logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக ராணிப்பேட்டை தொகுதி பாமக சமூக ஊடக பேரவை பொறுப்பாளர் சி விநாயகம் அவர்கள்

11 hrs ago
user_Vinayagam Vinayagam
Vinayagam Vinayagam
Real Estate Agent ஆற்காடு, ராணிப்பேட்டை, தமிழ்நாடு•
11 hrs ago
d1c40019-6751-4f68-9266-279a72f8370e

ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக ராணிப்பேட்டை தொகுதி பாமக சமூக ஊடக பேரவை பொறுப்பாளர் சி விநாயகம் அவர்கள்

More news from தமிழ்நாடு and nearby areas
  • திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தொகுதியில் (இன்று ஏப்ரல் 23 காலை) ஆம்பூர் தாலுகா மின்னூர் ஊராட்சியில் 42 - பூத்து பகுதியில் வாக்காளர்கள் தங்கள் தொகுதி வேட்பாளர்கள் யார் யார் என தெரிய பூத்து சுவற்றில் உள்ள வேட்பாளர்கள் பட்டியல் பெயர் சின்னம் உள்ளது
    1
    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தொகுதியில் (இன்று ஏப்ரல் 23 காலை) ஆம்பூர் தாலுகா மின்னூர் ஊராட்சியில் 42 - பூத்து பகுதியில் வாக்காளர்கள் தங்கள் தொகுதி வேட்பாளர்கள் யார் யார் என தெரிய பூத்து சுவற்றில் உள்ள வேட்பாளர்கள் பட்டியல் பெயர் சின்னம் உள்ளது
    user_Yuvaraj Yuvaraj
    Yuvaraj Yuvaraj
    Photographer ஆம்பூர், திருப்பத்தூர், தமிழ்நாடு•
    8 hrs ago
  • तमिलनाडु चुनाव 2026 के दौरान सुपरस्टार अजित कुमार ने मतदान शुरू होने से पहले ही पोलिंग बूथ पर पहुंच गए। उन्होंने कतार में खड़े होकर सबसे पहले अपना वोट डाला और भीड़भाड़ से बचने के लिए तुरंत निकल गए।
    1
    तमिलनाडु चुनाव 2026 के दौरान सुपरस्टार अजित कुमार ने मतदान शुरू होने से पहले ही पोलिंग बूथ पर पहुंच गए। उन्होंने कतार में खड़े होकर सबसे पहले अपना वोट डाला और भीड़भाड़ से बचने के लिए तुरंत निकल गए।
    user_Shyam shrivastav
    Shyam shrivastav
    Alandur, Chennai•
    6 hrs ago
  • திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் வட்டத்திற்குட்பட்ட ஏலகிரி கிராமத்தில் உள்ள 1, 2, 3 ஆகிய வார்டுகளில் இன்று வாக்குப்பதிவு அமைதியான சூழலில் நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் காலை முதலே வாக்குச்சாவடிகளுக்கு திரண்டு, ஒழுங்காக வரிசையில் நின்று தங்கள் ஜனநாயக கடமையை உணர்வுடன் நிறைவேற்றி வருகின்றனர். எந்த வித அசம்பாவிதங்களும் இன்றி, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் வாக்குப்பதிவு சுமூகமாக நடைபெறுகிறது. மக்களின் ஒத்துழைப்பும், தேர்தல் பணியாளர்களின் ஒருங்கிணைப்பும் காரணமாக, ஏலகிரி பகுதியில் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
    1
    திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் வட்டத்திற்குட்பட்ட ஏலகிரி கிராமத்தில் உள்ள 1, 2, 3 ஆகிய வார்டுகளில் இன்று வாக்குப்பதிவு அமைதியான சூழலில் நடைபெற்று வருகிறது.
வாக்காளர்கள் காலை முதலே வாக்குச்சாவடிகளுக்கு திரண்டு, ஒழுங்காக வரிசையில் நின்று தங்கள் ஜனநாயக கடமையை உணர்வுடன் நிறைவேற்றி வருகின்றனர். எந்த வித அசம்பாவிதங்களும் இன்றி, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் வாக்குப்பதிவு சுமூகமாக நடைபெறுகிறது.
மக்களின் ஒத்துழைப்பும், தேர்தல் பணியாளர்களின் ஒருங்கிணைப்பும் காரணமாக, ஏலகிரி பகுதியில் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
    user_Suresh S
    Suresh S
    Local News Reporter திருப்பத்தூர், திருப்பத்தூர், தமிழ்நாடு•
    6 hrs ago
  • Post by Arasu Malar Editor V.Balamurugan
    1
    Post by Arasu Malar Editor V.Balamurugan
    user_Arasu Malar Editor V.Balamurugan
    Arasu Malar Editor V.Balamurugan
    சோழிங்கநல்லூர், சென்னை, தமிழ்நாடு•
    16 hrs ago
  • Post by NAMADHU ARASU(Krishna M Com)
    2
    Post by NAMADHU ARASU(Krishna M Com)
    user_NAMADHU ARASU(Krishna M Com)
    NAMADHU ARASU(Krishna M Com)
    எழும்பூர், சென்னை, தமிழ்நாடு•
    19 min ago
  • பர்கூர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் தே.மதியழகன் தனது குடும்பத்தினருடன் தேர்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டு வாக்களித்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் தே.மதியழகன் அவருடைய சொந்த ஊரான குட்டூர் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் தனது குடும்பத்தினருடன் தேர்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டு வரிசையில் நின்று தனது வாக்கினை பதிவு செய்தார்.
    1
    பர்கூர் சட்டமன்றத் தொகுதி  திமுக வேட்பாளர் தே.மதியழகன்  தனது குடும்பத்தினருடன் தேர்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டு வாக்களித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் தே.மதியழகன் அவருடைய சொந்த ஊரான குட்டூர்  கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் தனது குடும்பத்தினருடன் தேர்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டு வரிசையில்  நின்று  தனது வாக்கினை பதிவு செய்தார்.
    user_செல்வம்
    செல்வம்
    பத்திரிகையாளர் Krishnagiri, Tamil Nadu•
    3 hrs ago
  • கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை வட்டத்திற்குட்பட்ட வெள்ளிமலை அரசு ஏகலைவா ஒண்டி உரையிட மேல்நிலைப் பள்ளியில் அமைந்துள்ள வாக்குப்பதிவு மையங்களில் வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை செய்து வருகின்றனர் இதுவரை ஆண்கள் 71 நபர்களும் பெண்கள் 52 நபர்களும் வாக்களித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    1
    கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை வட்டத்திற்குட்பட்ட வெள்ளிமலை அரசு ஏகலைவா ஒண்டி உரையிட மேல்நிலைப் பள்ளியில் அமைந்துள்ள வாக்குப்பதிவு மையங்களில் வாக்குப்பதிவு  அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை செய்து வருகின்றனர் இதுவரை ஆண்கள் 71 நபர்களும் பெண்கள் 52 நபர்களும் வாக்களித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    user_M.P.Palani Samy
    M.P.Palani Samy
    கல்வராயன் மலைகள், கள்ளக்குறிச்சி, தமிழ்நாடு•
    5 hrs ago
  • *சேர்த்து சாப்பிட கூடாத உணவுகள்* . மீன் மற்றும் தயிர் சேர்த்து உண்ணக்கூடாது. பாகற்காயுடன் அல்லது உண்டவுடன் பால் சேர்த்துக் கொள்ளக் கூடாது. முட்டை சாப்பிட்டவுடன் வாழைப்பழத்தை சேர்த்துக் கொள்ளக் கூடாது. கொய்யாப்பழம் சாப்பிட்ட பின் அல்லது சேர்த்து வெள்ளரிப்பிஞ்சு காய் சாப்பிடக்கூடாது. தர்பூசனை சாப்பிட்டு தண்ணீர் சேர்த்துக் கொள்ளக் கூடாது. *இது மாறி இருந்தால் உடலில் ஒவ்வாமையும், கை கால்கள் வீக்கம் ஏற்படும் என்பது இந்த காணொளி விளக்கம்.*
    1
    *சேர்த்து சாப்பிட கூடாத உணவுகள்* .
மீன் மற்றும் தயிர் சேர்த்து உண்ணக்கூடாது.
பாகற்காயுடன் அல்லது உண்டவுடன் பால் சேர்த்துக் கொள்ளக் கூடாது.
முட்டை சாப்பிட்டவுடன் வாழைப்பழத்தை சேர்த்துக் கொள்ளக் கூடாது.
கொய்யாப்பழம் சாப்பிட்ட பின் அல்லது சேர்த்து வெள்ளரிப்பிஞ்சு காய் சாப்பிடக்கூடாது.
தர்பூசனை சாப்பிட்டு தண்ணீர் சேர்த்துக் கொள்ளக் கூடாது.
*இது மாறி இருந்தால் உடலில் ஒவ்வாமையும், கை கால்கள் வீக்கம் ஏற்படும் என்பது இந்த காணொளி விளக்கம்.*
    user_Arasu Malar Editor V.Balamurugan
    Arasu Malar Editor V.Balamurugan
    சோழிங்கநல்லூர், சென்னை, தமிழ்நாடு•
    21 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.