logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

*சேர்த்து சாப்பிட கூடாத உணவுகள்* . மீன் மற்றும் தயிர் சேர்த்து உண்ணக்கூடாது. பாகற்காயுடன் அல்லது உண்டவுடன் பால் சேர்த்துக் கொள்ளக் கூடாது. முட்டை சாப்பிட்டவுடன் வாழைப்பழத்தை சேர்த்துக் கொள்ளக் கூடாது. கொய்யாப்பழம் சாப்பிட்ட பின் அல்லது சேர்த்து வெள்ளரிப்பிஞ்சு காய் சாப்பிடக்கூடாது. தர்பூசனை சாப்பிட்டு தண்ணீர் சேர்த்துக் கொள்ளக் கூடாது. *இது மாறி இருந்தால் உடலில் ஒவ்வாமையும், கை கால்கள் வீக்கம் ஏற்படும் என்பது இந்த காணொளி விளக்கம்.*

3 hrs ago
user_Arasu Malar Editor V.Balamurugan
Arasu Malar Editor V.Balamurugan
சோழிங்கநல்லூர், சென்னை, தமிழ்நாடு•
3 hrs ago

*சேர்த்து சாப்பிட கூடாத உணவுகள்* . மீன் மற்றும் தயிர் சேர்த்து உண்ணக்கூடாது. பாகற்காயுடன் அல்லது உண்டவுடன் பால் சேர்த்துக் கொள்ளக் கூடாது. முட்டை சாப்பிட்டவுடன் வாழைப்பழத்தை சேர்த்துக் கொள்ளக் கூடாது. கொய்யாப்பழம் சாப்பிட்ட பின் அல்லது சேர்த்து வெள்ளரிப்பிஞ்சு காய் சாப்பிடக்கூடாது. தர்பூசனை சாப்பிட்டு தண்ணீர் சேர்த்துக் கொள்ளக் கூடாது. *இது மாறி இருந்தால் உடலில் ஒவ்வாமையும், கை கால்கள் வீக்கம் ஏற்படும் என்பது இந்த காணொளி விளக்கம்.*

More news from தமிழ்நாடு and nearby areas
  • Post by Salem_Updates
    1
    Post by Salem_Updates
    user_Salem_Updates
    Salem_Updates
    News Anchor கடயம்பட்டி, சேலம், தமிழ்நாடு•
    4 hrs ago
  • உலகிலேயே எங்கும் இல்லாத அளவிற்கு 56 மணி நேர இடைவிடாத பாலபிஷேக சிறப்பு மிக்க எட்டுக்குடி முருகன் கோயிலில் சித்ரா பௌர்ணமி பெருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது... நாகை மாவட்டம் திருக்குவளையை அடுத்த எட்டுக்குடியில் அமைந்துள்ள முருகனின் ஆதிபடை வீடாக போற்றப்படும் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சித்திரைப் பௌர்ணமி பெருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. விழாவை முன்னிட்டு கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனைகள் நடைபெற்றன. பின்னர் கொடியேற்றம் நடைபெற்றதுடன், ‘அரோகரா’ முழக்கங்கள் முழங்க பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய சிறப்பம்சமாக, உலகிலேயே எங்கும் இல்லாத அளவிற்கு ஏப்ரல் 30ஆம் தேதி மதியம் முதல் தொடர்ந்து 56 மணி நேரம் இடைவிடாத பாலபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த அபிஷேகத்தை காணவும், நேர்த்திக்கடன்களை நிறைவேற்றவும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நாளான ஏப்ரல் 30ஆம் தேதி காலை திருத்தேரோட்டமும் விமர்சையாக நடைபெற உள்ளது. தொடர்ந்து மே 1ஆம் தேதி நடைபெறும் சித்ரா பௌர்ணமி காவடி அபிஷேகம் விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்வாகும். திருத்தேரோட்டம், 56 மணி நேர பாலபிஷேகம் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளை முன்னிட்டு கோவில் நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் இணைந்து விரிவான பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி வருகின்றனர்.
    1
    உலகிலேயே எங்கும் இல்லாத அளவிற்கு 56 மணி நேர இடைவிடாத பாலபிஷேக சிறப்பு மிக்க எட்டுக்குடி முருகன் கோயிலில் சித்ரா பௌர்ணமி பெருவிழா கொடியேற்றத்துடன்  கோலாகலமாக துவங்கியது...
நாகை மாவட்டம் திருக்குவளையை அடுத்த எட்டுக்குடியில் அமைந்துள்ள முருகனின் ஆதிபடை வீடாக போற்றப்படும் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சித்திரைப் பௌர்ணமி பெருவிழா  கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
விழாவை முன்னிட்டு கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனைகள் நடைபெற்றன. பின்னர் கொடியேற்றம் நடைபெற்றதுடன், ‘அரோகரா’ முழக்கங்கள் முழங்க பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 
விழாவின் முக்கிய சிறப்பம்சமாக, உலகிலேயே எங்கும் இல்லாத அளவிற்கு ஏப்ரல் 30ஆம் தேதி மதியம் முதல் தொடர்ந்து 56 மணி நேரம் இடைவிடாத பாலபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த அபிஷேகத்தை காணவும், நேர்த்திக்கடன்களை நிறைவேற்றவும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே நாளான ஏப்ரல் 30ஆம் தேதி காலை திருத்தேரோட்டமும் விமர்சையாக நடைபெற உள்ளது. தொடர்ந்து மே 1ஆம் தேதி நடைபெறும் சித்ரா பௌர்ணமி காவடி அபிஷேகம் விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்வாகும்.
திருத்தேரோட்டம், 56 மணி நேர பாலபிஷேகம் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளை முன்னிட்டு கோவில் நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் இணைந்து விரிவான பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி வருகின்றனர்.
    user_MAHENDRAN
    MAHENDRAN
    Local News Reporter திருக்குவளை, நாகப்பட்டினம், தமிழ்நாடு•
    8 hrs ago
  • தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடியைச் சேர்ந்தவர் ஜெயமுருகன் 63. அவரது மனைவி முத்துலட்சுமி 54. அவரது மகன் ஹரி ராம சரவணன் 33. மகள் சண்முகப்பிரியா 27 ஆகிய நான்கு பேரும் சென்னையில் இருந்து ஹரி ராம சரவணன் காரில் அவரது சொந்த ஊரான தூத்துக்குடிக்கு நாளை ஓட்டுப்பதிவு நடைபெறுவதால் வாக்களிப்பிற்காக சென்னையிலிருந்து தூத்துக்குடி ஹரி ராம சரவணன் காரை ஓட்டி சென்று கொண்டிருந்த நிலையில் திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலை துவரங்குறிச்சியை அடுத்த முத்துப்பட்டி விளக்கு அருகே கார் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சுமார் 10 அடி பள்ளத்தில் தலை குப்புற கவிழ்ந்தது. அப்போது அந்த வழியை சென்று கொண்டிருந்த இலுப்பூர் தீயணைப்பு வீரர் நாகேந்திரன் மற்றும் பொதுமக்கள் காருக்குள் சிக்கியிருந்த நான்கு பேரையும் உயிருடன் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்த துவரங்குறிச்சி காவல் ஆய்வாளர் மற்றும் ரகுராம் சம்பவ இடத்திற்குச் சென்று இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டார் .
    1
    தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடியைச் சேர்ந்தவர் ஜெயமுருகன் 63. அவரது மனைவி முத்துலட்சுமி 54. அவரது மகன் ஹரி ராம சரவணன் 33. மகள் சண்முகப்பிரியா 27 ஆகிய நான்கு பேரும் சென்னையில் இருந்து ஹரி ராம சரவணன் காரில் அவரது சொந்த ஊரான தூத்துக்குடிக்கு நாளை ஓட்டுப்பதிவு நடைபெறுவதால் வாக்களிப்பிற்காக சென்னையிலிருந்து தூத்துக்குடி ஹரி ராம சரவணன் காரை ஓட்டி சென்று கொண்டிருந்த நிலையில் திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலை துவரங்குறிச்சியை அடுத்த முத்துப்பட்டி விளக்கு அருகே கார் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சுமார் 10 அடி பள்ளத்தில் தலை குப்புற கவிழ்ந்தது. அப்போது அந்த வழியை சென்று கொண்டிருந்த 
இலுப்பூர் தீயணைப்பு வீரர் நாகேந்திரன் மற்றும் பொதுமக்கள் காருக்குள் சிக்கியிருந்த நான்கு பேரையும் உயிருடன் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்த துவரங்குறிச்சி காவல் ஆய்வாளர் மற்றும் ரகுராம் சம்பவ இடத்திற்குச் சென்று இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டார் .
    user_Lakshmanan
    Lakshmanan
    Local News Reporter மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    1 hr ago
  • திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஆர்.கதிரவனுக்கு ஆதரவாக இன்று மாலை மருங்காபுரியை அடுத்த பொன்னம்பட்டி பேரூராட்சி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருசக்கர வாகன பிரச்சாரம் நடைபெற்றது. இந்த பிரச்சாரத்தில் இப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
    1
    திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஆர்.கதிரவனுக்கு ஆதரவாக இன்று மாலை மருங்காபுரியை அடுத்த பொன்னம்பட்டி பேரூராட்சி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருசக்கர வாகன பிரச்சாரம் நடைபெற்றது. இந்த பிரச்சாரத்தில் இப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
    user_Usha arun News
    Usha arun News
    Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    23 hrs ago
  • சட்டமன்ற பொது தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது. இதில் வாக்களிப்பதற்காக திருப்பூரில் தங்கி உள்ள வெளி மாவட்டத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல திருப்பூர் பேருந்து நிலையங்களில் திரண்டதால் பேருந்து நிலையங்களில் கூட்ட நெரிசல் காணப்படுகிறது. மாநகரில் உள்ள மூன்று பேருந்து நிலையங்களில் இருந்து 300க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றனர்.
    1
    சட்டமன்ற பொது தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது. இதில் வாக்களிப்பதற்காக திருப்பூரில் தங்கி உள்ள வெளி மாவட்டத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல திருப்பூர் பேருந்து நிலையங்களில் திரண்டதால் பேருந்து நிலையங்களில் கூட்ட நெரிசல் காணப்படுகிறது. மாநகரில் உள்ள மூன்று பேருந்து நிலையங்களில் இருந்து 300க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றனர்.
    user_Vel
    Vel
    திருப்பூர் தெற்கு, திருப்பூர், தமிழ்நாடு•
    59 min ago
  • கிறிஸ்தவ வன்னியர் இளைஞர் சங்கத்தின் மாநில பொருளாளர் ராக்சன் அவர்களுக்கு பிறந்தநாள் விழா திண்டுக்கல் தனியார் மண்டபத்தில் கொண்டாடப்பட்டது. இதில் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தனர் வரும் காலங்களில் தன்னலமற்ற சேவை தொடர வாழ்தினர்
    1
    கிறிஸ்தவ வன்னியர் இளைஞர் சங்கத்தின் மாநில பொருளாளர் ராக்சன் அவர்களுக்கு பிறந்தநாள் விழா திண்டுக்கல் தனியார் மண்டபத்தில் கொண்டாடப்பட்டது. இதில் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தனர் வரும் காலங்களில் தன்னலமற்ற சேவை தொடர வாழ்தினர்
    user_மைலாப்பூர் வேளாங்கன்னி
    மைலாப்பூர் வேளாங்கன்னி
    திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    17 hrs ago
  • Post by ஆ.கார்த்திக் (P F H R.)
    1
    Post by ஆ.கார்த்திக் (P F H R.)
    user_ஆ.கார்த்திக் (P F H R.)
    ஆ.கார்த்திக் (P F H R.)
    Press advisory மயிலாடுதுறை, மயிலாடுதுறை, தமிழ்நாடு•
    7 hrs ago
  • Post by அன்பரசு
    1
    Post by அன்பரசு
    user_அன்பரசு
    அன்பரசு
    சூலூர், கோயம்புத்தூர், தமிழ்நாடு•
    10 hrs ago
  • மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட வடபழஞ்சி வாக்குச்சாவடிக்கு மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு மிண்ணனு எந்திரங்கள் தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் பாதுகாப்பாக வடபழஞ்சி துவக்கப்பள்ளியில் வந்தடைந்தது.
    1
    மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட வடபழஞ்சி வாக்குச்சாவடிக்கு மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு மிண்ணனு எந்திரங்கள் தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் பாதுகாப்பாக வடபழஞ்சி துவக்கப்பள்ளியில் வந்தடைந்தது.
    user_நந்தா சினிமா
    நந்தா சினிமா
    திருப்பரங்குன்றம், மதுரை, தமிழ்நாடு•
    3 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.