logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

ரமலான் நோன்பு தொடங்கியதை தொடர்ந்து பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ரமலான் நோன்பு கடைபிடிப்பதும் ஒன்றாகும்.  இந்த ரமலான் மாதத்தில் 30 நாட்களும் நோன்பு இருந்து இறைவனைத் தொழுகை செய்வது இஸ்லாமியர்களின் வழக்கம். ஷபான் மாதத்தின் 30-ம் நாளில் வானில் தோன்றும் பிறையை அடிப்படையாக கொண்டு ரமலான் நோன்பு தொடங்கப்படும். ரமலான் நோன்பின் போது சஹர் எனப்படும் உணவை அதிகாலை 4 மணிக்கே சாப்பிட்டு, சூரியன் உதயத்துக்குப் பின் நோன்பு இருப்பார்கள். நாள் முழுவதும் தண்ணீர், உணவு அருந்தாமலும்,சூரியன் மறைந்த பிறகு நோன்பை முடித்துக் கொள்வார்கள். இந்தநிலையில் ரமலான் நோன்பு தொடங்கியதையடுத்து முக்கண்ணாமலைப்பட்டி, அன்னவாசல், இலுப்பூர், வயலோகம், பரம்பூர், பெருமநாடு,, காலாடிப்பட்டி, சத்திரம், புல்வயல், குடுமியான்மலை. உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நோன்பு நடைபெறும் 30 நாட்களும் பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகையும், மாலை நேரங்களில் நோன்பு கஞ்சி வழங்குவது வழக்கம். 30-ம் நாளின் முடிவில் ரமலான் பண்டிகையை இஸ்லாமியர்கள் கொண்டாடுகிறார்கள். அன்னவாசல் அருகே உள்ள முக்கண்ணாமலைப்பட்டி ஜாமியா பள்ளிவாசல், மதினா பள்ளிவாசல்களில் ரமலான் சிறப்பு தொழுகை நடைபெற்றது இதில் திறளான முஸ்லீம்கள் கலந்துகொண்டு தொழுகையில் ஈடுபட்டனர்

4 hrs ago
user_Batcha
Batcha
செய்தியாளர் இலுப்பூர், புதுக்கோட்டை, தமிழ்நாடு•
4 hrs ago

ரமலான் நோன்பு தொடங்கியதை தொடர்ந்து பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ரமலான் நோன்பு கடைபிடிப்பதும் ஒன்றாகும்.  இந்த ரமலான் மாதத்தில் 30 நாட்களும் நோன்பு இருந்து இறைவனைத் தொழுகை செய்வது இஸ்லாமியர்களின் வழக்கம். ஷபான் மாதத்தின் 30-ம் நாளில் வானில் தோன்றும் பிறையை அடிப்படையாக கொண்டு ரமலான் நோன்பு தொடங்கப்படும். ரமலான் நோன்பின் போது சஹர் எனப்படும் உணவை அதிகாலை 4 மணிக்கே சாப்பிட்டு, சூரியன் உதயத்துக்குப் பின் நோன்பு இருப்பார்கள். நாள் முழுவதும் தண்ணீர், உணவு அருந்தாமலும்,சூரியன் மறைந்த பிறகு நோன்பை முடித்துக் கொள்வார்கள். இந்தநிலையில் ரமலான் நோன்பு தொடங்கியதையடுத்து முக்கண்ணாமலைப்பட்டி, அன்னவாசல், இலுப்பூர், வயலோகம், பரம்பூர், பெருமநாடு,, காலாடிப்பட்டி, சத்திரம், புல்வயல், குடுமியான்மலை. உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நோன்பு நடைபெறும் 30 நாட்களும் பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகையும், மாலை நேரங்களில் நோன்பு கஞ்சி வழங்குவது வழக்கம். 30-ம் நாளின் முடிவில் ரமலான் பண்டிகையை இஸ்லாமியர்கள் கொண்டாடுகிறார்கள். அன்னவாசல் அருகே உள்ள முக்கண்ணாமலைப்பட்டி ஜாமியா பள்ளிவாசல், மதினா பள்ளிவாசல்களில் ரமலான் சிறப்பு தொழுகை நடைபெற்றது இதில் திறளான முஸ்லீம்கள் கலந்துகொண்டு தொழுகையில் ஈடுபட்டனர்

More news from தமிழ்நாடு and nearby areas
  • இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ரமலான் நோன்பு கடைபிடிப்பதும் ஒன்றாகும்.  இந்த ரமலான் மாதத்தில் 30 நாட்களும் நோன்பு இருந்து இறைவனைத் தொழுகை செய்வது இஸ்லாமியர்களின் வழக்கம். ஷபான் மாதத்தின் 30-ம் நாளில் வானில் தோன்றும் பிறையை அடிப்படையாக கொண்டு ரமலான் நோன்பு தொடங்கப்படும். ரமலான் நோன்பின் போது சஹர் எனப்படும் உணவை அதிகாலை 4 மணிக்கே சாப்பிட்டு, சூரியன் உதயத்துக்குப் பின் நோன்பு இருப்பார்கள். நாள் முழுவதும் தண்ணீர், உணவு அருந்தாமலும்,சூரியன் மறைந்த பிறகு நோன்பை முடித்துக் கொள்வார்கள். இந்தநிலையில் ரமலான் நோன்பு தொடங்கியதையடுத்து முக்கண்ணாமலைப்பட்டி, அன்னவாசல், இலுப்பூர், வயலோகம், பரம்பூர், பெருமநாடு,, காலாடிப்பட்டி, சத்திரம், புல்வயல், குடுமியான்மலை. உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நோன்பு நடைபெறும் 30 நாட்களும் பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகையும், மாலை நேரங்களில் நோன்பு கஞ்சி வழங்குவது வழக்கம். 30-ம் நாளின் முடிவில் ரமலான் பண்டிகையை இஸ்லாமியர்கள் கொண்டாடுகிறார்கள். அன்னவாசல் அருகே உள்ள முக்கண்ணாமலைப்பட்டி ஜாமியா பள்ளிவாசல், மதினா பள்ளிவாசல்களில் ரமலான் சிறப்பு தொழுகை நடைபெற்றது இதில் திறளான முஸ்லீம்கள் கலந்துகொண்டு தொழுகையில் ஈடுபட்டனர்
    1
    இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ரமலான் நோன்பு கடைபிடிப்பதும் ஒன்றாகும். 
இந்த ரமலான் மாதத்தில் 30 நாட்களும் நோன்பு இருந்து இறைவனைத் தொழுகை செய்வது இஸ்லாமியர்களின் வழக்கம். 
ஷபான் மாதத்தின் 30-ம் நாளில் வானில் தோன்றும் பிறையை அடிப்படையாக கொண்டு ரமலான் நோன்பு தொடங்கப்படும். ரமலான் நோன்பின் போது சஹர் எனப்படும்  உணவை அதிகாலை 4 மணிக்கே சாப்பிட்டு, சூரியன் உதயத்துக்குப் பின் நோன்பு இருப்பார்கள். நாள் முழுவதும் தண்ணீர், உணவு அருந்தாமலும்,சூரியன் மறைந்த பிறகு நோன்பை முடித்துக் கொள்வார்கள். 
இந்தநிலையில் ரமலான் நோன்பு தொடங்கியதையடுத்து  முக்கண்ணாமலைப்பட்டி, அன்னவாசல், இலுப்பூர், வயலோகம், பரம்பூர், பெருமநாடு,, காலாடிப்பட்டி, சத்திரம், புல்வயல், குடுமியான்மலை. உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நோன்பு நடைபெறும் 30 நாட்களும் பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகையும், மாலை நேரங்களில் நோன்பு கஞ்சி வழங்குவது வழக்கம்.
30-ம் நாளின் முடிவில் ரமலான் பண்டிகையை இஸ்லாமியர்கள் கொண்டாடுகிறார்கள்.  அன்னவாசல் அருகே உள்ள முக்கண்ணாமலைப்பட்டி ஜாமியா பள்ளிவாசல், மதினா பள்ளிவாசல்களில் ரமலான் சிறப்பு தொழுகை நடைபெற்றது இதில் திறளான முஸ்லீம்கள் கலந்துகொண்டு தொழுகையில் ஈடுபட்டனர்
    user_Batcha
    Batcha
    செய்தியாளர் இலுப்பூர், புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    4 hrs ago
  • திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தாலுகா வேங்கூர் ஊராட்சி கிழமுறுக்கூர் பகுதியில் தார் சாலை மற்றும் பேருந்து நிழல்குடை அமைத்து தர வேண்டி
    1
    திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தாலுகா வேங்கூர் ஊராட்சி கிழமுறுக்கூர் பகுதியில் தார் சாலை மற்றும் பேருந்து 
நிழல்குடை அமைத்து தர வேண்டி
    user_ஏஞ்சல் கார்த்திகேயன்
    ஏஞ்சல் கார்த்திகேயன்
    திருவெறும்பூர், திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    5 hrs ago
  • புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே மருதன்கோன்விடுதி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நான்காம் நாளாக கவுரவ விரிவுரையாளர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், வருங்கால வைப்பு நிதி, ஓய்வு பெற்ற கவுரவ விரிவுரையாளர்களுக்கு பணிக்கொடை ரூபாய் 25 லட்சம் வழங்க வேண்டும். என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள அரசு கல்லூரிகளில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்கள் இரண்டு வாரங்களாக வகுப்புகளை புறக்கணித்து காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே மருதன்கோன்விடுதி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்கள் நான்காம் நாளாக வகுப்புகளை புறக்கணித்து காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்துள்ள ரூபாய் 57.7 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும். பணி நிரந்தரம் செய்ய வேண்டும். என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி வருகை பதிவேட்டில் கையெழுத்திடாமல் நான்காம் நாளாக வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பைட்: 1 அனிதாலெட்சுமி பைட்: 2 ஸ்ரீனிவாசன்
    1
    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே மருதன்கோன்விடுதி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நான்காம் நாளாக கவுரவ விரிவுரையாளர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், வருங்கால வைப்பு நிதி, ஓய்வு பெற்ற கவுரவ விரிவுரையாளர்களுக்கு பணிக்கொடை ரூபாய் 25 லட்சம் வழங்க வேண்டும். என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள அரசு கல்லூரிகளில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்கள் இரண்டு வாரங்களாக வகுப்புகளை புறக்கணித்து காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே மருதன்கோன்விடுதி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்கள் நான்காம் நாளாக வகுப்புகளை புறக்கணித்து காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்துள்ள ரூபாய் 57.7 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும். பணி நிரந்தரம் செய்ய வேண்டும். என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி வருகை பதிவேட்டில் கையெழுத்திடாமல் நான்காம் நாளாக வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பைட்: 1 அனிதாலெட்சுமி
பைட்: 2 ஸ்ரீனிவாசன்
    user_Prabaharan Reporter
    Prabaharan Reporter
    Psychologist கரம்பக்குடி, புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    6 hrs ago
  • Post by மோகன்
    3
    Post by மோகன்
    user_மோகன்
    மோகன்
    காரைக்குடி, சிவகங்கை, தமிழ்நாடு•
    13 hrs ago
  • பட்டுக்கோட்டை பள்ளிவாசல் தெரு அப்துல் கலாம் நகரில் உள்ள, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கிளை பள்ளிவாசலில், இன்று பிப்ரவரி ( 18) ரமலான் மாதத்தை வரவேற்கும் விதமாக சிறப்பு இரவு தராவீஹ் தொழுகை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தவ்ஹீத் ஜமாத்தை சேர்ந்த கிளைத் தலைவர் பாரூக் சிறப்பு பயான் ஆற்றினார். இதில் ஏராளமானோர் ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் கலந்து கொண்டனர்.
    1
    பட்டுக்கோட்டை பள்ளிவாசல் தெரு அப்துல் கலாம் நகரில் உள்ள, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கிளை பள்ளிவாசலில், இன்று பிப்ரவரி ( 18) ரமலான் மாதத்தை வரவேற்கும் விதமாக  சிறப்பு இரவு தராவீஹ் தொழுகை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தவ்ஹீத் ஜமாத்தை சேர்ந்த கிளைத் தலைவர் பாரூக்  சிறப்பு பயான் ஆற்றினார். இதில் ஏராளமானோர் ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் கலந்து கொண்டனர்.
    user_Saleem cctv technician
    Saleem cctv technician
    Electrician பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், தமிழ்நாடு•
    3 hrs ago
  • திண்டுக்கல் காட்டாஸ்பத்திரி அருகே திண்டுக்கல் தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் அடிப்படை பணியாளர்கள் மாவட்ட சங்கத்தில் பிளாஸ்டிக் பையில் மண்டை ஓடு இதனால் அங்கு இருப்பவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் சம்பவ இடத்திற்கு நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    1
    திண்டுக்கல் காட்டாஸ்பத்திரி அருகே
திண்டுக்கல் தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் அடிப்படை பணியாளர்கள் மாவட்ட சங்கத்தில் 
பிளாஸ்டிக் பையில் மண்டை ஓடு
இதனால் அங்கு இருப்பவர்கள்
அதிர்ச்சி அடைந்துள்ளனர்
சம்பவ இடத்திற்கு நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    user_திண்டுக்கல் செய்திகள்
    திண்டுக்கல் செய்திகள்
    Local News Reporter திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    9 hrs ago
  • அய்யலூரில் வனத்துறையினரை கண்டித்து 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வேட்டை நாய்களுடன் சாலை மறியல் திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் திண்டுக்கல் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். அய்யலூர் அதனை சுற்றியுள்ள கிராமப்புறங்களில் உள்ள தெய்வங்களுக்கு திருவிழா நேரங்களில் வேட்டையாடு சென்று வருவது வழக்கம் அவ்வாறு வேட்டையாடிய பொருள்களை தெய்வங்களுக்கு வைத்து வழிபாடு செய்வது வழக்கம். அவ்வாறு வேட்டையாட சென்ற நபர்களை வனத்துறையினர் கைது செய்யப்பட்டதாகவும் எச்சரிக்கை செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் வனத்துறையினரை கண்டித்து 20-க்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் வேட்டை நாய்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். வடமதுரை காவல் நிலைய ஆய்வாளர் நிதி குமார் தலைமையிலான போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்
    1
    அய்யலூரில் வனத்துறையினரை கண்டித்து 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வேட்டை நாய்களுடன் சாலை மறியல்
திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் திண்டுக்கல் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
அய்யலூர் அதனை சுற்றியுள்ள கிராமப்புறங்களில் உள்ள தெய்வங்களுக்கு திருவிழா நேரங்களில் வேட்டையாடு சென்று வருவது வழக்கம் அவ்வாறு வேட்டையாடிய பொருள்களை தெய்வங்களுக்கு வைத்து வழிபாடு செய்வது வழக்கம்.
அவ்வாறு வேட்டையாட சென்ற நபர்களை வனத்துறையினர் கைது செய்யப்பட்டதாகவும் எச்சரிக்கை செய்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் வனத்துறையினரை கண்டித்து 20-க்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் வேட்டை நாய்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
வடமதுரை காவல் நிலைய ஆய்வாளர் நிதி குமார் தலைமையிலான போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்
    user_CHANDRA SEKAR AYYANAR
    CHANDRA SEKAR AYYANAR
    திண்டுக்கல் மேற்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    10 hrs ago
  • சத்துணவு அங்கன்வாடி பணியாளருக்கு இளநிலை உதவியாளர் நிலையில் 19,500-ரூபாயும் சமையல் உதவியாளருக்கு அலுவலர் உதவியாளர் நிலையில் 15,700 ரூபாய் அடிப்படையில் கால முறை ஊதியம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு காலி தட்டுகளில் ஒலி எழுப்பி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கத்தின் கூட்டமைப்பினர். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சத்துணவு அங்கன்வாடி பணியாளருக்கு இளநிலை உதவியாளர் நிலையில் 19,500-ரூபாயும் சமையல் உதவியாளருக்கு அலுவலர் உதவியாளர் நிலையில் 15,700 ரூபாய் அடிப்படையில் கால முறை ஊதியம் வழங்கிட வேண்டும், அரசு பணியிடங்களை நிரப்பும்போது பத்து ஆண்டு பணி முடித்த தகுதியுள்ள சத்துணவு அங்கன்வாடி பணியாளர்களை 50% ஈர்த்திட வேண்டும், சத்துணவு அங்கன்வாடி திட்டங்களில் உள்ள 60,000 மேற்பட்ட காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலி தட்டுகளில் ஒலி எழுப்பி நூதன முறையில் போராட்டம் நடத்தி முழக்கங்கள் எழுப்பினர்.
    1
    சத்துணவு அங்கன்வாடி பணியாளருக்கு இளநிலை உதவியாளர் நிலையில் 19,500-ரூபாயும் சமையல் உதவியாளருக்கு அலுவலர் உதவியாளர் நிலையில் 15,700 ரூபாய் அடிப்படையில் கால முறை ஊதியம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு காலி  தட்டுகளில் ஒலி எழுப்பி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கத்தின் கூட்டமைப்பினர்.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சத்துணவு அங்கன்வாடி பணியாளருக்கு இளநிலை உதவியாளர் நிலையில் 19,500-ரூபாயும் சமையல் உதவியாளருக்கு அலுவலர் உதவியாளர் நிலையில் 15,700 ரூபாய் அடிப்படையில் கால முறை ஊதியம் வழங்கிட வேண்டும், அரசு பணியிடங்களை நிரப்பும்போது பத்து ஆண்டு பணி முடித்த தகுதியுள்ள சத்துணவு அங்கன்வாடி பணியாளர்களை 50% ஈர்த்திட வேண்டும், சத்துணவு அங்கன்வாடி திட்டங்களில் உள்ள 60,000 மேற்பட்ட காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலி தட்டுகளில் ஒலி எழுப்பி நூதன முறையில் போராட்டம் நடத்தி முழக்கங்கள் எழுப்பினர்.
    user_Prabaharan Reporter
    Prabaharan Reporter
    Psychologist கரம்பக்குடி, புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    18 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.