logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

பிரசித்தி பெற்ற எட்டுக்குடி ஸ்ரீ முருகன் ஆலயத்தில் இடைவிடாது 56 மணி நேரம் பாலபிஷேகம் உலகிலேயே எங்கும் இல்லாத அளவிற்கு 56 மணி நேர இடைவிடாத பாலபிஷேக சிறப்பு மிக்க எட்டுக்குடி முருகன் கோயிலில் சித்ரா பௌர்ணமி பெருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது... நாகை மாவட்டம் திருக்குவளையை அடுத்த எட்டுக்குடியில் அமைந்துள்ள முருகனின் ஆதிபடை வீடாக போற்றப்படும் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சித்திரைப் பௌர்ணமி பெருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. விழாவை முன்னிட்டு கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனைகள் நடைபெற்றன. பின்னர் கொடியேற்றம் நடைபெற்றதுடன், ‘அரோகரா’ முழக்கங்கள் முழங்க பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய சிறப்பம்சமாக, உலகிலேயே எங்கும் இல்லாத அளவிற்கு ஏப்ரல் 30ஆம் தேதி மதியம் முதல் தொடர்ந்து 56 மணி நேரம் இடைவிடாத பாலபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த அபிஷேகத்தை காணவும், நேர்த்திக்கடன்களை நிறைவேற்றவும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நாளான ஏப்ரல் 30ஆம் தேதி காலை திருத்தேரோட்டமும் விமர்சையாக நடைபெற உள்ளது. தொடர்ந்து மே 1ஆம் தேதி நடைபெறும் சித்ரா பௌர்ணமி காவடி அபிஷேகம் விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்வாகும். திருத்தேரோட்டம், 56 மணி நேர பாலபிஷேகம் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளை முன்னிட்டு கோவில் நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் இணைந்து விரிவான பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

6 hrs ago
user_MAHENDRAN
MAHENDRAN
Local News Reporter திருக்குவளை, நாகப்பட்டினம், தமிழ்நாடு•

More news from தமிழ்நாடு and nearby areas
  • உலகிலேயே எங்கும் இல்லாத அளவிற்கு 56 மணி நேர இடைவிடாத பாலபிஷேக சிறப்பு மிக்க எட்டுக்குடி முருகன் கோயிலில் சித்ரா பௌர்ணமி பெருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது... நாகை மாவட்டம் திருக்குவளையை அடுத்த எட்டுக்குடியில் அமைந்துள்ள முருகனின் ஆதிபடை வீடாக போற்றப்படும் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சித்திரைப் பௌர்ணமி பெருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. விழாவை முன்னிட்டு கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனைகள் நடைபெற்றன. பின்னர் கொடியேற்றம் நடைபெற்றதுடன், ‘அரோகரா’ முழக்கங்கள் முழங்க பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய சிறப்பம்சமாக, உலகிலேயே எங்கும் இல்லாத அளவிற்கு ஏப்ரல் 30ஆம் தேதி மதியம் முதல் தொடர்ந்து 56 மணி நேரம் இடைவிடாத பாலபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த அபிஷேகத்தை காணவும், நேர்த்திக்கடன்களை நிறைவேற்றவும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நாளான ஏப்ரல் 30ஆம் தேதி காலை திருத்தேரோட்டமும் விமர்சையாக நடைபெற உள்ளது. தொடர்ந்து மே 1ஆம் தேதி நடைபெறும் சித்ரா பௌர்ணமி காவடி அபிஷேகம் விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்வாகும். திருத்தேரோட்டம், 56 மணி நேர பாலபிஷேகம் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளை முன்னிட்டு கோவில் நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் இணைந்து விரிவான பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி வருகின்றனர்.
    1
    உலகிலேயே எங்கும் இல்லாத அளவிற்கு 56 மணி நேர இடைவிடாத பாலபிஷேக சிறப்பு மிக்க எட்டுக்குடி முருகன் கோயிலில் சித்ரா பௌர்ணமி பெருவிழா கொடியேற்றத்துடன்  கோலாகலமாக துவங்கியது...
நாகை மாவட்டம் திருக்குவளையை அடுத்த எட்டுக்குடியில் அமைந்துள்ள முருகனின் ஆதிபடை வீடாக போற்றப்படும் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சித்திரைப் பௌர்ணமி பெருவிழா  கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
விழாவை முன்னிட்டு கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனைகள் நடைபெற்றன. பின்னர் கொடியேற்றம் நடைபெற்றதுடன், ‘அரோகரா’ முழக்கங்கள் முழங்க பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 
விழாவின் முக்கிய சிறப்பம்சமாக, உலகிலேயே எங்கும் இல்லாத அளவிற்கு ஏப்ரல் 30ஆம் தேதி மதியம் முதல் தொடர்ந்து 56 மணி நேரம் இடைவிடாத பாலபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த அபிஷேகத்தை காணவும், நேர்த்திக்கடன்களை நிறைவேற்றவும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே நாளான ஏப்ரல் 30ஆம் தேதி காலை திருத்தேரோட்டமும் விமர்சையாக நடைபெற உள்ளது. தொடர்ந்து மே 1ஆம் தேதி நடைபெறும் சித்ரா பௌர்ணமி காவடி அபிஷேகம் விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்வாகும்.
திருத்தேரோட்டம், 56 மணி நேர பாலபிஷேகம் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளை முன்னிட்டு கோவில் நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் இணைந்து விரிவான பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி வருகின்றனர்.
    user_MAHENDRAN
    MAHENDRAN
    Local News Reporter திருக்குவளை, நாகப்பட்டினம், தமிழ்நாடு•
    6 hrs ago
  • Post by ஆ.கார்த்திக் (P F H R.)
    1
    Post by ஆ.கார்த்திக் (P F H R.)
    user_ஆ.கார்த்திக் (P F H R.)
    ஆ.கார்த்திக் (P F H R.)
    Press advisory மயிலாடுதுறை, மயிலாடுதுறை, தமிழ்நாடு•
    1 hr ago
  • Post by Mayiladuthurai news
    2
    Post by Mayiladuthurai news
    user_Mayiladuthurai news
    Mayiladuthurai news
    Lawyer மயிலாடுதுறை, மயிலாடுதுறை, தமிழ்நாடு•
    13 hrs ago
  • கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே பழஞ்சநல்லூர் கீழத் தெருவை சேர்ந்த சேர்ந்த சிலம்பரசன் வயது 34 அவர் திருமணம் செய்த குடும்பத்தைச் சேர்ந்த திலீப் என்பவரை அவருடன் சேர்ந்து குடும்பத்தினரையும் கைது செய்ய வலியுறுத்தி காட்டுமன்னார்கோயில் பேருந்து நிலையம் எதிரில் வைக்கப்பட்டுள்ள செல்போன் டவர் மீது ஏரி தருனாவில் ஈடுபட்ட இளைஞர்
    1
    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே பழஞ்சநல்லூர் கீழத் தெருவை சேர்ந்த சேர்ந்த சிலம்பரசன் வயது 34 அவர் திருமணம் செய்த குடும்பத்தைச் சேர்ந்த திலீப் என்பவரை அவருடன் சேர்ந்து குடும்பத்தினரையும் கைது செய்ய வலியுறுத்தி காட்டுமன்னார்கோயில் பேருந்து நிலையம் எதிரில் வைக்கப்பட்டுள்ள செல்போன் டவர் மீது ஏரி தருனாவில் ஈடுபட்ட இளைஞர்
    user_Dhamodharan R
    Dhamodharan R
    காட்டுமன்னார்கோயில், கடலூர், தமிழ்நாடு•
    9 hrs ago
  • The beauty of my world...🥰💓🫂
    1
    The beauty of my world...🥰💓🫂
    user_Ana_d_armas_10k
    Ana_d_armas_10k
    அண்டிமடம், அரியலூர், தமிழ்நாடு•
    10 hrs ago
  • திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஆர்.கதிரவனுக்கு ஆதரவாக இன்று மாலை மருங்காபுரியை அடுத்த பொன்னம்பட்டி பேரூராட்சி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருசக்கர வாகன பிரச்சாரம் நடைபெற்றது. இந்த பிரச்சாரத்தில் இப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
    1
    திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஆர்.கதிரவனுக்கு ஆதரவாக இன்று மாலை மருங்காபுரியை அடுத்த பொன்னம்பட்டி பேரூராட்சி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருசக்கர வாகன பிரச்சாரம் நடைபெற்றது. இந்த பிரச்சாரத்தில் இப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
    user_Usha arun News
    Usha arun News
    Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    21 hrs ago
  • மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட வடபழஞ்சி வாக்குச்சாவடிக்கு மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு மிண்ணனு எந்திரங்கள் தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் பாதுகாப்பாக வடபழஞ்சி துவக்கப்பள்ளியில் வந்தடைந்தது.
    1
    மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட வடபழஞ்சி வாக்குச்சாவடிக்கு மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு மிண்ணனு எந்திரங்கள் தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் பாதுகாப்பாக வடபழஞ்சி துவக்கப்பள்ளியில் வந்தடைந்தது.
    user_நந்தா சினிமா
    நந்தா சினிமா
    திருப்பரங்குன்றம், மதுரை, தமிழ்நாடு•
    1 hr ago
  • Post by ஆ.கார்த்திக் (P F H R.)
    1
    Post by ஆ.கார்த்திக் (P F H R.)
    user_ஆ.கார்த்திக் (P F H R.)
    ஆ.கார்த்திக் (P F H R.)
    Press advisory மயிலாடுதுறை, மயிலாடுதுறை, தமிழ்நாடு•
    5 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.