Shuru
Apke Nagar Ki App…
சக்தி மகளிர் நல மேம்பாட்டு குழுவின் சார்பில் மக்கள் சேவகர் சமத்துவ செம்மல் B சக்தீஸ்வரன் மக்கள் நலத்திட்ட விழா நடைபெற்றது
NAMADHU ARASU(Krishna M Com)
சக்தி மகளிர் நல மேம்பாட்டு குழுவின் சார்பில் மக்கள் சேவகர் சமத்துவ செம்மல் B சக்தீஸ்வரன் மக்கள் நலத்திட்ட விழா நடைபெற்றது
More news from தமிழ்நாடு and nearby areas
- சட்டமன்ற உறுப்பினர் குடியிருப்பு வளாகத்தில் மருந்தகம் உடற்பயிற்சி மையங்களை சபாநாயகர் திரு JCD பிரபாகர் திறந்து வைத்தார்2
- திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தை புறக்கணித்த விவசாயிகள் . திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பல்நோக்கு கூட்ட அரங்கில் நடைபெற்ற விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தில் தேர்தல் வாக்குறுதி படி விவசாய கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி விவசாயிகள் வெளிநடப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.1
- மின் தகனமேடை பழுது-பிணத்தை சாலையில் வைத்து சாலை மறியல்* *காஞ்சிபுரம் வெள்ளைக்குளம் தெரு பகுதியில் அமைந்துள்ள நவீன தகன எரிவாயு மேடை கடந்த 4மாதங்களுக்கு மேலாக பழுது ஏற்பட்டுள்ள நிலையில் பிணத்தை சாலையில் வைத்து மறியலில் ஈடுபட்டவரும் உறவினர்கள்* *கொல்லி போடும் கோலத்தில் உறவினர்களுடன் சாலையில் அமர்ந்த உயிரிழந்தவரின் மகன்* *மின் தகனமேடை பழுது-பிணத்தை சாலையில் வைத்து சாலை மறியல்* *காஞ்சிபுரம் வெள்ளைக்குளம் தெரு பகுதியில் அமைந்துள்ள நவீன தகன எரிவாயு மேடை கடந்த 4மாதங்களுக்கு மேலாக பழுது ஏற்பட்டுள்ள நிலையில் பிணத்தை சாலையில் வைத்து மறியலில் ஈடுபட்டவரும் உறவினர்கள்* *கொல்லி போடும் கோலத்தில் உறவினர்களுடன் சாலையில் அமர்ந்த உயிரிழந்தவரின் மகன்* ---------------------- காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்படட் வெள்ளைக்குளம் தெரு பகுதியில் நவீன மின் தகன மேடை அமைக்கப்பட்டு பெரிய காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் தகனம் செய்து வந்தனர்.இந்த நிலையில் மின் தகனமேடை பழுது ஏற்பட்டு கடந்த 4மாதங்களுக்கு மேலாக தகனங்களை எரியூட்டபடாமல் பெரிய காஞ்சிபுரத்திலிருந்து 5கிலோ மீட்டர் கடந்த தாயார்குளம் மின் தகன மேடைக்கு செல்ல அறிவுறுத்தப்படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. நீண்ட தூரம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதன் காரணமாக இரட்டிப்பு செலவு செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டு பொதுமக்கள் கடும் சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.இந்த நிலையில் ஒலி முகமது பேட்டை வேணுகோபால் தெரு பகுதியை சேர்ந்த குமார்(46) என்பவர் உடல் நிலை சரியில்லாமல் இன்று உயிரிழந்த நிலையில் அவரை மின் தகனமேடையில் எரியூட்ட முடியாமல் அவரது உறவினர்களுடன் பிணத்தை வெள்ளைக்குளம் தெரு சாலையில் வைத்து இறந்தவரின் மகன் கொல்லி போடும் கோலத்திலேயே மறியலில் ஈடுபட்டனர்.மேலும்மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பியும் மறியலில் ஈடுபட்டனர். சாலையில் பிணத்தை வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களால் அச்சாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக ராணிப்பேட்டை தொகுதி பாமக சமூக ஊடக பேரவை பொருப்பாளர் சி விநாயகம் அவர்கள்1
- திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியான விண்ணவாடி, பூண்டி, பில்லூர், காப்பலூர், தென் பள்ளிப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை முதலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் திடீரென மாலையில் சூறைக்காற்றுடன் குளிர்ந்த சூழல் நிலவி மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியான விண்ணவாடி, பூண்டி, பில்லூர், காப்பலூர், தென் பள்ளிப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை முதலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் திடீரென மாலையில் சூறைக்காற்றுடன் குளிர்ந்த சூழல் நிலவி மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.1
- ஜவ்வாதுமலை : அல்லேரிமலை அதானிக்கு ஜவ்வாதுமலை யாருக்கு? திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையின் ஜமுனாமருத்தூர் பகுதியில் ஹெலிகாப்டர் வட்டமிட்டதை தொடர்ந்து, அல்லேரி மலைப்பகுதியில் அதானி குழுமத்தின் பம்ப் செய்யப்பட்ட சேமிப்பு நீர்மின் திட்டங்கள் மற்றும் நில ஆக்கிரமிப்பு தொடர்பான செய்திகள் வெளியாகி மக்கள் போராட்டங்கள் வெடித்துள்ளன. இச்சூழலில் ஜவ்வாதுமலையை யாருக்கு தாரை வார்த்து கொடுக்கப்பட்டதோ ? என்ற சந்தேகமும் அப்பகுதி மக்கள் மத்தியில் எழும்பியிருக்கிறது.1
- வடலூர் வள்ளலார் கோவிலுக்கு புதிய தீர்ப்பு மக்கள் கொண்டாட்டம் கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் வடலூர் வள்ளலார் கோவிலின் புதிய தீர்ப்பை அளித்துள்ளனர் இதனால் மக்கள் கொண்டாட்டம்1
- சக்தி மகளிர் நல மேம்பாட்டு குழுவின் சார்பில் மக்கள் சேவகர் சமத்துவ செம்மல் B சக்தீஸ்வரன் மக்கள் நலத்திட்ட விழா நடைபெற்றது1