logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

🌼🫰🌼

7 hrs ago
user_அன்பரசு
அன்பரசு
சூலூர், கோயம்புத்தூர், தமிழ்நாடு•
7 hrs ago

🌼🫰🌼

More news from தமிழ்நாடு and nearby areas
  • Post by அன்பரசு
    1
    Post by அன்பரசு
    user_அன்பரசு
    அன்பரசு
    சூலூர், கோயம்புத்தூர், தமிழ்நாடு•
    7 hrs ago
  • தமிழ்நாடு முழுவதும் சத்துணவு அங்கன்வாடி பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் , காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 16 தினங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 16வது நாளான இன்று திருப்பூர் ரயில் நிலையம் முன்பாக கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்கள் காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.
    1
    தமிழ்நாடு முழுவதும் சத்துணவு அங்கன்வாடி பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் , காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 16 தினங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 16வது நாளான இன்று திருப்பூர் ரயில் நிலையம் முன்பாக கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்கள் காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.
    user_Vel
    Vel
    திருப்பூர் தெற்கு, திருப்பூர், தமிழ்நாடு•
    16 hrs ago
  • திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம் அருகே நடைமாடும் படியுடன் மேம்பாலம் நடைபெற்று வருகிறது இதில் 3ோட்டமாக இன்று சோதனை ஓட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இந்த பாலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறப்பு விழாக்காக காத்திருக்கிறது.
    1
    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம் அருகே நடைமாடும் படியுடன் மேம்பாலம் நடைபெற்று வருகிறது இதில் 3ோட்டமாக இன்று சோதனை ஓட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இந்த பாலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறப்பு விழாக்காக காத்திருக்கிறது.
    user_RAJA news
    RAJA news
    பத்திரிகையாளர் ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், தமிழ்நாடு•
    9 hrs ago
  • போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இருந்து 225 கர்ப்பிணி பெண்கள் வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு வளைகாப்பு நடைபெற்றது. காலை 10:30 மணி முதல் 12 மணி வரை நடைபெறுவதாக அறிவித்திருந்த நிலையில் காலை 10 மணியிலிருந்து கர்ப்பிணி பெண்கள் வரத் தொடங்கினர். இந்நிலையில் சுமார் 2 மணி நேரம் காத்திருப்பதற்குப் பின்பு 12 மணிக்கு மேல் தேனி பாராளுமன்ற தொகுதி எம் பி தங்க தமிழ்ச்செல்வன் விழா நடைபெறும் இடத்துக்கு வருகை தந்தார் இதனால் நீண்ட நேரமாக காத்திருந்த கர்ப்பிணிப் பெண்களின் உறவினர்கள் எவ்வளவு நேரம் தான் மண்டபத்தில் இருப்பது என கொந்தளிப்புடன் அங்கு உள்ளவர்களிடம் ஆக்குவாதத்தில் ஈடுபட்டனர்
    1
    போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இருந்து 225 கர்ப்பிணி பெண்கள் வரவழைக்கப்பட்டு
அவர்களுக்கு வளைகாப்பு நடைபெற்றது.
காலை 10:30 மணி முதல் 12 மணி வரை நடைபெறுவதாக அறிவித்திருந்த நிலையில் காலை 10 மணியிலிருந்து கர்ப்பிணி பெண்கள் வரத் தொடங்கினர்.
இந்நிலையில் சுமார் 2 மணி நேரம் காத்திருப்பதற்குப் பின்பு 12 மணிக்கு மேல் தேனி பாராளுமன்ற தொகுதி எம் பி தங்க தமிழ்ச்செல்வன் விழா நடைபெறும் இடத்துக்கு வருகை தந்தார் இதனால் நீண்ட நேரமாக காத்திருந்த கர்ப்பிணிப் பெண்களின் உறவினர்கள் எவ்வளவு நேரம் தான் மண்டபத்தில் இருப்பது என கொந்தளிப்புடன் அங்கு உள்ளவர்களிடம் ஆக்குவாதத்தில் ஈடுபட்டனர்
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    4 hrs ago
  • தேனி நகரத்தின் நீண்டகால பிரச்சினையை தீர்த்து தர இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் தேனி மாவட்ட செயலாளர் பெத்தாச்சி ஆசாத் தமிழக அரசுக்கும் முதல்வருக்கும் ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளார். தேனி நகரத்தில் நீண்ட கால பிரச்சனையும் 3000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ள பிரச்சனையுமான நத்தமா வால் கரடா என்பதை தீர்த்து வைக்குமாறு பேட்டி மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
    1
    தேனி நகரத்தின் நீண்டகால பிரச்சினையை தீர்த்து தர இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை 
இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் தேனி மாவட்ட செயலாளர் பெத்தாச்சி ஆசாத் தமிழக அரசுக்கும் முதல்வருக்கும் ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளார். தேனி நகரத்தில் நீண்ட கால பிரச்சனையும் 3000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ள பிரச்சனையுமான நத்தமா வால் கரடா என்பதை தீர்த்து வைக்குமாறு பேட்டி மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
    user_Theni Godwin
    Theni Godwin
    பத்திரிகையாளர் தேனி, தேனி, தமிழ்நாடு•
    5 hrs ago
  • திண்டுக்கல் காட்டாஸ்பத்திரி அருகே திண்டுக்கல் தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் அடிப்படை பணியாளர்கள் மாவட்ட சங்கத்தில் பிளாஸ்டிக் பையில் மண்டை ஓடு இதனால் அங்கு இருப்பவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் சம்பவ இடத்திற்கு நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    1
    திண்டுக்கல் காட்டாஸ்பத்திரி அருகே
திண்டுக்கல் தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் அடிப்படை பணியாளர்கள் மாவட்ட சங்கத்தில் 
பிளாஸ்டிக் பையில் மண்டை ஓடு
இதனால் அங்கு இருப்பவர்கள்
அதிர்ச்சி அடைந்துள்ளனர்
சம்பவ இடத்திற்கு நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    user_திண்டுக்கல் செய்திகள்
    திண்டுக்கல் செய்திகள்
    Local News Reporter திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    12 hrs ago
  • அய்யலூரில் வனத்துறையினரை கண்டித்து 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வேட்டை நாய்களுடன் சாலை மறியல் திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் திண்டுக்கல் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். அய்யலூர் அதனை சுற்றியுள்ள கிராமப்புறங்களில் உள்ள தெய்வங்களுக்கு திருவிழா நேரங்களில் வேட்டையாடு சென்று வருவது வழக்கம் அவ்வாறு வேட்டையாடிய பொருள்களை தெய்வங்களுக்கு வைத்து வழிபாடு செய்வது வழக்கம். அவ்வாறு வேட்டையாட சென்ற நபர்களை வனத்துறையினர் கைது செய்யப்பட்டதாகவும் எச்சரிக்கை செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் வனத்துறையினரை கண்டித்து 20-க்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் வேட்டை நாய்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். வடமதுரை காவல் நிலைய ஆய்வாளர் நிதி குமார் தலைமையிலான போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்
    1
    அய்யலூரில் வனத்துறையினரை கண்டித்து 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வேட்டை நாய்களுடன் சாலை மறியல்
திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் திண்டுக்கல் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
அய்யலூர் அதனை சுற்றியுள்ள கிராமப்புறங்களில் உள்ள தெய்வங்களுக்கு திருவிழா நேரங்களில் வேட்டையாடு சென்று வருவது வழக்கம் அவ்வாறு வேட்டையாடிய பொருள்களை தெய்வங்களுக்கு வைத்து வழிபாடு செய்வது வழக்கம்.
அவ்வாறு வேட்டையாட சென்ற நபர்களை வனத்துறையினர் கைது செய்யப்பட்டதாகவும் எச்சரிக்கை செய்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் வனத்துறையினரை கண்டித்து 20-க்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் வேட்டை நாய்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
வடமதுரை காவல் நிலைய ஆய்வாளர் நிதி குமார் தலைமையிலான போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்
    user_CHANDRA SEKAR AYYANAR
    CHANDRA SEKAR AYYANAR
    திண்டுக்கல் மேற்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    13 hrs ago
  • Post by அன்பரசு
    1
    Post by அன்பரசு
    user_அன்பரசு
    அன்பரசு
    சூலூர், கோயம்புத்தூர், தமிழ்நாடு•
    7 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.