நேபாளத்தில் பதைப்பதைக் கவைக்கும் கடும் வெள்ளம் பெரும் பேரழிவை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், சுற்றுலா சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 57 பேர் மாயம் என்ற அதிர்ச்சித் தகவல்... நேபாளம் திபெத் எல்லைப் பகுதியில் வடக்கு ராசுவா மாவட்டத்தில் உள்ள போதே கோஷி ஆற்றில் திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில், வீடுகள், சாலைகள், பாலங்கள் மற்றும் நீர்மின் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. குறிப்பாக, ரசுவா பகுதியில் பனி சூழ்ந்த ஏரி உருகி, மொத்தமாக நீர் வெளியேறியதால் வெள்ளம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வெள்ளத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை 22-ஆக தற்போது அதிகரித்திருக்கிறது. மேலும் பலர் மாயமாகியுள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இதனிடையே, நேபாள சுற்றுலா வாரியம் வெள்ளத்தில் காணாமல் போனோர் குறித்தான பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, நேபாளத்திற்கு சுற்றுலா சென்ற இந்தியர்களில் 105 பேர் இந்த பெருவெள்ளத்தில் சிக்கி மாயமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, அமெரிக்கா, இங்கிலாந்து, மலேசியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 384 சுற்றுலாப் பயணிகள் மாயமாகியுள்ளதாகவும் இந்த அறிக்கை தெரிவித்திருக்கிறது. இதற்கிடையில், புனிதப் பயணத்திற்காக நேபாளம் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 57 தமிழர்கள்காத்மாண்டுவிலிருந்து சுமார் 150 கி.மீ வடக்கே உள்ள திமுரே பகுதியில் இந்த பக்தர்கள் சிக்கியுள்ளனர் என்ற அதிர்சித் தகவல் வெளியாகியிருக்கிறது. இவர்கள் கடந்த 23-ம் தேதி தஞ்சாவூர், கும்பகோணம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நேபாளம் மற்றும் திபெத்திற்கு 57 பயணிகள் சுற்றுலா சென்றதாகவும், அப்போது தான் வெள்ளப்பெருக்கில் சிக்கியிருப்பதாகவும் சம்பந்தப்பட்ட சுற்றுலா நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
நேபாளத்தில் பதைப்பதைக் கவைக்கும் கடும் வெள்ளம் பெரும் பேரழிவை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், சுற்றுலா சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 57 பேர் மாயம் என்ற அதிர்ச்சித் தகவல்... நேபாளம் திபெத் எல்லைப் பகுதியில் வடக்கு ராசுவா மாவட்டத்தில் உள்ள போதே கோஷி ஆற்றில் திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில், வீடுகள், சாலைகள், பாலங்கள் மற்றும் நீர்மின் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புகள்
கடுமையாக சேதமடைந்துள்ளன. குறிப்பாக, ரசுவா பகுதியில் பனி சூழ்ந்த ஏரி உருகி, மொத்தமாக நீர் வெளியேறியதால் வெள்ளம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வெள்ளத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை 22-ஆக தற்போது அதிகரித்திருக்கிறது. மேலும் பலர் மாயமாகியுள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இதனிடையே, நேபாள சுற்றுலா வாரியம் வெள்ளத்தில்
காணாமல் போனோர் குறித்தான பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, நேபாளத்திற்கு சுற்றுலா சென்ற இந்தியர்களில் 105 பேர் இந்த பெருவெள்ளத்தில் சிக்கி மாயமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, அமெரிக்கா, இங்கிலாந்து, மலேசியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 384 சுற்றுலாப் பயணிகள் மாயமாகியுள்ளதாகவும் இந்த அறிக்கை தெரிவித்திருக்கிறது. இதற்கிடையில், புனிதப் பயணத்திற்காக நேபாளம் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 57 தமிழர்கள்காத்மாண்டுவிலிருந்து சுமார்
150 கி.மீ வடக்கே உள்ள திமுரே பகுதியில் இந்த பக்தர்கள் சிக்கியுள்ளனர் என்ற அதிர்சித் தகவல் வெளியாகியிருக்கிறது. இவர்கள் கடந்த 23-ம் தேதி தஞ்சாவூர், கும்பகோணம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நேபாளம் மற்றும் திபெத்திற்கு 57 பயணிகள் சுற்றுலா சென்றதாகவும், அப்போது தான் வெள்ளப்பெருக்கில் சிக்கியிருப்பதாகவும் சம்பந்தப்பட்ட சுற்றுலா நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
- பூமலூர் ஊராட்சி பள்ளிபாளையம் கிராமத்தில் கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள் விழா கோலாகலம்... திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டம் பூமலூர் ஊராட்சி பள்ளிபாளையம் கிராமத்தில் கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள் விழா மிக சிறப்பாக கொண்டாடபட்டது இந்த விழாவில் பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கபட்டது மேலும் இந்த நிகழ்வில். ஏராளமான, பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.1
- கோவையில் காங்கிரஸ் கட்சி சார்பில் மறு சீரமைப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது கோவை மாவட்டம் காலேஜ் ரோட்டில் உள்ள திவ்யா ஹாலில் ஆலோசனை கூட்டம் நடைபெ ற்றது இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பொறுப்பாளர் பொறுப்பாளர் லோகநாதன் நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி கட்சி வளர்ச்சிக்கு ஆலோசனை வழங்கினார் இதில் மாவட்ட வட்டார நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்1
- 💆♂️ உங்கள் உடலுக்கு ஒரு சிறிய ஓய்வு... உங்கள் மனதுக்கு ஒரு பெரிய புத்துணர்ச்சி! ✨ நீண்ட நேர வேலை, பயண சோர்வு, உடல் இறுக்கம், மன அழுத்தம்—இவற்றிலிருந்து சிறிது நேரம் விடுபட வேண்டுமா? Erode Massage Center-ல் தரமான, சுத்தமான மற்றும் தொழில்முறை மசாஜ் சேவையை அனுபவியுங்கள். ✅ Professional Massage ✅ ஆண்களுக்கு ஆண் தெரபிஸ்ட் மட்டும் ✅ சுத்தமான & அமைதியான சூழல் 💰 ₹1500 மட்டும் 📍 ஈரோடு பேருந்து நிலையம் மிக அருகில் 📍 PSR Silks பின்புறம் 📞 Booking & Enquiry: 063854 43602 இன்றே உங்கள் நேரத்தை முன்பதிவு செய்து புத்துணர்ச்சியை உணருங்கள்! 🌿 #ErodeMassageCenter #Erode #MassageTherapy #Wellness #Relax #StressRelief #DeepTissueMassage #BodyRelaxation #TamilNadu #SelfCare #ProfessionalMassage #ErodeBusiness #HealthyLiving #BookNow 💆♂️ உங்கள் உடலுக்கு ஒரு சிறிய ஓய்வு... உங்கள் மனதுக்கு ஒரு பெரிய புத்துணர்ச்சி! ✨ நீண்ட நேர வேலை, பயண சோர்வு, உடல் இறுக்கம், மன அழுத்தம்—இவற்றிலிருந்து சிறிது நேரம் விடுபட வேண்டுமா? Erode Massage Center-ல் தரமான, சுத்தமான மற்றும் தொழில்முறை மசாஜ் சேவையை அனுபவியுங்கள். ✅ Professional Massage ✅ ஆண்களுக்கு ஆண் தெரபிஸ்ட் மட்டும் ✅ சுத்தமான & அமைதியான சூழல் 💰 ₹1500 மட்டும் 📍 ஈரோடு பேருந்து நிலையம் மிக அருகில் 📍 PSR Silks பின்புறம் 📞 Booking & Enquiry: 063854 43602 இன்றே உங்கள் நேரத்தை முன்பதிவு செய்து புத்துணர்ச்சியை உணருங்கள்! 🌿 #ErodeMassageCenter #Erode #MassageTherapy #Wellness #Relax #StressRelief #DeepTissueMassage #BodyRelaxation #TamilNadu #SelfCare #ProfessionalMassage #ErodeBusiness #HealthyLiving #BookNow1
- உதகையில் மீலாது விழா உதகை நகர மிலாது கமிட்டி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர், நீலகிரி மாவட்டத்தில் இன்று உதகை நகர மிலாது கமிட்டியின் சார்பில் 1501 வது நபிகள் நாயகனின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மாபெரும் மிலாது விழா நிகழ்ச்சி உதகை பெரிய பள்ளிவாசல் முகப்பில் விழா நிகழ்ச்சியை மிலாடி கமிட்டியின் மாவட்டத் தலைவர் ஷாபாய் தலைமையில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு, இ.ஆ.ப., மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிருந்தா இ கா.ப., ஆகியோர் மதநல்லிணக்க பேரணியை கொடி அசைத்து துவக்கி வைத்தனர், நிகழ்ச்சியில் பெரிய பள்ளிவாசல் தலைவர் ஜாபித் சேட், உதகை நகராட்சி தலைவி வாணிஸ்வரி, நகரத் துணைத் தலைவர் ரவிக்குமார், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட தலைவர் அபு தயிர், மிலாது கமிட்டியின் நிர்வாகிகள் இஸ்லாமிய சகோதர சகோதரிகள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்1
- திண்டுக்கல் பழனி சாலை வசந்த் அண்ட் கோ அருகே உள்ள திருமண மஹால்களில் ஒவ்வொரு முறையும் திருமணம் மற்றும் முக்கிய நிகழ்ச்சி நடக்கும்போது சாலை முழுவதும் பட்டாசு கொளுத்தி அவை தீயிட்டு எழுவதால் அங்கு விபத்து ஏற்படும் ஆபத்து ஏற்படுகிறது காவல்துறையினர் தொடர்ந்து கவனித்து அவைகளை அப்புறப்படுத்தி இந்த மாதிரி நிகழ்ச்சி நடக்காமல் இருந்தால் பொதுமக்கள் உயிர்களை காப்பாற்றலாம் என பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்1
- சுந்தரேஸ்வரர்சதுர்த்தசி முன்னிட்டு நடராஜர் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தேனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தசி முன்னிட்டு நடராஜர் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை* *ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு நடராஜர் பெருமானை தரிசித்துச் சென்றனர்* தேனி அருகே பங்களாமேடு பகுதியில் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் இன்று ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தசி தினத்தை முன்னிட்டு நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது முன்னதாக தனி சன்னதியில் அருள் பாலிக்கும் நடராஜருக்கு பால், தயிர், சந்தனம், தேன், மஞ்சள், இளநீர் விபூதி உள்ளிட்ட பல வித திரவியங்கள் கொண்டு சிறப்பாக அபிஷேகம் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து நடராஜர் பெருமானுக்கு வஸ்திரம் கட்டி வண்ணமலர் மாலைகளால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட தூபம் காட்டப்பட்டது அதனைத் தொடர்ந்து மகாதீபாராதனை, நட்சத்திர தீபாராதனை காட்டிய பின்பு ஷோடச உபசாரம் நடத்தி பஞ்ச கற்பூர ஆரத்தியுடன் தீபாராதனை காட்டப்பட்டது இதில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு நடராஜர் பெருமானுக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேக வழிபாட்டை கண்டு தரிசித்துச் சென்றனர்1
- 💆♂️ உங்கள் உடலுக்கு ஒரு சிறிய ஓய்வு... உங்கள் மனதுக்கு ஒரு பெரிய புத்துணர்ச்சி! ✨ நீண்ட நேர வேலை, பயண சோர்வு, உடல் இறுக்கம், மன அழுத்தம்—இவற்றிலிருந்து சிறிது நேரம் விடுபட வேண்டுமா? Erode Massage Center-ல் தரமான, சுத்தமான மற்றும் தொழில்முறை மசாஜ் சேவையை அனுபவியுங்கள். ✅ Professional Massage ✅ ஆண்களுக்கு ஆண் தெரபிஸ்ட் மட்டும் ✅ சுத்தமான & அமைதியான சூழல் 💰 ₹1500 மட்டும் 📍 ஈரோடு பேருந்து நிலையம் மிக அருகில் 📍 PSR Silks பின்புறம் 📞 Booking & Enquiry: 063854 43602 இன்றே உங்கள் நேரத்தை முன்பதிவு செய்து புத்துணர்ச்சியை உணருங்கள்! 🌿 #ErodeMassageCenter #Erode #MassageTherapy #Wellness #Relax #StressRelief #DeepTissueMassage #BodyRelaxation #TamilNadu #SelfCare #ProfessionalMassage #ErodeBusiness #HealthyLiving #BookNow 💆♂️ உங்கள் உடலுக்கு ஒரு சிறிய ஓய்வு... உங்கள் மனதுக்கு ஒரு பெரிய புத்துணர்ச்சி! ✨ நீண்ட நேர வேலை, பயண சோர்வு, உடல் இறுக்கம், மன அழுத்தம்—இவற்றிலிருந்து சிறிது நேரம் விடுபட வேண்டுமா? Erode Massage Center-ல் தரமான, சுத்தமான மற்றும் தொழில்முறை மசாஜ் சேவையை அனுபவியுங்கள். ✅ Professional Massage ✅ ஆண்களுக்கு ஆண் தெரபிஸ்ட் மட்டும் ✅ சுத்தமான & அமைதியான சூழல் 💰 ₹1500 மட்டும் 📍 ஈரோடு பேருந்து நிலையம் மிக அருகில் 📍 PSR Silks பின்புறம் 📞 Booking & Enquiry: 063854 43602 இன்றே உங்கள் நேரத்தை முன்பதிவு செய்து புத்துணர்ச்சியை உணருங்கள்! 🌿 #ErodeMassageCenter #Erode #MassageTherapy #Wellness #Relax #StressRelief #DeepTissueMassage #BodyRelaxation #TamilNadu #SelfCare #ProfessionalMassage #ErodeBusiness #HealthyLiving #BookNow1
- குளித்தலையில் இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்திலேயே இருவர் பலி கரூர் மாவட்டம்,குளித்தலையில் சரக்கு லாரிகள் இரண்டும் நேருக்கு நேர் மோதி சம்பவ இடத்திலேயே இரண்டு லாரி ஓட்டுனரும் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் குமாரமங்கலம் அருகே காலை நான்கு முப்பது மணி அளவில் திருச்சியில் இருந்து கரூர் நோக்கி நெல் மூட்டை ஏற்றி வந்த வந்த டாரஸ் லாரி கரூரிலிருந்து திருச்சி நோக்கி எம் சாண்டை ஏற்றிக்கொண்டு வந்த டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதி கொண்டதில் டாரஸ் லாரியில் வந்த ஓட்டுனரும் மற்றும் எம் சாண்ட் டிப்பர் ஓட்டி வந்த ஓட்டுனரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் மற்றும் இரண்டு கார்களும் ஒன்றும் பின் ஒன்றாக மோதிக்கொண்டது காரில் வந்தவர்களுக்கு எந்த காயமும் இல்லை சம்பவம் அறிந்து குளித்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்தவர்களின் உடல்களை மீட்டு குளித்தலை மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர் பிறகு போலீசார் விசாரணையில் நெல் மூட்டை ஏற்றி வந்த லாரியின் ஓட்டுனர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடிய சேர்ந்த மேகநாதன் என்று தெரியவந்தது மேலும் எம் சாண்ட் லாரியை ஓட்டி வந்த மயிலாடுதுறை அருகே சேந்தங்குடியை சேர்ந்தவர் கோபி கிருஷ்ணன் என்பவர் என்று தெரியவந்தது விபத்து ஏற்பட்ட லாரிகளை கிரேன் இயந்திரம் மூலம் போலீசார் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர் விபத்து குறித்து குளித்தலை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.1