மின் தகனமேடை பழுது-பிணத்தை சாலையில் வைத்து சாலை மறியல்* *காஞ்சிபுரம் வெள்ளைக்குளம் தெரு பகுதியில் அமைந்துள்ள நவீன தகன எரிவாயு மேடை கடந்த 4மாதங்களுக்கு மேலாக பழுது ஏற்பட்டுள்ள நிலையில் பிணத்தை சாலையில் வைத்து மறியலில் ஈடுபட்டவரும் உறவினர்கள்* *கொல்லி போடும் கோலத்தில் உறவினர்களுடன் சாலையில் அமர்ந்த உயிரிழந்தவரின் மகன்* *மின் தகனமேடை பழுது-பிணத்தை சாலையில் வைத்து சாலை மறியல்* *காஞ்சிபுரம் வெள்ளைக்குளம் தெரு பகுதியில் அமைந்துள்ள நவீன தகன எரிவாயு மேடை கடந்த 4மாதங்களுக்கு மேலாக பழுது ஏற்பட்டுள்ள நிலையில் பிணத்தை சாலையில் வைத்து மறியலில் ஈடுபட்டவரும் உறவினர்கள்* *கொல்லி போடும் கோலத்தில் உறவினர்களுடன் சாலையில் அமர்ந்த உயிரிழந்தவரின் மகன்* ---------------------- காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்படட் வெள்ளைக்குளம் தெரு பகுதியில் நவீன மின் தகன மேடை அமைக்கப்பட்டு பெரிய காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் தகனம் செய்து வந்தனர்.இந்த நிலையில் மின் தகனமேடை பழுது ஏற்பட்டு கடந்த 4மாதங்களுக்கு மேலாக தகனங்களை எரியூட்டபடாமல் பெரிய காஞ்சிபுரத்திலிருந்து 5கிலோ மீட்டர் கடந்த தாயார்குளம் மின் தகன மேடைக்கு செல்ல அறிவுறுத்தப்படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. நீண்ட தூரம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதன் காரணமாக இரட்டிப்பு செலவு செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டு பொதுமக்கள் கடும் சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.இந்த நிலையில் ஒலி முகமது பேட்டை வேணுகோபால் தெரு பகுதியை சேர்ந்த குமார்(46) என்பவர் உடல் நிலை சரியில்லாமல் இன்று உயிரிழந்த நிலையில் அவரை மின் தகனமேடையில் எரியூட்ட முடியாமல் அவரது உறவினர்களுடன் பிணத்தை வெள்ளைக்குளம் தெரு சாலையில் வைத்து இறந்தவரின் மகன் கொல்லி போடும் கோலத்திலேயே மறியலில் ஈடுபட்டனர்.மேலும்மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பியும் மறியலில் ஈடுபட்டனர். சாலையில் பிணத்தை வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களால் அச்சாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

- மின் தகனமேடை பழுது-பிணத்தை சாலையில் வைத்து சாலை மறியல்* *காஞ்சிபுரம் வெள்ளைக்குளம் தெரு பகுதியில் அமைந்துள்ள நவீன தகன எரிவாயு மேடை கடந்த 4மாதங்களுக்கு மேலாக பழுது ஏற்பட்டுள்ள நிலையில் பிணத்தை சாலையில் வைத்து மறியலில் ஈடுபட்டவரும் உறவினர்கள்* *கொல்லி போடும் கோலத்தில் உறவினர்களுடன் சாலையில் அமர்ந்த உயிரிழந்தவரின் மகன்* *மின் தகனமேடை பழுது-பிணத்தை சாலையில் வைத்து சாலை மறியல்* *காஞ்சிபுரம் வெள்ளைக்குளம் தெரு பகுதியில் அமைந்துள்ள நவீன தகன எரிவாயு மேடை கடந்த 4மாதங்களுக்கு மேலாக பழுது ஏற்பட்டுள்ள நிலையில் பிணத்தை சாலையில் வைத்து மறியலில் ஈடுபட்டவரும் உறவினர்கள்* *கொல்லி போடும் கோலத்தில் உறவினர்களுடன் சாலையில் அமர்ந்த உயிரிழந்தவரின் மகன்* ---------------------- காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்படட் வெள்ளைக்குளம் தெரு பகுதியில் நவீன மின் தகன மேடை அமைக்கப்பட்டு பெரிய காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் தகனம் செய்து வந்தனர்.இந்த நிலையில் மின் தகனமேடை பழுது ஏற்பட்டு கடந்த 4மாதங்களுக்கு மேலாக தகனங்களை எரியூட்டபடாமல் பெரிய காஞ்சிபுரத்திலிருந்து 5கிலோ மீட்டர் கடந்த தாயார்குளம் மின் தகன மேடைக்கு செல்ல அறிவுறுத்தப்படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. நீண்ட தூரம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதன் காரணமாக இரட்டிப்பு செலவு செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டு பொதுமக்கள் கடும் சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.இந்த நிலையில் ஒலி முகமது பேட்டை வேணுகோபால் தெரு பகுதியை சேர்ந்த குமார்(46) என்பவர் உடல் நிலை சரியில்லாமல் இன்று உயிரிழந்த நிலையில் அவரை மின் தகனமேடையில் எரியூட்ட முடியாமல் அவரது உறவினர்களுடன் பிணத்தை வெள்ளைக்குளம் தெரு சாலையில் வைத்து இறந்தவரின் மகன் கொல்லி போடும் கோலத்திலேயே மறியலில் ஈடுபட்டனர்.மேலும்மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பியும் மறியலில் ஈடுபட்டனர். சாலையில் பிணத்தை வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களால் அச்சாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக ராணிப்பேட்டை தொகுதி பாமக சமூக ஊடக பேரவை பொருப்பாளர் சி விநாயகம் அவர்கள்1
- சட்டமன்ற உறுப்பினர் குடியிருப்பு வளாகத்தில் மருந்தகம் உடற்பயிற்சி மையங்களை சபாநாயகர் திரு JCD பிரபாகர் திறந்து வைத்தார்2
- திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தை புறக்கணித்த விவசாயிகள் . திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பல்நோக்கு கூட்ட அரங்கில் நடைபெற்ற விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தில் தேர்தல் வாக்குறுதி படி விவசாய கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி விவசாயிகள் வெளிநடப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.1
- ஜவ்வாதுமலை : அல்லேரிமலை அதானிக்கு ஜவ்வாதுமலை யாருக்கு? திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையின் ஜமுனாமருத்தூர் பகுதியில் ஹெலிகாப்டர் வட்டமிட்டதை தொடர்ந்து, அல்லேரி மலைப்பகுதியில் அதானி குழுமத்தின் பம்ப் செய்யப்பட்ட சேமிப்பு நீர்மின் திட்டங்கள் மற்றும் நில ஆக்கிரமிப்பு தொடர்பான செய்திகள் வெளியாகி மக்கள் போராட்டங்கள் வெடித்துள்ளன. இச்சூழலில் ஜவ்வாதுமலையை யாருக்கு தாரை வார்த்து கொடுக்கப்பட்டதோ ? என்ற சந்தேகமும் அப்பகுதி மக்கள் மத்தியில் எழும்பியிருக்கிறது.1
- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றியம் கருப்பூர் கூட்டுறவு சங்கம் அருகே விவசாயி சங்கங்கள் ஆர்ப்பாட்டம் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றியம் கரும்பூர் குமாரமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் கரும்பூரில் (இன்று ஆகஸ்ட்01) தமிமக விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகளின் புகைப்படங்களை தள்ளுபடி செய்வதாக தேர்தலில் வாக்குறுதி அளித்த வாக்குகளைப் பற்றி வெற்றி பெற்றவுடன் விவசாயிகளை ஏமாற்றும் தமிழக அரசை கண்டித்து கண்ணனார் பாட்டம் யார் பட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ஆனந்தன், தலைமையில் மாநில பொது செயலாளர் உதயகுமார், ஜானகிராமன், குணசேகரன், காசிநாதன், ஜானகிராமன், சத்தியமூர்த்தி, வைத்தியநாதன், உட்பட பல்வேறு விவசாய சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.1
- தேவரடியார் குப்பம் சுற்றுஉட்டகப் பகுதிகளில் லேசான சாரல் மழை. ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, தேவரடியார் குப்பம், ஊராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான முருக்கம்பாடி, மேலந்தல், காங்கியனூர், தேவனூர், ஆகிய பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது. இதனால் அங்கு வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். விவசாயிகள் மேலும் மழை எதிர்பார்க்கின்றனர்1
- காஞ்சிபுரம் மண்டல தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலகத்தில் கவன ஈர்ப்பு கூட்டம்* *12 மாத பணி, ஊதிய உயர்வு உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பிய பணியாளர்கள். *காஞ்சிபுரம் மண்டல தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலகத்தில் கவன ஈர்ப்பு கூட்டம்* *12 மாத பணி, ஊதிய உயர்வு உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பிய பணியாளர்கள்* ------------------------------- காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வந்தவாசி சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் காஞ்சிபுரம் மண்டல அலுவலகத்தில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பணியாளர்கள் சார்பில் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு கூட்டம் நடைபெற்றது. காஞ்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் தலைவர் மோகன்ராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், பருவகால பணியாளர்களுக்கு ஆண்டின் 12 மாதங்களும் பணி மற்றும் சம்பளம் வழங்க வேண்டும், மாத ஊதியத்தை ரூ.30 ஆயிரமாக உயர்த்த வேண்டும், நீண்டகாலமாக பணியாற்றும் தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், கருணை அடிப்படையில் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும், ஓய்வூதியம் உள்ளிட்ட பணியாளர் நலத் திட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. மேலும், நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளுக்கு 48 மணி நேரத்திற்குள் கொள்முதல் தொகையை வழங்க வேண்டும், கொள்முதல் பணிக்குத் தேவையான சாக்கு உள்ளிட்ட பொருட்களை முன்கூட்டியே இருப்பு வைக்க வேண்டும், "இன்சார்ஜ்" முறையில் நெல் கொள்முதல் நிலையங்களை செயல்படுத்துவதை கைவிட வேண்டும், பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வலியுறுத்தினர்.கூட்டத்தின் முடிவில், மேற்கண்ட கோரிக்கைகளை தமிழ்நாடு முதலமைச்சர் நேரடியாக தலையிட்டு தீர்க்க வேண்டுமென கூறி பணியாளர் மண்டியிட்டு கையேந்தி பிச்சையாக கோரிக்கை வைத்த பரபரப்பு ஏற்பட்டது.மேலும் இக்கூட்டத்தின் மூலம் உணவுத்துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்ல தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் காஞ்சிபுரம் மண்டலத்தைச் சேர்ந்த தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பருவகால பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டு, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.1