திருச்செங்கோட்டை அடுத்த எலச்சிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செலம்ப கவுண்டம் பாளையம்பகுதியில் விநாயகா மெட்ரிகுலேஷன் பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்து 30 பேர் பயணித்த நிலையில் ஐந்து பேருக்கு லேசான காயம்சம்பவம் குறித்து எலச்சிபாளையம் போலீசார் விசாரணை* விநாயகா மெட்ரிகுலேஷன் பள்ளி வாகனம் சாலையில் சாய்ந்தது. எலச்சிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செலம்பகவுண்டம்பாளையம் அருகில் TN 01 Y 3448 என்ற எண் கொண்ட விநாயகா மெட்ரிகுலேஷன் பள்ளி வாகனம் செலம்பகவுண்டம்பாளையம் அருகில் வரும்போது வாகனத்தில் பட்டைஎதிர்பாராத விதமாக எதிர்பாராத விதமாகஉடைந்து போனதால் வண்டி ரோட்டிலேயே வலது புறமாக சாய்ந்து விட்டது. நல்வாய்ப்பாக பின் பகுதியில் எந்த வாகனமும் வராததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. வழக்கமாக வரும் என்று வாகனம் பழுதானதால் மாற்று வாகனமாக வந்த வாகனம் பட்டை உடைந்து விபத்துக்குள்ளானது. வாகனத்தில் 30 பள்ளி குழந்தைகள் சென்றதில் 5 ஐந்து பேருக்கு லேசான காயம் ஏற்பட்டு வையப்பமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று உடனே வீடு திரும்பினார்கள்.சம்பவம் குறித்து எலச்சிபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
திருச்செங்கோட்டை அடுத்த எலச்சிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செலம்ப கவுண்டம் பாளையம்பகுதியில் விநாயகா மெட்ரிகுலேஷன் பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்து 30 பேர் பயணித்த நிலையில் ஐந்து பேருக்கு லேசான காயம்சம்பவம் குறித்து எலச்சிபாளையம் போலீசார் விசாரணை* விநாயகா மெட்ரிகுலேஷன் பள்ளி வாகனம் சாலையில் சாய்ந்தது. எலச்சிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செலம்பகவுண்டம்பாளையம் அருகில் TN 01 Y 3448 என்ற எண் கொண்ட விநாயகா மெட்ரிகுலேஷன் பள்ளி வாகனம் செலம்பகவுண்டம்பாளையம் அருகில் வரும்போது வாகனத்தில் பட்டைஎதிர்பாராத விதமாக எதிர்பாராத விதமாகஉடைந்து போனதால் வண்டி ரோட்டிலேயே வலது புறமாக சாய்ந்து விட்டது. நல்வாய்ப்பாக பின் பகுதியில் எந்த வாகனமும் வராததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. வழக்கமாக வரும் என்று வாகனம் பழுதானதால் மாற்று வாகனமாக வந்த வாகனம் பட்டை உடைந்து விபத்துக்குள்ளானது. வாகனத்தில் 30 பள்ளி குழந்தைகள் சென்றதில் 5 ஐந்து பேருக்கு லேசான காயம் ஏற்பட்டு வையப்பமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று உடனே வீடு திரும்பினார்கள்.சம்பவம் குறித்து எலச்சிபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
- உணவு தேடி ஊருக்குள் புகுந்த யானைகளால் பொதுமக்கள் அச்சம் பாலக்கோடு அருகே ஏர்ரணஹள்ளி அண்ணாமலைஅள்ளி காப்புக்காடு பகுதியில் இருந்து உணவு மற்றும் நீர் தேடி அவ்வப்போது யானைகள் ஊருக்குள் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்தி வருகிறது இந்த நிலையில் இன்று காலை பஞ்சப்பள்ளி அருகே சூடானூர் கிராம பகுதியில் நடந்த இரண்டு காட்டு யானைகள் உணவு தேடி தஞ்சம் அடைந்தது இதனை அடுத்து அப்பகுதி பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்து அதன் பேரில் வனத்துறையினர் இரண்டு காட்டு யானைகளையும் வனப்பகுதிக்குள் விரட்டப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் இதனால் சுற்றுவட்டார பகுதி கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.1
- தர்மபுரியில் அதிமுகவுடன் பாமக கட்சி கூட்டணி கட்சித் தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் ஆவார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் பேட்டி1
- சென்னை கே கே நகர் மேற்கு2
- பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட தாய் சேய் நல கட்டிடத்தை சட்டமன்ற உறுதிமொழி குழு நேரில் பார்வைட்டு ஆய்வு. தருமபுரி மாவட்டத்தில் சட்டமன்ற உறுதிமொழி குழு பல்வேறு இடங்களை ஆய்வு செய்து வருகின்றன அதன் தொடர்ச்சியாக பெண்ணாகரம் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் ரூபாய் 10 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்ட தாய் சேய் நல கூடுதல் கட்டிடத்தை சட்டமன்ற உறுதிமொழி குழு தலைவர் வேல்முருகன் தலைமையிலான சட்டமன்ற குழுவினர் நேரடியாக சென்று ஆய்வு செய்தனர் இந்த ஆய்வில் மருத்துவமனையில் சிகிச்சை எவ்வாறு அளிக்கப்படுகின்றன மகப்பேறு தாய்மார்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பல்வேறு நோய்களுக்கான மருந்துகள் குறித்தும் பச்சிளம் குழந்தைகள் பராமரிக்கும் அறைகள் குழந்தைகள் பெற்றெடுத்த தாய்மார்கள் இடம் எவ்வாறு சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன குறித்தும் பிரசவத்திற்காக வரும் கர்ப்பிணி பெண்களிடம் தலைமை மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் அரசால் வழங்கப்படும் இலவச கர்ப்பிணி பெண்கள் பெட்டகம் வழங்கப்படுகிறதா? என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டும் அங்கு வந்த கர்ப்பிணி பெண்கள் மற்றும் மகப்பேறு தாய்மார்கள் நோயாளிகளிடம் கேட்டறிந்தார். மேலும் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜிகே மணி அரசு தலைமை மருத்துவமனையில் சாலை வசதி வேண்டி கோரிக்கை வைத்ததையடுத்து பொதுப்பணித்துறை நிதியிலிருந்து ரூபாய் 30 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணியினை மதிப்பீடு செய்யப்பட்டு அனுமதி அனுமதி பெற்று தார் சாலை அமைக்கும் பணி நடைபெறும். அதேபோல் மருத்துவமனை சுற்றி சுற்றுலா அமைக்க கோரி கோரிக்கை வைத்ததை அடுத்து தேசிய சுகாதார இயக்கம் திட்டத்தின் கீழ் நிதி வந்தவுடன் சுற்று சுவர் அமைக்கப்பட்டு தருமபுரி மாவட்டத்திலேயே தனியார் மருத்துவமனைக்கு நிகராக அனைத்து வசதிகளுடனும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை சேவை செய்யும் எனவும் தெரிவித்தார்1
- திண்டுக்கல்லில் நலத்திட்ட உதவிகள் வழங்க வருகை புரிந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை திண்டுக்கல் பகுதியில் சிறப்பான வரவேற்பு அளித்த பொதுமக்கள்1
- *மணப்பாறை அருகே புத்தாநத்தத்தில் கடை அடைப்பு போராட்டம்* திருச்சி மாவட்டம், மணப்பாறை மணப்பாறை அருகே புத்தாநத்தம்அருகே புத்தாநத்தம் ஊராட்சியை புத்தாநத்தம் மற்றும் இடையபட்டி என இரண்டு ஊராட்சியாக பிரித்து அரசாணை வெளியிட்டதை ரத்து செய்ய வலியுறுத்தி மெய்யம்பட்டி, பாறைப்பட்டி, இடையபட்டி, வெள்ளையகவுண்டம்பட்டி, கணவாய்ப்பட்டி, கருஞ்சோலைப்பட்டி உள்ளிட்ட 18 கிராமங்களைச்சேர்ந்த பொதுமக்கள் கடந்த சில தினங்களுக்கு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து நேற்று புத்தாநத்தத்தில் ஒருநாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 100 க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. அதேபோல் ஆட்டோ மற்றும் மினி சரக்கு வேன்களும் ஓடவில்லை. ஆனால் ஊராட்சியை பிரிப்பதற்கு புத்தாநத்தம் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் மட்டும் ஆதரவு தெரிவிக்கின்றனர். இதனால் ஊராட்சியை பிரிக்க ஆதரவு தெரிவிக்கும் ஒரு தரப்பினர் கடைகளை வழக்கம்போல் திறந்து வைத்துள்ளனர. எதிர்ப்பு தெரிவிக்கும் 18 கிராமமக்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஊராட்சி பிரிப்பதால் பொருளாதார ரீதியாக மக்கள் பல்வேறு இன்னல்களை சந்திக்க நேரிடும் எனவே ஊராட்சியை பிரிக்கும் அரசாணையை ரத்து செய்யவேண்டும். ஊராட்சியை இரண்டாக பிரிக்காமல் பேரூராட்சியாக தரம் உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊராட்சியை இரண்டாக பிரிக்கும் ஆணையை ரத்து செய்யாவிட்டால் கருப்புக்கொடி போராட்டம் நடத்துவோம் எனவும், வரவுள்ள சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்போம் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராமத்தினர் தெரிவித்துள்ளனர். கடையடைப்பு போர்ட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.1
- StartupTN தமிழ்நாடு அரசு தொடங்கிய StartupTN அமைப்பு மூலம், ஒவ்வொரு கிராமத்திலும் புதிய தொழில்முனைவோர்களை உருவாக்க இந்தத் திட்டம் நடத்தப்படுகிறது. 🎯 திட்டத்தின் நோக்கம் கிராமங்களில் உள்ள இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் தொழில் தொடங்க உதவி வேலை தேடுபவர்களை → வேலை கொடுப்பவர்களாக மாற்றுதல் உள்ளூர் வளங்களை பயன்படுத்தி நிலையான வருமானம் 👥 யாரெல்லாம் கலந்து கொள்ளலாம்? 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் இளைஞர்கள் / பெண்கள் / SHG உறுப்பினர்கள் விவசாயிகள் & கைவினைஞர்கள் புதிய தொழில் யோசனை உள்ள யாரும் 🧑🏫 என்னென்ன உதவிகள் கிடைக்கும்? இலவச பயிற்சி & வழிகாட்டுதல் தொழில் யோசனை (Idea) தேர்வு & மேம்பாடு அரசு மானியம் / வங்கி கடன் தொடர்பான உதவி மார்க்கெட்டிங், டிஜிட்டல் விளம்பரம் Mentor support (அனுபவமுள்ள தொழில்முனைவோர்) 💼 எந்த வகை தொழில்கள்? 🥦 உணவு பதப்படுத்தல் (மில்க், மசாலா, சிறுதானியம்) 🐄 பால் & கால்நடை சார்ந்த தொழில்கள் 🧺 கைவினைப் பொருட்கள் 🌱 இயற்கை / ஆர்கானிக் விவசாயம் 🛍️ கிராம அளவிலான கடைகள் & சேவைகள் 💻 டிஜிட்டல் சேவைகள் (Online services, design, etc.) 📝 எப்படி விண்ணப்பிப்பது? StartupTN இணையதளத்தில் பதிவு உங்கள் தொழில் யோசனையை சமர்ப்பிக்கவும் மாவட்ட / கிராம அளவிலான பயிற்சி முகாம்களில் கலந்து கொள்ளவும் தேர்வு செய்யப்பட்டால் முழு ஆதரவு ⭐ இந்தத் திட்டத்தின் பலன் குறைந்த முதலீட்டில் தொழில் சொந்த ஊரிலேயே வேலை அரசின் நேரடி ஆதரவு நீண்டகால வருமானம் நீங்கள் விரும்பினால்: ₹50,000 – ₹5 லட்சம் முதலீட்டுக்கு ஏற்ற தொழில் யோசனைகள் பொள்ளாச்சி / கோயம்புத்தூர் பகுதிக்கு ஏற்ற கிராம தொழில்கள் விண்ணப்பம் எப்படி எழுதுவது என்று பயிற்சி அளிக்கிறார்கள்!1
- ஒகேனக்கல் காவேரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து சரிவு கூத்தப்பாடி ஊராட்சியில் அமைந்துள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த சில தினங்களாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பொழியும் பருவமழையின் அளவைப் பொறுத்து நீர்வரத்து அதிகரிப்பதும் சரிவதுமாக காணப்படுகிறது. இந்நிலையில், நேற்று 2000 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று (ஜன.08) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 1200 கனஅடியாக குறைந்துள்ளது என மத்திய நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.1