*இஸ்லாமியர்களின் புனித கடமைகளில் ஒன்றான, ரமலான் நோன்பு துவக்கம் தூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசலில் புதுப்பிக்கப்பட்ட பள்ளிவாசலில் சிறப்பு தொகுதியில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்* தூத்துக்குடி:*இஸ்லாமியர்களின் புனித கடமைகளில் ஒன்றான, ரமலான் நோன்பு துவக்கம் தூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசலில் புதுப்பிக்கப்பட்ட பள்ளிவாசலில் சிறப்பு தொகுதியில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்* இஸ்லாமியர்களின் முக்கிய ஐம்பெரும் கடமைகளில் ஒன்று ரமலான் மாதத்தில் நோன்பிருப்பது. 19ம்தேதி துவங்கி அடுத்த மாதம் 20ம்தேதி வரை அதாவது 30நாட்கள் நோன்பு கடைப்பிடிப்பார்கள். இந்த ஆண்டு ரமலான் பிறை நேற்று மாலை (18-02-26) தென்பட்டதை தொடர்ந்து 19ஆம் தேதி இன்று அதிகாலை இஸ்லாமியர்கள் நோன்பு துவங்க உள்ளனர். இதற்காக தூத்துக்குடியில் உள்ள பழமைவாய்ந்த ஜாமியா பள்ளிவாசலில் புதுப்பிக்கப்பட்ட புதிய பள்ளிவாசலை தலைமை இமாம்கள் அப்துல் அழிம், சதக்கத்துல்லா அரபிக் கல்லூரி முதல்வர் இம்தாதுல்லாஹ், முன்னாள் ஜாமியா பள்ளிவாசல் தலைவர் மீராசா ஆகியோர் திறந்து வைத்தனர் இதைத் தொடர்ந்து இந்த புதிய பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இந்த தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு தொழுகையில் ஈடுபட்டனர் இஸ்லாமியர்கள் நோன்பு காலத்தில் காலையில், சூரிய உதயத்துக்கு முன்பிருந்து, சூரியன் மறையும் நேரம் வரை, உணவு, தண்ணீர் எதுவும் உட்கொள்ளாமல், நோன்பு கடைப்பிடிப்பர். இந்த நாட்களில், ஒவ்வொரு நாளும், ஐந்து வேளை தொழுகை மட்டுமின்றி, இரவிலும் தராவீஹ் என்னும் சிறப்பு தொழுகை நடத்தி, பிரார்த்தனை செய்வது வழக்கம்.

- தூத்துக்குடி முத்துக்குளி தலைமை பரதநல சங்கம் செய்யும் தவறான செயல்களை சுட்டிக்காட்டி எச்சரித்தார் தென்பாண்டியர் B. J. புல்டன் ஜெசின்1
- தூத்துக்குடி:*இஸ்லாமியர்களின் புனித கடமைகளில் ஒன்றான, ரமலான் நோன்பு துவக்கம் தூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசலில் புதுப்பிக்கப்பட்ட பள்ளிவாசலில் சிறப்பு தொகுதியில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்* இஸ்லாமியர்களின் முக்கிய ஐம்பெரும் கடமைகளில் ஒன்று ரமலான் மாதத்தில் நோன்பிருப்பது. 19ம்தேதி துவங்கி அடுத்த மாதம் 20ம்தேதி வரை அதாவது 30நாட்கள் நோன்பு கடைப்பிடிப்பார்கள். இந்த ஆண்டு ரமலான் பிறை நேற்று மாலை (18-02-26) தென்பட்டதை தொடர்ந்து 19ஆம் தேதி இன்று அதிகாலை இஸ்லாமியர்கள் நோன்பு துவங்க உள்ளனர். இதற்காக தூத்துக்குடியில் உள்ள பழமைவாய்ந்த ஜாமியா பள்ளிவாசலில் புதுப்பிக்கப்பட்ட புதிய பள்ளிவாசலை தலைமை இமாம்கள் அப்துல் அழிம், சதக்கத்துல்லா அரபிக் கல்லூரி முதல்வர் இம்தாதுல்லாஹ், முன்னாள் ஜாமியா பள்ளிவாசல் தலைவர் மீராசா ஆகியோர் திறந்து வைத்தனர் இதைத் தொடர்ந்து இந்த புதிய பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இந்த தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு தொழுகையில் ஈடுபட்டனர் இஸ்லாமியர்கள் நோன்பு காலத்தில் காலையில், சூரிய உதயத்துக்கு முன்பிருந்து, சூரியன் மறையும் நேரம் வரை, உணவு, தண்ணீர் எதுவும் உட்கொள்ளாமல், நோன்பு கடைப்பிடிப்பர். இந்த நாட்களில், ஒவ்வொரு நாளும், ஐந்து வேளை தொழுகை மட்டுமின்றி, இரவிலும் தராவீஹ் என்னும் சிறப்பு தொழுகை நடத்தி, பிரார்த்தனை செய்வது வழக்கம்.1
- தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட கிழக்கு மண்டல மக்கள் குறை தீர்க்கும் முகாம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி மாநகராட்சிகளில் மண்டல வாரியாக மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்று வருகிறது இதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் (18-2-2026) புதன்கிழமை மக்கள் குறை தீர்க்கும் முகாம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. தெருவிளக்கு மற்றும் தார்சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இந்த கூட்டத்தில் ஆணையாளர் பிரியங்கா மற்றும் துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.1
- தென்காசி மாவட்டம், ஆயிரப்பேரி சாலை,புதிய கோர்ட் வளாகம் அருகில் 17/02/2026 நேற்றைய தினம், சுபாஷ் மெட்ரிக் மேல்நிலை பள்ளியின் 31 வது ஆண்டு விழா நடைபெற்றது.இவ்விழாவில் முன்னாள் குழந்தைகள் நல குழு உறுப்பினர் திருநெல்வேலி .Dr. R.S.K.துரை அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். பள்ளியின் சேர்மன் முருகன், பிரின்சிபால் M. சிவசுந்தர வடிவு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் SC துறை மாநிலச் செயலாளர் நல்லூர் நாயகன் K.S. கணேசன், ஆயிரப்பேரி லட்சுமணன், கடைய நல்லூர் விசிக நகரச் செயலாளர் இ. பாக்கியநாதன்மற்றும் ஆசிரியர் பெருமக்கள், மாணவர்களின் பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.1
- கன்னியாகுமரி மாவட்ட அரசு பேருந்துகளில் பெண் நடத்துனர்கள் இவர்கள் பயணிகளின் மனதில் தனி இடத்தைப் பிடித்துள்ளனர். புன்முறுவலுடன் டிக்கெட் வழங்கி, கனிவான சொற்களால் பேசும் அவர்கள் சேவை பாராட்டுதலுக்குரியது. ஒவ்வொரு பஸ் நிறுத்தத்திலும் இடத்தின் பெயரை தெளிவாகச் சொல்லி பயணிகளை இறக்கிவிடும் பொறுப்புணர்வு குறிப்பிடத்தக்கது. முதியவர்கள், பெண்கள், மாணவர்கள் என அனைவரிடமும் நட்பாக பழகும் விதம் பயணிகளுக்கு புதிய அனுபவமாக அமைந்துள்ளது. பாதுகாப்பும், மரியாதையும் கலந்த சேவை மூலம் பொதுப் போக்குவரத்தில் மனிதநேயத்தின் அழகை அவர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.1
- மதுரையில் பந்தல்குடி பகுதியை சேர்ந்த ஆதிதிராவிட மக்கள் டாக்டர் சரவணனை சந்தித்து அதிமுகவுக்கு ஆதரவு அளித்தனர். ஐந்து ஆண்டுகளாக மக்களை ஏமாற்றிய திமுக மீது குற்றச்சாட்டு. தங்கள் கோரிக்கைகளை பொதுச் செயலாளருக்கு எடுத்துச் சென்று தீர்வு ஏற்படுத்தவும் கோரிக்கை மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட பந்தல்குடி பகுதியில் 5,000-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட மக்கள் வசித்து வருகின்றனர், பந்தல்குடி வாய்கால் ஓரங்களிலும், வாடகை வீடுகளிலும் வசித்து வரக்கூடிய இம்மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாகும், சமீபத்தில் திராவிட மாடல் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு இலட்சம் பேருக்கு பட்டா வழங்கிய விளம்பர நிகழ்வில் கூட இவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கவில்லை, இதனையடுத்து ஏராளமான ஆதிதிராவிட மக்கள் அதிமுக மருத்துவ அணி இணைச் செயலாளர் டாக்டர் பா.சரவணனை சந்தித்து தங்களுடைய கோரிக்கை மற்றும் கஷ்டங்களை தெரிவித்தனர், ஒவ்வொருவரின் கோரிக்கைகளை கேட்டுக் கொண்ட டாக்டர் பா.சரவணன் பந்தல்குடி பகுதி மக்களின் கோரிக்கைகளை அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வு காணப்படும் என உறுதி அளித்தார். இதனையடுத்து அம்மக்கள் திமுக எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றும், டாக்டர் சரவணனை சந்தித்து பேசியது மன நிறைவை தருவதாகவும் தெரிவித்தனர், மேலும், எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.1
- வாடிப்பட்டி தாதம்பட்டி நீரேத்தான் மந்தை திடல் அருகில் உள்ள பஞ்சாயத்து யூனியன்க்கு சொந்தமான அரசு ஆரம்ப பள்ளி உள்ளது அரசுக்கு சொந்தமான பல கட்டிடங்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது சமூக விரோதிகள் தவறு செய்யும் சூழல் உள்ளது இதைசீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர சமூக ஆர்வலர்கள் விரும்புகிறார்கள்1
- தேனி நகரத்தின் நீண்டகால பிரச்சினையை தீர்த்து தர இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் தேனி மாவட்ட செயலாளர் பெத்தாச்சி ஆசாத் தமிழக அரசுக்கும் முதல்வருக்கும் ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளார். தேனி நகரத்தில் நீண்ட கால பிரச்சனையும் 3000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ள பிரச்சனையுமான நத்தமா வால் கரடா என்பதை தீர்த்து வைக்குமாறு பேட்டி மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.1