logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

பெரியார் அறிவுலகம் நூலகத்திற்கு நூல் கொள்முதல் செய்ததில் ஊழல் நடைபெற்றிருப்பதாக எழுத்தாளர் பெருமாள்முருகன் குற்றம்சாட்டியுள்ளார். பெரியார் அறிவுலகம் நூலகத்திற்கு நூல் கொள்முதல் செய்ததில் ஊழல் நடைபெற்றிருப்பதாக எழுத்தாளர் பெருமாள்முருகன் குற்றம்சாட்டியுள்ளார். நாமக்கல் மோகனூர் சாலையில் உள்ள எழுத்தாளர் பெருமாள் முருகன் அவருடைய இல்லத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறுகையில் :- கோவையில் திறக்கப்பட்டுள்ள பெரியார் அறிவுலகம் என்ற பிரம்மாண்ட நூலகம் அந்த நூலகத்திற்கு வாங்கிய புத்தகக் கொள்முதலில் ஊழல் நடைபெற்றுள்ளது, ஒரு எழுத்தாளராக நான் கண்ட காட்சி அந்தக் கருத்தை முன்வைக்க விரும்புகிறேன் என்று கூறினார். இதை யார் செய்திருப்பார்கள் என்று தெரியாது, பொதுமக்கள் பார்வைக்கு வைத்திருக்கும் தமிழ் நூல்களை பார்வையிடும் பொழுது அந்தப் புத்தகங்களை பார்வையிட்டாலே கட்டாயம் ஊழல் நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ளது. அகல் விளக்கு என்கிற ஒரே பதிப்பகம், அந்தப் பதிப்பகம் வெளியிட்ட சுமார் 2000 புத்தகங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் நூற்றுக்கு அதிகமான பதிப்பகங்கள் இருக்கும் நிலையில் குறிப்பாக ஒரு பதிப்பகத்தில் உடைய 2000 புத்தகங்கள் அலமாரியில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. நாம் பார்வையிடுகிறோம். அதில் ஒவ்வொரு புத்தகமும் கடுமையான விலை உள்ளது என்று கூறினார். தமிழ் சூழலில் நூறு பக்கம் புத்தகத்திற்கு 150 ரூபாய் என்று விலை வைப்பார்கள் மிகவும் பிரபலமான எழுத்தாளராக இருந்தால் சுமார் 200 ரூபாய் விலை வைப்பார்கள் ஆனால் தற்போது ஐந்து மடங்கு விலை வைத்துள்ளார்கள் 300 ரூபாய் புத்தகத்திற்கு சுமார் 1500 ரூபாய் விலை வைத்துள்ளனர் என்று கூறினார். மேலும் பெரும்பாலும் எந்த ஒரு புத்தகமாக இருந்தாலும் ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக விலை இல்லை என்று தெரிவித்தார். ஒரே பதிப்பகத்தில் இருந்து சுமார் 2000 புத்தகங்கள் கொடுத்துள்ளனர். அந்தப் புத்தகங்கள் தரமானதாக உள்ளதா என்று பார்வையிட்டோமானால் எந்த ஒரு தரமும் கிடையாது. அந்தப் புத்தகங்கள் முழுமையாக ஏ.ஐ உருவாக்கப்பட்ட போலி நூல்கள் என்று சொல்வோம். மோசடி புத்தகங்கள் என்றுதான் அவற்றை நாம் குறிப்பிட்டு சொல்கிறோம் என்று தெரிவித்தார். அதில் இருக்கும் தகவல்கள் அனைத்தும் மொழிநடை தமிழ் போல இல்லை, அதனுடைய ஆசிரியர்கள் இதுவரை எந்த நூலும் எழுதியதாக தெரியவில்லை. ஆதலால் பல லட்சம் ரூபாய் மோசடி நடந்துள்ளதாக கூறினார். பல புத்தகக் கட்டுகள் பிரிக்கப்படாமல் இருப்பதும் பார்க்கிறோம். அந்தப் புத்தகங்களையும் பிரித்துப் பார்த்தால் கோடி ரூபாய் மேல் ஊழல் நடைபெற்றுள்ளது என்று தெரியவரும் எனக் கூறினார். இந்த ஊழலில் சம்பந்தப்பட்டவர்கள் யார் இதில் விநியோகம் செய்தவர்கள், யார் இதற்கு ஆணை கொடுத்தவர் யார், அந்தப் பதிப்பகம் உரிமையாளர்கள் யார் என்பதை எல்லாம் கண்டறிந்து தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். அவசரகதியில் திறக்கப்பட்டதா, பதிப்பகங்கள் அதிகளவான புத்தகங்கள் இருப்பது என்ற கேள்விக்கு .... அரசியல் சார்ந்த விஷயங்கள் அனைத்தும் பேசுவதற்கு நான் இல்லை என்றும் எழுத்தாளர் நான் புத்தகங்கள் தொடர்பாக மட்டும்தான் பேசுவேன் என்று குறிப்பிட்டு பேசினார்.

23 hrs ago
user_SRIDHAR C
SRIDHAR C
நாமக்கல், நாமக்கல், தமிழ்நாடு•
23 hrs ago

பெரியார் அறிவுலகம் நூலகத்திற்கு நூல் கொள்முதல் செய்ததில் ஊழல் நடைபெற்றிருப்பதாக எழுத்தாளர் பெருமாள்முருகன் குற்றம்சாட்டியுள்ளார். பெரியார் அறிவுலகம் நூலகத்திற்கு நூல் கொள்முதல் செய்ததில் ஊழல் நடைபெற்றிருப்பதாக எழுத்தாளர் பெருமாள்முருகன் குற்றம்சாட்டியுள்ளார். நாமக்கல் மோகனூர் சாலையில் உள்ள எழுத்தாளர் பெருமாள் முருகன் அவருடைய இல்லத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறுகையில் :- கோவையில் திறக்கப்பட்டுள்ள பெரியார் அறிவுலகம் என்ற பிரம்மாண்ட நூலகம் அந்த நூலகத்திற்கு வாங்கிய புத்தகக் கொள்முதலில் ஊழல் நடைபெற்றுள்ளது, ஒரு எழுத்தாளராக நான் கண்ட காட்சி அந்தக் கருத்தை முன்வைக்க விரும்புகிறேன் என்று கூறினார். இதை யார் செய்திருப்பார்கள் என்று தெரியாது, பொதுமக்கள் பார்வைக்கு வைத்திருக்கும் தமிழ் நூல்களை பார்வையிடும் பொழுது அந்தப் புத்தகங்களை பார்வையிட்டாலே கட்டாயம் ஊழல் நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ளது. அகல் விளக்கு என்கிற ஒரே பதிப்பகம், அந்தப் பதிப்பகம் வெளியிட்ட சுமார் 2000 புத்தகங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் நூற்றுக்கு அதிகமான பதிப்பகங்கள் இருக்கும் நிலையில் குறிப்பாக ஒரு பதிப்பகத்தில் உடைய 2000 புத்தகங்கள் அலமாரியில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. நாம் பார்வையிடுகிறோம். அதில் ஒவ்வொரு புத்தகமும் கடுமையான விலை உள்ளது என்று கூறினார். தமிழ் சூழலில் நூறு பக்கம் புத்தகத்திற்கு 150 ரூபாய் என்று விலை வைப்பார்கள் மிகவும் பிரபலமான எழுத்தாளராக இருந்தால் சுமார் 200 ரூபாய் விலை வைப்பார்கள் ஆனால் தற்போது ஐந்து மடங்கு விலை வைத்துள்ளார்கள் 300 ரூபாய் புத்தகத்திற்கு சுமார்

1500 ரூபாய் விலை வைத்துள்ளனர் என்று கூறினார். மேலும் பெரும்பாலும் எந்த ஒரு புத்தகமாக இருந்தாலும் ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக விலை இல்லை என்று தெரிவித்தார். ஒரே பதிப்பகத்தில் இருந்து சுமார் 2000 புத்தகங்கள் கொடுத்துள்ளனர். அந்தப் புத்தகங்கள் தரமானதாக உள்ளதா என்று பார்வையிட்டோமானால் எந்த ஒரு தரமும் கிடையாது. அந்தப் புத்தகங்கள் முழுமையாக ஏ.ஐ உருவாக்கப்பட்ட போலி நூல்கள் என்று சொல்வோம். மோசடி புத்தகங்கள் என்றுதான் அவற்றை நாம் குறிப்பிட்டு சொல்கிறோம் என்று தெரிவித்தார். அதில் இருக்கும் தகவல்கள் அனைத்தும் மொழிநடை தமிழ் போல இல்லை, அதனுடைய ஆசிரியர்கள் இதுவரை எந்த நூலும் எழுதியதாக தெரியவில்லை. ஆதலால் பல லட்சம் ரூபாய் மோசடி நடந்துள்ளதாக கூறினார். பல புத்தகக் கட்டுகள் பிரிக்கப்படாமல் இருப்பதும் பார்க்கிறோம். அந்தப் புத்தகங்களையும் பிரித்துப் பார்த்தால் கோடி ரூபாய் மேல் ஊழல் நடைபெற்றுள்ளது என்று தெரியவரும் எனக் கூறினார். இந்த ஊழலில் சம்பந்தப்பட்டவர்கள் யார் இதில் விநியோகம் செய்தவர்கள், யார் இதற்கு ஆணை கொடுத்தவர் யார், அந்தப் பதிப்பகம் உரிமையாளர்கள் யார் என்பதை எல்லாம் கண்டறிந்து தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். அவசரகதியில் திறக்கப்பட்டதா, பதிப்பகங்கள் அதிகளவான புத்தகங்கள் இருப்பது என்ற கேள்விக்கு .... அரசியல் சார்ந்த விஷயங்கள் அனைத்தும் பேசுவதற்கு நான் இல்லை என்றும் எழுத்தாளர் நான் புத்தகங்கள் தொடர்பாக மட்டும்தான் பேசுவேன் என்று குறிப்பிட்டு பேசினார்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • தூய்மைப் பணியாளர்கள் தீபாவளி இனிப்பு, பட்டாசுகளை வழங்கி வாழ்த்து சொன்ன தனியார் அறக்கட்டளை நிறுவனர் நிறுவனத்தின் தலைவரும் சாய்த்ரா சாரிட்டபிள் டிரஸ்டின் ஆன பிரதீப் குமார் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு கல்வி தொடர்புடைய நலத்திட்டங்களை செய்து வருகிறார் அது தவிர சுகாதாரம் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த நபர்களுக்கும் சமுதாயத்திற்கும் பல்வேறு நலத்திட்டம் மற்றும் வளர்ச்சித் திட்ட பணிகளை செய்து வருகிறார். இதன் ஒரு கட்டமாக நவம்பர் 6ஆம் தேதி நாமக்கல் மாநகராட்சியில் பணியாற்றும் 650 க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு நாமக்கல் மாநகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இனிப்பு, பட்டாசு உள்ளிட்டவைகளை வழங்கியும் தூய்மை காவலர்களுக்கு பொன்னாடை போர்த்தியும் கௌரவப்படுத்தி தீபாவளி வாழ்த்து தெரிவித்தார். இதன் தொடர்ச்சியாக விழா மேடையில் பேசிய பிரதீப் குமார் ஆண்டாண்டு காலமாக நீங்கள் தூய்மைப் பணியில் ஈடுபட்டு வருகிறீர்கள் ஆனால் கொரோனா காலத்தில் நீங்கள் செய்த பணி மிகப்பெரியது அளப்பரியது என கூறினார் பொதுமக்கள் அனைவரும் உடல் ஆரோக்கியத்துடனும் முழு சுகாதாரத்துடனும் இருக்க முழு காரணமே தூய்மை பணியாளர்களாகிய நீங்கள் மட்டுமே என அவர்களை பெருமைப்பட பேசினார். இதனை அடுத்து செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த ஸ்கேன்வெஞ்சர்ஸ் மற்றும் சாய்தரா சாரிட்டபிள் டிரஸ்டியுமான பிரதீப் குமார் நாமக்கல் மாநகரம் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்து இருக்க மிகப்பெரிய காரணம் தூய்மை பணியாளர்களே சொல்லப்போனால் தமிழ்நாடு அரசு கிளீன் கவர்மெண்ட் நடத்துவது போல நாமக்கல் மாநகர் மிகவும் தூய்மையாக உள்ளது என கூறினார். வெயில் மழை பணி உள்ளிட்ட அனைத்து கால நிலைகளிலும் தங்களை பொருட்படுத்தாமல் தங்கள் உடல்நலையும் பொருட்படுத்தாமல் தூய்மை பணியை செய்து வரும் தூய்மை பணியாளர்கள் ஆகிய உங்களுக்கு இந்த தீபாவளி திருநாளில் ஒரு நாள் ஓய்வு எடுத்து இந்த பண்டிகை மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக மட்டுமே ஸ்டாண்ட் வென்சர்ஸ் மற்றும் சாய்தரா சாரிட்டபிள் டிரஸ்ட் இந்த நலத்திட்டங்களை செய்து உள்ளதாக கூறினார். கடந்த இரு தினங்களுக்கு முன்பாக நாமக்கல்லை அடுத்த முத்துக்காப்பட்டியில் மேதரமாதேவியில் ஸ்ரீ பெரியகாண்டி அம்மன் கோவில் திருப்பணிக்காக முதல் கட்டமாக 11 லட்சம் ரூபாய் எங்கள் நிறுவனத்தின் சார்பில் வழங்கப்பட்டுள்ளது என கூறிய பிரதீப் குமார் எங்கள் நிறுவனங்களின் சார்பில் அரசு பள்ளிகளை தடுத்து எடுத்து அதனை சீர்படுத்த உள்ளோம் என தெரிவித்தார். நான் பிறந்த நாமக்கல் மண்ணிற்கு ஏதாவது செய்ய வேண்டும் என எண்ணி துபாய் அமெரிக்கா உள்ளிட்ட உலகத்தின் பல்வேறு நாடுகளில் செயல்படும் எனது நிறுவனங்களில் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 100 நபர்களுக்கு பணி வழங்கி அவர்கள் எங்கள் நிறுவனத்தில் பணியாற்றி வருவதாக பெருமை பட கூறினார். எங்கள் நிறுவனம் கடந்த 20 ஆண்டுகளாக ஆயிரக்கணக்கானோருக்கு பணிகளை வழங்கி உள்ளது என்றும் இதே போல் சமுதாயத்தில் உள்ள மற்ற நபர்களுக்கும் பல்வேறு சமூக நலன் சார்ந்த நலத்திட்ட உதவிகளை செய்ய உள்ளதாகவும் அதற்கு தற்போது உள்ள பணிகள் முதற்கட்ட பணிகள் எனவும் தெரிவித்தார். தமிழகத்தின் முதல்வர் கிளீன் கவர்மெண்ட் நடத்துகிறார் என்றும் அதேபோல் ஸ்கேன்சர்ஸ் மற்றும் சாய்தரா சாரிட்டபிள் டிரஸ்டும் அவரை பின்பற்றிய இது போன்ற நலத்திட்ட உதவிகளை செய்து வருவதாக குறிப்பிட்டார் இது முதல் கட்டமே இது போன்ற ஏராளமான நலத்திட்ட பணிகளை தொடர்ந்து செய்ய உள்ளதாகவும் கூறினார். தமிழக முதல்வர் அவர்கள் பல்வேறு நலத்திட்டங்களை தீட்டி அதனை அறிவித்து செயல்படுத்தியும் வருகிறார் குறிப்பாக தாய்மாமன் தங்க மோதிர திட்டம் பெண்களுக்கான வெற்றிப் பயணத்திட்டம் சிங்கப்பெண் திட்டம் உள்ளிட்ட எண்ணத்த திட்டங்களை செயல்படுத்தி அதனை கிராம அளவில் மக்களிடத்தில் சென்றடையும் செய்துள்ளார். இந்த திட்டங்களை செய்ய வேண்டும் என எண்ணியதற்கு காரணமே என் அண்ணன் என் முதல்வர் ஆவார் அவர் செய்துவரும் நலத்திட்ட உதவிகளால் நான் ஈர்க்கப்பட்டு எங்கள் குழுமங்களின் சார்பாகவும் இது போன்ற நலத்திட்ட உதவிகளை செய்ய வேண்டும் என ஆரம்பித்து உள்ளோம் எனக்கு தமிழக முதல்வர் அவர்கள் ஊன்றுகோலாகவும் ஊக்கமளித்து வருவதாகவும் ஸ்டேன்சர்ஸ் குடும்பங்களின் தலைவர் பிரதீப் குமார் தெரிவித்தார். சமீபத்தில் எலச்சிபாளையத்தில் நடைபெற்ற சாலை விபத்தில் நான்கு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் ரூம் 8 லட்சம் நலத்திட்ட உதவிகளை வழங்கி உள்ளோம் இதற்கு எந்தவிதமான பிரதிபலனும் நாங்கள் எதிர்பார்க்கப் போவதில்லை அப்படி பிரதிபலன் எதிர்பார்த்து எந்த நலத்திட்ட உதவிகளையும் நாங்கள் செய்வதில்லை என தெரிவித்தார். துன்பத்திலும் துயரத்திலும் உள்ள குடும்பத்திற்கு தோல் கொடுக்க வேண்டும் ஆதரவு அளிக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்திற்காக மட்டுமே சாலை விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினோம் என கூறினார். குறிப்பாக தமிழக முதல்வர் பொதுமக்களுக்கு செய்து வரும் நலத்திட்டங்களால் நாங்கள் பெரிதும் கவரப்பட்டு எங்கள் ஸ்டார் மற்றும் சாய்தரா சாரிட்டபிள் டிரஸ்ட் மூலமாக தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்காக 2 கோடி வழங்கி உள்ளோம் என தெரிவித்தார். கடந்த 20 ஆண்டுகால அரசியலை தான் உற்று நோக்கி வருவதாகவும் தற்போது தான் நல்ல ஆட்சி நடந்து வருவதாகவும் அந்த அரசுடன் நாம் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த இரண்டு கோடி ரூபாய் தமிழக முதல்வரிடம் வழங்கி உள்ளதாகவும் இது சரியாக மக்களிடத்தில் சென்று சேரும் என கூறினார். எங்க அண்ணன் எங்க சிஎம் செய்யும் நலத்திட்ட உதவிகளால் நான் ஈர்க்கப்பட்டு என்னைப் போன்ற தொழிலதிபர்கள் தொழில் முனைவோர்கள் நலத்திட்ட உதவிகளை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கியவர் அவர் அதற்கு உத்வேகமாகவும் இருந்து வருவது தமிழக அரசு என கூறினார் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்வதற்கு அரசியல் தேவை என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் பொது மக்களுக்கு சேவை செய்ய அரசியல் தேவை இல்லை என்றும், அரசியல் இல்லாமலேயே பொது மக்களுக்கு சேவை செய்ய முடியும் என்றும் பிரதீப் குமார் தெரிவித்தார். எதிர்காலத்தில் அரசியலை முன்னிறுத்தி எனது சேவை அதிகமாக இருக்கும் என்றும் அதற்கு நான் எப்போதும் தயாராக இருக்கிறேன் என்றும் இதனால் மக்களுக்கு கூடுதலாக சேவை செய்ய என்னால் முடியும் என்றும் மக்களின் மகிழ்ச்சியே என் மகிழ்ச்சி என தெரிவித்தார்.
    2
    தூய்மைப் பணியாளர்கள் தீபாவளி இனிப்பு, பட்டாசுகளை வழங்கி வாழ்த்து சொன்ன தனியார் அறக்கட்டளை நிறுவனர்
நிறுவனத்தின் தலைவரும் சாய்த்ரா சாரிட்டபிள் டிரஸ்டின் ஆன பிரதீப் குமார் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு கல்வி தொடர்புடைய நலத்திட்டங்களை செய்து வருகிறார் அது தவிர சுகாதாரம் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த நபர்களுக்கும் சமுதாயத்திற்கும் பல்வேறு நலத்திட்டம் மற்றும் வளர்ச்சித் திட்ட பணிகளை செய்து வருகிறார்.
இதன் ஒரு கட்டமாக நவம்பர் 6ஆம் தேதி நாமக்கல் மாநகராட்சியில் பணியாற்றும் 650 க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு நாமக்கல் மாநகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இனிப்பு, பட்டாசு உள்ளிட்டவைகளை வழங்கியும் தூய்மை காவலர்களுக்கு பொன்னாடை போர்த்தியும் கௌரவப்படுத்தி தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்.
இதன் தொடர்ச்சியாக விழா மேடையில் பேசிய பிரதீப் குமார் ஆண்டாண்டு காலமாக நீங்கள் தூய்மைப் பணியில் ஈடுபட்டு வருகிறீர்கள் ஆனால் கொரோனா காலத்தில் நீங்கள் செய்த பணி மிகப்பெரியது அளப்பரியது என கூறினார்
பொதுமக்கள் அனைவரும் உடல் ஆரோக்கியத்துடனும் முழு சுகாதாரத்துடனும் இருக்க முழு காரணமே தூய்மை பணியாளர்களாகிய நீங்கள் மட்டுமே என அவர்களை பெருமைப்பட பேசினார்.
இதனை அடுத்து செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த ஸ்கேன்வெஞ்சர்ஸ் மற்றும் சாய்தரா சாரிட்டபிள் டிரஸ்டியுமான பிரதீப் குமார்
நாமக்கல் மாநகரம் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்து இருக்க மிகப்பெரிய காரணம் தூய்மை பணியாளர்களே சொல்லப்போனால் தமிழ்நாடு அரசு கிளீன் கவர்மெண்ட் நடத்துவது போல நாமக்கல் மாநகர் மிகவும் தூய்மையாக உள்ளது என கூறினார்.
வெயில் மழை பணி உள்ளிட்ட அனைத்து கால நிலைகளிலும் தங்களை பொருட்படுத்தாமல் தங்கள் உடல்நலையும் பொருட்படுத்தாமல் தூய்மை பணியை செய்து வரும் தூய்மை பணியாளர்கள் ஆகிய உங்களுக்கு இந்த தீபாவளி திருநாளில் ஒரு நாள் ஓய்வு எடுத்து இந்த பண்டிகை மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக மட்டுமே ஸ்டாண்ட் வென்சர்ஸ் மற்றும் சாய்தரா சாரிட்டபிள் டிரஸ்ட் இந்த நலத்திட்டங்களை செய்து உள்ளதாக கூறினார்.
கடந்த இரு தினங்களுக்கு முன்பாக நாமக்கல்லை அடுத்த முத்துக்காப்பட்டியில் மேதரமாதேவியில் ஸ்ரீ பெரியகாண்டி அம்மன் கோவில் திருப்பணிக்காக முதல் கட்டமாக 11 லட்சம் ரூபாய் எங்கள் நிறுவனத்தின் சார்பில் வழங்கப்பட்டுள்ளது என கூறிய பிரதீப் குமார் எங்கள் நிறுவனங்களின் சார்பில் அரசு பள்ளிகளை தடுத்து எடுத்து அதனை சீர்படுத்த உள்ளோம் என தெரிவித்தார்.
நான் பிறந்த நாமக்கல் மண்ணிற்கு ஏதாவது செய்ய வேண்டும் என எண்ணி துபாய் அமெரிக்கா உள்ளிட்ட உலகத்தின் பல்வேறு நாடுகளில் செயல்படும் எனது நிறுவனங்களில் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 100 நபர்களுக்கு பணி வழங்கி அவர்கள் எங்கள் நிறுவனத்தில் பணியாற்றி வருவதாக பெருமை பட கூறினார்.
எங்கள் நிறுவனம் கடந்த 20 ஆண்டுகளாக ஆயிரக்கணக்கானோருக்கு பணிகளை வழங்கி உள்ளது என்றும் இதே போல் சமுதாயத்தில் உள்ள மற்ற நபர்களுக்கும் பல்வேறு சமூக நலன் சார்ந்த நலத்திட்ட உதவிகளை செய்ய உள்ளதாகவும் அதற்கு தற்போது உள்ள பணிகள் முதற்கட்ட பணிகள் எனவும் தெரிவித்தார்.
தமிழகத்தின் முதல்வர் கிளீன் கவர்மெண்ட் நடத்துகிறார் என்றும் அதேபோல் ஸ்கேன்சர்ஸ் மற்றும் சாய்தரா சாரிட்டபிள் டிரஸ்டும் அவரை பின்பற்றிய இது போன்ற நலத்திட்ட உதவிகளை செய்து வருவதாக குறிப்பிட்டார் இது முதல் கட்டமே இது போன்ற ஏராளமான நலத்திட்ட பணிகளை தொடர்ந்து செய்ய உள்ளதாகவும் கூறினார்.
தமிழக முதல்வர் அவர்கள் பல்வேறு நலத்திட்டங்களை தீட்டி அதனை அறிவித்து செயல்படுத்தியும் வருகிறார் குறிப்பாக தாய்மாமன் தங்க மோதிர திட்டம் பெண்களுக்கான வெற்றிப் பயணத்திட்டம் சிங்கப்பெண் திட்டம் உள்ளிட்ட எண்ணத்த திட்டங்களை செயல்படுத்தி அதனை கிராம அளவில் மக்களிடத்தில் சென்றடையும் செய்துள்ளார்.
இந்த திட்டங்களை செய்ய வேண்டும் என எண்ணியதற்கு காரணமே என் அண்ணன் என் முதல்வர் ஆவார் அவர் செய்துவரும் நலத்திட்ட உதவிகளால் நான் ஈர்க்கப்பட்டு எங்கள் குழுமங்களின் சார்பாகவும் இது போன்ற நலத்திட்ட உதவிகளை செய்ய வேண்டும் என ஆரம்பித்து உள்ளோம் எனக்கு தமிழக முதல்வர் அவர்கள் ஊன்றுகோலாகவும் ஊக்கமளித்து வருவதாகவும் ஸ்டேன்சர்ஸ் குடும்பங்களின் தலைவர் பிரதீப் குமார் தெரிவித்தார்.
சமீபத்தில் எலச்சிபாளையத்தில் நடைபெற்ற சாலை விபத்தில் நான்கு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் ரூம் 8 லட்சம் நலத்திட்ட உதவிகளை வழங்கி உள்ளோம் இதற்கு எந்தவிதமான பிரதிபலனும் நாங்கள் எதிர்பார்க்கப் போவதில்லை அப்படி பிரதிபலன் எதிர்பார்த்து எந்த நலத்திட்ட உதவிகளையும் நாங்கள் செய்வதில்லை என தெரிவித்தார்.
துன்பத்திலும் துயரத்திலும் உள்ள குடும்பத்திற்கு தோல் கொடுக்க வேண்டும் ஆதரவு அளிக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்திற்காக மட்டுமே சாலை விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினோம் என கூறினார்.
குறிப்பாக தமிழக முதல்வர் பொதுமக்களுக்கு செய்து வரும் நலத்திட்டங்களால் நாங்கள் பெரிதும் கவரப்பட்டு எங்கள் ஸ்டார் மற்றும் சாய்தரா சாரிட்டபிள் டிரஸ்ட் மூலமாக தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்காக 2 கோடி வழங்கி உள்ளோம் என தெரிவித்தார்.
கடந்த 20 ஆண்டுகால அரசியலை தான் உற்று நோக்கி வருவதாகவும் தற்போது தான் நல்ல ஆட்சி நடந்து வருவதாகவும் அந்த அரசுடன் நாம் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த இரண்டு கோடி ரூபாய் தமிழக முதல்வரிடம் வழங்கி உள்ளதாகவும் இது சரியாக மக்களிடத்தில் சென்று சேரும் என கூறினார்.
எங்க அண்ணன் எங்க சிஎம் செய்யும் நலத்திட்ட உதவிகளால் நான் ஈர்க்கப்பட்டு என்னைப் போன்ற தொழிலதிபர்கள் தொழில் முனைவோர்கள் நலத்திட்ட உதவிகளை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கியவர் அவர் அதற்கு உத்வேகமாகவும் இருந்து வருவது தமிழக அரசு என கூறினார்
பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்வதற்கு அரசியல் தேவை என்று பலர் நினைக்கிறார்கள்.  ஆனால் பொது மக்களுக்கு சேவை செய்ய அரசியல் தேவை இல்லை என்றும், அரசியல் இல்லாமலேயே பொது மக்களுக்கு சேவை செய்ய முடியும் என்றும் பிரதீப் குமார் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் அரசியலை முன்னிறுத்தி எனது சேவை அதிகமாக இருக்கும் என்றும் அதற்கு நான் எப்போதும் தயாராக இருக்கிறேன் என்றும் இதனால் மக்களுக்கு கூடுதலாக சேவை செய்ய என்னால் முடியும் என்றும் மக்களின் மகிழ்ச்சியே என் மகிழ்ச்சி என தெரிவித்தார்.
    user_SRIDHAR C
    SRIDHAR C
    நாமக்கல், நாமக்கல், தமிழ்நாடு•
    2 hrs ago
  • சரி குரு, வேற எதுவும் மாத்தல. இந்த ஒரு வரி மட்டும் சேர்த்துட்டேன் 👇 *காந்திகிராமம் டபுள் டேங்க் அருகே அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து! கரூர், காந்திகிராமம் டபுள் டேங்க் அருகே நள்ளிரவில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து, சாலை மையத் தடுப்பில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்தவர்கள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். கிரேன் மூலம் பேருந்து சாலை ஓரத்தில் இருந்து அகற்றப்பட்டது. விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    1
    சரி குரு, வேற எதுவும் மாத்தல. இந்த ஒரு வரி மட்டும் சேர்த்துட்டேன் 👇

*காந்திகிராமம் டபுள் டேங்க் அருகே அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து!
கரூர், காந்திகிராமம் டபுள் டேங்க் அருகே நள்ளிரவில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து, சாலை மையத் தடுப்பில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்தவர்கள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
கிரேன் மூலம் பேருந்து சாலை ஓரத்தில் இருந்து அகற்றப்பட்டது.
விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    user_சதிஷ் குமார்
    சதிஷ் குமார்
    கிருஷ்ணராயபுரம், கரூர், தமிழ்நாடு•
    2 hrs ago
  • மனித உரிமை கழக மாவட்ட கழக செயலாளர் கே கே வி செல்வகுமார் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் தெரிவித்தனர் திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் மனித உரிமை கழக தலைமை கழக அமைப்பு செயலாளர் மற்றும் திருச்சி வடக்கு மாவட்ட கழக செயலாளர் கரட்டுப்பட்டி கே கே வி செல்வகுமார் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் தெரிவித்தனர் இதேபோல் திருச்சி வடக்கு மாவட்ட ஒன்றிய நகர கட்சியை நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் பொதுமக்களுக்கு அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்
    1
    மனித உரிமை கழக மாவட்ட கழக செயலாளர் கே கே வி செல்வகுமார் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் தெரிவித்தனர்
திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம்  மனித உரிமை கழக தலைமை கழக அமைப்பு செயலாளர் மற்றும் திருச்சி வடக்கு மாவட்ட கழக செயலாளர் கரட்டுப்பட்டி கே கே வி செல்வகுமார் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் தெரிவித்தனர் இதேபோல் திருச்சி வடக்கு மாவட்ட ஒன்றிய நகர கட்சியை நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் பொதுமக்களுக்கு அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்
    user_Kumar reports musiri
    Kumar reports musiri
    Photographer முசிறி, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    2 hrs ago
  • பயணங்களில் பணி புரியும் பெண்களுக்கு தீபாவளி பரிசு வழங்கிய கவுன்சிலர் தெய்வலிங்கம் சேலம் மாநகராட்சி 43 வது வார்டு கவுன்சிலர் தெய்வலிங்கம் இவர் தெய்வா அறக்கட்டளை சார்பில் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கியும் காலை நேரத்தில் இலவச உணவும் வழங்கி வருகிறார். இந்நிலையில் தீபாவளி பண்டிகையை ஒட்டி துப்பரவு பணியாளர்களுக்கு புத்தாடைகள் இனிப்பு மற்றும் பொருளுதவி வழங்கி வருகிறார். இதன் ஒரு கட்டமாக தீபாவளி பண்டிகையை ஒட்டி காக்காயன் மயானம், செவ்வாய்பேட்டை மயானம், சீல்நாயக்கன்பட்டி மயானம், டிவிஎஸ் மயானம் என அனைத்து மயானங்களில் பணிபுரியும் 40 க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு பேரில் சென்று புத்தாடை, இனிப்பு மற்றும் தீபாவளி இனாம் கொடுத்து அவர்களுக்கு வாழ்த்துகளை கவுன்சிலர் தெய்வலிங்கம் தெரிவித்தார்.
    1
    பயணங்களில் பணி புரியும் பெண்களுக்கு தீபாவளி பரிசு வழங்கிய கவுன்சிலர் தெய்வலிங்கம்
சேலம் மாநகராட்சி 43 வது வார்டு கவுன்சிலர் தெய்வலிங்கம் இவர் தெய்வா அறக்கட்டளை சார்பில் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கியும் காலை நேரத்தில் இலவச உணவும் வழங்கி வருகிறார். இந்நிலையில் தீபாவளி பண்டிகையை ஒட்டி துப்பரவு பணியாளர்களுக்கு புத்தாடைகள் இனிப்பு மற்றும் பொருளுதவி வழங்கி வருகிறார். இதன் ஒரு கட்டமாக தீபாவளி பண்டிகையை ஒட்டி காக்காயன் மயானம், செவ்வாய்பேட்டை மயானம், சீல்நாயக்கன்பட்டி மயானம், டிவிஎஸ் மயானம் என அனைத்து மயானங்களில் பணிபுரியும் 40 க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு பேரில் சென்று புத்தாடை, இனிப்பு மற்றும் தீபாவளி இனாம் கொடுத்து அவர்களுக்கு வாழ்த்துகளை கவுன்சிலர் தெய்வலிங்கம் தெரிவித்தார்.
    user_சங்கர்
    சங்கர்
    Local News Reporter சேலம், சேலம், தமிழ்நாடு•
    7 hrs ago
  • விலைவாசி உயர்வை கண்டித்து மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம். முசிறியில் விலைவாசி உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். முசிறியில் விலைவாசி உயர்வை கண்டித்து மார்க் ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மின் கட்டண உயர்வு அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை வியர்வை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.மேலும் மத்திய மாநில அரசுகள் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினர் ஒன்றிய செயலாளர் அசோக் குமார், மாவட்ட செயலாளர் சிவராஜ், மற்றும் தோழர் கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இந்நிகழ்வில் கட்சித் தொண்டர்கள், ஒன்றிய கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் சிஐடியு ஆட்டோ ஓட்டுநர் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் திரளாகப் பங்கேற்று விலைவாசி உயர்வுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
    1
    விலைவாசி உயர்வை கண்டித்து மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.
முசிறியில் விலைவாசி உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
முசிறியில் விலைவாசி உயர்வை கண்டித்து மார்க் ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில்  சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்   மின் கட்டண உயர்வு அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை வியர்வை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.மேலும் மத்திய மாநில அரசுகள் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினர்
ஒன்றிய செயலாளர் அசோக் குமார், மாவட்ட செயலாளர் சிவராஜ், மற்றும் தோழர் கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
இந்நிகழ்வில் கட்சித் தொண்டர்கள், ஒன்றிய கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் சிஐடியு ஆட்டோ ஓட்டுநர் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர்  திரளாகப் பங்கேற்று விலைவாசி உயர்வுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
    user_நா. முருகன்
    நா. முருகன்
    முசிறி, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    8 hrs ago
  • முசிரி ஸ்ரீ கற்பூரவல்லி சமேத ஸ்ரீ சந்திரமௌலீஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷ விழா திருச்சி மாவட்டம் முசிறிஸ்ரீகற்பூரவள்ளி உடனுறை ஸ்ரீசந்திரமௌஸ்வரர் திருக்கோயில் இன்றுநவம்பர் 6 வெள்ளிக்கிழமை மாலை பிரதோஷ விழா பிரதோஷத்தை முன்னிட்டு கோயிலில் உள்ள நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமாக பால் தயிர் மற்றும் சந்தனம் பன்னீர் வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்து புதிய வஸ்திரம் மற்றும் மலர்மாலைகள்அணிவித்து மகாதீப ஆராதனை நடைபெற்றது நிகழ்வில் ஆன்மீகமெய்யன்பர்கள் மற்றும் பக்தர்களும் கலந்து கொண்டு மதியம் பெருமான் மற்றும் சுவாமி அம்மனை தரிசனம் செய்து சென்றனர்
    1
    முசிரி ஸ்ரீ கற்பூரவல்லி சமேத ஸ்ரீ சந்திரமௌலீஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷ விழா
திருச்சி மாவட்டம் முசிறிஸ்ரீகற்பூரவள்ளி உடனுறை                 ஸ்ரீசந்திரமௌஸ்வரர் திருக்கோயில் இன்றுநவம்பர் 6 வெள்ளிக்கிழமை மாலை பிரதோஷ விழா பிரதோஷத்தை முன்னிட்டு கோயிலில் உள்ள நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமாக பால் தயிர் மற்றும் சந்தனம் பன்னீர் வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்து புதிய வஸ்திரம் மற்றும் 
மலர்மாலைகள்அணிவித்து மகாதீப ஆராதனை நடைபெற்றது நிகழ்வில் ஆன்மீகமெய்யன்பர்கள் மற்றும் பக்தர்களும் கலந்து கொண்டு மதியம் பெருமான் மற்றும் சுவாமி அம்மனை தரிசனம் செய்து சென்றனர்
    user_முசிரி முருகன்
    முசிரி முருகன்
    Club முசிறி, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    19 hrs ago
  • கும்பாபிஷேக நிறைவு விழா தங்கரதத்தில் காட்சியளித்த வெள்ளப் பிள்ளையார். ஆத்தூர் நகராட்சிக்குட்பட்ட, அருள்மிகு வெள்ளப் பிள்ளையார் திருக்கோவிலின் ஓராண்டு கும்பாபிஷேக நிறைவு விழாவையொட்டி, நேற்று இரவு (நவ 6) சுவாமிக்கு சிறப்பு ஹோமம், பூஜைகள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து, மின்னொளி அலங்காரத்தில், ஜொலித்த தங்க ரதத்தில் வெள்ளப் பிள்ளையார் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
    1
    கும்பாபிஷேக நிறைவு விழா தங்கரதத்தில் காட்சியளித்த வெள்ளப் பிள்ளையார்.
ஆத்தூர் நகராட்சிக்குட்பட்ட, அருள்மிகு வெள்ளப் பிள்ளையார் திருக்கோவிலின் ஓராண்டு கும்பாபிஷேக நிறைவு விழாவையொட்டி, நேற்று இரவு (நவ 6) சுவாமிக்கு சிறப்பு ஹோமம், பூஜைகள் நடைபெற்றன.
அதைத் தொடர்ந்து, மின்னொளி அலங்காரத்தில், ஜொலித்த தங்க ரதத்தில் வெள்ளப் பிள்ளையார் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
    user_Kannapiran S
    Kannapiran S
    Local News Reporter ஆத்தூர், சேலம், தமிழ்நாடு•
    5 hrs ago
  • பெரியார் அறிவுலகம் நூலகத்திற்கு நூல் கொள்முதல் செய்ததில் ஊழல் நடைபெற்றிருப்பதாக எழுத்தாளர் பெருமாள்முருகன் குற்றம்சாட்டியுள்ளார். பெரியார் அறிவுலகம் நூலகத்திற்கு நூல் கொள்முதல் செய்ததில் ஊழல் நடைபெற்றிருப்பதாக எழுத்தாளர் பெருமாள்முருகன் குற்றம்சாட்டியுள்ளார். நாமக்கல் மோகனூர் சாலையில் உள்ள எழுத்தாளர் பெருமாள் முருகன் அவருடைய இல்லத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறுகையில் :- கோவையில் திறக்கப்பட்டுள்ள பெரியார் அறிவுலகம் என்ற பிரம்மாண்ட நூலகம் அந்த நூலகத்திற்கு வாங்கிய புத்தகக் கொள்முதலில் ஊழல் நடைபெற்றுள்ளது, ஒரு எழுத்தாளராக நான் கண்ட காட்சி அந்தக் கருத்தை முன்வைக்க விரும்புகிறேன் என்று கூறினார். இதை யார் செய்திருப்பார்கள் என்று தெரியாது, பொதுமக்கள் பார்வைக்கு வைத்திருக்கும் தமிழ் நூல்களை பார்வையிடும் பொழுது அந்தப் புத்தகங்களை பார்வையிட்டாலே கட்டாயம் ஊழல் நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ளது. அகல் விளக்கு என்கிற ஒரே பதிப்பகம், அந்தப் பதிப்பகம் வெளியிட்ட சுமார் 2000 புத்தகங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் நூற்றுக்கு அதிகமான பதிப்பகங்கள் இருக்கும் நிலையில் குறிப்பாக ஒரு பதிப்பகத்தில் உடைய 2000 புத்தகங்கள் அலமாரியில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. நாம் பார்வையிடுகிறோம். அதில் ஒவ்வொரு புத்தகமும் கடுமையான விலை உள்ளது என்று கூறினார். தமிழ் சூழலில் நூறு பக்கம் புத்தகத்திற்கு 150 ரூபாய் என்று விலை வைப்பார்கள் மிகவும் பிரபலமான எழுத்தாளராக இருந்தால் சுமார் 200 ரூபாய் விலை வைப்பார்கள் ஆனால் தற்போது ஐந்து மடங்கு விலை வைத்துள்ளார்கள் 300 ரூபாய் புத்தகத்திற்கு சுமார் 1500 ரூபாய் விலை வைத்துள்ளனர் என்று கூறினார். மேலும் பெரும்பாலும் எந்த ஒரு புத்தகமாக இருந்தாலும் ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக விலை இல்லை என்று தெரிவித்தார். ஒரே பதிப்பகத்தில் இருந்து சுமார் 2000 புத்தகங்கள் கொடுத்துள்ளனர். அந்தப் புத்தகங்கள் தரமானதாக உள்ளதா என்று பார்வையிட்டோமானால் எந்த ஒரு தரமும் கிடையாது. அந்தப் புத்தகங்கள் முழுமையாக ஏ.ஐ உருவாக்கப்பட்ட போலி நூல்கள் என்று சொல்வோம். மோசடி புத்தகங்கள் என்றுதான் அவற்றை நாம் குறிப்பிட்டு சொல்கிறோம் என்று தெரிவித்தார். அதில் இருக்கும் தகவல்கள் அனைத்தும் மொழிநடை தமிழ் போல இல்லை, அதனுடைய ஆசிரியர்கள் இதுவரை எந்த நூலும் எழுதியதாக தெரியவில்லை. ஆதலால் பல லட்சம் ரூபாய் மோசடி நடந்துள்ளதாக கூறினார். பல புத்தகக் கட்டுகள் பிரிக்கப்படாமல் இருப்பதும் பார்க்கிறோம். அந்தப் புத்தகங்களையும் பிரித்துப் பார்த்தால் கோடி ரூபாய் மேல் ஊழல் நடைபெற்றுள்ளது என்று தெரியவரும் எனக் கூறினார். இந்த ஊழலில் சம்பந்தப்பட்டவர்கள் யார் இதில் விநியோகம் செய்தவர்கள், யார் இதற்கு ஆணை கொடுத்தவர் யார், அந்தப் பதிப்பகம் உரிமையாளர்கள் யார் என்பதை எல்லாம் கண்டறிந்து தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். அவசரகதியில் திறக்கப்பட்டதா, பதிப்பகங்கள் அதிகளவான புத்தகங்கள் இருப்பது என்ற கேள்விக்கு .... அரசியல் சார்ந்த விஷயங்கள் அனைத்தும் பேசுவதற்கு நான் இல்லை என்றும் எழுத்தாளர் நான் புத்தகங்கள் தொடர்பாக மட்டும்தான் பேசுவேன் என்று குறிப்பிட்டு பேசினார்.
    2
    பெரியார் அறிவுலகம் நூலகத்திற்கு நூல் கொள்முதல் செய்ததில் ஊழல் நடைபெற்றிருப்பதாக எழுத்தாளர் பெருமாள்முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.
பெரியார் அறிவுலகம் நூலகத்திற்கு நூல் கொள்முதல் செய்ததில் ஊழல் நடைபெற்றிருப்பதாக எழுத்தாளர் பெருமாள்முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.
நாமக்கல் மோகனூர் சாலையில் உள்ள எழுத்தாளர் பெருமாள் முருகன் அவருடைய இல்லத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறுகையில் :- 
கோவையில் திறக்கப்பட்டுள்ள பெரியார் அறிவுலகம் என்ற பிரம்மாண்ட நூலகம் அந்த நூலகத்திற்கு வாங்கிய புத்தகக் கொள்முதலில் ஊழல் நடைபெற்றுள்ளது, ஒரு எழுத்தாளராக நான் கண்ட காட்சி அந்தக் கருத்தை முன்வைக்க விரும்புகிறேன் என்று கூறினார். இதை யார் செய்திருப்பார்கள் என்று தெரியாது, பொதுமக்கள் பார்வைக்கு வைத்திருக்கும் தமிழ் நூல்களை பார்வையிடும் பொழுது அந்தப் புத்தகங்களை பார்வையிட்டாலே கட்டாயம் ஊழல் நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ளது. அகல் விளக்கு என்கிற ஒரே பதிப்பகம், அந்தப் பதிப்பகம் வெளியிட்ட சுமார் 2000 புத்தகங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. 
தமிழ்நாட்டில் நூற்றுக்கு அதிகமான பதிப்பகங்கள் இருக்கும் நிலையில் குறிப்பாக ஒரு பதிப்பகத்தில் உடைய 2000 புத்தகங்கள் அலமாரியில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. நாம் பார்வையிடுகிறோம். அதில் ஒவ்வொரு புத்தகமும் கடுமையான விலை உள்ளது என்று கூறினார். தமிழ் சூழலில் நூறு பக்கம் புத்தகத்திற்கு 150 ரூபாய் என்று விலை வைப்பார்கள் மிகவும் பிரபலமான எழுத்தாளராக இருந்தால் சுமார் 200 ரூபாய் விலை வைப்பார்கள் 
ஆனால் தற்போது ஐந்து மடங்கு விலை வைத்துள்ளார்கள் 300 ரூபாய் புத்தகத்திற்கு சுமார் 1500 ரூபாய் விலை வைத்துள்ளனர் என்று கூறினார். மேலும் பெரும்பாலும் எந்த ஒரு புத்தகமாக இருந்தாலும்  ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக விலை இல்லை என்று தெரிவித்தார். ஒரே பதிப்பகத்தில் இருந்து சுமார் 2000 புத்தகங்கள் கொடுத்துள்ளனர். அந்தப் புத்தகங்கள் தரமானதாக உள்ளதா என்று பார்வையிட்டோமானால் எந்த ஒரு தரமும் கிடையாது. அந்தப் புத்தகங்கள் முழுமையாக ஏ.ஐ உருவாக்கப்பட்ட போலி நூல்கள் என்று சொல்வோம்.
மோசடி புத்தகங்கள் என்றுதான் அவற்றை நாம் குறிப்பிட்டு சொல்கிறோம் என்று தெரிவித்தார். அதில் இருக்கும் தகவல்கள் அனைத்தும் மொழிநடை தமிழ் போல இல்லை, அதனுடைய ஆசிரியர்கள் இதுவரை எந்த நூலும் எழுதியதாக தெரியவில்லை. ஆதலால் பல லட்சம் ரூபாய் மோசடி நடந்துள்ளதாக கூறினார். பல புத்தகக் கட்டுகள் பிரிக்கப்படாமல் இருப்பதும் பார்க்கிறோம். அந்தப் புத்தகங்களையும் பிரித்துப் பார்த்தால் கோடி ரூபாய் மேல் ஊழல் நடைபெற்றுள்ளது என்று தெரியவரும் எனக் கூறினார். 
இந்த ஊழலில் சம்பந்தப்பட்டவர்கள் யார் இதில் விநியோகம் செய்தவர்கள், யார் இதற்கு ஆணை கொடுத்தவர் யார், அந்தப் பதிப்பகம் உரிமையாளர்கள் யார் என்பதை எல்லாம் கண்டறிந்து தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
அவசரகதியில் திறக்கப்பட்டதா, பதிப்பகங்கள் அதிகளவான புத்தகங்கள் இருப்பது என்ற கேள்விக்கு .... 
அரசியல் சார்ந்த விஷயங்கள் அனைத்தும் பேசுவதற்கு நான் இல்லை என்றும் எழுத்தாளர் நான் புத்தகங்கள் தொடர்பாக மட்டும்தான் பேசுவேன் என்று குறிப்பிட்டு பேசினார்.
    user_SRIDHAR C
    SRIDHAR C
    நாமக்கல், நாமக்கல், தமிழ்நாடு•
    23 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.