logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 16.08.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். காங்கயம், தாராபுரம், உடுமலை, பல்லடம், அவிநாசி, ஊத்துக்குளி, வெள்ளக்கோயில், ஊதியூர், அவிநாசிபாளையம் , செய்யூர், குன்னத்தூர், மடத்துக்குளம் ஆகிய பகுதியில் உள்ள காவல்துறையின் இரவு ரோந்து பணி விபரம் மாவட்ட காவல்துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது மேலும் அவசர உதவிக்கு 108 ஐ அழைக்கவும்

on 16 August
user_Gobi Ponnusamy
Gobi Ponnusamy
Citizen Reporter Kangeyam, Tiruppur•
on 16 August
35cb460f-bb8c-4100-8ea4-37987966e00b

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 16.08.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். காங்கயம், தாராபுரம், உடுமலை, பல்லடம், அவிநாசி, ஊத்துக்குளி, வெள்ளக்கோயில், ஊதியூர், அவிநாசிபாளையம் , செய்யூர், குன்னத்தூர், மடத்துக்குளம் ஆகிய பகுதியில் உள்ள காவல்துறையின் இரவு ரோந்து பணி விபரம் மாவட்ட காவல்துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது மேலும் அவசர உதவிக்கு 108 ஐ அழைக்கவும்

More news from Tamil Nadu and nearby areas
  • சர்க்கார்பதி Power House மற்றும் வனம் Part 2
    1
    சர்க்கார்பதி Power House மற்றும் வனம் Part 2
    user_Varun pradeep B
    Varun pradeep B
    Political party office Coimbatore South, Tamil Nadu•
    6 hrs ago
  • சுனாமி வந்த தினத்தை முன்னிட்டு நாகப்பட்டினம் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்கள் சோக மையமாக காட்சி தருகின்றன. மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை.
    1
    சுனாமி வந்த தினத்தை முன்னிட்டு நாகப்பட்டினம் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்கள் சோக மையமாக காட்சி தருகின்றன.
மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை.
    user_Senthilkumarankumaran
    Senthilkumarankumaran
    Journalist Coimbatore South, Tamil Nadu•
    9 hrs ago
  • Post by Dayanand kumar paswan
    9
    Post by Dayanand kumar paswan
    user_Dayanand kumar paswan
    Dayanand kumar paswan
    Voice of people நிலக்கோட்டை, திண்டுக்கல், தமிழ்நாடு•
    4 hrs ago
  • ஊத்தங்கரையில் மோர் சூப்பர் மார்க்கெட் திறப்பு விழா. ஊத்தங்கரையில் மோர் சூப்பர் மார்க்கெட் 48 வது கிளை திறப்பு விழா நடந்தது கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை கல்லாவி சாலை அருகில் இந்தியாவில் அதிக கிளைகள் கொண்ட மோர் சூப்பர் மார்க்கெட்டின் 48 வது கிளையை ஊத்தங்கரையில் திறக்கப்பட்டது. கடையின் உரிமையாளர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றி முதல் விற்பனை தொடங்கி வைத்தார். திறப்பு விழாவை முன்னிட்டு 3,499 ரூபாய் மதிப்பில் பொருள் வாங்குபவர்களுக்கு 3 லிட்டர் குக்கர் இலவசமாக வழங்கப்பட்டது, வாடிக்கையாளர்களுக்கு எந்த பொருள் எடுத்தாலும் 5% கேஸ் பேக் வழங்கப்படும் எனவும் தெரிவித்தனர். மோர் மார்க்கெட்டின் தமிழக செயல்பாட்டு தலைவர் சிவசங்கர், மார்க்கெட்டிங் மேனேஜர் விஜியேந்தர், ஏரியா மேனேஜர் மஞ்சுநாத், வழக்கறிஞர் வடிவேல், பிரிவு மேனேஜர் பிரபாகர் உள்ளிட்ட நிறுவன ஊழியர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
    1
    ஊத்தங்கரையில் மோர் சூப்பர் மார்க்கெட் திறப்பு விழா.
ஊத்தங்கரையில் மோர் சூப்பர் மார்க்கெட் 48 வது கிளை திறப்பு விழா நடந்தது 
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை கல்லாவி சாலை அருகில் இந்தியாவில் அதிக கிளைகள் கொண்ட மோர் சூப்பர் மார்க்கெட்டின் 48 வது கிளையை ஊத்தங்கரையில் திறக்கப்பட்டது.  கடையின் உரிமையாளர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றி முதல் விற்பனை தொடங்கி வைத்தார்.
திறப்பு விழாவை முன்னிட்டு 3,499 ரூபாய் மதிப்பில் பொருள் வாங்குபவர்களுக்கு 3 லிட்டர் குக்கர் இலவசமாக வழங்கப்பட்டது,  வாடிக்கையாளர்களுக்கு எந்த பொருள் எடுத்தாலும்  5% கேஸ் பேக் வழங்கப்படும் எனவும்  தெரிவித்தனர். மோர் மார்க்கெட்டின் தமிழக  செயல்பாட்டு தலைவர் சிவசங்கர், மார்க்கெட்டிங் மேனேஜர் விஜியேந்தர், 
ஏரியா மேனேஜர் மஞ்சுநாத், வழக்கறிஞர் வடிவேல், பிரிவு மேனேஜர் பிரபாகர் உள்ளிட்ட நிறுவன ஊழியர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
    user_செல்வம்
    செல்வம்
    Journalist Krishnagiri, Tamil Nadu•
    7 hrs ago
  • நகைச்சுவை நாடகம் பார்த்து ரசியுங்கள்
    1
    நகைச்சுவை நாடகம் பார்த்து ரசியுங்கள்
    user_மா.சுடலைமணி
    மா.சுடலைமணி
    Journalist Thoothukkudi, Tuticorin•
    2 hrs ago
  • கீழவெண்மணி தியாகிகளுக்கு 57 ஆம் ஆண்டு நினைவஞ்சலி தோழர் அமுல்ராஜ் அவர்களுக்கு வீர வணக்கம் தினமும் தமிழ்நாடு மக்கள் நல இயக்கம் அலுவலகத்தில் அனுசரிக்கப்பட்டது தமிழ்நாடு மக்கள் நல இயக்கத்தின் மாநில தலைவர் சாமு காந்தி தலைமை தாங்கினார் கிருஷ்ணமூர்த்தி ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பாக , தமிழ்நாடு மீனவர் மக்கள் கட்சி நிறுவன தலைவர் கோல்டன் பரதர் , புரட்சி பாரதம் கட்சியின் தூத்துக்குடி மாநகர் மாவட்ட செயலாளர் மாரி செல்வம் , புரட்சிகர இளைஞர் முன்னணி சார்பாக சுஜித் , மக்கள் நல இயக்கத்தின் மாநில இளைஞர் அணி செயலாளர் சகோதரர் எபநேசர், கம்யூனிஸ்ட் கட்சி சிபிஐ எம் எல் மின்னல் அம்ஜத் , விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கறிஞர் பிரிவு பொறுப்பாளர் முனீஸ் குமார், மக்கள் நல இயக்கத்தின் மாவட்ட செயலாளர் ஹரிராம், மக்கள் நல இயக்கத்தின் மாவட்ட இணை செயலாளர் சங்கர், ராஜேஷ் நன்றி தெரிவித்தார் கீழ வெண்மணியில் கூலி உயர்வு கேட்டு போராடிய அப்பாவிமக்களை தீயிட்டு கொளுத்தி படுகொலை செய்யப்பட்ட இச்செயல் நடைபெற்று இன்றுடன் 57 ஆம் ஆண்டு நினைவஞ்சலி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது இந்த நாள் தமிழ்நாட்டின் கருப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது ஜனநாயக நாட்டில் கூலி உயர்வு கேட்டு போராடிய மக்கள் மீது நடைபெற்ற கொடுமையான தாக்குதலாகும் 17 பெண்கள் 15 குழந்தைகள் ஆண்கள் மொத்தம் 44பேர் மீது ஜாதி வெறியன் கோபால்சாமி நாயுடு என்பவர் தலைமையில் இந்த கொடூர சம்பவம் நடைபெற்றிருக்கிறது இந்த வழக்கு அப்போது ஆட்சியாளர்களால் சரியாகவிசாரிக்கப்படாமல் இச்செயலில் ஈடுபட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள் இது மிகப்பெரிய கொடுமையான செய்தி அப்போது ஆட்சியாளர்கள் வழக்கை சரியாக நடத்தவில்லை இது மிகப் பெரிய கண்டனத்திற்குரியது இப்போதும் கீழ வெண்மணி கிராமம் இன்னும் வளர்ச்சி அடையாமல் அங்கு உள்ள பட்டியலின பழங்குடி மக்கள் அரசு தொகுப்பு வீடுகளை நம்பி வாழ்ந்து வருகிறார்கள் கீழ் வெண்மணி கிராமம் எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் இருப்பது மிகவும் வேதனையான செய்தி தமிழக முதல்வர் கீழவெண்மணி கிராமத்திற்கு சிறப்பு நிதி ஒதுக்கி அங்கு உள்ள மக்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் அங்கு தொழில் புரட்சி ஏற்படுத்த வேண்டும் உடனடியாக அரசு இந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமென இந்த நேரத்தில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது உடனே அரசு நிறைவேற்றும் என்று நம்பிக்கை உடன் காத்திருக்கிறோம் மத்திய மாநில அரசு இணைந்து உடனடியாக கீழவெண்மனி கிராமத்தில் அனைத்து அடிப்படைத் தேவைகளையும் பூர்த்தி செய்ய இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது
    1
    கீழவெண்மணி தியாகிகளுக்கு 57 ஆம் ஆண்டு நினைவஞ்சலி  தோழர் அமுல்ராஜ் அவர்களுக்கு வீர வணக்கம் தினமும் தமிழ்நாடு மக்கள் நல இயக்கம் அலுவலகத்தில் அனுசரிக்கப்பட்டது 
தமிழ்நாடு மக்கள் நல இயக்கத்தின் மாநில தலைவர் சாமு காந்தி தலைமை தாங்கினார்  கிருஷ்ணமூர்த்தி  ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பாக , தமிழ்நாடு மீனவர் மக்கள் கட்சி நிறுவன தலைவர் கோல்டன் பரதர் , புரட்சி பாரதம் கட்சியின் தூத்துக்குடி மாநகர் மாவட்ட செயலாளர்  மாரி செல்வம் , புரட்சிகர இளைஞர் முன்னணி சார்பாக சுஜித் ,  மக்கள் நல இயக்கத்தின் மாநில இளைஞர் அணி செயலாளர் சகோதரர் எபநேசர்,  கம்யூனிஸ்ட் கட்சி சிபிஐ எம் எல்  மின்னல் அம்ஜத் ,  விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கறிஞர் பிரிவு பொறுப்பாளர் முனீஸ் குமார்,  மக்கள் நல இயக்கத்தின் மாவட்ட செயலாளர்  ஹரிராம்,  மக்கள் நல இயக்கத்தின் மாவட்ட இணை செயலாளர் சங்கர்,   ராஜேஷ் நன்றி தெரிவித்தார்
கீழ வெண்மணியில் கூலி உயர்வு கேட்டு போராடிய அப்பாவிமக்களை தீயிட்டு கொளுத்தி படுகொலை செய்யப்பட்ட இச்செயல் நடைபெற்று இன்றுடன் 57 ஆம் ஆண்டு நினைவஞ்சலி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது இந்த நாள் தமிழ்நாட்டின் கருப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது ஜனநாயக நாட்டில் கூலி உயர்வு கேட்டு போராடிய மக்கள் மீது நடைபெற்ற கொடுமையான தாக்குதலாகும் 17 பெண்கள் 15 குழந்தைகள் ஆண்கள் மொத்தம் 44பேர் மீது ஜாதி வெறியன் கோபால்சாமி நாயுடு என்பவர் தலைமையில் இந்த கொடூர சம்பவம் நடைபெற்றிருக்கிறது இந்த வழக்கு அப்போது ஆட்சியாளர்களால் சரியாகவிசாரிக்கப்படாமல்  இச்செயலில் ஈடுபட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள் இது மிகப்பெரிய கொடுமையான செய்தி அப்போது ஆட்சியாளர்கள் வழக்கை சரியாக நடத்தவில்லை இது மிகப் பெரிய கண்டனத்திற்குரியது இப்போதும் கீழ வெண்மணி கிராமம் இன்னும் வளர்ச்சி அடையாமல் அங்கு உள்ள பட்டியலின பழங்குடி மக்கள் அரசு தொகுப்பு வீடுகளை நம்பி வாழ்ந்து வருகிறார்கள் கீழ் வெண்மணி கிராமம் எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் இருப்பது மிகவும் வேதனையான செய்தி 
தமிழக முதல்வர்  கீழவெண்மணி கிராமத்திற்கு சிறப்பு நிதி ஒதுக்கி அங்கு உள்ள மக்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் அங்கு தொழில் புரட்சி ஏற்படுத்த வேண்டும் உடனடியாக அரசு இந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமென இந்த நேரத்தில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது உடனே அரசு நிறைவேற்றும் என்று நம்பிக்கை உடன் காத்திருக்கிறோம் மத்திய மாநில அரசு இணைந்து உடனடியாக கீழவெண்மனி கிராமத்தில் அனைத்து அடிப்படைத் தேவைகளையும் பூர்த்தி செய்ய இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது
    user_N balu Nbalu
    N balu Nbalu
    Journalist Thoothukkudi, Tuticorin•
    10 hrs ago
  • ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
    1
    ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
    user_Vinayagam Vinayagam
    Vinayagam Vinayagam
    Real Estate Agent Arcot, Ranipet•
    2 hrs ago
  • பாரதப்புழா, கேரளாவின் நிலா நதி என்று அழைக்கப்படும் முக்கிய ஆறு, மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி அரபிக்கடலில் கலக்கிறது. இது தமிழ்நாட்டின் ஆனைமலை பகுதியிலிருந்து தொடங்கி பாலக்காடு, திருச்சூர், மலப்புரம் மாவட்டங்களைப் பின்னடைவது 209 கிமீ நீளமான இரண்டாவது நீளமான கேரளா நதியாகும். தோற்றம் மற்றும் பயணப் பாதைபாரதப்புழாவின் முதன்மை துணையாறு ஆனைமலை மலைகளில் (தமிழ்நாடு எல்லை) உருவாகி, பாலக்காட்டுக் கணவாய் வழியாக கேரளாவுக்குள் பாய்கிறது. இது குட்டிபுரம் புழா, பொன்னானியார், பெராறு என பல பெயர்களாலும் அறியப்படுகிறது; கேரளாவின் "நைல்" என்று கருதப்படும் இந்நதி பல சிறு ஓடைகளாலும் (காலpathy, கன்னடி போன்றவை) வளப்படுத்தப்படுகிறது. கலாச்சார மற்றும் வரலாற்று முக்கியத்துவம்பழங்கால நூல்களில் "பெராறு" என்று குறிப்பிடப்பட்ட இந்நதி, பாரத நதி (இந்தியாவின் நதி) என்று பெயர் பெற்றது; கேரளாவின் உயிர்நாடியாக விளங்கி, கோயில்கள், திருவிழாக்கள், இலக்கியங்களில் முக்கிய இடம் பெறுகிறது. 13 நீர்த்தேக்கங்களுடன் பாசனம், மின்சாரம் வழங்கி, புராணங்கள் மற்றும் பக்தி இலக்கியங்களில் புனிதமாக வழங்குகிறது. சவால்கள் மற்றும் சுற்றுச்சூழல்வெள்ளங்கள் (1924, 1962, சமீபத்திய 2018) அணைகள் காரணமாக அதிகரித்துள்ளன; மண் அரிப்பு, கழிவு மாசு போன்றவை இந்நதியை அச்சுறுத்துகின்றன. இருப்பினும், பாதுகாப்பு முயற்சிகள் மூலம் இது கேரளாவின் கலாச்சார அடையாளமாகத் தொடர்கிறது.
    1
    பாரதப்புழா, கேரளாவின் நிலா நதி என்று அழைக்கப்படும் முக்கிய ஆறு, மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி அரபிக்கடலில் கலக்கிறது.  இது தமிழ்நாட்டின் ஆனைமலை பகுதியிலிருந்து தொடங்கி பாலக்காடு, திருச்சூர், மலப்புரம் மாவட்டங்களைப் பின்னடைவது 209 கிமீ நீளமான இரண்டாவது நீளமான கேரளா நதியாகும். தோற்றம் மற்றும் பயணப் பாதைபாரதப்புழாவின் முதன்மை துணையாறு ஆனைமலை மலைகளில் (தமிழ்நாடு எல்லை) உருவாகி, பாலக்காட்டுக் கணவாய் வழியாக கேரளாவுக்குள் பாய்கிறது.  இது குட்டிபுரம் புழா, பொன்னானியார், பெராறு என பல பெயர்களாலும் அறியப்படுகிறது; கேரளாவின் "நைல்" என்று கருதப்படும் இந்நதி பல சிறு ஓடைகளாலும் (காலpathy, கன்னடி போன்றவை) வளப்படுத்தப்படுகிறது. கலாச்சார மற்றும் வரலாற்று முக்கியத்துவம்பழங்கால நூல்களில் "பெராறு" என்று குறிப்பிடப்பட்ட இந்நதி, பாரத நதி (இந்தியாவின் நதி) என்று பெயர் பெற்றது; கேரளாவின் உயிர்நாடியாக விளங்கி, கோயில்கள், திருவிழாக்கள், இலக்கியங்களில் முக்கிய இடம் பெறுகிறது.  13 நீர்த்தேக்கங்களுடன் பாசனம், மின்சாரம் வழங்கி, புராணங்கள் மற்றும் பக்தி இலக்கியங்களில் புனிதமாக வழங்குகிறது. சவால்கள் மற்றும் சுற்றுச்சூழல்வெள்ளங்கள் (1924, 1962, சமீபத்திய 2018) அணைகள் காரணமாக அதிகரித்துள்ளன; மண் அரிப்பு, கழிவு மாசு போன்றவை இந்நதியை அச்சுறுத்துகின்றன.  இருப்பினும், பாதுகாப்பு முயற்சிகள் மூலம் இது கேரளாவின் கலாச்சார அடையாளமாகத் தொடர்கிறது.
    user_Varun pradeep B
    Varun pradeep B
    Political party office Coimbatore South, Tamil Nadu•
    6 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.