிர் நல மேம்பாட்டு குழுவின் சார்பில் மக்கள் சேவகர் சமத்துவ செம்மல் B சக்தீஸ்வரன் மக்கள் நலத்திட்ட விழா நடைபெற்றது1
- திருவண்ணாமலை மாவட்டம் போளூர் டவுன் மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் திடீரென மாலை நேரத்தில் பலத்த காற்று வீசி மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இந்த திடீர் மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் போளூர் டவுன் மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் திடீரென மாலை நேரத்தில் பலத்த காற்று வீசி மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இந்த திடீர் மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.1
- வடலூர் வள்ளலார் கோவிலுக்கு புதிய தீர்ப்பு மக்கள் கொண்டாட்டம் கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் வடலூர் வள்ளலார் கோவிலின் புதிய தீர்ப்பை அளித்துள்ளனர் இதனால் மக்கள் கொண்டாட்டம்1