Shuru
Apke Nagar Ki App…
Vijay Kumar
More news from Tuticorin and nearby areas
- தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றித்தலைவர் தங்கத்தளபதி அவர்கள் மற்றும் கழகத்தின் பொதுச்செயலாளர் எங்கள் வழிகாட்டி திரு.என்.ஆனந்த் அவர்கள் ஆகியோர் உத்தரவுக்கிணங்க, தலைமைக்கழக அறிவுறுத்தலின்படி, தூத்துக்குடி மத்திய மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புதியம்புத்தூர் நகர கழகம் மற்றும் ஓட்டப்பிடாரம் ஒன்றியக் கழகங்களில், நடைபெற்று வரும் கிளை மற்றும் பொறுப்பாளர்கள் சார்பார்க்கும் பணியை, தூத்துக்குடி மத்திய மாவட்ட கழக செயலாளர் திரு. P.மதன்ராஜா B.E,.MBA,. அவர்கள் தலைமையில், நேரில் சென்று ஆய்வு செய்து, நிர்வாகிகளிடம் கலந்துரையாடினோம்... இந்நிகழ்வில், மாவட்ட,நகர மற்றும் ஒன்றிய கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.1
- Post by டேவிட் அந்தோனி1
- உத்தரகோசமங்கை திருக்கோவில் ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள பழமையான சிவன் கோயிலாகும், இதன் மூலவர் மங்களநாதர் சுயம்பு லிங்கமாக வழிபடப்படுகிறார். இது உலகின் முதல் சிவன் கோவில் எனவும், தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலமாகவும் அறியப்படுகிறது.தல வரலாறுசிவபெருமான் பார்வதி தேவிக்கு (மங்களநாயகி) வேத ஆகம ரகசியங்களை உபதேசித்த இடமாக உத்தரகோசமங்கை (உத்திரன் + கோசம் + மங்கை) பெயர் பெற்றது.இலந்தை மரத்தடியில் சுயம்பு லிங்கம் தோன்றியதாகவும், இராவணன், மாணிக்கவாசகர், வேதவியாசர் போன்றோர் வழிபட்டதாகவும் கூறப்படுகிறது.மரகத நடராஜர் சன்னதி உலகப் பிரசித்தி பெற்றது, ஆண்டுக்கு ஒரு நாள் அபிஷேகம் செய்யப்படுகிறது.சிறப்புகள்தீர்த்தம்: அக்கினி தீர்த்தம்; தல மரம்: இலந்தை.முக்கிய விழா: மார்கழி திருவாதிரை (ஆருத்ரா தரிசனம்), சித்திரை திருக்கல்யாணம்.கோவில் நேரம்: காலை 5 மணி முதல் மதியம் 1 மணி, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை.ராமநாதபுரத்திலிருந்து 18 கிமீ தொலைவில் உள்ள இக்கோவில் பாண்டியர்கள் காலத்தில் வளர்ச்சியடைந்தது.1
- வரும் நாட்களில் தமிழகத்தில் மிகவும் குளிராகவும் பனி மூட்டம் ஆகவும் இருக்குமாம் இது போல்.1
- ஊத்தங்கரையில் தமிழக முதல்வரை கண்டதும் கைத்தட்டி குதித்து ஆடிய ஒன்றிய செயலாளர். கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் சார்பில் தமிழக முதல்வருக்கு அமோக வரவேற்பு.1
- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியை சேர்ந்த விஜய் பாரத மக்கள் கட்சி நிறுவனர் ஜெய்சங்கங்கர் குடும்ப திருமணம் வரவேற்பு நிகழ்ச்சி இன்று டிசம்பர் 14 இரவு) நடைபெற்றது இந்த அதுல உனக்கு கிருஷ்ணா பக்தி இயக்கம் இஸ்கான் நிறுவன சுவாமி அட்கின்சன் கிருஷ்ணராஜ், அகில பாரத சன்னியாசிகள் சங்க பொருளாளர் சிவராமனந்த குமர குருபர சுவாமிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்1
- Post by Vijay Kumar1
- நல்லதொரு மருத்துவ தகவல் அனைவரும் கேட்டு பயன்பெறுங்கள் மற்றவர்களுக்கும் சேர் பன்னுங்க1
- Post by டேவிட் அந்தோனி1