Shuru
Apke Nagar Ki App…
கிறிஸ்தவ வன்னியர் இளைஞர் சங்கத்தின் மாநில பொருளாளருக்கு பிறந்தநாள் விழா கிறிஸ்தவ வன்னியர் இளைஞர் சங்கத்தின் மாநில பொருளாளர் ராக்சன் அவர்களுக்கு பிறந்தநாள் விழா திண்டுக்கல் தனியார் மண்டபத்தில் கொண்டாடப்பட்டது. இதில் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தனர் வரும் காலங்களில் தன்னலமற்ற சேவை தொடர வாழ்தினர்
மைலாப்பூர் வேளாங்கன்னி
கிறிஸ்தவ வன்னியர் இளைஞர் சங்கத்தின் மாநில பொருளாளருக்கு பிறந்தநாள் விழா கிறிஸ்தவ வன்னியர் இளைஞர் சங்கத்தின் மாநில பொருளாளர் ராக்சன் அவர்களுக்கு பிறந்தநாள் விழா திண்டுக்கல் தனியார் மண்டபத்தில் கொண்டாடப்பட்டது. இதில் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தனர் வரும் காலங்களில் தன்னலமற்ற சேவை தொடர வாழ்தினர்
More news from தமிழ்நாடு and nearby areas
- கிறிஸ்தவ வன்னியர் இளைஞர் சங்கத்தின் மாநில பொருளாளர் ராக்சன் அவர்களுக்கு பிறந்தநாள் விழா திண்டுக்கல் தனியார் மண்டபத்தில் கொண்டாடப்பட்டது. இதில் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தனர் வரும் காலங்களில் தன்னலமற்ற சேவை தொடர வாழ்தினர்1
- மதுரை திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள வீர விநாயகர் திருக்கோயிலில் திருப்பரங்குன்றம் தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜகுரு தாசில்தார் கவிதா ஆகியோர் இன்று (ஏப்.22) சிறப்பு பூஜை செய்த பின்பு வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான ஏவிஎம் பேலட் பாக்ஸ் மீட்டர் உபகரணங்களை அனுப்பி வைத்தனர். முன்னதாக வேட்பாளர்கள் முன்னிலையில் பாதுகாப்பு அறை திறக்கப்பட்டு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் எடுத்துச் செல்லும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.1
- தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தேர்தல் ஆணையத்தின் மூலம் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. அதன் ஒரு பகுதியாக போடி தாலுகா அலுவலகத்தில் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்படக்கூடிய வாக்கு பெட்டிகள் வைத்திருக்கக் கூடிய அறையில் தேனி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ரஞ்ஜீத் சிங் பார்வையிட்டு நடைபெறக்கூடிய பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.1
- திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஆர்.கதிரவனுக்கு ஆதரவாக இன்று மாலை மருங்காபுரியை அடுத்த பொன்னம்பட்டி பேரூராட்சி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருசக்கர வாகன பிரச்சாரம் நடைபெற்றது. இந்த பிரச்சாரத்தில் இப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.1
- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை யூனியன் பேருந்து நிறுத்தம் அருகில் துவங்கிய ரோடு ஷோ திருப்பத்தூர் சாலை வழியாக தியாகிகள் பூங்கா வரை சென்றனர். வழி நெடுகிலும் உள்ளூர் வியாபாரிகள், மற்றும் பொது மக்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். தியாகிகள் பூங்கா அருகில் டிடிவி தினகரன் தனது மக்களுடனான சந்திப்பில் உரையின் போது மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் ஊழல் அதிகரித்து அடிப்படை வசதிகள் கூட சரியாக வழங்கப்படவில்லை, வெள்ளநீர் கால்வாய் போன்ற திட்டங்கள் தாமதமாகின்றன, நிதி பயன்பாடு தெளிவாக இல்லை என்பது குறித்தும் நீர் மேலாண்மை தொடர்பாக மேகதாது அணை மற்றும் கேரளாவில் புதிய அணை போன்ற பிரச்சினைகளில் தமிழகத்தின் நலன் பாதுகாக்கப்படவில்லை என்ற கவலை குறித்தும் , இது விவசாயத்திற்கும் குறிப்பாக காவேரி டெல்டா பகுதிகளை பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது போன்ற அம்சங்களை வலியுறுத்தி தேர்தல் பிரச்சாரம் செய்து முடித்து கொண்டார். தங்களது அங்கீகரிக்கப்பட்ட "குக்கர்" சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியினர் மற்றும் பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டனர் .1
- குளித்தலையில் அண்ணா திமுக சார்பில் கடந்த 30 நாட்களாக வாக்குகள் சேகரிக்க உதவிய பொறுப்பாளர்களுக்கும் கழக நண்பர்களுக்கும் அனைவருக்கும் அண்ணா திமுக சார்பாக குளித்தலை சட்டமன்ற உறுப்பினராக போட்டியிடும் எஸ் கருணாகரன் அவர்கள் நன்றிகளை தெரிவித்து குளித்தலை பகுதியில் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் எனக்கூறி குளித்தலை பேருந்து நிலைய காந்தி சிலை முன்பு பொதுமக்கள் இடையே அண்ணா திமுகவுக்கு அனைவரும் வாக்குகள் அளிக்க வேண்டும் என பிரச்சாரம் மேற்கொண்டார்1
- Post by Tharmar. p1
- மணப்பாறை சட்டமன்றத் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஆர்.கதிரவனுக்கு ஆதரவாக இன்று மணப்பாறை பேருந்து நிலையம் எதிரே பெரியார் சிலை அருகே பிரச்சாரம் செய்ய அனுமதி பெற்றிருந்தனர். இந்நிலையில் ஒலிபெருக்கி வைக்க மணப்பாறை காவல்துறையினர் மறுப்பு தெரிவித்தனர் . இதனால் தவெக நிர்வாகிகள் பேருந்து நிலையம் எதிரே உள்ள சாலையில் இன்று மாலை நின்று போலீசாருக்கு எதிராக போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த போராட்டத்தின் காரணமாக போக்குவரத்து பெரிதும் பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் போலிசார் நடத்திய பேச்சுவார்த்தையில் கலைந்து சென்றனர்.1