logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

paree matric hr sec school Pullambadi. Admission opening for the year 2026-27

2 days ago
user_Bala Murugan
Bala Murugan
Lalgudi, Tiruchirappalli•
2 days ago

paree matric hr sec school Pullambadi. Admission opening for the year 2026-27

More news from தமிழ்நாடு and nearby areas
  • பாமக சார்பில் பசுமை தாயகம் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி அவர்கள் குன்னம் சட்டமன்ற தொகுதியில் இன்று மகளிர் உரிமை மீட்பு பயணம் மேற்கொண்டார் செளமியா அன்புமணி செல்லும் இடமெல்லாம் பெண்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. சிறப்பான வரவேற்பு அளித்தனர் #PMK #sowmiyaanbumani #AnbumaniRamadoss #ForAllWomenAndGirls #மகளிர்உரிமைமீட்புப்பயணம் #சிங்கப்பெண்ணேஎழுந்துவா
    1
    பாமக சார்பில் பசுமை தாயகம் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி அவர்கள் குன்னம் சட்டமன்ற தொகுதியில் இன்று மகளிர் உரிமை மீட்பு பயணம் மேற்கொண்டார் செளமியா அன்புமணி செல்லும் இடமெல்லாம் பெண்கள்  கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. 
சிறப்பான வரவேற்பு அளித்தனர் 
#PMK #sowmiyaanbumani #AnbumaniRamadoss #ForAllWomenAndGirls  #மகளிர்உரிமைமீட்புப்பயணம் #சிங்கப்பெண்ணேஎழுந்துவா
    user_CHANDRA SEKAR
    CHANDRA SEKAR
    Journalist வேடசந்தூர், திண்டுக்கல், தமிழ்நாடு•
    10 hrs ago
  • *திண்டுக்கல் பேருந்து நிலையம் முன்பு சாலையில் அமர்ந்து அங்கன்வாடி பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்*
    1
    *திண்டுக்கல் பேருந்து நிலையம் முன்பு சாலையில் அமர்ந்து அங்கன்வாடி பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்*
    user_Subramani Press Reporter Subramani
    Subramani Press Reporter Subramani
    Dindiguleast, Tamil Nadu•
    23 hrs ago
  • திருச்செங்கோட்டை அடுத்த எலச்சிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செலம்ப கவுண்டம் பாளையம்பகுதியில் விநாயகா மெட்ரிகுலேஷன் பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்து 30 பேர் பயணித்த நிலையில் ஐந்து பேருக்கு லேசான காயம்சம்பவம் குறித்து எலச்சிபாளையம் போலீசார் விசாரணை* விநாயகா மெட்ரிகுலேஷன் பள்ளி வாகனம் சாலையில் சாய்ந்தது. எலச்சிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செலம்பகவுண்டம்பாளையம் அருகில் TN 01 Y 3448 என்ற எண் கொண்ட விநாயகா மெட்ரிகுலேஷன் பள்ளி வாகனம் செலம்பகவுண்டம்பாளையம் அருகில் வரும்போது வாகனத்தில் பட்டைஎதிர்பாராத விதமாக எதிர்பாராத விதமாகஉடைந்து போனதால் வண்டி ரோட்டிலேயே வலது புறமாக சாய்ந்து விட்டது. நல்வாய்ப்பாக பின் பகுதியில் எந்த வாகனமும் வராததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. வழக்கமாக வரும் என்று வாகனம் பழுதானதால் மாற்று வாகனமாக வந்த வாகனம் பட்டை உடைந்து விபத்துக்குள்ளானது. வாகனத்தில் 30 பள்ளி குழந்தைகள் சென்றதில் 5 ஐந்து பேருக்கு லேசான காயம் ஏற்பட்டு வையப்பமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று உடனே வீடு திரும்பினார்கள்.சம்பவம் குறித்து எலச்சிபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
    1
    திருச்செங்கோட்டை அடுத்த எலச்சிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செலம்ப கவுண்டம் பாளையம்பகுதியில் விநாயகா மெட்ரிகுலேஷன் பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்து 30 பேர் பயணித்த நிலையில் ஐந்து பேருக்கு லேசான காயம்சம்பவம் குறித்து எலச்சிபாளையம் போலீசார் விசாரணை*
விநாயகா மெட்ரிகுலேஷன் பள்ளி வாகனம் சாலையில் சாய்ந்தது.
எலச்சிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செலம்பகவுண்டம்பாளையம் அருகில் TN 01 Y 3448 என்ற எண் கொண்ட விநாயகா மெட்ரிகுலேஷன் பள்ளி வாகனம் செலம்பகவுண்டம்பாளையம் அருகில் வரும்போது வாகனத்தில் பட்டைஎதிர்பாராத விதமாக எதிர்பாராத விதமாகஉடைந்து போனதால்  வண்டி ரோட்டிலேயே வலது புறமாக சாய்ந்து விட்டது. நல்வாய்ப்பாக பின் பகுதியில் எந்த வாகனமும் வராததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. வழக்கமாக வரும் என்று வாகனம் பழுதானதால் மாற்று வாகனமாக வந்த வாகனம் பட்டை உடைந்து விபத்துக்குள்ளானது. வாகனத்தில் 30 பள்ளி குழந்தைகள் சென்றதில் 5 ஐந்து பேருக்கு லேசான காயம் ஏற்பட்டு வையப்பமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று உடனே வீடு திரும்பினார்கள்.சம்பவம் குறித்து எலச்சிபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
    user_Balaji studio
    Balaji studio
    Video Creator திருச்செங்கோடு, நாமக்கல், தமிழ்நாடு•
    17 hrs ago
  • Post by Test profile #1
    1
    Post by Test profile #1
    user_Test profile #1
    Test profile #1
    Karaikal Taluk, Puducherry•
    18 hrs ago
  • குண்டடம் திராவிட பொங்கல் திருவிழ. திருப்பூர் மாவட்டம் குண்டடம் ஜனவரி 3 முதல் ஜனவரி 9ஆம் தேதி வரை திமுக மேற்கு நகரம் பேரூர் மற்றும் ஒன்றிய சார்பாக, வருகின்ற தமிழர் திருநாள் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தல்படி சூரியநல்லூர். இரக்கம்பட்டி. ஊதியூர் பகுதிகளில் விளையாட்டுப் போட்டி நடைபெற உள்ளது. போட்டியில் வெற்றி பெற்ற நபர்களுக்கு பரிசு வழங்கப்பட உள்ளன.
    1
    குண்டடம் திராவிட பொங்கல் திருவிழ.
திருப்பூர் மாவட்டம் குண்டடம் ஜனவரி 3 முதல் ஜனவரி 9ஆம் தேதி வரை திமுக மேற்கு நகரம் பேரூர் மற்றும் ஒன்றிய சார்பாக, வருகின்ற தமிழர் திருநாள் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தல்படி சூரியநல்லூர். இரக்கம்பட்டி. ஊதியூர் பகுதிகளில் விளையாட்டுப் போட்டி நடைபெற உள்ளது. போட்டியில் வெற்றி பெற்ற நபர்களுக்கு பரிசு வழங்கப்பட உள்ளன.
    user_Prabhu.s
    Prabhu.s
    தாராபுரம், திருப்பூர், தமிழ்நாடு•
    3 hrs ago
  • திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட புதிய காவல் நிலையம் எதிரே மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த திருக்கோயில் இன்று முருகனுக்கு உகந்த நாள் செவ்வாய்க்கிழமை முன்னிட்டு 16 வகை அனைத்து திரவியங்கள் பயன்படுத்தி சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதன் பின்னர் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள முருகன் கடவுளை ஏராளமான பக்தர்கள் அருள் பெற்று சென்றனர்
    1
    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட புதிய காவல் நிலையம் எதிரே மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த திருக்கோயில் இன்று முருகனுக்கு உகந்த நாள் செவ்வாய்க்கிழமை முன்னிட்டு 16 வகை அனைத்து திரவியங்கள் பயன்படுத்தி சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதன் பின்னர் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள முருகன் கடவுளை ஏராளமான பக்தர்கள் அருள் பெற்று சென்றனர்
    user_Sai Kirubakaran
    Sai Kirubakaran
    தாராபுரம், திருப்பூர், தமிழ்நாடு•
    19 hrs ago
  • Post by Test profile #1
    1
    Post by Test profile #1
    user_Test profile #1
    Test profile #1
    Karaikal Taluk, Puducherry•
    19 hrs ago
  • தர்மபுரி குமாரசாமிபேட்டை சிவசத்தி விநாயகர் ஆலயத்தில் சங்கடகர சதுர்த்தி விழா நடைபெற்றது இதில் விநாயகருக்கு 12 பொருட்களைக் கொண்டு பால் தயிர் இளநீர் தண்ணீர் தேன் பஞ்சாமிர்தம் பொருட்களைக் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது அதைத் தொடர்ந்து சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்று பக்தர்களுக்கு அன்னதான வழங்கப்பட்டது
    1
    தர்மபுரி குமாரசாமிபேட்டை சிவசத்தி விநாயகர் ஆலயத்தில் சங்கடகர சதுர்த்தி விழா நடைபெற்றது இதில் விநாயகருக்கு 12 பொருட்களைக் கொண்டு பால் தயிர் இளநீர் தண்ணீர் தேன் பஞ்சாமிர்தம் பொருட்களைக் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது அதைத் தொடர்ந்து சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்று பக்தர்களுக்கு அன்னதான வழங்கப்பட்டது
    user_Periyasamy
    Periyasamy
    Journalist Dharmapuri, Tamil Nadu•
    3 hrs ago
  • தர்மபுரி நகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் ரூ.76 லட்சம் மதிப்புள்ள திட்டப் பணிகளுக்கு நகராட்சி கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. தர்மபுரி நகராட்சி கூட்டம் நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது தலைமை தாங்கினார். நகராட்சி துணைத் தலைவர் நித்யா அன்பழகன் முன்னிலை வகித்தார். ஆணையாளர் சேகர் வரவேற்றார். வருவாய் ஆய்வாளர் மாதையன் கூட்டத்தில் நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்கள் குறித்து பேசினார். கூட்டத்தில் தர்மபுரி நகராட்சிக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 4 பணி ஆய்வாளர்கள், 2 உதவி பொறியாளர்கள், 2 வரைபட வரைவாளர்கள், 2 பொதுப்பணி மேற்பார்வையாளர்கள் ஆகியோர் நகராட்சி கவுன்சிலர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். ஒவ்வொரு வார்டுக்கு யார் யார் பணி மேற்பார்வையாளர்கள் என்ற விவரம் தெரிவிக்கப்பட்டது. மேலும் தர்மபுரி நகராட்சிக்கு புதியதாக நியமிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி நியமன கவுன்சிலர் எம்.கே. பெருமாள் மற்ற கவுன்சிலர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். தர்மபுரி நகரில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட பகுதிகளில் தார் சாலை மற்றும் சிமெண்ட் சாலைகள் அமைக்கும் பணி, பழுதடைந்த சாலைகளை சீரமைக்கும் பணி, கழிவுநீர் முறையாக வெளியேற வசதியாக சிறு பாலங்கள் அமைப்பது, நகராட்சி பள்ளிக்கூடங்கள் சீரமைக்கும் பணி மற்றும் குடிநீர் திட்ட பணிகள் ரூ.76 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்தல் என்பது உள்ளிட்ட மொத்தம் 54 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் வருவாய் அலுவலர் பிரகாஷ், சுகாதார அலுவலர் ராஜரத்தினம், நகர் நல அலுவலர் லட்சியவர்ணா, நகரமைப்பு அலுவலர் ஜெயவர்மன், துப்புரவு ஆய்வாளர்கள் சுசீந்திரன், ரமணசரண், கோவிந்தராஜன் உள்ளிட்ட நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்
    1
    தர்மபுரி நகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் ரூ.76 லட்சம் மதிப்புள்ள திட்டப் பணிகளுக்கு நகராட்சி கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
தர்மபுரி நகராட்சி கூட்டம் நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது தலைமை தாங்கினார். நகராட்சி துணைத் தலைவர் நித்யா அன்பழகன் முன்னிலை வகித்தார்.  ஆணையாளர் சேகர் வரவேற்றார். வருவாய் ஆய்வாளர் மாதையன் கூட்டத்தில் நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்கள் குறித்து பேசினார்.
கூட்டத்தில் தர்மபுரி நகராட்சிக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 4 பணி ஆய்வாளர்கள், 2 உதவி பொறியாளர்கள், 2 வரைபட வரைவாளர்கள், 2 பொதுப்பணி மேற்பார்வையாளர்கள் ஆகியோர் நகராட்சி கவுன்சிலர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். ஒவ்வொரு வார்டுக்கு யார் யார் பணி மேற்பார்வையாளர்கள் என்ற விவரம் தெரிவிக்கப்பட்டது. மேலும் தர்மபுரி நகராட்சிக்கு புதியதாக நியமிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி நியமன கவுன்சிலர் எம்.கே. பெருமாள் மற்ற கவுன்சிலர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.
தர்மபுரி நகரில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட பகுதிகளில் தார் சாலை மற்றும் சிமெண்ட் சாலைகள் அமைக்கும் பணி, பழுதடைந்த சாலைகளை சீரமைக்கும் பணி, கழிவுநீர் முறையாக வெளியேற வசதியாக சிறு பாலங்கள் அமைப்பது, நகராட்சி பள்ளிக்கூடங்கள் சீரமைக்கும் பணி மற்றும் குடிநீர் திட்ட பணிகள் ரூ.76 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்தல் என்பது உள்ளிட்ட மொத்தம் 54 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்த கூட்டத்தில் வருவாய் அலுவலர் பிரகாஷ், சுகாதார அலுவலர் ராஜரத்தினம், நகர் நல அலுவலர் லட்சியவர்ணா, நகரமைப்பு அலுவலர் ஜெயவர்மன், துப்புரவு ஆய்வாளர்கள் சுசீந்திரன், ரமணசரண், கோவிந்தராஜன் உள்ளிட்ட நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்
    user_Raja
    Raja
    செய்தியாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    3 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.