logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

முல்லைப் பெரியாறு அணையை காவு வாங்கிய தலைமைப் பொறியாளர் ரமேஷ் முல்லைப் பெரியாறு அணையை காவு வாங்கிய தலைமைப் பொறியாளர் ரமேஷ் பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.பென்னிகுயிக் பாலசிங்கம் முல்லைப் பெரியாறு அணை குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார் அதில் அவர் கூறியிருப்பதாவது; ஒரு வழியாக முல்லைப் பெரியாறு அணை நிர்வாகத்தை சீர்குலைத்துவிட்ட குற்றவாளி ஆகியிருக்கிறார் தலைமை பொறியாளர் ஊழல் பேர்வழி ரமேஷ். எந்த அடிப்படையில் இந்த ரமேஷ் தலைமை பொறியாளராக வந்தார் என்பதே புரியாத புதிர். அதாவது அவருடைய தகப்பனார் பணியில் இருக்கும் போது இறந்த நிலையில் அனுதாபத்தின் அடிப்படையில் வேலைக்கு வந்த இந்த ரமேஷுக்கு இவ்வளவு பெரிய பதவி எப்படி கிடைத்தது என்பதே கேள்விக்குறி. அதுகுறித்து அரசு தனியாக விசாரணை கமிசன் அமைத்து விசாரிக்க வேண்டும் இந்த நிலையில் இந்த ஊழல் பெருச்சாளியான ரமேஷ், காசு கொடுக்கிறவனுக்கு எல்லாம் நினைத்த இடத்தில் டிரான்ஸ்பர் போட்டு கொடுத்து, அணையில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல், சொகுசு வாழ்க்கை வாழ்வது வெட்கக்கேடு. கம்பத்தில் உரக்கடை வைத்துக்கொண்டு, குமுளியில் ஏலக்காய் தோட்டங்களை வைத்துக் கொண்டு, அதை பார்ப்பதை மட்டுமே வேலையாக கொண்டிருக்கும்,அணைப் பக்கமே செல்லாத மகேந்திரன் என்பவரை, அவரது சொகுசு வாழ்க்கைக்கு உதவி செய்யும் பொருட்டு,இந்த ரமேஷ், லட்சக்கணக்கில் பணத்தை வாங்கிக் கொண்டு, அவரை முல்லைப் பெரியாறு அணையில் இருந்து பணியிட மாறுதல் செய்து, தேக்கடி அலுவலகத்திற்கு மாற்றி இருப்பது மிகப்பெரிய சாபக்கேடு. இதற்கான கூலியை ரமேஷ் கொடுத்து தான் ஆக வேண்டும். கடந்த நான்கு தினங்களுக்கு முன்னால் இந்த மகேந்திரன், கம்பத்தில் இருந்து கொண்டு, தேக்கடியில் பணியில் இருந்த பொறியாளர் நவீனுக்கு போன் செய்து, நான் சென்னையிலிருந்து பேசுகிறேன் உனக்கு எங்கு பணியிட மாறுதல் வேண்டும் என்று சொல், இல்லையென்றால் உன்னை எங்காவது மாற்றி விடுவார்கள் என்று மிரட்டியதை இதே தளத்தில் செய்தியாக பதிவு செய்திருந்தோம். பணியில் இருக்கும் ஒரு அரசு ஊழியரை, தற்காலிக ஊழியராக இருந்து மோசடியின் மூலம் பொறியாளராக பதவி உயர்வு பெற்ற இந்த மகேந்திரன் எந்த அடிப்படையில் மிரட்டினார் என்று கேள்வி கேட்டிருந்தோம். அந்த செய்திகளை எல்லாம் இந்த தளத்தில் பார்த்துக் கொண்டிருக்கும் உளவுத்துறையினர்,ஒரு சிறு தகவலை கூட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்காமல் அமைதி காப்பது வருத்தமாக இருக்கிறது. அரசு வாகனத்தை தன்னுடைய சொந்த வீட்டிற்கு மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கு அதாவது திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி க்கு எடுத்துச் சென்று கொண்டிருக்கிறார் செல்வம் என்கிற பொறியாளர் என்று எழுதினோம். மாதம் ஒரு முறை மட்டுமே இந்த செல்வம் அணைக்கு செல்கிறார், அதுவும் குமுளியில் ஷாப்பிங் செய்வதற்காக மட்டுமே என்றும் எழுதினோம். அந்த ஷாப்பிங் செய்வதற்கான பணத்தைக் கூட (குறைந்தது பத்தாயிரம் ரூபாய்) அணையின் மிச்சப் பணத்திலிருந்து கேட்டு வாங்கிக் கொள்கிறார் என்று எழுதினோம். திங்கட்கிழமை மதியம் பணிக்கு வருகிறார், செவ்வாய்க்கிழமை மாலை வீட்டிற்கு சென்று விடுகிறார். புதன்கிழமை அலுவலகத்திற்கு வருவதில்லை. வியாழக்கிழமை மதியம் வருகிறார், வெள்ளிக்கிழமை மாலை செம்பட்டிக்கு சென்று விடுகிறார் என்று ஆதாரப்பூர்வமாக எழுதினோம். உளவுத்துறையினர் இதையெல்லாம் படித்துவிட்டு கூட கண்டும் காணாமல் செய்தியை குப்பையில் தூக்கி போட்டது நியாயமா...? 13 லாரிகளில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள இரும்பை அணையில் இருந்து எடுத்து விற்றுவிட்டு ஓடிவிட்டார் பழைய எஸ் டி ஓ குமார் என்று இந்த கொடியவன் ராஜகோபால், ஊரெல்லாம் சொல்லித் திரிந்தான். பொதுப்பணி துறையின் செயலாளர் திரு சந்திப் சக்சேனா அவர்கள் முறையாக அரசாணை வெளியிட்டு ஏலம் விடப்பட்ட பொருட்களை குறித்து கேள்வி கேட்ட இந்த கொடியவன் ராஜகோபாலை அதே பதவியில் நீடிக்க வைத்தது இந்த ஊழல் பெருச்சாளி ரமேஷ். அலுவலகத்திற்கு வருவதில்லை அலுவலக வேலையும் தெரியாது அணையில் இருக்கும் ஒரு ஷட்டரை ஏற்றி இறக்கத் தெரியாத இந்த ராஜகோபால் அரசு வாகனத்தை எடுத்துக்கொண்டு தேனியில் பென்னிகுயிக் நகரில் உள்ள தன்னுடைய வீட்டில் அரசு டிரைவர் அழகேசனை இறக்கி விடச் சொல்லிவிட்டு, அரசு வாகனத்தை டிரைவர் வீட்டுக்கு கொண்டு விட்டு விடச் சொன்ன இந்த ராஜகோபால் இன்று நல்லவனாகி விட்டார். எந்த வேலையும் தெரியாத இந்த ராஜகோபால் எஸ் டி ஓ வாக நீடித்தால் அணையை காப்பாற்ற போவது யார். கடந்த மூன்று மாத காலமாக அதிகபட்சம் 10 நாட்களுக்கு கூட அணைக்கு செல்லாத இந்த மகேந்திரன் இனி தேக்கடியில் உள்ள அலுவலகத்தை கேரளாவிற்கு விற்று விட முயற்சித்தாலும் முயற்சிக்கலாம். ஒரு தற்காலிக பணியாளரை எப்படி ஒரு நிரந்தர பணியாளர் பணி செய்யும் இடத்தில் பணியமர்த்த முடியும். செல்வம் ராஜகோபால் மகேந்திரன் ஆகிய இந்த மூன்று ஆசாமிகளுக்கும் தலைவர் தலைமை பொறியாளரான ஊழல் பெருச்சாளி ரமேஷ். அரசு மீது நாங்கள் முற்றாக நம்பிக்கையை இழந்து நிற்கிறோம். இந்த அணையை சூறையாடுவதற்கு திட்டமிட்டு இந்த ஊழல் பெருச்சாளி தலைமை பொறியாளர் ரமேஷ் வேலை செய்வதை உரிய முறையில் விசாரித்து அவரை பணியிடை நீக்கம் செய்யாவிட்டால் வரும் தேர்தலில் அது கண்டிப்பாக எதிரொலிக்கும் அணையில் 24 மணி நேரமும் தங்கி இருந்து பணிபுரிந்த அதிகாரிகளை எல்லாம் மாற்றுவதற்கு இந்த செல்வமும் ராஜகோபாலும் மகேந்திரனும் தலைமை பொறியாளரான ஊழல் பெருச்சாளி ரமேஷுக்கு கொடுத்த தொகை எவ்வளவு...? கடந்த வாரம் நான் சென்னையிலிருந்து பேசுகிறேன் என்று தேக்கடியில் பணியில் இருந்த பொறியாளரை மிரட்டிய இந்த மகேந்திரனை உளவுத்துறை ஏன் விசாரிக்கவில்லை...? நாலரை லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்ட கம்பத்திலுள்ள அரசு பொறியாளர் குடியிருப்பை ஆறு மாதமாக தன்னுடைய பெயரில் பதிவு செய்யாமல் அரசாங்கத்திற்கு வருமான இழப்பு ஏற்படுத்திய செல்வத்தின் மீதான நடவடிக்கை என்ன...? ஒட்டுமொத்தமாக நீர்வள ஆதாரத்துறை சிதைந்து கிடப்பதன் பின்னணியில் இருப்பது யார்...? தற்காலிக பணியாளர்களை கூட விட்டு வைக்காமல் அவர்களையும் அணையில் இருந்து மாற்ற வேண்டும் என்று இந்த செல்வம் ராஜகோபால் மகேந்திரன் கூட்டணி வேலை செய்வதன் பின்னணியில் என்ன இருக்கிறது என்பது தெரிய வேண்டும். அணையை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும் என்று இந்த கொடியவன் ராஜகோபால், எதுவும் தெரியாத இந்த மகேந்திரன் ஆகிய இருவரையும் காவல்துறை எப்போது விசாரிக்கப் போகிறது..? அரசாங்கத்திற்கு ஒட்டுமொத்தமாக கெட்ட பெயரையும் இழிவையும் ஏற்படுத்தும் மேற்கண்ட மூவரையும் அணையில் இருந்து பணியிட மாற்றம் செய்யாவிட்டால் தொடர் போராட்டத்தை நடத்துவதற்கு நாங்கள் தயாராவோம். ஏழு கோடி ரூபாய்க்கு அணையில் நடக்க இருக்கும் வேலையில் ஒரு கோடி ரூபாய் கமிஷனாக பெற்றுக் கொள்வதற்கு மட்டுமே அணையை மையப்படுத்தி இந்த கும்பல் வேலை செய்வதை உளவுத்துறையினர் கண்காணிக்க வேண்டும். ஐந்து மாவட்டத்தில் வாழக்கூடிய விவசாயிகளே அப்பாவிகளே நீங்கள் நம்பி இருக்கும் முல்லைப் பெரியாறு அணையில் இப்போது பணி செய்வதாக காட்டிக் கொண்டிருக்கும் செல்வம் ராஜகோபால் மகேந்திரன் ஆகிய மூவரும் அணையை நிர்மூலமாக்குவதற்கு வேலை செய்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டு ஐந்து மாவட்டத்திலும் போராட்டத்தை நடத்துவதற்கு ஆயத்தமாகுங்கள். இல்லையேல் அணையை கேரளாவிடம் ஒப்படைத்து விட்டு இவர்கள் சொந்த ஊருக்கு திரும்ப கூடும். பொறியாளர்கள் என்று சொல்லிக் கொள்ளும் செல்வத்தையும், ராஜகோபாலையும், மகேந்திரனையும் கம்பம் உபகோட்டத்தில் இருந்து அரசு உடனடியாக பணியிட மாற்றம் செய்து அவர்களை முறையாக விசாரித்து காத்திருப்போர் பட்டியலுக்கு கொண்டு செல்ல வேண்டும். தயவுசெய்து உளவுத்துறையினர் இது குறித்து அரசுக்கு முறையாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்று மன்றாடி கேட்டுக்கொள்கிறேன். செல்வம் ராஜகோபால் மகேந்திரன் ஆகிய மூன்று பேருடைய கடைசி மூன்று மாத அலைபேசி உரையாடலை சைபர் கிரைம் போலீசார் கையில் எடுத்து அவர்கள் யாரிடம் எல்லாம் பேசியிருக்கிறார்கள் எவ்வளவு தொகை கொடுத்திருக்கிறார்கள் என்பதைக் குறித்து விசாரிக்க வேண்டும். எஸ் டி ஓ குமாரை அணையில் இருந்து தூக்கி அடிக்க பல லட்சம் செலவு செய்த இந்த மூவர் கூட்டணி, இப்போது மகேந்திரனை தேக்கடிக்கு கொண்டு வருவதற்கும் லட்சங்களை செலவு செய்திருக்க கூடும். ஆனால் ஒன்றே ஒன்று மட்டும் உண்மை முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராக செயல்படுபவர்கள் முல்லைப் பெரியாறு அணையில் வேலை செய்வதாக ஏமாற்றுபவர்கள் அணைக்காக அரசு தரும் பணத்தை கையாள செய்யக்கூடிய அயோக்கியர்கள் அணையை நம்பி இருக்கும் லட்சக்கணக்கான மக்களை ஏமாற்றக் கூடியவர்கள் எவரும் நல்ல வாழ்க்கை வாழ முடியாது என்பது மட்டும் நிதர்சனம் அந்த அணையைக் கட்டித் தந்து மரணித்து போன காவல் தெய்வம் கர்னல் பென்னிகுயிக்கின் ஆன்மா இவர்களை சும்மா விடாது. சாதி வெறி பிடித்த ராஜகோபால் கண்டிப்பாக தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும். மேற்கண்ட குற்றவாளிகளை அரசு விசாரணை கமிஷன் அமைத்து விசாரித்து அவர்களுக்கு உரிய தண்டனையை வழங்காவிட்டால்... உயிரை பணயம் வைத்து போராட்டத்தை தொடங்குவோம். இனி என்ன ஆனாலும் பரவாயில்லை மேற்கண்ட மூவரோடு, ஊழல் பெருச்சாளி தலைமை பொறியாளர் ரமேசையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்கிற எங்களுடைய போராட்டம் ஐந்து மாவட்டத்திலும் வீரியமடையும் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தேக்கடிக்கு மாறுதலாகி வந்திருக்கும் மகேந்திரனை உடனடியாக காத்திருப்போர் பட்டியலுக்கு அரசு கொண்டு செல்ல வேண்டும். மூன்று மாதத்திற்குள் நான்கு ட்ரான்ஸ்பர்கள் எந்த அடிப்படையில் நடத்தப்பட்டது இதை நடத்தியது யார்? நாளை இன்னும் சில உண்மைகளை பட்டியலிடுவேன்.. இவ்வாறு அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்

3 hrs ago
user_Theni Godwin
Theni Godwin
பத்திரிகையாளர் தேனி, தேனி, தமிழ்நாடு•
3 hrs ago
64b1d897-5409-4f6e-899f-646ed291a090

முல்லைப் பெரியாறு அணையை காவு வாங்கிய தலைமைப் பொறியாளர் ரமேஷ் முல்லைப் பெரியாறு அணையை காவு வாங்கிய தலைமைப் பொறியாளர் ரமேஷ் பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.பென்னிகுயிக் பாலசிங்கம் முல்லைப் பெரியாறு அணை குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார் அதில் அவர் கூறியிருப்பதாவது; ஒரு வழியாக முல்லைப் பெரியாறு அணை நிர்வாகத்தை சீர்குலைத்துவிட்ட குற்றவாளி ஆகியிருக்கிறார் தலைமை பொறியாளர் ஊழல் பேர்வழி ரமேஷ். எந்த அடிப்படையில் இந்த ரமேஷ் தலைமை பொறியாளராக வந்தார் என்பதே புரியாத புதிர். அதாவது அவருடைய தகப்பனார் பணியில் இருக்கும் போது இறந்த நிலையில் அனுதாபத்தின் அடிப்படையில் வேலைக்கு வந்த இந்த ரமேஷுக்கு இவ்வளவு பெரிய பதவி எப்படி கிடைத்தது என்பதே கேள்விக்குறி. அதுகுறித்து அரசு தனியாக விசாரணை கமிசன் அமைத்து விசாரிக்க வேண்டும் இந்த நிலையில் இந்த ஊழல் பெருச்சாளியான ரமேஷ், காசு கொடுக்கிறவனுக்கு எல்லாம் நினைத்த இடத்தில் டிரான்ஸ்பர் போட்டு கொடுத்து, அணையில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல், சொகுசு வாழ்க்கை வாழ்வது வெட்கக்கேடு. கம்பத்தில் உரக்கடை வைத்துக்கொண்டு, குமுளியில் ஏலக்காய் தோட்டங்களை வைத்துக் கொண்டு, அதை பார்ப்பதை மட்டுமே வேலையாக கொண்டிருக்கும்,அணைப் பக்கமே செல்லாத மகேந்திரன் என்பவரை, அவரது சொகுசு வாழ்க்கைக்கு உதவி செய்யும் பொருட்டு,இந்த ரமேஷ், லட்சக்கணக்கில் பணத்தை வாங்கிக் கொண்டு, அவரை முல்லைப் பெரியாறு அணையில் இருந்து பணியிட மாறுதல் செய்து, தேக்கடி அலுவலகத்திற்கு மாற்றி இருப்பது மிகப்பெரிய சாபக்கேடு. இதற்கான கூலியை ரமேஷ் கொடுத்து தான் ஆக வேண்டும். கடந்த நான்கு தினங்களுக்கு முன்னால் இந்த மகேந்திரன், கம்பத்தில் இருந்து கொண்டு, தேக்கடியில் பணியில் இருந்த பொறியாளர் நவீனுக்கு போன் செய்து, நான் சென்னையிலிருந்து பேசுகிறேன் உனக்கு எங்கு பணியிட மாறுதல் வேண்டும் என்று சொல், இல்லையென்றால் உன்னை எங்காவது மாற்றி விடுவார்கள் என்று மிரட்டியதை இதே தளத்தில் செய்தியாக பதிவு செய்திருந்தோம். பணியில் இருக்கும் ஒரு அரசு ஊழியரை, தற்காலிக ஊழியராக இருந்து மோசடியின் மூலம் பொறியாளராக பதவி உயர்வு பெற்ற இந்த மகேந்திரன் எந்த அடிப்படையில் மிரட்டினார் என்று கேள்வி கேட்டிருந்தோம். அந்த செய்திகளை எல்லாம் இந்த தளத்தில் பார்த்துக் கொண்டிருக்கும் உளவுத்துறையினர்,ஒரு சிறு தகவலை கூட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்காமல் அமைதி காப்பது வருத்தமாக இருக்கிறது. அரசு வாகனத்தை தன்னுடைய சொந்த வீட்டிற்கு மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கு அதாவது திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி க்கு எடுத்துச் சென்று கொண்டிருக்கிறார் செல்வம் என்கிற பொறியாளர் என்று எழுதினோம். மாதம் ஒரு முறை மட்டுமே இந்த செல்வம் அணைக்கு செல்கிறார், அதுவும் குமுளியில் ஷாப்பிங் செய்வதற்காக மட்டுமே என்றும் எழுதினோம். அந்த ஷாப்பிங் செய்வதற்கான பணத்தைக் கூட (குறைந்தது பத்தாயிரம் ரூபாய்) அணையின் மிச்சப் பணத்திலிருந்து கேட்டு வாங்கிக் கொள்கிறார் என்று எழுதினோம். திங்கட்கிழமை மதியம் பணிக்கு வருகிறார், செவ்வாய்க்கிழமை மாலை வீட்டிற்கு சென்று விடுகிறார். புதன்கிழமை அலுவலகத்திற்கு வருவதில்லை. வியாழக்கிழமை மதியம் வருகிறார், வெள்ளிக்கிழமை மாலை செம்பட்டிக்கு சென்று விடுகிறார் என்று ஆதாரப்பூர்வமாக எழுதினோம். உளவுத்துறையினர் இதையெல்லாம் படித்துவிட்டு கூட கண்டும் காணாமல் செய்தியை குப்பையில் தூக்கி போட்டது நியாயமா...? 13 லாரிகளில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள இரும்பை அணையில் இருந்து எடுத்து விற்றுவிட்டு ஓடிவிட்டார் பழைய எஸ் டி ஓ குமார் என்று இந்த கொடியவன் ராஜகோபால், ஊரெல்லாம் சொல்லித் திரிந்தான். பொதுப்பணி துறையின் செயலாளர் திரு சந்திப் சக்சேனா அவர்கள் முறையாக அரசாணை வெளியிட்டு ஏலம் விடப்பட்ட பொருட்களை குறித்து கேள்வி கேட்ட இந்த கொடியவன் ராஜகோபாலை அதே பதவியில் நீடிக்க வைத்தது இந்த ஊழல் பெருச்சாளி ரமேஷ். அலுவலகத்திற்கு வருவதில்லை அலுவலக வேலையும் தெரியாது அணையில் இருக்கும் ஒரு ஷட்டரை ஏற்றி இறக்கத் தெரியாத இந்த ராஜகோபால் அரசு வாகனத்தை எடுத்துக்கொண்டு தேனியில் பென்னிகுயிக் நகரில் உள்ள தன்னுடைய வீட்டில் அரசு டிரைவர் அழகேசனை இறக்கி விடச் சொல்லிவிட்டு, அரசு வாகனத்தை டிரைவர் வீட்டுக்கு கொண்டு விட்டு விடச் சொன்ன இந்த ராஜகோபால் இன்று நல்லவனாகி விட்டார். எந்த வேலையும் தெரியாத இந்த ராஜகோபால் எஸ் டி ஓ வாக நீடித்தால் அணையை காப்பாற்ற போவது யார். கடந்த மூன்று மாத காலமாக அதிகபட்சம் 10 நாட்களுக்கு கூட அணைக்கு செல்லாத இந்த மகேந்திரன் இனி தேக்கடியில் உள்ள அலுவலகத்தை கேரளாவிற்கு விற்று விட முயற்சித்தாலும் முயற்சிக்கலாம். ஒரு தற்காலிக பணியாளரை எப்படி ஒரு நிரந்தர

4a2ca7ca-ac3a-4a06-896f-cb20f9251db2

பணியாளர் பணி செய்யும் இடத்தில் பணியமர்த்த முடியும். செல்வம் ராஜகோபால் மகேந்திரன் ஆகிய இந்த மூன்று ஆசாமிகளுக்கும் தலைவர் தலைமை பொறியாளரான ஊழல் பெருச்சாளி ரமேஷ். அரசு மீது நாங்கள் முற்றாக நம்பிக்கையை இழந்து நிற்கிறோம். இந்த அணையை சூறையாடுவதற்கு திட்டமிட்டு இந்த ஊழல் பெருச்சாளி தலைமை பொறியாளர் ரமேஷ் வேலை செய்வதை உரிய முறையில் விசாரித்து அவரை பணியிடை நீக்கம் செய்யாவிட்டால் வரும் தேர்தலில் அது கண்டிப்பாக எதிரொலிக்கும் அணையில் 24 மணி நேரமும் தங்கி இருந்து பணிபுரிந்த அதிகாரிகளை எல்லாம் மாற்றுவதற்கு இந்த செல்வமும் ராஜகோபாலும் மகேந்திரனும் தலைமை பொறியாளரான ஊழல் பெருச்சாளி ரமேஷுக்கு கொடுத்த தொகை எவ்வளவு...? கடந்த வாரம் நான் சென்னையிலிருந்து பேசுகிறேன் என்று தேக்கடியில் பணியில் இருந்த பொறியாளரை மிரட்டிய இந்த மகேந்திரனை உளவுத்துறை ஏன் விசாரிக்கவில்லை...? நாலரை லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்ட கம்பத்திலுள்ள அரசு பொறியாளர் குடியிருப்பை ஆறு மாதமாக தன்னுடைய பெயரில் பதிவு செய்யாமல் அரசாங்கத்திற்கு வருமான இழப்பு ஏற்படுத்திய செல்வத்தின் மீதான நடவடிக்கை என்ன...? ஒட்டுமொத்தமாக நீர்வள ஆதாரத்துறை சிதைந்து கிடப்பதன் பின்னணியில் இருப்பது யார்...? தற்காலிக பணியாளர்களை கூட விட்டு வைக்காமல் அவர்களையும் அணையில் இருந்து மாற்ற வேண்டும் என்று இந்த செல்வம் ராஜகோபால் மகேந்திரன் கூட்டணி வேலை செய்வதன் பின்னணியில் என்ன இருக்கிறது என்பது தெரிய வேண்டும். அணையை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும் என்று இந்த கொடியவன் ராஜகோபால், எதுவும் தெரியாத இந்த மகேந்திரன் ஆகிய இருவரையும் காவல்துறை எப்போது விசாரிக்கப் போகிறது..? அரசாங்கத்திற்கு ஒட்டுமொத்தமாக கெட்ட பெயரையும் இழிவையும் ஏற்படுத்தும் மேற்கண்ட மூவரையும் அணையில் இருந்து பணியிட மாற்றம் செய்யாவிட்டால் தொடர் போராட்டத்தை நடத்துவதற்கு நாங்கள் தயாராவோம். ஏழு கோடி ரூபாய்க்கு அணையில் நடக்க இருக்கும் வேலையில் ஒரு கோடி ரூபாய் கமிஷனாக பெற்றுக் கொள்வதற்கு மட்டுமே அணையை மையப்படுத்தி இந்த கும்பல் வேலை செய்வதை உளவுத்துறையினர் கண்காணிக்க வேண்டும். ஐந்து மாவட்டத்தில் வாழக்கூடிய விவசாயிகளே அப்பாவிகளே நீங்கள் நம்பி இருக்கும் முல்லைப் பெரியாறு அணையில் இப்போது பணி செய்வதாக காட்டிக் கொண்டிருக்கும் செல்வம் ராஜகோபால் மகேந்திரன் ஆகிய மூவரும் அணையை நிர்மூலமாக்குவதற்கு வேலை செய்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டு ஐந்து மாவட்டத்திலும் போராட்டத்தை நடத்துவதற்கு ஆயத்தமாகுங்கள். இல்லையேல் அணையை கேரளாவிடம் ஒப்படைத்து விட்டு இவர்கள் சொந்த ஊருக்கு திரும்ப கூடும். பொறியாளர்கள் என்று சொல்லிக் கொள்ளும் செல்வத்தையும், ராஜகோபாலையும், மகேந்திரனையும் கம்பம் உபகோட்டத்தில் இருந்து அரசு உடனடியாக பணியிட மாற்றம் செய்து அவர்களை முறையாக விசாரித்து காத்திருப்போர் பட்டியலுக்கு கொண்டு செல்ல வேண்டும். தயவுசெய்து உளவுத்துறையினர் இது குறித்து அரசுக்கு முறையாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்று மன்றாடி கேட்டுக்கொள்கிறேன். செல்வம் ராஜகோபால் மகேந்திரன் ஆகிய மூன்று பேருடைய கடைசி மூன்று மாத அலைபேசி உரையாடலை சைபர் கிரைம் போலீசார் கையில் எடுத்து அவர்கள் யாரிடம் எல்லாம் பேசியிருக்கிறார்கள் எவ்வளவு தொகை கொடுத்திருக்கிறார்கள் என்பதைக் குறித்து விசாரிக்க வேண்டும். எஸ் டி ஓ குமாரை அணையில் இருந்து தூக்கி அடிக்க பல லட்சம் செலவு செய்த இந்த மூவர் கூட்டணி, இப்போது மகேந்திரனை தேக்கடிக்கு கொண்டு வருவதற்கும் லட்சங்களை செலவு செய்திருக்க கூடும். ஆனால் ஒன்றே ஒன்று மட்டும் உண்மை முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராக செயல்படுபவர்கள் முல்லைப் பெரியாறு அணையில் வேலை செய்வதாக ஏமாற்றுபவர்கள் அணைக்காக அரசு தரும் பணத்தை கையாள செய்யக்கூடிய அயோக்கியர்கள் அணையை நம்பி இருக்கும் லட்சக்கணக்கான மக்களை ஏமாற்றக் கூடியவர்கள் எவரும் நல்ல வாழ்க்கை வாழ முடியாது என்பது மட்டும் நிதர்சனம் அந்த அணையைக் கட்டித் தந்து மரணித்து போன காவல் தெய்வம் கர்னல் பென்னிகுயிக்கின் ஆன்மா இவர்களை சும்மா விடாது. சாதி வெறி பிடித்த ராஜகோபால் கண்டிப்பாக தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும். மேற்கண்ட குற்றவாளிகளை அரசு விசாரணை கமிஷன் அமைத்து விசாரித்து அவர்களுக்கு உரிய தண்டனையை வழங்காவிட்டால்... உயிரை பணயம் வைத்து போராட்டத்தை தொடங்குவோம். இனி என்ன ஆனாலும் பரவாயில்லை மேற்கண்ட மூவரோடு, ஊழல் பெருச்சாளி தலைமை பொறியாளர் ரமேசையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்கிற எங்களுடைய போராட்டம் ஐந்து மாவட்டத்திலும் வீரியமடையும் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தேக்கடிக்கு மாறுதலாகி வந்திருக்கும் மகேந்திரனை உடனடியாக காத்திருப்போர் பட்டியலுக்கு அரசு கொண்டு செல்ல வேண்டும். மூன்று மாதத்திற்குள் நான்கு ட்ரான்ஸ்பர்கள் எந்த அடிப்படையில் நடத்தப்பட்டது இதை நடத்தியது யார்? நாளை இன்னும் சில உண்மைகளை பட்டியலிடுவேன்.. இவ்வாறு அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்

  • user_Theni Godwin
    Theni Godwin
    தேனி, தேனி, தமிழ்நாடு
    ஐந்து மாவட்ட விவசாயத்திற்கு முக்கியமாக பயன்படும் முல்லை பெரியாறு அணையின் நிலைமை குறித்து விவசாய குழுக்களில் பகிரவும்
    2 hrs ago
More news from தமிழ்நாடு and nearby areas
  • தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள நாகலாபுரம் பகுதியே சேர்ந்தவர் காமாட்சி இவரது மகன் தவசி (13) போடி நகராட்சியில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் காமாட்சி அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் சித்தப்பா ஒருவருக்கு திதி கொடுப்பதற்காக கம்பம் அருகே உள்ள சுருளி அருவிக்கு இரண்டு தனது உறவினர்களுடன் வேன்களில் வந்துள்ளனர். தற்போது சுருளி அருவியில் முற்றிலும் நீர் வரத்து இல்லாததால் குளிப்பதற்காக கம்பம் நகரில் இருந்து சுருளிப்பட்டி செல்லும் சாலையில் உள்ள முல்லைப் பெரியாற்றின் பாலப்பகுதிக்கு வந்துள்ளனர். அங்கு காமாட்சி மகன் தவசி மற்றும் அவரது உறவினர்கள் ஆற்றில் இறங்கி குளித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக சிறுவன் தவசி தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளான். இதைக் கண்டு அங்கே குளித்துக் கொண்டிருந்தவர்கள் கூச்சலிட்டனர். அதற்குள் மாணவன் தண்ணீரில் மூழ்கியுள்ளான். இதனை அடுத்து உடனடியாக ராயப்பன்பட்டி காவல்துறையினருக்கும், கம்பம் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளித்துள்ளனர். தகவலின் பெயரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் ஆற்றில் இறங்கி தண்ணீரில் மூழ்கிய மாணவனை பல மணி நேரமாக தேடி வந்த நிலையில் குடிநீர் தொட்டி அருகே 12 அடி ஆழத்தில் பள்ளி மாணவன் சடலமாக சிக்கி இருப்பதை பார்த்து தீயணைப்பு துறையினர் மாணவனின் உடலை சடலமாக வெளியே கொண்டு வந்துள்ளனர். தாய் தந்தையர் மற்றும் உறவினர்களுடன் ஆற்றில் குளிக்க சென்ற பள்ளி மாணவன் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரிதும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    1
    தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள நாகலாபுரம் பகுதியே  சேர்ந்தவர் காமாட்சி 
இவரது மகன் தவசி (13) போடி நகராட்சியில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் காமாட்சி அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் சித்தப்பா ஒருவருக்கு திதி கொடுப்பதற்காக கம்பம் அருகே உள்ள சுருளி அருவிக்கு இரண்டு தனது உறவினர்களுடன் வேன்களில் வந்துள்ளனர்.
தற்போது சுருளி அருவியில் முற்றிலும் நீர் வரத்து இல்லாததால் குளிப்பதற்காக கம்பம் நகரில் இருந்து சுருளிப்பட்டி செல்லும் சாலையில் உள்ள முல்லைப் பெரியாற்றின் பாலப்பகுதிக்கு வந்துள்ளனர்.
அங்கு காமாட்சி மகன் தவசி மற்றும் அவரது உறவினர்கள் ஆற்றில் இறங்கி குளித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக சிறுவன் தவசி தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளான். 
இதைக் கண்டு அங்கே குளித்துக் கொண்டிருந்தவர்கள் கூச்சலிட்டனர். அதற்குள் மாணவன் தண்ணீரில் மூழ்கியுள்ளான். 
இதனை அடுத்து உடனடியாக ராயப்பன்பட்டி காவல்துறையினருக்கும், 
கம்பம் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளித்துள்ளனர். 
தகவலின் பெயரில் விரைந்து வந்த  தீயணைப்புத் துறையினர் ஆற்றில் இறங்கி தண்ணீரில் மூழ்கிய மாணவனை பல மணி நேரமாக தேடி வந்த நிலையில் குடிநீர் தொட்டி அருகே 12 அடி ஆழத்தில் பள்ளி மாணவன் சடலமாக சிக்கி இருப்பதை பார்த்து தீயணைப்பு துறையினர் மாணவனின் உடலை சடலமாக வெளியே கொண்டு வந்துள்ளனர்.
தாய் தந்தையர் மற்றும் உறவினர்களுடன் ஆற்றில் குளிக்க சென்ற பள்ளி மாணவன் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரிதும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    47 min ago
  • தேனியில் உள்ள தேனி அல்லிநகரம் நகராட்சியில் மாதந்திர கூட்டம் நடைபெற்றது,நகராட்சி சேர்மன் ரேணுப்பிரியா பாலமுருகன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மறைவிற்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இந்த நிகழ்வில் துணை சேர்மன், வார்டு கவுன்சிலர்கள் துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்
    1
    தேனியில் உள்ள தேனி அல்லிநகரம் நகராட்சியில் மாதந்திர கூட்டம் நடைபெற்றது,நகராட்சி சேர்மன் ரேணுப்பிரியா  பாலமுருகன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மறைவிற்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இந்த நிகழ்வில் துணை சேர்மன், வார்டு கவுன்சிலர்கள் துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்
    user_Theni
    Theni
    Local News Reporter போடிநாயக்கனூர், தேனி, தமிழ்நாடு•
    23 hrs ago
  • ஜாதி வெறிசெயல் குடிக்கும் தண்ணிர் குழாயை அடைத்து இரு சமூகத்தினர் தண்ணியின்றி தவிக்கவிட்ட கிராமச்செயலாளர்(ஈஸ்வரன், கள்ளர்) கருநாக்கமுத்தன்பட்டி ஊராட்சி, கம்பம் ஊராட்சி ஒன்றியம் தேனி மாவட்டம்
    1
    ஜாதி வெறிசெயல் குடிக்கும் தண்ணிர் குழாயை அடைத்து இரு சமூகத்தினர் தண்ணியின்றி தவிக்கவிட்ட கிராமச்செயலாளர்(ஈஸ்வரன், கள்ளர்) கருநாக்கமுத்தன்பட்டி ஊராட்சி, கம்பம் ஊராட்சி ஒன்றியம் தேனி மாவட்டம்
    user_Maatram World news Theni
    Maatram World news Theni
    Public Relations Specialist உத்தமபாளையம், தேனி, தமிழ்நாடு•
    17 hrs ago
  • திண்டுக்கல்-பழனி சாலையில் முருகபவனம் பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி குப்பைக் கிடங்கை வேறுயிடத்துக்கு மாற்றக் கோரி, நாம் தமிழா் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்துக்கு நாம் தமிழா் கட்சியின் மாநில தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளா் முத்தரசி தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தின்போது,குப்பைக் கிடங்கினால், சுற்றுப்புறப் பகுதியில் நிலத்தடி நீா் மாசுபடுகிறது. குப்பைக் கிடங்கில் அடிக்கடி தீப்பற்றி எரிவதால், காற்று மாசு ஏற்படுகிறது. குப்பைக் கிடங்கை இடமாற்றம் செய்து, இந்த 16.5 ஏக்கா் நிலத்தை மக்கள் பயன்பாட்டுக்கான இடமாக மாற்ற வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனா். இதைத் தொடா்ந்து, குப்பைக் கிடங்கு முன்புள்ள சாலையில் நின்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
    2
    திண்டுக்கல்-பழனி சாலையில் முருகபவனம் பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி குப்பைக் கிடங்கை வேறுயிடத்துக்கு மாற்றக் கோரி, நாம் தமிழா் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்துக்கு நாம் தமிழா் கட்சியின் மாநில தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளா் முத்தரசி தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தின்போது,குப்பைக் கிடங்கினால், சுற்றுப்புறப் பகுதியில் நிலத்தடி நீா் மாசுபடுகிறது. குப்பைக் கிடங்கில் அடிக்கடி தீப்பற்றி எரிவதால், காற்று மாசு ஏற்படுகிறது. குப்பைக் கிடங்கை இடமாற்றம் செய்து, இந்த 16.5 ஏக்கா் நிலத்தை மக்கள் பயன்பாட்டுக்கான இடமாக மாற்ற வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
இதைத் தொடா்ந்து, குப்பைக் கிடங்கு முன்புள்ள சாலையில் நின்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
    user_CHANDRA SEKAR AYYANAR
    CHANDRA SEKAR AYYANAR
    திண்டுக்கல் மேற்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    28 min ago
  • திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நகர்மன்ற கூட்டத்தை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட உணவு மற்றும் உணவு வளங்கள் துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள் சிலிண்டர் பற்றாக்குறை குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் சிலிண்டரை பற்றி மத்திய அரசு மோடி அரசை கேளுங்கள் என்னிடம் ஏன் கேட்கிறீர்கள் என்று பேட்டி அளித்தார்.
    1
    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நகர்மன்ற கூட்டத்தை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட உணவு மற்றும் உணவு வளங்கள் துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள் சிலிண்டர் பற்றாக்குறை குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் சிலிண்டரை பற்றி மத்திய அரசு மோடி அரசை கேளுங்கள் என்னிடம் ஏன் கேட்கிறீர்கள் என்று பேட்டி அளித்தார்.
    user_RAJA news
    RAJA news
    பத்திரிகையாளர் ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், தமிழ்நாடு•
    16 hrs ago
  • தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை ஒட்டி மத்திய துணை ராணுவ பாதுகாப்பு படை வீரர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி திருப்பரங்குன்றம் ஆர்ச் பகுதியில் இன்று (மார்ச்.10) மாலை தொடங்கியது. மதுரை மாநகர காவல் உதவி ஆணையர் சசி பிரியா தலைமையில் கொடி அணிவகுப்பு ஊர்வலத்தில் ஒடிசாவில் இருந்து வந்த 60 பேர் கொண்ட மத்திய துணை ராணுவ படை வீரர்கள் மற்றும் திருப்பரங்குன்றம், திருநகர் காவலர்கள் 30 பேர் இணைந்து கொடி அணிவிப்பு நடைபெற்றது. 16 கால் மண்டபம் ,கீழரத வீதி, பெரிய ரத வீதி வழியாக சன்னதி தெரு, மேலரத வீதி பஸ் ஸ்டாண்ட், திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனை, மற்றும் எக்கோ பார்க் வரை சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் கொடி அணிவகுப்பு பேரணி நடைபெற்றது .
    1
    தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை ஒட்டி மத்திய துணை ராணுவ பாதுகாப்பு படை வீரர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி திருப்பரங்குன்றம் ஆர்ச் பகுதியில் இன்று  (மார்ச்.10) மாலை தொடங்கியது. மதுரை மாநகர காவல் உதவி ஆணையர் சசி பிரியா தலைமையில் கொடி அணிவகுப்பு ஊர்வலத்தில் ஒடிசாவில் இருந்து வந்த 60 பேர் கொண்ட மத்திய துணை ராணுவ படை வீரர்கள் மற்றும் திருப்பரங்குன்றம், திருநகர் காவலர்கள் 30 பேர் இணைந்து கொடி அணிவிப்பு நடைபெற்றது. 16 கால் மண்டபம் ,கீழரத வீதி, பெரிய ரத வீதி வழியாக சன்னதி தெரு, மேலரத வீதி பஸ் ஸ்டாண்ட், திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனை, மற்றும் எக்கோ பார்க் வரை சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் கொடி அணிவகுப்பு பேரணி நடைபெற்றது .
    user_சு.இரத்தினவேல்
    சு.இரத்தினவேல்
    Madurai South, Tamil Nadu•
    16 hrs ago
  • திருமங்கலம் முனிசிபல் காலனி 12வது வார்டு மூன்று மாதங்களால் அடைக்கப்பட்டிருக்கும் சாக்கடை கழிவுகள்
    1
    திருமங்கலம் முனிசிபல் காலனி 12வது வார்டு மூன்று மாதங்களால் அடைக்கப்பட்டிருக்கும் சாக்கடை கழிவுகள்
    user_Village volgs Alex and siva
    Village volgs Alex and siva
    திருமங்கலம், மதுரை, தமிழ்நாடு•
    16 hrs ago
  • பெரியகுளம் அருள்மிகு பகவதி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஒன்பதாவது நாளாக பிரிவுகளும் பட்டறை மகாத்மா காந்திஜி தெருவை சேர்ந்த பொதுமக்கள் சார்பாக மண்டபொடி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது அதனை தொடர்ந்து சுவாமி வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்டு பிரிவுகளும் முக்கிய வீதிகள் வழியாக பெண்கள் முளைப்பாரி உடன் சாமி வீதி உலா நடைபெற்றது இதில் சாலையில் இருபுறங்களில் இருந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்
    1
    பெரியகுளம் அருள்மிகு பகவதி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஒன்பதாவது நாளாக பிரிவுகளும் பட்டறை மகாத்மா காந்திஜி தெருவை சேர்ந்த பொதுமக்கள் சார்பாக மண்டபொடி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது அதனை தொடர்ந்து சுவாமி வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்டு பிரிவுகளும் முக்கிய வீதிகள் வழியாக பெண்கள் முளைப்பாரி உடன் சாமி வீதி உலா நடைபெற்றது இதில் சாலையில் இருபுறங்களில் இருந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    4 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.