logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

தாராபுரத்தில் விஜய் மக்களை தர்ம மீட்டர் ஆக பயன்படுத்தி சோதித்து பார்த்துள்ளார் விஜிக்கு விழும் வாக்கு நடவடிக்கை விழும் வாக்கு மே 4 தேதி புரிந்து கொள்ள வேண்டும். என காங்கிரஸ் கமிட்டி செயலாளர் மாநில உறுப்பினர் கிறிஸ்டோபர் திலக் எம்பி பேட்டி. தாராபுரத்தில் விஜய் மக்களை தெர்மோ மீட்டர் ஆக பயன்படுத்தி சோதித்துப் பார்த்துள்ளார் விஜய்க்கு விழும் வாக்கு நடிகர்களுக்கு விழும் வாக்கு மே 4 ம் தேதி அவருக்கு விழும் வாக்கை வைத்து மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் அடுத்தடுத்து தேர்தல் வரும் யாரு விஜய் தோத்தாள் உயிரை விட வேண்டாம் தி மு க வே மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் மாநிலங்களவை உறுப்பினர் மா கிறிஸ்டோபர் திலக் எம்பி பேட்டி. திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தனது சொந்த ஊர் மணகடவுக்கு இரண்டு நாள் பயணமாக வந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் மணிப்பூர் நாகலாந்து திரிபுரா சிக்கிம் மாநிலங்களின் கமிட்டி செயலாளர் மா கிறிஸ்தோபர் திலக் எம்பி மக்கள் திரள் இயக்கத்தில் இருந்தும் சாமானிய ஒருவர் மக்களவை வரை சென்றதற்கா தென்னிந்திய திருச்சபை திருச்சி தஞ்சாவூர் பேராயர்கள் பாராட்டு விழா தாராபுரம் சிஎஸ்ஐ சர்ச் வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் காங்கிரஸ் ஈரோடு கிழக்கு வேட்பாளர் கோபி பழனியப்பன் தாராபுரம் திமுக வேட்பாளர் டாக்டர் இந்திராணி முன்னாள் மாவட்ட தலைவர் தென்னரசு வடக்குமாவட்ட தலைவர்கள் செல்வகுமார் தெற்கு மாவட்ட தலைவர் கிட்டுசாமி காங்கிரஸ் கட்சியின் மாநில கலைப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் கலா ராணி காண பிரியா உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர் தாராபுரம் மறை மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கலைச் செழியன் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்பொழுது காங்கிரஸ் கட்சியின் மாநிலங்கள் அவை உறுப்பினர் மா கிறிஸ்டோபர் திலக் MP செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் திருச்சி திருச்சபை தஞ்சாவூர் திருச்சபை தென்னிந்திய திருச்சபை பேராயர்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டு விஜய் அரசியல் பிரவேசம் ஒரு சினிமா தோற்றமாகவே உள்ளது புது வாக்காளர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் அவருக்கு எழுச்சி இருப்பதாக தோன்றுகிறது அது தேர்தல் பிறகு தெரியும் அவருக்கு வாக்குகள் அனைத்தும் நடிகர் என்ற போர்வையில் விழக்கூடியது அவரால் ஆட்சி அமைக்க முடியாது மீண்டும் திமுக கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்று காங்கிரஸ் விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட காட்சிகள்உடன் திமுக வே மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்தார். முன்பு காங்கிரஸ் ஐம்பதுக்கு மேற்பட்ட தொகுதிகள் பெற்று போட்டியிட்டது பாரதிய ஜனதா கட்சி அஞ்சு முதல் 10 சீட்டுகளில் போட்டியிட்டது என்று செய்தியாளர்களின் கேள்விக்கு காங்கிரஸ் 28 ஒன்றிய அரசு 27 தொகுதிகளில் போட்டியிட்டாலும் இந்தக் கூட்டணி கொள்கையினால் அடிப்படை கூட்டணி இதுவே வெற்றி பெறும் என்று தெரிவித்தார் சமூக நீதி மையப்படுத்தி மிக முக்கியமான நோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட கூட்டணி திமுக காங்கிரஸ் கண்டிப்பா திமுக வெற்றி பெறும் பிஜேபி அதிமுக கூட்டணி மிரட்டி வாங்கப்பட்ட தொகுதிகள் எனவே அவர்கள் கூட்டணிக்கு சம்பந்தமில்லை அதிமுகவை பணிய வைத்து வாங்கப்பட்ட தொகுதிகள் எனவே மதசார்பற்ற கூட்டணி திமுக வே வெல்லும் பிஜேபி கூட்டணி கட்சிகள் தமிழகத்துக்கு செய்த துரோகத்திற்கு வெற்றி பெற முடியாது என்றும் தெரிவித்தார் அரசியல் ஆதாயத்திற்காக 100 வருஷமா பிஜேபி எடுத்துக்கொண்டிருக்கிற முயற்சி அதனுடைய தொடர்ச்சி தான் திமுக ஆட்சி பேச வேண்டிய ஒரு காலகட்டத்தில் இருக்கும் விஜய் வந்ததால் மாற்றம் ஏதும் இருக்காது கருத்துக்கணிப்புகள் பொய்யாகி உள்ளன விஜய் வந்ததால் மாற்றம் இல்லை என்று கூறவில்லை இருக்கும் அவர் திரைப்படத்தில் நடித்தார் என்பதற்காக வாக்குகள் வாங்குவார் அது எந்த காலத்திலும் திமுகவை கட்டுப்படுத்தாது விஜய் வந்து ஒரு தர்மா மீட்டர் போல் அதை எதற்காக பயன்படுத்துவார்கள் நாடி பார்ப்பதற்கும் உடம்பில் உள்ள உஷ்ணத்தை பார்ப்பதற்கும் அதுபோல் மக்களின் உஷ்ணத்தை நம்பி வந்துள்ளார் விஜய் வந்து கட்சித் தலைவர் என்று நாங்கள் பார்க்கவில்லை அவர் ஒரு தர்மம் மேட்டர் ஆகவே பார்க்கிறோம் இளைஞர்கள் எவ்வாறு அவரை சோதிக்கிறார்கள் என்பதை விஜய் நன்கு அறிந்து அதை போல் செயல்படுகிறார் அவர் வெற்றி பெற அவருக்கு எந்தவித அடிப்படை கட்டமைப்பும் இல்லை என்றும் தெரிவித்தார் விஜய்க்கு அஞ்சு சதவீதம் பத்து சதவீதம் 15% வாக்குகள் விழுந்தாலும் அது சித்தாந்தத்தை நிலை நிறுத்தி வாங்கப்பட்ட ஓட்டுகள் அல்ல அவர் சினிமா மோகத்தில் வாங்கப்பட்ட வாக்கு என்றும் தெரிவித்தார் அவர்களிடம் இருக்கும் இளைஞர்கள் தேவையில்லாத முடிவுகள் எடுத்து வருவதாக குறுஞ்செய்திகள் வருகிறது அவர்களை வழிநடத்த திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் நல்வழிப்படுத்தம் முயற்சி செய்வோம் என்றும் தெரிவித்தார் அவருக்கு முன்பு பாராட்டு விழா நடைபெற்றது அனைத்து பேராயர்களும் வாழ்த்து தெரிவித்து நன்றி தெரிவித்தனர் ஆயிரத்துக்கு மேற்பட்ட கிறிஸ்தவர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் திமுக தொண்டர்கள் மற்றும் வேட்பாளர்கள் முன்னாள் இந்நாள் சட்டமன்ற உறுப்பினர்கள் நகராட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

1 day ago
user_Prabhu.s
Prabhu.s
தாராபுரம், திருப்பூர், தமிழ்நாடு•

More news from தமிழ்நாடு and nearby areas
  • Post by Ashik
    2
    Post by Ashik
    user_Ashik
    Ashik
    பல்லடம், திருப்பூர், தமிழ்நாடு•
    15 hrs ago
  • கோவை துடியலூர் அருகே விபத்து
    1
    கோவை துடியலூர் அருகே விபத்து
    user_Siva prakasam
    Siva prakasam
    Teacher பல்லடம், திருப்பூர், தமிழ்நாடு•
    23 hrs ago
  • மஞ்சளார் அணையில் இருந்து குடிநீருக்காக தேனி திண்டுக்கல் மாவட்டத்திற்கு எந்த ஒரு அறிவிப்பையும் இன்றி இன்று பொதுப்பணி துறையினர் தண்ணீர் திறந்து விட்டதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். மஞ்சளார் அணையில் இருந்து அறிவிப்பின்றி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் மஞ்சளார் ஆற்றில் வெள்ளப்பெருக்கு உயிர்ப்பலி ஏற்படும் அபாயம் பொதுமக்கள் அச்சம் தமிழக அரசு உத்தரவின் பேரில் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மஞ்சளார் அணையில் இருந்து இன்று  தேனி, திண்டுக்கல் மாவட்ட மஞ்சளார் ஆற்றங்கரையோர பகுதி மக்களின் குடிநீர் தேவை மற்றும் நிலத்தடி நீர்மட்ட உயர்விற்காக அணையில் இருந்து வினாடிக்கு 200 கன அடி நீரை பொதுப்பணித்துறையினர்  எந்த ஒரு அறிவிப்பும் இன்றி மஞ்சளார் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளார், மஞ்சளார் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையோரம் இருக்கும் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர் இந்த நீரானது தேனி மாவட்ட பகுதியான தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி,  G.கல்லுப்பட்டி, உள்ளிட்ட பகுதிகளுக்கும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தும்ளப்பட்டி, வத்தலகுண்டு முதல் சிவஞானபுரம் வரையிலான மஞ்சளார் ஆற்றங்கரையோர பகுதி மக்களின் மஞ்சளார் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கால் கரையோரம் இருக்கும் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர் மேலும் பொதுப்பணித்துறையினர் எந்த ஒரு அறிவிப்பும் இன்றி இன்று 200 கன அடி தண்ணீர் திறந்து விட்டுள்ளதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் உயிர் பலி ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது மேலும் பொதுப்பணித்துறையினர் அலட்சியத்தால் மஞ்சளார் ஆற்றின் உள்ள கரையோரம் இருக்கும் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர் தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் அலட்சியத்துடன் எந்த ஒரு அறிவிப்பும் இன்றி திடீரென இன்று மஞ்சளார் ஆற்றில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
    1
    மஞ்சளார் அணையில் இருந்து குடிநீருக்காக தேனி திண்டுக்கல் மாவட்டத்திற்கு எந்த ஒரு அறிவிப்பையும் இன்றி இன்று பொதுப்பணி துறையினர் தண்ணீர் திறந்து விட்டதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
மஞ்சளார் அணையில் இருந்து அறிவிப்பின்றி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் மஞ்சளார் ஆற்றில் வெள்ளப்பெருக்கு உயிர்ப்பலி ஏற்படும் அபாயம் பொதுமக்கள் அச்சம்
தமிழக அரசு உத்தரவின் பேரில் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மஞ்சளார் அணையில் இருந்து இன்று  தேனி, திண்டுக்கல் மாவட்ட மஞ்சளார் ஆற்றங்கரையோர பகுதி மக்களின் குடிநீர் தேவை மற்றும் நிலத்தடி நீர்மட்ட உயர்விற்காக அணையில் இருந்து வினாடிக்கு 200 கன அடி நீரை பொதுப்பணித்துறையினர்  எந்த ஒரு அறிவிப்பும் இன்றி மஞ்சளார் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளார், மஞ்சளார் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையோரம் இருக்கும் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்
இந்த நீரானது தேனி மாவட்ட பகுதியான தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி,  G.கல்லுப்பட்டி, உள்ளிட்ட பகுதிகளுக்கும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தும்ளப்பட்டி, வத்தலகுண்டு முதல் சிவஞானபுரம் வரையிலான மஞ்சளார் ஆற்றங்கரையோர பகுதி மக்களின் மஞ்சளார் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கால் கரையோரம் இருக்கும் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர் மேலும் பொதுப்பணித்துறையினர் எந்த ஒரு அறிவிப்பும் இன்றி இன்று 200 கன அடி தண்ணீர் திறந்து விட்டுள்ளதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் உயிர் பலி ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது
மேலும் பொதுப்பணித்துறையினர் அலட்சியத்தால் மஞ்சளார் ஆற்றின் உள்ள கரையோரம் இருக்கும் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர் தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் அலட்சியத்துடன் எந்த ஒரு அறிவிப்பும் இன்றி திடீரென இன்று மஞ்சளார் ஆற்றில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    44 min ago
  • திண்டுக்கல், திருச்சி ரோடு, என்ஜின் காலனியில் அமைந்துள்ள நாகா மில்லை அடுத்த பெட்ரோல் பங்க் அருகே உயர் நீதிமன்ற உத்தரவின்படி நெடுஞ்சாலை துறையினர் காவல்துறையினர் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    1
    திண்டுக்கல், திருச்சி ரோடு, என்ஜின் காலனியில் அமைந்துள்ள நாகா மில்லை அடுத்த பெட்ரோல் பங்க் அருகே
உயர் நீதிமன்ற உத்தரவின்படி நெடுஞ்சாலை துறையினர் காவல்துறையினர் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    user_Natarajan Pitchaimani
    Natarajan Pitchaimani
    Local News Reporter திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    2 hrs ago
  • நம்நாட்டில் விந்தையிலும் விந்தையாக வாக்குக்கு பணம் தரவில்லை என்று தாராபுரம் அருகே பஸ் மறியல் (27.4.26) அன்று தருமபுரி அருகே பென்னநகரத்தில் கள்ளமதுகடையை அடித்து நொறுக்கி விற்பனை செய்த நபரை ஒட ஒடவிரட்டிய வீரமங்கையர்களின்இந்த கிளர்ச்சி தன் வீட்டை பாதுகாக்க என்றாலும் பாராட்டப்பட வேண்டிய விசயம் 1996 தேர்தலில் மக்களின் எழுச்சி மந்திரிகள் தனது தொகுதிக்ககே போகமுடியாத சூழல் இன்று வாக்குக்கு பணம் வேண்டும் என்ற சூழல் நாம் பாதிக்கபடும்போது கோபம் கிளர்ச்சியாக மாறும் போது இந்த நிலையும் மாறும் நம்பிக்கையோடு எதிர்பார்ப்போம்...
    1
    நம்நாட்டில் விந்தையிலும் விந்தையாக வாக்குக்கு பணம் தரவில்லை என்று தாராபுரம் அருகே பஸ் மறியல் (27.4.26) அன்று 
தருமபுரி அருகே பென்னநகரத்தில் கள்ளமதுகடையை அடித்து நொறுக்கி விற்பனை செய்த நபரை ஒட ஒடவிரட்டிய வீரமங்கையர்களின்இந்த கிளர்ச்சி தன் வீட்டை பாதுகாக்க என்றாலும் பாராட்டப்பட வேண்டிய விசயம் 1996 தேர்தலில் மக்களின் எழுச்சி மந்திரிகள் தனது தொகுதிக்ககே போகமுடியாத சூழல் இன்று வாக்குக்கு பணம் வேண்டும் என்ற சூழல் நாம் பாதிக்கபடும்போது கோபம் கிளர்ச்சியாக மாறும் போது 
இந்த நிலையும் மாறும் நம்பிக்கையோடு எதிர்பார்ப்போம்...
    user_தங்க சுரேஷ்
    தங்க சுரேஷ்
    பத்திரிகையாளர் வாடிப்பட்டி, மதுரை, தமிழ்நாடு•
    17 hrs ago
  • திண்டுக்கல் மாவட்டம் குறும்பபட்டியைச் சேர்ந்த பாண்டி -42 சொந்த ஊரான செந்துறைக்கு செல்வதற்காக இன்று அதிகாலை 5 மணிக்கு துவரங்குறிச்சி பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்தபோது பேருந்து நிலையத்திலிருந்து மணப்பாறை செல்வதற்கு அரசு கிராம பேருந்து பேருந்து நிலையத்தில் உள்ளே சென்று திரும்பும் போது எதிர்பாராத விதமாக பாண்டியன் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பாண்டியன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக பலியானார். இச்சம்பவம் பற்றிய தகவல் அறிந்த துவரங்குறிச்சி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் பலியான பாண்டியனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக பேருந்தின் ஓட்டுநர் கேசவன் 30 மற்றும் நடத்துனர் முருகேசன் 45 இவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    1
    திண்டுக்கல் மாவட்டம்  குறும்பபட்டியைச் சேர்ந்த பாண்டி -42
சொந்த ஊரான செந்துறைக்கு செல்வதற்காக இன்று அதிகாலை 5 மணிக்கு துவரங்குறிச்சி பேருந்து நிலையத்தில்
பேருந்துக்காக காத்திருந்தபோது  பேருந்து நிலையத்திலிருந்து மணப்பாறை செல்வதற்கு அரசு கிராம பேருந்து பேருந்து நிலையத்தில் உள்ளே சென்று திரும்பும் போது எதிர்பாராத விதமாக பாண்டியன் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பாண்டியன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில்  பரிதாபமாக பலியானார். இச்சம்பவம் பற்றிய தகவல் அறிந்த துவரங்குறிச்சி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் பலியான பாண்டியனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக பேருந்தின்  ஓட்டுநர் கேசவன் 30 மற்றும் நடத்துனர் முருகேசன் 45 இவர்களிடம்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    user_Lakshmanan
    Lakshmanan
    Local News Reporter மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    2 hrs ago
  • ஸ்ரீமாடசாமிVsமுளைப்பாரி !!! ஸ்ரீமாடசாமி திருக்கோவில் உற்சவதிருவிழா !!! கருநாக்கமுத்தன்பட்டி, உத்தமபாளையம்-தாலுகா_தேனி மாவட்டம்
    1
    ஸ்ரீமாடசாமிVsமுளைப்பாரி !!! ஸ்ரீமாடசாமி திருக்கோவில் உற்சவதிருவிழா !!! கருநாக்கமுத்தன்பட்டி, உத்தமபாளையம்-தாலுகா_தேனி மாவட்டம்
    user_Maatram World news Theni
    Maatram World news Theni
    Public Relations Specialist உத்தமபாளையம், தேனி, தமிழ்நாடு•
    1 hr ago
  • தேனி மாவட்டம் சின்னமனூர் சிவகாமியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் துவக்கம். செப்பேடு புகழ்பெற்ற தேனி மாவட்டம் சின்னமனூர் சிவகாமியம்மன் உடனுறை ஶ்ரீ பூலாநந்தீஸ்வரர் திருக்கோயில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் இன்று துவங்கியது. சிவப்பு நிற பட்டுடுத்தி ஶ்ரீ பூலாநந்தீஸ்வரர் உடனுறையுடன் திருத்தேரில் எழுந்தருளிய சிவகாமியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடிக்க, நிலையில் இருந்து புறப்பட்ட திருத்தேர் வடக்கு, கிழக்கு ரத வீதிகளில் சென்று செக்காமுக்கு பகுதியில் நிறுத்தப்பட்டது. நாளை மாலை அங்கிருந்து புறப்படும் திருத்தேரானது தெற்கு ரத வீதி, கண்ணாடி கடை முக்கு, காந்தி சிலை என சின்னமனூர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் நிலையில் நிறுத்தப்படும். இணைவைத்து திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    1
    தேனி மாவட்டம் சின்னமனூர் சிவகாமியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் துவக்கம்.
செப்பேடு புகழ்பெற்ற தேனி மாவட்டம் சின்னமனூர் சிவகாமியம்மன் உடனுறை ஶ்ரீ பூலாநந்தீஸ்வரர் திருக்கோயில் சித்திரைத் திருவிழா  தேரோட்டம் இன்று துவங்கியது.
சிவப்பு நிற பட்டுடுத்தி ஶ்ரீ பூலாநந்தீஸ்வரர் உடனுறையுடன் திருத்தேரில் எழுந்தருளிய சிவகாமியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடிக்க, நிலையில் இருந்து  புறப்பட்ட திருத்தேர் வடக்கு, கிழக்கு ரத வீதிகளில்  சென்று செக்காமுக்கு பகுதியில் நிறுத்தப்பட்டது.
நாளை மாலை அங்கிருந்து புறப்படும் திருத்தேரானது தெற்கு ரத வீதி, கண்ணாடி கடை முக்கு, காந்தி சிலை என சின்னமனூர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் நிலையில் நிறுத்தப்படும்.
இணைவைத்து திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    17 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.