logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வாக்குப்பதிவு மையங்களுக்கு அனுப்பி வைத்தல் கிருஷ்ணகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவு மையத்தில் பயன்படுத்தப்படும் பொருட்கள் வாக்குச்சாவடி மையங்களுக்கு காவல்துறை துணை ராணுவம் மற்றும் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் மூலம் பாதுகாப்பாக அனுப்பி வைக்கும் பணிகளை வட்டாட்சியர் அலுவலகம் இருந்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும்கலெக்டர்நேரில் பார்வையிட்டார்.

3 hrs ago
user_FAYAZ
FAYAZ
பத்திரிகையாளர் கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
3 hrs ago

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வாக்குப்பதிவு மையங்களுக்கு அனுப்பி வைத்தல் கிருஷ்ணகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவு மையத்தில் பயன்படுத்தப்படும் பொருட்கள் வாக்குச்சாவடி மையங்களுக்கு காவல்துறை துணை ராணுவம் மற்றும் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் மூலம் பாதுகாப்பாக அனுப்பி வைக்கும் பணிகளை வட்டாட்சியர் அலுவலகம் இருந்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும்கலெக்டர்நேரில் பார்வையிட்டார்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • கிருஷ்ணகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவு மையத்தில் பயன்படுத்தப்படும் பொருட்கள் வாக்குச்சாவடி மையங்களுக்கு காவல்துறை துணை ராணுவம் மற்றும் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் மூலம் பாதுகாப்பாக அனுப்பி வைக்கும் பணிகளை வட்டாட்சியர் அலுவலகம் இருந்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும்கலெக்டர்நேரில் பார்வையிட்டார்.
    1
    கிருஷ்ணகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவு மையத்தில் பயன்படுத்தப்படும் பொருட்கள்  வாக்குச்சாவடி மையங்களுக்கு 
காவல்துறை துணை ராணுவம் மற்றும் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் மூலம் பாதுகாப்பாக அனுப்பி வைக்கும் பணிகளை  வட்டாட்சியர் அலுவலகம் இருந்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும்கலெக்டர்நேரில் பார்வையிட்டார்.
    user_FAYAZ
    FAYAZ
    பத்திரிகையாளர் கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
    3 hrs ago
  • Post by Periyasamy
    1
    Post by Periyasamy
    user_Periyasamy
    Periyasamy
    பத்திரிகையாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    21 hrs ago
  • திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சட்ட மன்ற தொகுதியில் (இன்று ஏப்ரல் 22) ஆம்பூர் தொகுதி தேர்தல் 300 பூத் முலம் தேர்தல் நடத்தும் அலுவலர் 1440 பேர் கலந்து கொள்ள உள்ள நிலையில் இன்று ஆம்பூர் இந்து மேல் நிலைப்பள்ளியில் பணி உத்தரவு வழக்கு பணியில் ஆம்பூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் பூஷ்ண குமார் தலைமையில் நடைபெற்றது
    1
    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சட்ட மன்ற தொகுதியில் (இன்று ஏப்ரல் 22) ஆம்பூர் தொகுதி தேர்தல் 300 பூத் முலம் தேர்தல் நடத்தும் அலுவலர் 1440 பேர் கலந்து கொள்ள உள்ள நிலையில் இன்று ஆம்பூர் இந்து மேல் நிலைப்பள்ளியில் பணி உத்தரவு வழக்கு பணியில் ஆம்பூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் பூஷ்ண குமார் தலைமையில் நடைபெற்றது
    user_Yuvaraj Yuvaraj
    Yuvaraj Yuvaraj
    Photographer ஆம்பூர், திருப்பத்தூர், தமிழ்நாடு•
    6 hrs ago
  • Post by Salem_Updates
    1
    Post by Salem_Updates
    user_Salem_Updates
    Salem_Updates
    News Anchor கடயம்பட்டி, சேலம், தமிழ்நாடு•
    13 min ago
  • குளித்தலையில் அண்ணா திமுக சார்பில் கடந்த 30 நாட்களாக வாக்குகள் சேகரிக்க உதவிய பொறுப்பாளர்களுக்கும் கழக நண்பர்களுக்கும் அனைவருக்கும் அண்ணா திமுக சார்பாக குளித்தலை சட்டமன்ற உறுப்பினராக போட்டியிடும் எஸ் கருணாகரன் அவர்கள் நன்றிகளை தெரிவித்து குளித்தலை பகுதியில் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் எனக்கூறி குளித்தலை பேருந்து நிலைய காந்தி சிலை முன்பு பொதுமக்கள் இடையே அண்ணா திமுகவுக்கு அனைவரும் வாக்குகள் அளிக்க வேண்டும் என பிரச்சாரம் மேற்கொண்டார்
    1
    குளித்தலையில் அண்ணா திமுக சார்பில் கடந்த 30 நாட்களாக வாக்குகள் சேகரிக்க உதவிய பொறுப்பாளர்களுக்கும் கழக நண்பர்களுக்கும் அனைவருக்கும் அண்ணா திமுக சார்பாக குளித்தலை  சட்டமன்ற உறுப்பினராக போட்டியிடும் எஸ் கருணாகரன் அவர்கள்  நன்றிகளை தெரிவித்து குளித்தலை பகுதியில் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் எனக்கூறி குளித்தலை பேருந்து நிலைய காந்தி சிலை முன்பு பொதுமக்கள் இடையே அண்ணா திமுகவுக்கு அனைவரும் வாக்குகள் அளிக்க வேண்டும் என பிரச்சாரம் மேற்கொண்டார்
    user_கருணாநிதி
    கருணாநிதி
    Kulithalai, Karur•
    22 hrs ago
  • The beauty of my world...🥰💓🫂
    1
    The beauty of my world...🥰💓🫂
    user_Ana_d_armas_10k
    Ana_d_armas_10k
    அண்டிமடம், அரியலூர், தமிழ்நாடு•
    8 hrs ago
  • Post by அன்பரசு
    1
    Post by அன்பரசு
    user_அன்பரசு
    அன்பரசு
    சூலூர், கோயம்புத்தூர், தமிழ்நாடு•
    6 hrs ago
  • வேப்பனப்பள்ளி காந்தி சிலை அருகே நடைபெற்ற பிரச்சாரத்தின் இறுதி நாளான இன்று வேப்பனபள்ளி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கே.பிமுனுசாமி அஇஅதிமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள அனைத்தையும் மக்களிடம் கூறி நமது வேப்பனப்பள்ளி  சட்டமன்றத்திலஇரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.மேலும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிசார்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் ஆகியவர்கள் கலந்து கொண்டன
    1
    வேப்பனப்பள்ளி காந்தி சிலை அருகே நடைபெற்ற பிரச்சாரத்தின் இறுதி நாளான இன்று    வேப்பனபள்ளி சட்டமன்ற தொகுதி வேட்பாளர்        
கே.பிமுனுசாமி அஇஅதிமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள அனைத்தையும் மக்களிடம் கூறி நமது வேப்பனப்பள்ளி  சட்டமன்றத்திலஇரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.மேலும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிசார்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் ஆகியவர்கள் கலந்து கொண்டன
    user_FAYAZ
    FAYAZ
    பத்திரிகையாளர் கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
    20 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.