Shuru
Apke Nagar Ki App…
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே பழஞ்சநல்லூர் கீழத் தெருவை சேர்ந்த சேர்ந்த சிலம்பரசன் வயது 34 அவர் திருமணம் செய்த குடும்பத்தைச் சேர்ந்த திலீப் என்பவரை அவருடன் சேர்ந்து குடும்பத்தினரையும் கைது செய்ய வலியுறுத்தி காட்டுமன்னார்கோயில் பேருந்து நிலையம் எதிரில் வைக்கப்பட்டுள்ள செல்போன் டவர் மீது ஏரி தருனாவில் ஈடுபட்ட இளைஞர்
Dhamodharan R
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே பழஞ்சநல்லூர் கீழத் தெருவை சேர்ந்த சேர்ந்த சிலம்பரசன் வயது 34 அவர் திருமணம் செய்த குடும்பத்தைச் சேர்ந்த திலீப் என்பவரை அவருடன் சேர்ந்து குடும்பத்தினரையும் கைது செய்ய வலியுறுத்தி காட்டுமன்னார்கோயில் பேருந்து நிலையம் எதிரில் வைக்கப்பட்டுள்ள செல்போன் டவர் மீது ஏரி தருனாவில் ஈடுபட்ட இளைஞர்
More news from தமிழ்நாடு and nearby areas
- youtube subscribe like video1
- மணப்பாறை சட்டமன்றத் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஆர்.கதிரவனுக்கு ஆதரவாக இன்று மணப்பாறை பேருந்து நிலையம் எதிரே பெரியார் சிலை அருகே பிரச்சாரம் செய்ய அனுமதி பெற்றிருந்தனர். இந்நிலையில் ஒலிபெருக்கி வைக்க மணப்பாறை காவல்துறையினர் மறுப்பு தெரிவித்தனர் . இதனால் தவெக நிர்வாகிகள் பேருந்து நிலையம் எதிரே உள்ள சாலையில் இன்று மாலை நின்று போலீசாருக்கு எதிராக போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த போராட்டத்தின் காரணமாக போக்குவரத்து பெரிதும் பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் போலிசார் நடத்திய பேச்சுவார்த்தையில் கலைந்து சென்றனர்.1
- Post by Periyasamy1
- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சட்ட மன்ற தொகுதியில் (இன்று ஏப்ரல் 22) ஆம்பூர் தொகுதி தேர்தல் 300 பூத் முலம் தேர்தல் நடத்தும் அலுவலர் 1440 பேர் கலந்து கொள்ள உள்ள நிலையில் இன்று ஆம்பூர் இந்து மேல் நிலைப்பள்ளியில் பணி உத்தரவு வழக்கு பணியில் ஆம்பூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் பூஷ்ண குமார் தலைமையில் நடைபெற்றது1
- *சேர்த்து சாப்பிட கூடாத உணவுகள்* . மீன் மற்றும் தயிர் சேர்த்து உண்ணக்கூடாது. பாகற்காயுடன் அல்லது உண்டவுடன் பால் சேர்த்துக் கொள்ளக் கூடாது. முட்டை சாப்பிட்டவுடன் வாழைப்பழத்தை சேர்த்துக் கொள்ளக் கூடாது. கொய்யாப்பழம் சாப்பிட்ட பின் அல்லது சேர்த்து வெள்ளரிப்பிஞ்சு காய் சாப்பிடக்கூடாது. தர்பூசனை சாப்பிட்டு தண்ணீர் சேர்த்துக் கொள்ளக் கூடாது. *இது மாறி இருந்தால் உடலில் ஒவ்வாமையும், கை கால்கள் வீக்கம் ஏற்படும் என்பது இந்த காணொளி விளக்கம்.*1
- கிருஷ்ணகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவு மையத்தில் பயன்படுத்தப்படும் பொருட்கள் வாக்குச்சாவடி மையங்களுக்கு காவல்துறை துணை ராணுவம் மற்றும் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் மூலம் பாதுகாப்பாக அனுப்பி வைக்கும் பணிகளை வட்டாட்சியர் அலுவலகம் இருந்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும்கலெக்டர்நேரில் பார்வையிட்டார்.1
- Post by ஆ.கார்த்திக் (P F H R.)1
- கிறிஸ்தவ வன்னியர் இளைஞர் சங்கத்தின் மாநில பொருளாளர் ராக்சன் அவர்களுக்கு பிறந்தநாள் விழா திண்டுக்கல் தனியார் மண்டபத்தில் கொண்டாடப்பட்டது. இதில் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தனர் வரும் காலங்களில் தன்னலமற்ற சேவை தொடர வாழ்தினர்1
- வேப்பனப்பள்ளி காந்தி சிலை அருகே நடைபெற்ற பிரச்சாரத்தின் இறுதி நாளான இன்று வேப்பனபள்ளி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கே.பிமுனுசாமி அஇஅதிமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள அனைத்தையும் மக்களிடம் கூறி நமது வேப்பனப்பள்ளி சட்டமன்றத்திலஇரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.மேலும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிசார்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் ஆகியவர்கள் கலந்து கொண்டன1