logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

விகே புரம் தனியார் பள்ளியில் தீ தடுப்பு விழிப்புணர்வு நெல்லை மாவட்டம் வி கே புரம் தனியார் பள்ளியில் வைத்து இன்று காலை வனத்துறை சார்பாக தீ தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மாணவர்கள் மத்தியில் தீ தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. வனவர் குணசீலன் தலைமையில் வன அலுவலர்கள் பயிற்சி அளித்தனர்

1 hr ago
user_S.Maria selvam
S.Maria selvam
Ambasamudram, Tirunelveli•
1 hr ago
a908b911-3782-46b4-8237-43eb0bfc6769

விகே புரம் தனியார் பள்ளியில் தீ தடுப்பு விழிப்புணர்வு நெல்லை மாவட்டம் வி கே புரம் தனியார் பள்ளியில் வைத்து இன்று காலை வனத்துறை சார்பாக தீ தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மாணவர்கள் மத்தியில் தீ தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. வனவர் குணசீலன் தலைமையில் வன அலுவலர்கள் பயிற்சி அளித்தனர்

More news from Tamil Nadu and nearby areas
  • தென்காசி மாவட்டம், ஆயிரப்பேரி சாலை,புதிய கோர்ட் வளாகம் அருகில் 17/02/2026 நேற்றைய தினம், சுபாஷ் மெட்ரிக் மேல்நிலை பள்ளியின் 31 வது ஆண்டு விழா நடைபெற்றது.இவ்விழாவில் முன்னாள் குழந்தைகள் நல குழு உறுப்பினர் திருநெல்வேலி .Dr. R.S.K.துரை அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். பள்ளியின் சேர்மன் முருகன், பிரின்சிபால் M. சிவசுந்தர வடிவு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் SC துறை மாநிலச் செயலாளர் நல்லூர் நாயகன் K.S. கணேசன், ஆயிரப்பேரி லட்சுமணன், கடைய நல்லூர் விசிக நகரச் செயலாளர் இ. பாக்கியநாதன்மற்றும் ஆசிரியர் பெருமக்கள், மாணவர்களின் பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
    1
    தென்காசி மாவட்டம், ஆயிரப்பேரி சாலை,புதிய கோர்ட் வளாகம் அருகில்  17/02/2026 நேற்றைய தினம், சுபாஷ் மெட்ரிக் மேல்நிலை பள்ளியின்
31 வது ஆண்டு விழா  நடைபெற்றது.இவ்விழாவில் முன்னாள் குழந்தைகள் நல குழு உறுப்பினர் திருநெல்வேலி .Dr. R.S.K.துரை அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
பள்ளியின் சேர்மன் முருகன், பிரின்சிபால் M. சிவசுந்தர வடிவு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் SC துறை மாநிலச் செயலாளர் நல்லூர் நாயகன் K.S. கணேசன், ஆயிரப்பேரி லட்சுமணன், கடைய நல்லூர் விசிக நகரச் செயலாளர் இ. பாக்கியநாதன்மற்றும் ஆசிரியர் பெருமக்கள், மாணவர்களின் பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
    user_Baskar
    Baskar
    Tenkasi, Tamil Nadu•
    20 hrs ago
  • கன்னியாகுமரி மாவட்ட அரசு பேருந்துகளில் பெண் நடத்துனர்கள் இவர்கள் பயணிகளின் மனதில் தனி இடத்தைப் பிடித்துள்ளனர். புன்முறுவலுடன் டிக்கெட் வழங்கி, கனிவான சொற்களால் பேசும் அவர்கள் சேவை பாராட்டுதலுக்குரியது. ஒவ்வொரு பஸ் நிறுத்தத்திலும் இடத்தின் பெயரை தெளிவாகச் சொல்லி பயணிகளை இறக்கிவிடும் பொறுப்புணர்வு குறிப்பிடத்தக்கது. முதியவர்கள், பெண்கள், மாணவர்கள் என அனைவரிடமும் நட்பாக பழகும் விதம் பயணிகளுக்கு புதிய அனுபவமாக அமைந்துள்ளது. பாதுகாப்பும், மரியாதையும் கலந்த சேவை மூலம் பொதுப் போக்குவரத்தில் மனிதநேயத்தின் அழகை அவர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.
    1
    கன்னியாகுமரி மாவட்ட அரசு பேருந்துகளில் பெண் நடத்துனர்கள்
இவர்கள் பயணிகளின் மனதில் தனி இடத்தைப் பிடித்துள்ளனர். புன்முறுவலுடன் டிக்கெட் வழங்கி, கனிவான சொற்களால் பேசும் அவர்கள் சேவை பாராட்டுதலுக்குரியது. 
ஒவ்வொரு பஸ் நிறுத்தத்திலும் இடத்தின் பெயரை தெளிவாகச் சொல்லி பயணிகளை இறக்கிவிடும் பொறுப்புணர்வு குறிப்பிடத்தக்கது. முதியவர்கள், பெண்கள், மாணவர்கள் என அனைவரிடமும் நட்பாக பழகும் விதம் பயணிகளுக்கு புதிய அனுபவமாக அமைந்துள்ளது. 
பாதுகாப்பும், மரியாதையும் கலந்த சேவை மூலம் பொதுப் போக்குவரத்தில் மனிதநேயத்தின் அழகை அவர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.
    user_Arukani Members South
    Arukani Members South
    Photographer Vilavancode, Kanniyakumari•
    17 hrs ago
  • தூத்துக்குடி:*இஸ்லாமியர்களின் புனித கடமைகளில் ஒன்றான, ரமலான் நோன்பு துவக்கம் தூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசலில் புதுப்பிக்கப்பட்ட பள்ளிவாசலில் சிறப்பு தொகுதியில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்* இஸ்லாமியர்களின் முக்கிய ஐம்பெரும் கடமைகளில் ஒன்று ரமலான் மாதத்தில் நோன்பிருப்பது. 19ம்தேதி துவங்கி அடுத்த மாதம் 20ம்தேதி வரை அதாவது 30நாட்கள் நோன்பு கடைப்பிடிப்பார்கள். இந்த ஆண்டு ரமலான் பிறை நேற்று மாலை (18-02-26) தென்பட்டதை தொடர்ந்து 19ஆம் தேதி இன்று அதிகாலை இஸ்லாமியர்கள் நோன்பு துவங்க உள்ளனர். இதற்காக தூத்துக்குடியில் உள்ள பழமைவாய்ந்த ஜாமியா பள்ளிவாசலில் புதுப்பிக்கப்பட்ட புதிய பள்ளிவாசலை தலைமை இமாம்கள் அப்துல் அழிம், சதக்கத்துல்லா அரபிக் கல்லூரி முதல்வர் இம்தாதுல்லாஹ், முன்னாள் ஜாமியா பள்ளிவாசல் தலைவர் மீராசா ஆகியோர் திறந்து வைத்தனர்‌ இதைத் தொடர்ந்து இந்த புதிய பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இந்த தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு தொழுகையில் ஈடுபட்டனர் இஸ்லாமியர்கள் நோன்பு காலத்தில் காலையில், சூரிய உதயத்துக்கு முன்பிருந்து, சூரியன் மறையும் நேரம் வரை, உணவு, தண்ணீர் எதுவும் உட்கொள்ளாமல், நோன்பு கடைப்பிடிப்பர். இந்த நாட்களில், ஒவ்வொரு நாளும், ஐந்து வேளை தொழுகை மட்டுமின்றி, இரவிலும் தராவீஹ் என்னும் சிறப்பு தொழுகை நடத்தி, பிரார்த்தனை செய்வது வழக்கம்.
    1
    தூத்துக்குடி:*இஸ்லாமியர்களின் புனித கடமைகளில் ஒன்றான, ரமலான் நோன்பு துவக்கம் தூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசலில் புதுப்பிக்கப்பட்ட பள்ளிவாசலில் சிறப்பு தொகுதியில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்* 
இஸ்லாமியர்களின் முக்கிய ஐம்பெரும் கடமைகளில் ஒன்று ரமலான் மாதத்தில் நோன்பிருப்பது. 19ம்தேதி துவங்கி அடுத்த மாதம் 20ம்தேதி வரை அதாவது 30நாட்கள் நோன்பு கடைப்பிடிப்பார்கள். இந்த ஆண்டு ரமலான் பிறை நேற்று மாலை (18-02-26) தென்பட்டதை தொடர்ந்து 19ஆம் தேதி  இன்று அதிகாலை இஸ்லாமியர்கள் நோன்பு துவங்க உள்ளனர்.
இதற்காக  தூத்துக்குடியில் உள்ள பழமைவாய்ந்த ஜாமியா பள்ளிவாசலில் புதுப்பிக்கப்பட்ட புதிய பள்ளிவாசலை  தலைமை இமாம்கள் அப்துல் அழிம், சதக்கத்துல்லா
அரபிக் கல்லூரி முதல்வர் இம்தாதுல்லாஹ், 
முன்னாள் ஜாமியா பள்ளிவாசல் தலைவர் மீராசா ஆகியோர் திறந்து வைத்தனர்‌  இதைத் தொடர்ந்து இந்த புதிய பள்ளிவாசலில்
சிறப்பு தொழுகை நடைபெற்றது.  இந்த தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு தொழுகையில் ஈடுபட்டனர்  
இஸ்லாமியர்கள் நோன்பு காலத்தில்
காலையில், சூரிய உதயத்துக்கு முன்பிருந்து, சூரியன் மறையும் நேரம் வரை, உணவு, தண்ணீர் எதுவும் உட்கொள்ளாமல், நோன்பு கடைப்பிடிப்பர். இந்த நாட்களில், ஒவ்வொரு நாளும், ஐந்து வேளை தொழுகை மட்டுமின்றி, இரவிலும் தராவீஹ் என்னும் சிறப்பு தொழுகை நடத்தி, பிரார்த்தனை செய்வது வழக்கம்.
    user_Jaya Studio
    Jaya Studio
    தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    37 min ago
  • தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட கிழக்கு மண்டல மக்கள் குறை தீர்க்கும் முகாம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி மாநகராட்சிகளில் மண்டல வாரியாக மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்று வருகிறது இதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் (18-2-2026) புதன்கிழமை மக்கள் குறை தீர்க்கும் முகாம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. தெருவிளக்கு மற்றும் தார்சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இந்த கூட்டத்தில் ஆணையாளர் பிரியங்கா மற்றும் துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
    1
    தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட கிழக்கு மண்டல மக்கள் குறை தீர்க்கும் முகாம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது.
தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி மாநகராட்சிகளில் மண்டல வாரியாக மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்று வருகிறது இதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் (18-2-2026) புதன்கிழமை மக்கள் குறை தீர்க்கும் முகாம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது.  தெருவிளக்கு மற்றும் தார்சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த கூட்டத்தில் ஆணையாளர் பிரியங்கா மற்றும் துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
    user_N balu Nbalu
    N balu Nbalu
    Journalist Thoothukkudi, Tuticorin•
    5 hrs ago
  • தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி மாநகராட்சிகளில் மண்டல வாரியாக மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்று வருகிறது இதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் (18-2-2026) புதன்கிழமை மக்கள் குறை தீர்க்கும் முகாம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. தெருவிளக்கு மற்றும் தார்சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இந்த கூட்டத்தில் ஆணையாளர் பிரியங்கா மற்றும் துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
    1
    தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி மாநகராட்சிகளில் மண்டல வாரியாக மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்று வருகிறது இதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் (18-2-2026) புதன்கிழமை மக்கள் குறை தீர்க்கும் முகாம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது.  தெருவிளக்கு மற்றும் தார்சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த கூட்டத்தில் ஆணையாளர் பிரியங்கா மற்றும் துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
    user_மா.சுடலைமணி
    மா.சுடலைமணி
    Local News Reporter தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    23 hrs ago
  • தேனி நகரத்தின் நீண்டகால பிரச்சினையை தீர்த்து தர இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் தேனி மாவட்ட செயலாளர் பெத்தாச்சி ஆசாத் தமிழக அரசுக்கும் முதல்வருக்கும் ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளார். தேனி நகரத்தில் நீண்ட கால பிரச்சனையும் 3000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ள பிரச்சனையுமான நத்தமா வால் கரடா என்பதை தீர்த்து வைக்குமாறு பேட்டி மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
    1
    தேனி நகரத்தின் நீண்டகால பிரச்சினையை தீர்த்து தர இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை 
இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் தேனி மாவட்ட செயலாளர் பெத்தாச்சி ஆசாத் தமிழக அரசுக்கும் முதல்வருக்கும் ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளார். தேனி நகரத்தில் நீண்ட கால பிரச்சனையும் 3000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ள பிரச்சனையுமான நத்தமா வால் கரடா என்பதை தீர்த்து வைக்குமாறு பேட்டி மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
    user_Theni Godwin
    Theni Godwin
    பத்திரிகையாளர் தேனி, தேனி, தமிழ்நாடு•
    13 hrs ago
  • போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இருந்து 225 கர்ப்பிணி பெண்கள் வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு வளைகாப்பு நடைபெற்றது. காலை 10:30 மணி முதல் 12 மணி வரை நடைபெறுவதாக அறிவித்திருந்த நிலையில் காலை 10 மணியிலிருந்து கர்ப்பிணி பெண்கள் வரத் தொடங்கினர். இந்நிலையில் சுமார் 2 மணி நேரம் காத்திருப்பதற்குப் பின்பு 12 மணிக்கு மேல் தேனி பாராளுமன்ற தொகுதி எம் பி தங்க தமிழ்ச்செல்வன் விழா நடைபெறும் இடத்துக்கு வருகை தந்தார் இதனால் நீண்ட நேரமாக காத்திருந்த கர்ப்பிணிப் பெண்களின் உறவினர்கள் எவ்வளவு நேரம் தான் மண்டபத்தில் இருப்பது என கொந்தளிப்புடன் அங்கு உள்ளவர்களிடம் ஆக்குவாதத்தில் ஈடுபட்டனர்
    1
    போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இருந்து 225 கர்ப்பிணி பெண்கள் வரவழைக்கப்பட்டு
அவர்களுக்கு வளைகாப்பு நடைபெற்றது.
காலை 10:30 மணி முதல் 12 மணி வரை நடைபெறுவதாக அறிவித்திருந்த நிலையில் காலை 10 மணியிலிருந்து கர்ப்பிணி பெண்கள் வரத் தொடங்கினர்.
இந்நிலையில் சுமார் 2 மணி நேரம் காத்திருப்பதற்குப் பின்பு 12 மணிக்கு மேல் தேனி பாராளுமன்ற தொகுதி எம் பி தங்க தமிழ்ச்செல்வன் விழா நடைபெறும் இடத்துக்கு வருகை தந்தார் இதனால் நீண்ட நேரமாக காத்திருந்த கர்ப்பிணிப் பெண்களின் உறவினர்கள் எவ்வளவு நேரம் தான் மண்டபத்தில் இருப்பது என கொந்தளிப்புடன் அங்கு உள்ளவர்களிடம் ஆக்குவாதத்தில் ஈடுபட்டனர்
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    12 hrs ago
  • சசிகலா நடராஜனின் அரசியல் வருகையை வரவேற்கும் ஆண்டிபட்டியார்! தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் உள்ள, "ஆண்டிபட்டியார் இராஜஹரிகாந்த் மக்கள் முன்னேற்ற இயக்க"த்தின் நிறுவனர்/ தலைவர் இராஜஹரிகாந்த், சசிகலா நடராஜனின் அரசியல் வாழ்க்கையை வரவேற்று பேட்டியளித்துள்ளார். அந்த பேட்டியை இதில் காணலாம்.
    1
    சசிகலா நடராஜனின் அரசியல் வருகையை வரவேற்கும் ஆண்டிபட்டியார்!
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் உள்ள, "ஆண்டிபட்டியார் இராஜஹரிகாந்த் மக்கள் முன்னேற்ற இயக்க"த்தின் நிறுவனர்/ தலைவர் இராஜஹரிகாந்த், 
சசிகலா நடராஜனின் அரசியல் வாழ்க்கையை வரவேற்று பேட்டியளித்துள்ளார். அந்த பேட்டியை இதில் காணலாம்.
    user_Theni Godwin
    Theni Godwin
    பத்திரிகையாளர் தேனி, தேனி, தமிழ்நாடு•
    14 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.