Shuru
Apke Nagar Ki App…
சட்டங்கள் ஆயிரம் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ராஜ கதிரவனின் சிறப்பு பேட்டி பன்முக இயக்குநர் பிராட்வே சுந்தர் அவர்களின் இயக்கத்தில் உருவான சட்டங்கள் ஆயிரம் திரைப்படம் தூத்துக்குடி KSPS கலையரங்கத்தில் (27-2-2026) வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது .. இந்த திரைப்படத்தில் மக்களுக்கு பயனுள்ள வகையில் பல்வேறு நற்செய்திகளை காட்சிகளில் பதிவு செய்துள்ளார் இயக்குனர் பிராட்வே சுந்தர் அவர்கள்.இந்த திரைப்படத்தில் நடித்துள்ள கலைஞர்கள் அனைவரும் தங்களது கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளனர். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் ராஜ கதிரவனின் சிறப்பு பேட்டி. அனைவரும் குடும்பத்துடன் தியேட்டருக்கு சென்று இந்த திரைப்படத்தை கண்டு மகிழுங்கள்.
மா.சுடலைமணி

More news from தமிழ்நாடு and nearby areas
- முதல்வர் ஸ்டாலின் இன்று தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்காக குமரியில் இருந்து நாகர்கோவில் வந்து கொண்டிருந்தார்.அப்போது பறக்கை விளக்கு பகுதியில் அவர் வந்து கொண்டிருந்தபோது அவரது வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். வாகனத்தில் இருந்து இறங்கிய முதலமைச்சர் பொதுமக்களுடன் கலந்துரையாடினார்.3வது முறையாக அவரது வாகனத்தை அதிகாரிகளால் சோதனை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.1
- ஆலங்குளம் பகுதிகளில் நாதக வேட்பாளர் பல் மருத்துவர் பால்ராச் திறந்த வாகனத்தில் நின்று வாக்குகள் சேகரித்தார்1
- மதுரை மத்திய தொகுதி அதிமுக கூட்டணி கட்சியான புதிய நீதி கட்சியின் வேட்பாளர் நடிகர் சுந்தர் சி அவர்கள் இன்று காலை மதுரை மேற்கு மண்டலத்தில் தேர்தல் அலுவலரிடம் மனு தாக்கல் செய்தார் மனுதாக்கல் செய்துவிட்டு வெளியே வரும்பொழுது அங்கிருந்த மாநகராட்சி பணியாளர்களிடம் செல்பி எடுத்துக் கொண்டார். அவருடன் வந்த நடிகை குஷ்புவும் செல்பி எடுத்துக் கொண்டார்.1
- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை மறைவட்டம் புளியால் பங்கு புனித பெரியநாயகி அன்னை ஆலயத்தில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு ஆலய வளாகத்தில் நடைபெற்றது. உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் இந்த வாரம் முழுவதும் புனித வாரமாக அனுசரித்து வருகின்றனர். புனித வெள்ளி அன்று இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு பின்னர் உயிரிழந்த நாளக புனித வெள்ளியாக அனுசரித்து வருகின்றனர். புளியால் பங்கு புனித பெரியநாயகி அன்னை ஆலய வளாகத்தில் இயேசுவின் பாடுகள் நினைவு கூறும் வகையில் சிலுவை பாதை நிகழ்வு நடைபெற்றது.பின்னர் சிறப்பு வழிபாடு மற்றும் திருப்பலி பங்கு பணியாளர் அருட்திரு சுவாமிநாதன் மற்றும் உதவி பணியாளர் பென்சிகர் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இறுதியாக சிலுவை முத்தி செய்யும் சடங்கு மற்றும் பரிவட்டம் கட்டும் நிகழ்வு நடைபெற்றது. இதில் புளியால் பங்கு இறைமக்கள் கலந்து கொண்டனர்.1
- சோழவந்தான் தனித் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் மாணிக்கம் தனது வேட்பு மனுவை தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் செய்தார் ஒன்றிய செயலாளர்கள் கொரியர் கணேசன், ரவிச்சந்திரன் மு காளிதாஸ் பேரூர் செயலாளர் டாக்டர் அசோக் ஆகியோர் உடன் இருந்தனர்2
- இன்று வாடிப்பட்டியில் சோழவந்தான் சட்டமன்றத் தொகுதிக்கு அ.இ.அ.தி.மு.க வேட்பாளர் மாணிக்கம் பேருந்து நிலையம் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து தொண்டர்கள் புடைசூழ தாலுகா அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார் இதில் கட்சியின் நிர்வாகிகள் கொரியர் கணேசன் இராஜேஷ்கண்ணா இரவிச்சந்திரன் காளிதாஸ் அசோக் குமார் மற்றும் கூட்டணியின் சார்பில் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் தமிழ் மாநில காங்கிரஸ் பாண்டி டயர் சரவணகுமார் அம்மா.ம.மு.க நிர்வாகிகள்.பா.ம.க.ஜான்பாண்டியன் மற்றும் கூட்டணியின் தொண்டர்கள் கலந்து கொண்டனர்1
- Post by மா.கணேஷ்1
- கன்னியாகுமரி மாவட்டத்தில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று இரவு கன்னியாகுமரி வந்தார். இதையடுத்து இன்று காலை அவர் கன்னியாகுமரி கடற்கரையில் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது அந்தப் பகுதியில் இருந்த பொதுமக்களிடம் அவர் கலந்துரையாடினார். இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு அதிகாரிகளும் அவருடன் சென்றனர்.1
- வாசுதேவநல்லூர் பாஜக வேட்பாளராக ஆனந்தன் அய்யாசாமி அறிவிக்கப்பட்டதையடுத்து தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் கிருஷ்ண முரளி எ குட்டியப்பா தலைமையில் அறிமுகம் மற்றும் ஆலோசனை கூட்டம் நடந்தது1