logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

சுற்றுலா சென்று அங்கு சிக்கியுள்ள தமிழர்களை மீட்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (27.8.2026) தலைமைச் செயலகத்தில், நேபாள நாட்டில் ஏற்பட்ட திடீர் பெருவெள்ளத்தின் காரணமாக, அந்நாட்டிற்கு சுற்றுலா சென்று அங்கு சிக்கியுள்ள தமிழர்களை மீட்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

2 hrs ago
user_DHINESH KUMAR
DHINESH KUMAR
Local News Reporter Egmore, Chennai•
2 hrs ago
c8091411-fbeb-4716-97b9-8066128f562e
1d556ba2-9572-4a26-be94-e5f9c397cf6c
4c5792e9-1cc8-4c04-9a15-1065cea2fb62

சுற்றுலா சென்று அங்கு சிக்கியுள்ள தமிழர்களை மீட்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (27.8.2026) தலைமைச் செயலகத்தில், நேபாள நாட்டில் ஏற்பட்ட திடீர் பெருவெள்ளத்தின் காரணமாக, அந்நாட்டிற்கு சுற்றுலா சென்று அங்கு சிக்கியுள்ள தமிழர்களை மீட்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

More news from தமிழ்நாடு and nearby areas
  • திருவொற்றியூர் பட்டினத்தார் கோவிலில் பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் திடீர் தரிசனம்! சென்னை, ஆக.27:- திருவொற்றியூர் திருத்தலங்களில் ஒன்றான பட்டினத்தார் திருக்கோவிலில் பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் திடீர் தரிசனம் மேற்கொண்டார். திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி திருக்கோவிலுக்கு அவர் அவ்வப்போது வருகை தந்து தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் பட்டினத்தார் திருக்கோவிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்தது ஆன்மீக பக்தர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அவருக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
    1
    திருவொற்றியூர் பட்டினத்தார் கோவிலில் பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் திடீர் தரிசனம்! 
சென்னை, ஆக.27:- திருவொற்றியூர் திருத்தலங்களில் ஒன்றான பட்டினத்தார் திருக்கோவிலில் பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் திடீர் தரிசனம் மேற்கொண்டார்.
திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி திருக்கோவிலுக்கு அவர் அவ்வப்போது வருகை தந்து தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் பட்டினத்தார் திருக்கோவிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்தது ஆன்மீக பக்தர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
அவருக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
    user_Baskaran
    Baskaran
    Local News Reporter தண்டையார்பேட்டை, சென்னை, தமிழ்நாடு•
    8 hrs ago
  • நேபாளில் வெள்ளம் கோரத்தாண்டவம்..... சோகம் நிறைந்த மக்கள்....
    1
    நேபாளில் வெள்ளம் கோரத்தாண்டவம்..... சோகம் நிறைந்த மக்கள்....
    user_NAMADHU ARASU(Krishna M Com)
    NAMADHU ARASU(Krishna M Com)
    எழும்பூர், சென்னை, தமிழ்நாடு•
    23 hrs ago
  • *காஞ்சிபுரம் மாவட்ட ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சமரச விழிப்புணர்வு பேரணி மற்றும் முகாம் நடைபெற்றது* . *காஞ்சிபுரம்ஆக.28* காஞ்சிபுரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இன்று சமரச விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தலின்படி நடைபெற்ற இந்த சமரச விழிப்புணர்வு முகாமை மாவட்ட முதன்மை நீதிபதி திரு. நாகராஜன் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி திரு.எஸ். நாகராஜன் அவர்கள், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள பல்வேறு சிவில் வழக்குகள், பாக வழக்குகள், குடும்ப நல வழக்குகள், தொழிலாளர் நீதிமன்ற வழக்குகள், விபத்து வழக்குகள், சிறு குற்ற வழக்குகள் உள்ளிட்ட 10 கும் மேற்பட்ட வழக்குகளை மக்கள் தாங்கலாகவே தீர்த்துக் கொள்ள ஏதுவாக இருக்கும் எனவும், இதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை உள்ளது எனவும், இதை பொதுமக்கள் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும், பொதுமக்களுக்காகவே சிறப்பு அமர்வுகள் அமர்த்தப்பட்டுள்ளது எனவும், மாவட்ட நீதிமன்றத்தின் சார்பிலும் வழக்கறிஞர்கள் சார்பிலும் கேட்டுக்கொள்கிறேன் என காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி திரு.எஸ். நாகராஜ் அவர்கள் தெரிவித்தார். இந்த சமரச விழிப்புணர்வு முகாமில் மாவட்ட கூடுதல் நீதிபதி மோகன குமாரி, தலைமை அலுவலர் தொழிலாளர் நீதிமன்றம் சுஜாதா, மாவட்ட சிறப்பு நீதிபதி பாண்டியராஜ், முதன்மை துணை நீதிபதி மோகனா, கூடுதல் துணை நீதிபதி முகமது அலி, மாவட்ட முதன்மை முன் சிப் ஃபண்ணி ராஜன், கூடுதல் மாவட்ட முன்சீப் சந்தியா தேவி, சக்தி மகேஷ் குமார், நவீன் துரை பாபு உள்பட ஆண், பெண், வழக்கறிஞர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்... *காஞ்சிபுரம் மாவட்ட ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சமரச விழிப்புணர்வு பேரணி மற்றும் முகாம் நடைபெற்றது* . *காஞ்சிபுரம்ஆக.28* காஞ்சிபுரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இன்று சமரச விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தலின்படி நடைபெற்ற இந்த சமரச விழிப்புணர்வு முகாமை மாவட்ட முதன்மை நீதிபதி திரு. நாகராஜன் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி திரு.எஸ். நாகராஜன் அவர்கள், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள பல்வேறு சிவில் வழக்குகள், பாக வழக்குகள், குடும்ப நல வழக்குகள், தொழிலாளர் நீதிமன்ற வழக்குகள், விபத்து வழக்குகள், சிறு குற்ற வழக்குகள் உள்ளிட்ட 10 கும் மேற்பட்ட வழக்குகளை மக்கள் தாங்கலாகவே தீர்த்துக் கொள்ள ஏதுவாக இருக்கும் எனவும், இதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை உள்ளது எனவும், இதை பொதுமக்கள் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும், பொதுமக்களுக்காகவே சிறப்பு அமர்வுகள் அமர்த்தப்பட்டுள்ளது எனவும், மாவட்ட நீதிமன்றத்தின் சார்பிலும் வழக்கறிஞர்கள் சார்பிலும் கேட்டுக்கொள்கிறேன் என காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி திரு.எஸ். நாகராஜ் அவர்கள் தெரிவித்தார். இந்த சமரச விழிப்புணர்வு முகாமில் மாவட்ட கூடுதல் நீதிபதி மோகன குமாரி, தலைமை அலுவலர் தொழிலாளர் நீதிமன்றம் சுஜாதா, மாவட்ட சிறப்பு நீதிபதி பாண்டியராஜ், முதன்மை துணை நீதிபதி மோகனா, கூடுதல் துணை நீதிபதி முகமது அலி, மாவட்ட முதன்மை முன் சிப் ஃபண்ணி ராஜன், கூடுதல் மாவட்ட முன்சீப் சந்தியா தேவி, சக்தி மகேஷ் குமார், நவீன் துரை பாபு உள்பட ஆண், பெண், வழக்கறிஞர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்...
    1
    *காஞ்சிபுரம் மாவட்ட ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சமரச விழிப்புணர்வு பேரணி மற்றும் முகாம்  நடைபெற்றது*

. *காஞ்சிபுரம்ஆக.28*

 காஞ்சிபுரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இன்று சமரச விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது  உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தலின்படி நடைபெற்ற இந்த சமரச விழிப்புணர்வு முகாமை மாவட்ட முதன்மை நீதிபதி திரு. நாகராஜன் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். 
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி திரு.எஸ். நாகராஜன் அவர்கள், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள பல்வேறு சிவில் வழக்குகள், பாக வழக்குகள், குடும்ப நல வழக்குகள், தொழிலாளர் நீதிமன்ற வழக்குகள், விபத்து வழக்குகள், சிறு குற்ற வழக்குகள் உள்ளிட்ட 10 கும் மேற்பட்ட வழக்குகளை மக்கள் தாங்கலாகவே தீர்த்துக் கொள்ள ஏதுவாக இருக்கும் எனவும், இதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை உள்ளது எனவும், இதை பொதுமக்கள் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும், பொதுமக்களுக்காகவே சிறப்பு அமர்வுகள் அமர்த்தப்பட்டுள்ளது எனவும், மாவட்ட நீதிமன்றத்தின் சார்பிலும் வழக்கறிஞர்கள் சார்பிலும் கேட்டுக்கொள்கிறேன் என காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி திரு.எஸ். நாகராஜ் அவர்கள் தெரிவித்தார். இந்த சமரச விழிப்புணர்வு முகாமில் மாவட்ட கூடுதல் நீதிபதி மோகன குமாரி, தலைமை அலுவலர் தொழிலாளர் நீதிமன்றம் சுஜாதா, மாவட்ட சிறப்பு நீதிபதி பாண்டியராஜ், முதன்மை துணை நீதிபதி மோகனா, கூடுதல் துணை நீதிபதி முகமது அலி, மாவட்ட முதன்மை முன் சிப் ஃபண்ணி ராஜன், கூடுதல் மாவட்ட முன்சீப் சந்தியா தேவி, சக்தி மகேஷ் குமார், நவீன் துரை பாபு உள்பட ஆண், பெண், வழக்கறிஞர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்...
*காஞ்சிபுரம் மாவட்ட ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சமரச விழிப்புணர்வு பேரணி மற்றும் முகாம்  நடைபெற்றது*
. *காஞ்சிபுரம்ஆக.28*
காஞ்சிபுரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இன்று சமரச விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது  உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தலின்படி நடைபெற்ற இந்த சமரச விழிப்புணர்வு முகாமை மாவட்ட முதன்மை நீதிபதி திரு. நாகராஜன் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். 
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி திரு.எஸ். நாகராஜன் அவர்கள், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள பல்வேறு சிவில் வழக்குகள், பாக வழக்குகள், குடும்ப நல வழக்குகள், தொழிலாளர் நீதிமன்ற வழக்குகள், விபத்து வழக்குகள், சிறு குற்ற வழக்குகள் உள்ளிட்ட 10 கும் மேற்பட்ட வழக்குகளை மக்கள் தாங்கலாகவே தீர்த்துக் கொள்ள ஏதுவாக இருக்கும் எனவும், இதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை உள்ளது எனவும், இதை பொதுமக்கள் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும், பொதுமக்களுக்காகவே சிறப்பு அமர்வுகள் அமர்த்தப்பட்டுள்ளது எனவும், மாவட்ட நீதிமன்றத்தின் சார்பிலும் வழக்கறிஞர்கள் சார்பிலும் கேட்டுக்கொள்கிறேன் என காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி திரு.எஸ். நாகராஜ் அவர்கள் தெரிவித்தார். இந்த சமரச விழிப்புணர்வு முகாமில் மாவட்ட கூடுதல் நீதிபதி மோகன குமாரி, தலைமை அலுவலர் தொழிலாளர் நீதிமன்றம் சுஜாதா, மாவட்ட சிறப்பு நீதிபதி பாண்டியராஜ், முதன்மை துணை நீதிபதி மோகனா, கூடுதல் துணை நீதிபதி முகமது அலி, மாவட்ட முதன்மை முன் சிப் ஃபண்ணி ராஜன், கூடுதல் மாவட்ட முன்சீப் சந்தியா தேவி, சக்தி மகேஷ் குமார், நவீன் துரை பாபு உள்பட ஆண், பெண், வழக்கறிஞர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்...
    user_Venkat
    Venkat
    Local News Reporter காஞ்சிபுரம், காஞ்சிபுரம், தமிழ்நாடு•
    4 hrs ago
  • ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக ராணிப்பேட்டை தொகுதி பாமக சமூக ஊடக பேரவை பொருப்பாளர் சி விநாயகம் அவர்கள்
    1
    ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக ராணிப்பேட்டை தொகுதி பாமக சமூக ஊடக பேரவை பொருப்பாளர் சி விநாயகம் அவர்கள்
    user_சி விநாயகம் பாமக ராணிப்பேட்டை
    சி விநாயகம் பாமக ராணிப்பேட்டை
    Grain Trader வாலாஜாபேட்டை, ராணிப்பேட்டை, தமிழ்நாடு•
    5 hrs ago
  • திருவண்ணாமலை சூனியம் பருவதமலை கடலாடி என்ற ஊர் சுடிதார் பை சூனியம் மினாடி பண்டிகை சூனியத்துக்காக வந்ததா இந்த மதத்தை எவரும் நம்பாதீர்கள் திருவண்ணாமலையில் சூனியம் பருவதமலை பக்கம் கடல் அலைகின்ற ஊர் சுவிதா பாய் சூனியக்காரன் இவரால் முற்படும்பம் அளிக்கிறது குடும்பத் தலைவன் அழிகிறான் பணம் கட்டுமரட்டுகிறான் காதுக்குள்ளே வந்து பேசிகிட்டு எரிச்சல் கொடுத்துவிட்டு பணம் கேட்டு மிரட்டுறான் மதம் மாற சொல்றான் முடியல ரொம்ப முடியாம தான் வருது சீக்கிரமா உள்ள தள்ற வரைக்கும் கொடுத்துட்டே இருப்பான் வீடியோ
    1
    திருவண்ணாமலை சூனியம் பருவதமலை கடலாடி என்ற ஊர் சுடிதார் பை சூனியம் மினாடி பண்டிகை சூனியத்துக்காக வந்ததா இந்த மதத்தை எவரும் நம்பாதீர்கள்
திருவண்ணாமலையில் சூனியம் பருவதமலை பக்கம் கடல் அலைகின்ற ஊர் சுவிதா பாய் சூனியக்காரன் இவரால் முற்படும்பம் அளிக்கிறது குடும்பத் தலைவன் அழிகிறான் பணம் கட்டுமரட்டுகிறான் காதுக்குள்ளே வந்து பேசிகிட்டு எரிச்சல் கொடுத்துவிட்டு பணம் கேட்டு மிரட்டுறான் மதம் மாற சொல்றான் முடியல ரொம்ப முடியாம தான் வருது சீக்கிரமா உள்ள தள்ற வரைக்கும் கொடுத்துட்டே இருப்பான் வீடியோ
    user_PALANOHAMY PALANiCHAMY
    PALANOHAMY PALANiCHAMY
    Financial Analyst Tiruvannamalai, Tamil Nadu•
    1 hr ago
  • கடலூர் மாவட்டத்தில் இன்று எந்தெந்த இடங்களில் எவ்வளவு மிமீ மழை பதிவு கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக நேற்று மழை பெய்தது. அந்த வகையில் இன்று (ஆகஸ்ட் 27) காலை 8.30 மணி நிலவரப்படி பண்ருட்டியில் 4 மில்லி மீட்டர், வானமாதேவி 3 மில்லி மீட்டர், கடலூர் ஆட்சியர் அலுவலகம் 0.40 மில்லி மீட்டர், கடலூர் 0.20 மில்லி மீட்டர் என மாவட்டம் முழுவதும் 7.60 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
    1
    கடலூர் மாவட்டத்தில் இன்று எந்தெந்த இடங்களில் எவ்வளவு மிமீ மழை பதிவு 
கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக நேற்று மழை பெய்தது. அந்த வகையில் இன்று (ஆகஸ்ட் 27) காலை 8.30 மணி நிலவரப்படி பண்ருட்டியில் 4 மில்லி மீட்டர், வானமாதேவி 3 மில்லி மீட்டர், கடலூர் ஆட்சியர் அலுவலகம் 0.40 மில்லி மீட்டர், கடலூர் 0.20 மில்லி மீட்டர் என மாவட்டம் முழுவதும் 7.60 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
    user_Kalai
    Kalai
    கடலூர், கடலூர், தமிழ்நாடு•
    8 hrs ago
  • தமிழ்நாட்டில் எச்சரிக்கை அவசியம். நேபாளத்தில் ஏற்பட்டதாக பகிரப்படும் இந்த அதிர்ச்சியூட்டும் காணொளியில், மலைப்பகுதியில் திடீரென பெருக்கெடுத்து வரும் மண் மற்றும் வெள்ளநீர், குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்களை சூழ்ந்து அடித்துச் செல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இயற்கை சீற்றம் ஏற்படும் நேரங்களில் நீரின் இயல்பான பாதையை ஆக்கிரமிப்பது எவ்வளவு பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை இந்த காட்சிகள் உணர்த்துகின்றன. நீர்வழிப்பாதைகளின் இருபுறமும் குறைந்தபட்சம் 50 மீட்டர் வரை எந்தவிதமான கட்டுமானங்களுக்கும் அனுமதி வழங்கக் கூடாது என்ற கருத்தும் இதில் வலியுறுத்தப்படுகிறது. குறிப்பாக மலைப்பிரதேசங்களில், நில அமைப்பு மற்றும் மழைப்பொழிவை கருத்தில் கொண்டு இந்த பாதுகாப்பு இடைவெளி மேலும் அதிகமாக இருக்க வேண்டிய அவசியம் உள்ளது. நீர்வழிப்பாதைகளை ஆக்கிரமித்து கட்டப்படும் வீடுகள், கட்டிடங்கள் மற்றும் பிற கட்டுமானங்களை அரசு அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்து, சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் இருப்பின் பாரபட்சமின்றி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு நடவடிக்கை எடுக்காமல் விட்டால், இயற்கை பேரிடர்கள் ஏற்படும் நேரத்தில் அந்த ஆக்கிரமிப்புகளே மிகப்பெரிய பாதிப்புகளுக்கு காரணமாக மாறக்கூடும். இயற்கை தனது பாதையை மீட்டெடுக்கும் போது ஏற்படும் சேதங்களை பணத்தால் ஈடு செய்ய முடிந்தாலும், மனித உயிரிழப்புகளை ஒருபோதும் ஈடு செய்ய முடியாது. எனவே, நேபாளத்தில் பகிரப்படும் இந்த பேரிடர் காட்சிகளை ஒரு எச்சரிக்கை பாடமாக எடுத்துக்கொண்டு, தமிழ்நாட்டில் உள்ள நீர்வழிப்பாதைகள், ஓடைகள், கால்வாய்கள் மற்றும் மழைநீர் செல்லும் இயற்கை வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக கண்டறிந்து அகற்ற வேண்டும். குறிப்பாக மலை மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். “இயற்கையின் பாதையை மறிக்காதீர்; இல்லையெனில் பேரிடர் நேரத்தில் அதன் விளைவுகளை மனிதர்களே சந்திக்க நேரிடும்” என்ற விழிப்புணர்வை பொதுமக்களிடமும், அதிகாரிகளிடமும் ஏற்படுத்துவது அவசியமாகிறது.
    1
    தமிழ்நாட்டில் எச்சரிக்கை அவசியம்.
நேபாளத்தில் ஏற்பட்டதாக பகிரப்படும் இந்த அதிர்ச்சியூட்டும் காணொளியில்,
மலைப்பகுதியில் திடீரென பெருக்கெடுத்து வரும் மண் மற்றும் வெள்ளநீர், குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்களை சூழ்ந்து அடித்துச் செல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இயற்கை சீற்றம் ஏற்படும் நேரங்களில் நீரின் இயல்பான பாதையை ஆக்கிரமிப்பது எவ்வளவு பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை இந்த காட்சிகள் உணர்த்துகின்றன.
நீர்வழிப்பாதைகளின் இருபுறமும் குறைந்தபட்சம் 50 மீட்டர் வரை எந்தவிதமான கட்டுமானங்களுக்கும் அனுமதி வழங்கக் கூடாது என்ற கருத்தும் இதில் வலியுறுத்தப்படுகிறது. குறிப்பாக மலைப்பிரதேசங்களில், நில அமைப்பு மற்றும் மழைப்பொழிவை கருத்தில் கொண்டு இந்த பாதுகாப்பு இடைவெளி மேலும் அதிகமாக இருக்க வேண்டிய அவசியம் உள்ளது.
நீர்வழிப்பாதைகளை ஆக்கிரமித்து கட்டப்படும் வீடுகள், கட்டிடங்கள் மற்றும் பிற கட்டுமானங்களை அரசு அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்து, சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் இருப்பின் பாரபட்சமின்றி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசு நடவடிக்கை எடுக்காமல் விட்டால், இயற்கை பேரிடர்கள் ஏற்படும் நேரத்தில் அந்த ஆக்கிரமிப்புகளே மிகப்பெரிய பாதிப்புகளுக்கு காரணமாக மாறக்கூடும். இயற்கை தனது பாதையை மீட்டெடுக்கும் போது ஏற்படும் சேதங்களை பணத்தால் ஈடு செய்ய முடிந்தாலும், மனித உயிரிழப்புகளை ஒருபோதும் ஈடு செய்ய முடியாது.
எனவே, நேபாளத்தில் பகிரப்படும் இந்த பேரிடர் காட்சிகளை ஒரு எச்சரிக்கை பாடமாக எடுத்துக்கொண்டு, தமிழ்நாட்டில் உள்ள நீர்வழிப்பாதைகள், ஓடைகள், கால்வாய்கள் மற்றும் மழைநீர் செல்லும் இயற்கை வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக கண்டறிந்து அகற்ற வேண்டும். குறிப்பாக மலை மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்.
“இயற்கையின் பாதையை மறிக்காதீர்; இல்லையெனில் பேரிடர் நேரத்தில் அதன் விளைவுகளை மனிதர்களே சந்திக்க நேரிடும்” என்ற விழிப்புணர்வை பொதுமக்களிடமும், அதிகாரிகளிடமும் ஏற்படுத்துவது அவசியமாகிறது.
    user_Suresh S
    Suresh S
    Local News Reporter திருப்பத்தூர், திருப்பத்தூர், தமிழ்நாடு•
    4 hrs ago
  • மறைந்த அ.தி.மு.க. நிர்வாகி பாபு படத்திற்கு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், மாவட்ட பொறுப்பாளர் சி.பி.மூவேந்தன் மலர்தூவி அஞ்சலி! சென்னை, ஆக.26:- ஆர்.கே.நகர் 42-வது வட்டம் ராதாகிருஷ்ணன் நகர் பகுதியில் மறைந்த வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட முன்னாள் அம்மா பேரவை செயலாளர் இ.பாபுவின் திருவுருவப் படத்திறப்பு விழா கழக அமைப்பு சாரா ஓட்டுநர் அணி மாவட்ட இணைச் செயலாளர் கே.பாலசுப்பிரமணி தலைமை நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும் கழக அமைப்பு செயலாளருமான டி.ஜெயக்குமார், வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட பொறுப்பாளரும், கழக அம்மா பேரவை மாநில துணைச் செயலாளருமான டாக்டர் சி.பி.மூவேந்தன், ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மறைந்த இ.பாபுவின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதில் நேதாஜி கணேசன், ஜனார்த்தனன், சந்தனசிவா, எஸ்.எம்.மாரிமுத்து, ஏ.டி.அரசு, லட்சுமி சிவகுமார், பி.ஜெகன், கவுனர்கான், ஓ.ஏ.ரவிராஜன், வண்ணை கணபதி, பவானி வெங்கடேசன், பகுதி துணை செயலாளர், லயன் ஈ.சண்முகவினாயகம், வட்ட கழக செயலாளர்கள் ஜெசிபிஎஸ் சுரேஷ், எம். சீனிவாசன், வி.எஸ். புருஷோத்தமன், ஆர்.சிவகுமார், கே.எஸ்.மூர்த்தி,லிங்கேசன், அருண்பிரசாத், மற்றும் நிர்வாகிகள் டி.ஹரிதாஸ், ஏ.ஆர். ஏழுமலை, வேலுமேஸ்திரி, ஜி.ராஜசேகரன், எம்.ஜெய்சங்கர், டி.கேப்ரியல், இரா.முரளிமுருகன், எம். கண்ணியப்பன், ஜீவிதா, ஜி.எச்.ரமேஷ், மனோகரன், நாகலிங்கம், சங்கீதா, விஜி, சி.பாலு,எல்.பெரியசாமி, ஆர்.விஸ்வநாதன், எம். ஹரிகிருஷ்ணன், தா.மணிமாறன், மற்றும் மறைந்த பாபுவின் குடும்பத்தினர் உள்ளிட்ட பலர் இருந்தனர்.
    1
    மறைந்த அ.தி.மு.க. நிர்வாகி பாபு படத்திற்கு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், மாவட்ட பொறுப்பாளர் சி.பி.மூவேந்தன் மலர்தூவி அஞ்சலி! 
சென்னை, ஆக.26:-
ஆர்.கே.நகர் 42-வது வட்டம் ராதாகிருஷ்ணன் நகர் பகுதியில் மறைந்த வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட முன்னாள் அம்மா பேரவை செயலாளர் இ.பாபுவின் திருவுருவப் படத்திறப்பு விழா  கழக அமைப்பு சாரா ஓட்டுநர் அணி மாவட்ட இணைச் செயலாளர் கே.பாலசுப்பிரமணி தலைமை நடைபெற்றது. 
இதில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும் கழக அமைப்பு செயலாளருமான டி.ஜெயக்குமார், வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட பொறுப்பாளரும், கழக அம்மா பேரவை மாநில துணைச் செயலாளருமான டாக்டர் சி.பி.மூவேந்தன், ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மறைந்த இ.பாபுவின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இதில் நேதாஜி கணேசன், ஜனார்த்தனன், சந்தனசிவா, எஸ்.எம்.மாரிமுத்து, ஏ.டி.அரசு, லட்சுமி சிவகுமார்,  பி.ஜெகன், கவுனர்கான், ஓ.ஏ.ரவிராஜன், வண்ணை கணபதி, பவானி வெங்கடேசன், பகுதி துணை செயலாளர், லயன் ஈ.சண்முகவினாயகம், வட்ட கழக செயலாளர்கள் 
ஜெசிபிஎஸ் சுரேஷ், எம். சீனிவாசன், வி.எஸ். புருஷோத்தமன், ஆர்.சிவகுமார், கே.எஸ்.மூர்த்தி,லிங்கேசன், அருண்பிரசாத், மற்றும் நிர்வாகிகள் டி.ஹரிதாஸ், ஏ.ஆர். ஏழுமலை, வேலுமேஸ்திரி, ஜி.ராஜசேகரன், எம்.ஜெய்சங்கர், டி.கேப்ரியல், இரா.முரளிமுருகன், எம். கண்ணியப்பன், ஜீவிதா, ஜி.எச்.ரமேஷ், மனோகரன்,
நாகலிங்கம்,  சங்கீதா, விஜி, சி.பாலு,எல்.பெரியசாமி, ஆர்.விஸ்வநாதன், எம். ஹரிகிருஷ்ணன், தா.மணிமாறன், மற்றும் 
மறைந்த பாபுவின் குடும்பத்தினர் உள்ளிட்ட பலர் இருந்தனர்.
    user_Baskaran
    Baskaran
    Local News Reporter தண்டையார்பேட்டை, சென்னை, தமிழ்நாடு•
    19 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.