Shuru
Apke Nagar Ki App…
சேலம் மாநகர காவல் துறை சார்பில் இன்று இரவு காவல் அதிகாரிகள் விவரம்! சேலம் மாநகர காவல் துறை சார்பில் இன்று இரவு காவல் பணி மேற்கொள்ளும் அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது அதன்படி, சேலம் டவுன் மற்றும் அன்னதானப்பட்டி காவல் சரகத்திற்கு ஆய்வாளர் பால்ராஜ், கொண்டலாம்பட்டி சரகம் மெடில்டா ஷோஷி, அம்மாபேட்டை சரகம் ஆய்வாளர் அம்பிகா, அஸ்தம்பட்டி சரகம் ஆய்வாளர் இந்திரா, சூரமங்கலம் சரகம் ஆய்வாளர் மணிவண்ணன், ஆகியோர் மாநகர காவல் துணை ஆணையாளர் ரமலி ராமலட்சுமி தலைமையில், இன்று இரவு காவல் பணியை மேற்கொள்வார்கள் என்றும் பொதுமக்கள் புகார்கள் ஏதும் இருப்பின் 9487643871 மற்றும் காவல் கட்டுப்பாட்டு அறை 100 ஆகிய எங்களுக்கு தங்கள் புகார்களை தெரிவிக்கலாம் என, சேலம் மாநகர காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Rajendran
சேலம் மாநகர காவல் துறை சார்பில் இன்று இரவு காவல் அதிகாரிகள் விவரம்! சேலம் மாநகர காவல் துறை சார்பில் இன்று இரவு காவல் பணி மேற்கொள்ளும் அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது அதன்படி, சேலம் டவுன் மற்றும் அன்னதானப்பட்டி காவல் சரகத்திற்கு ஆய்வாளர் பால்ராஜ், கொண்டலாம்பட்டி சரகம் மெடில்டா ஷோஷி, அம்மாபேட்டை சரகம் ஆய்வாளர் அம்பிகா, அஸ்தம்பட்டி சரகம் ஆய்வாளர் இந்திரா, சூரமங்கலம் சரகம் ஆய்வாளர் மணிவண்ணன், ஆகியோர் மாநகர காவல் துணை ஆணையாளர் ரமலி ராமலட்சுமி தலைமையில், இன்று இரவு காவல் பணியை மேற்கொள்வார்கள் என்றும் பொதுமக்கள் புகார்கள் ஏதும் இருப்பின் 9487643871 மற்றும் காவல் கட்டுப்பாட்டு அறை 100 ஆகிய எங்களுக்கு தங்கள் புகார்களை தெரிவிக்கலாம் என, சேலம் மாநகர காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
More news from தமிழ்நாடு and nearby areas
- சேலத்தில் அனைத்து வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்! சேலம் ஒருங்கிணைந்த வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில், தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சேலம் கோட்டை கனரா வங்கி வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் போராட்டத்தில் கலந்துகொண்டு, மத்திய அரசு வங்கி ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என போராட்டத்தில் கோஷங்களை எழுப்பினர்.1
- தொப்பூர் ஒரு வீட்டுல கேமராவில் இந்த பேய் பதிவாகி உள்ளது1
- ஆத்தூர் மகாலிங்கேஸ்வரருக்கு பிரதோஷ வழிபாடு செய்த பக்தர்கள். ஆத்தூர் வெள்ளப் பிள்ளையார் கோவிலில் உள்ள மகாலிங்கேஸ்வரர் சன்னதியில், பிரதோஷத்தை ஒட்டி இன்று சுவாமிக்கு சிறப்பு ஹோமம், பால், தயிர், சந்தனம் மற்றும் பன்னீர், மூலிகைகள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பூஜைகள் விமர்சியாக நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானப் பிரசாதம் வழங்கப்பட்டது. இதனால் கோவில் சன்னதியில் கூட்டம் அதிகரித்தது.1
- நேபாளம் வெள்ளப்பெருக்கில் பாலத்தை அடித்து செல்லும் காட்சி நேபாளம் வெள்ளப்பெருக்கில் பாலத்தை அடித்து செல்லும் காட்சி1
- 🌿 மன அழுத்தமில்லாத வாழ்விற்கு ஒரு சிறிய இடைவேளை! 🌿 நாள் முழுவதும் வேலையினால் வரும் உடல் சோர்வா? கழுத்து வலி மற்றும் முதுகு வலியால் அவதிப்படுகிறீர்களா? எங்கள் ஈரோடு மசாஜ் சென்டர் -க்கு வாருங்கள்! அனுபவம் வாய்ந்த நிபுணர்களால் வழங்கப்படும் தரமான மசாஜ் மூலம் உங்கள் உடலையும் மனதையும் புத்துணர்ச்சியாக்குங்கள். எங்களிடம் உள்ள சிறப்பம்சங்கள்: ✅ அமைதியான மற்றும் சுத்தமான சூழல். ✅ அனுபவம் வாய்ந்த மசாஜ் நிபுணர்கள். ✅ மலிவான மற்றும் தரமான சேவை. ✅ தலை வலி, முதுகு வலி மற்றும் உடல் சோர்விற்கு உடனடி தீர்வு. 📍 முகவரி: ஈரோடு பேருந்து நிலையம் மிக அருகில்🚌🚎 PSR சில்க்ஸ் பின்புறம்🔙 📞 முன்பதிவிற்கு: 063854 43602 🌿 உங்கள் நலனுக்காக... ஒரு சிறிய இடைவேளை! 🌿 உடல் சோர்வு, மன அழுத்தம் அல்லது நீண்ட நாள் வேலைக்குப் பிறகு புத்துணர்ச்சி தேடுகிறீர்களா? Professional Body Massage & Relaxation Therapy மூலம் அமைதியான, சுத்தமான சூழலில் தரமான வெல்னஸ் சேவையை அனுபவியுங்கள். ✔️ உடல் ரிலாக்ஸேஷன் ✔️ மன அமைதி ✔️ தொழில்முறை சேவை ✔️ Appointment Only 📍 இடம்: ஈரோடு 📲 Call / WhatsApp: 6385443602 📅 உங்கள் வசதியான நேரத்தை முன்பதிவு செய்ய இன்றே தொடர்பு கொள்ளுங்கள். "உங்கள் நலனே எங்கள் முன்னுரிமை." 🌿 #Erode #Wellness #Relaxation #MassageTherapy #StressRelief #ProfessionalService #ErodeBusiness #selfcare1
- RDO அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த பெண் உடலில் சாமி இறங்கிய சம்பவம் : கத்தி கூச்சலிட்டு பெண்ணால் பரபரப்பு நிலவியது. கடத்தூர் அருகே கோவில் வழிபாடு தொடர்பான இருகிராமங்களுக்கு இடையிலான அமைதி பேச்சுவார்த்தை ஒத்தி வைப்பு - RDO அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த பெண் உடலில் சாமி இறங்கிய சம்பவம் : கத்தி கூச்சலிட்டு பெண்ணால் பரபரப்பு நிலவியத1
- விவசாய கடன் தள்ளுபடி கோரி பாஜக விவசாய அணி ஆர்ப்பாட்டம் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பாஜக விவசாய அணி சார்பில், விவசாயிகளின் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட விவசாய அணி தலைவர் சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட பாஜக தலைவர் சரவணன் கண்டன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். அப்போது, தமிழக விவசாயிகளின் பிரச்சினைகளுக்காக பாஜக எம்.எல்.ஏ. போஜராஜன் மற்றும் பாமக தருமபுரி எம்.எல்.ஏ. சௌமியா அன்புமணி ஆகியோர் குரல் கொடுத்து வருவதற்கு பாராட்டு தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், தேர்தல் வாக்குறுதியில் விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டதால், விவசாயிகள் நம்பிக்கையுடன் வாக்களித்ததாகவும், ஆனால் கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படாததால் வட்டி உள்ளிட்டவற்றுடன் கடன் சுமை பல மடங்கு அதிகரித்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார். மேலும், தமிழக அரசு விவசாயிகளின் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தினர். கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பிய பாஜகவினர், தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் விவசாய அணி நிர்வாகிகள் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.1
- தருமபுரியில் பாஜக விவசாய அணியினர் ஆர்ப்பாட்டம் விவசாய கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்தல்..! தருமபுரியில் பாஜக விவசாய அணியினர் ஆர்ப்பாட்டம் விவசாய கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்தல்..! தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட விவசாய அணி சார்பில் தமிழக அரசைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் விவசாயிகள் பெற்ற பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பாஜக மாவட்ட விவசாய அணி தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் சரவணன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். "விவசாயிகளை வஞ்சிக்கும் தவெக அரசு கண்டிக்கிறோம்", "பயிர்க் கடனை உடனடியாக தள்ளுபடி செய்" போன்ற கோஷங்களை எழுப்பி தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பொது செயலாளர் கணேசன், விவசாய அணி மாவட்ட செயலாளர் ராஜ் குமார், நகர தலைவர் ஆறுமுகம், இளைஞர் அணி மாநில செயலாளர் பிரபாகரன், மாநில சமூக ஊடக பொறுப்பாளர் மோகன் ஹரிஷ் சிங் மற்றும் பாஜக மாவட்ட விவசாய அணி நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், என 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். விவசாயிகளின் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றாவிட்டால், தொடர்ந்து மாநிலம் தழுவிய போராட்டங்கள் நடத்தப்படும் என பாஜக விவசாய அணியினர் எச்சரிக்கை விடுத்தனர்.1