சின்னமனூர் சிவகாமியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் துவக்கம். தேனி மாவட்டம் சின்னமனூர் சிவகாமியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் துவக்கம். செப்பேடு புகழ்பெற்ற தேனி மாவட்டம் சின்னமனூர் சிவகாமியம்மன் உடனுறை ஶ்ரீ பூலாநந்தீஸ்வரர் திருக்கோயில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் இன்று துவங்கியது. சிவப்பு நிற பட்டுடுத்தி ஶ்ரீ பூலாநந்தீஸ்வரர் உடனுறையுடன் திருத்தேரில் எழுந்தருளிய சிவகாமியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடிக்க, நிலையில் இருந்து புறப்பட்ட திருத்தேர் வடக்கு, கிழக்கு ரத வீதிகளில் சென்று செக்காமுக்கு பகுதியில் நிறுத்தப்பட்டது. நாளை மாலை அங்கிருந்து புறப்படும் திருத்தேரானது தெற்கு ரத வீதி, கண்ணாடி கடை முக்கு, காந்தி சிலை என சின்னமனூர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் நிலையில் நிறுத்தப்படும். இணைவைத்து திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
சின்னமனூர் சிவகாமியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் துவக்கம். தேனி மாவட்டம் சின்னமனூர் சிவகாமியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் துவக்கம். செப்பேடு புகழ்பெற்ற தேனி மாவட்டம் சின்னமனூர் சிவகாமியம்மன் உடனுறை ஶ்ரீ பூலாநந்தீஸ்வரர் திருக்கோயில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் இன்று துவங்கியது. சிவப்பு நிற பட்டுடுத்தி ஶ்ரீ பூலாநந்தீஸ்வரர் உடனுறையுடன் திருத்தேரில் எழுந்தருளிய சிவகாமியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடிக்க, நிலையில் இருந்து புறப்பட்ட திருத்தேர் வடக்கு, கிழக்கு ரத வீதிகளில் சென்று செக்காமுக்கு பகுதியில் நிறுத்தப்பட்டது. நாளை மாலை அங்கிருந்து புறப்படும் திருத்தேரானது தெற்கு ரத வீதி, கண்ணாடி கடை முக்கு, காந்தி சிலை என சின்னமனூர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் நிலையில் நிறுத்தப்படும். இணைவைத்து திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
- மஞ்சளார் அணையில் இருந்து குடிநீருக்காக தேனி திண்டுக்கல் மாவட்டத்திற்கு எந்த ஒரு அறிவிப்பையும் இன்றி இன்று பொதுப்பணி துறையினர் தண்ணீர் திறந்து விட்டதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். மஞ்சளார் அணையில் இருந்து அறிவிப்பின்றி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் மஞ்சளார் ஆற்றில் வெள்ளப்பெருக்கு உயிர்ப்பலி ஏற்படும் அபாயம் பொதுமக்கள் அச்சம் தமிழக அரசு உத்தரவின் பேரில் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மஞ்சளார் அணையில் இருந்து இன்று தேனி, திண்டுக்கல் மாவட்ட மஞ்சளார் ஆற்றங்கரையோர பகுதி மக்களின் குடிநீர் தேவை மற்றும் நிலத்தடி நீர்மட்ட உயர்விற்காக அணையில் இருந்து வினாடிக்கு 200 கன அடி நீரை பொதுப்பணித்துறையினர் எந்த ஒரு அறிவிப்பும் இன்றி மஞ்சளார் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளார், மஞ்சளார் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையோரம் இருக்கும் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர் இந்த நீரானது தேனி மாவட்ட பகுதியான தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, G.கல்லுப்பட்டி, உள்ளிட்ட பகுதிகளுக்கும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தும்ளப்பட்டி, வத்தலகுண்டு முதல் சிவஞானபுரம் வரையிலான மஞ்சளார் ஆற்றங்கரையோர பகுதி மக்களின் மஞ்சளார் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கால் கரையோரம் இருக்கும் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர் மேலும் பொதுப்பணித்துறையினர் எந்த ஒரு அறிவிப்பும் இன்றி இன்று 200 கன அடி தண்ணீர் திறந்து விட்டுள்ளதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் உயிர் பலி ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது மேலும் பொதுப்பணித்துறையினர் அலட்சியத்தால் மஞ்சளார் ஆற்றின் உள்ள கரையோரம் இருக்கும் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர் தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் அலட்சியத்துடன் எந்த ஒரு அறிவிப்பும் இன்றி திடீரென இன்று மஞ்சளார் ஆற்றில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது1
- ஸ்ரீமாடசாமிVsமுளைப்பாரி !!! ஸ்ரீமாடசாமி திருக்கோவில் உற்சவதிருவிழா !!! கருநாக்கமுத்தன்பட்டி, உத்தமபாளையம்-தாலுகா_தேனி மாவட்டம்1
- நம்நாட்டில் விந்தையிலும் விந்தையாக வாக்குக்கு பணம் தரவில்லை என்று தாராபுரம் அருகே பஸ் மறியல் (27.4.26) அன்று தருமபுரி அருகே பென்னநகரத்தில் கள்ளமதுகடையை அடித்து நொறுக்கி விற்பனை செய்த நபரை ஒட ஒடவிரட்டிய வீரமங்கையர்களின்இந்த கிளர்ச்சி தன் வீட்டை பாதுகாக்க என்றாலும் பாராட்டப்பட வேண்டிய விசயம் 1996 தேர்தலில் மக்களின் எழுச்சி மந்திரிகள் தனது தொகுதிக்ககே போகமுடியாத சூழல் இன்று வாக்குக்கு பணம் வேண்டும் என்ற சூழல் நாம் பாதிக்கபடும்போது கோபம் கிளர்ச்சியாக மாறும் போது இந்த நிலையும் மாறும் நம்பிக்கையோடு எதிர்பார்ப்போம்...1
- திண்டுக்கல், திருச்சி ரோடு, என்ஜின் காலனியில் அமைந்துள்ள நாகா மில்லை அடுத்த பெட்ரோல் பங்க் அருகே உயர் நீதிமன்ற உத்தரவின்படி நெடுஞ்சாலை துறையினர் காவல்துறையினர் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.1
- மதுரை சித்திரை திருவிழாவின் புகழ்பெற்ற முக்கிய நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்கு நேற்று மாலை அழகர் கோவில் இருந்து கள்ளழகர் மதுரைக்கு புறப்பட்டார். கள்ளழகருக்கு பரம்பரை பாதுகாவலராக இருக்கும் வெள்ளையங்குன்றம் 33 வது ஜமீன்தாருக்கு கள்ளழகர் புறப்படுவதற்கு முன்பாக மரியாதை செலுத்தப்பட்டது. இதனை பெற நேற்று (ஏப்.29) மதியம் பாரம்பரியமாக செல்லும் வண்டியில் அழகர் கோவிலுக்கு புறப்பட்டு வந்தார். அவருக்குரிய மரியாதை கோவில் நிர்வாகம் சார்பில் செலுத்திய பிறகு கள்ளழகர் மதுரைக்கு புறப்பட்டார்.1
- விருதுநகரில் உள்ள TailorBroஎன்ற தையல்கலைபயிற்சி ஆன்லைனில் இருபாலாருக்கும் இலவசமாக சொல்லிக்கொடுக்கிறார்கள். இதுவரை 15000க்கும் மேற்பட்ட ஆண் பெண் தையல் கலைஞர்களை உருவாக்கி இன்று அவர்கள் தொழில் முனைவோர்களாக நன்றாக சம்பாதித்து தங்கள் குடும்பத்தை தரம் உயர்த்தி வாழ்கிறார்கள் நீங்களும் இந்த அரிய வாய்ப்பை கோடைகாலத்தில் நழுவ விடாதீர்கள அதிர்ஷ்டம் ஒருமுறை தான் கதவை தட்டும். பயிற்சி 3மாதங்கள், நேரம் தினமும் 2 மணிநேரம் இரவு 7மணிமுதல் 9மணிவரை.இது முற்றிலும் இலவச சேவையே! பெண்களும் தனது சொந்தக்காலில் நிற்கணும் என்ற உயரிய நோக்கத்தில் தையல்பயிற்சி அளிக்கப்படுகிறது பயிற்சி முடிந்ததும் சான்றிதழும் உண்டு மேலும் தகவலுக்கு டெய்லர்ப்ரோ யூடூப் சேனலையும் 8220688805 என்ற எண்ணையும் அணுகவும்.1
- திண்டுக்கல் மாவட்டம் குறும்பபட்டியைச் சேர்ந்த பாண்டி -42 சொந்த ஊரான செந்துறைக்கு செல்வதற்காக இன்று அதிகாலை 5 மணிக்கு துவரங்குறிச்சி பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்தபோது பேருந்து நிலையத்திலிருந்து மணப்பாறை செல்வதற்கு அரசு கிராம பேருந்து பேருந்து நிலையத்தில் உள்ளே சென்று திரும்பும் போது எதிர்பாராத விதமாக பாண்டியன் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பாண்டியன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக பலியானார். இச்சம்பவம் பற்றிய தகவல் அறிந்த துவரங்குறிச்சி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் பலியான பாண்டியனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக பேருந்தின் ஓட்டுநர் கேசவன் 30 மற்றும் நடத்துனர் முருகேசன் 45 இவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.1
- தேனி மாவட்டம் சின்னமனூர் சிவகாமியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் துவக்கம். செப்பேடு புகழ்பெற்ற தேனி மாவட்டம் சின்னமனூர் சிவகாமியம்மன் உடனுறை ஶ்ரீ பூலாநந்தீஸ்வரர் திருக்கோயில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் இன்று துவங்கியது. சிவப்பு நிற பட்டுடுத்தி ஶ்ரீ பூலாநந்தீஸ்வரர் உடனுறையுடன் திருத்தேரில் எழுந்தருளிய சிவகாமியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடிக்க, நிலையில் இருந்து புறப்பட்ட திருத்தேர் வடக்கு, கிழக்கு ரத வீதிகளில் சென்று செக்காமுக்கு பகுதியில் நிறுத்தப்பட்டது. நாளை மாலை அங்கிருந்து புறப்படும் திருத்தேரானது தெற்கு ரத வீதி, கண்ணாடி கடை முக்கு, காந்தி சிலை என சின்னமனூர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் நிலையில் நிறுத்தப்படும். இணைவைத்து திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.1