logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதியில் கேபி முனுசாமி வாக்குகள் சேகரித்தார் வேப்பனப்பள்ளி காந்தி சிலை அருகே நடைபெற்ற பிரச்சாரத்தின் இறுதி நாளான இன்று வேப்பனபள்ளி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கே.பிமுனுசாமி அஇஅதிமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள அனைத்தையும் மக்களிடம் கூறி நமது வேப்பனப்பள்ளி  சட்டமன்றத்திலஇரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.மேலும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிசார்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் ஆகியவர்கள் கலந்து கொண்டன

20 hrs ago
user_FAYAZ
FAYAZ
பத்திரிகையாளர் கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
20 hrs ago

வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதியில் கேபி முனுசாமி வாக்குகள் சேகரித்தார் வேப்பனப்பள்ளி காந்தி சிலை அருகே நடைபெற்ற பிரச்சாரத்தின் இறுதி நாளான இன்று வேப்பனபள்ளி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கே.பிமுனுசாமி அஇஅதிமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள அனைத்தையும் மக்களிடம் கூறி நமது வேப்பனப்பள்ளி  சட்டமன்றத்திலஇரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.மேலும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிசார்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் ஆகியவர்கள் கலந்து கொண்டன

More news from தமிழ்நாடு and nearby areas
  • youtube subscribe like video
    1
    youtube subscribe like video
    user_Ana_d_armas_10k
    Ana_d_armas_10k
    அண்டிமடம், அரியலூர், தமிழ்நாடு•
    22 hrs ago
  • கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே பழஞ்சநல்லூர் கீழத் தெருவை சேர்ந்த சேர்ந்த சிலம்பரசன் வயது 34 அவர் திருமணம் செய்த குடும்பத்தைச் சேர்ந்த திலீப் என்பவரை அவருடன் சேர்ந்து குடும்பத்தினரையும் கைது செய்ய வலியுறுத்தி காட்டுமன்னார்கோயில் பேருந்து நிலையம் எதிரில் வைக்கப்பட்டுள்ள செல்போன் டவர் மீது ஏரி தருனாவில் ஈடுபட்ட இளைஞர்
    1
    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே பழஞ்சநல்லூர் கீழத் தெருவை சேர்ந்த சேர்ந்த சிலம்பரசன் வயது 34 அவர் திருமணம் செய்த குடும்பத்தைச் சேர்ந்த திலீப் என்பவரை அவருடன் சேர்ந்து குடும்பத்தினரையும் கைது செய்ய வலியுறுத்தி காட்டுமன்னார்கோயில் பேருந்து நிலையம் எதிரில் வைக்கப்பட்டுள்ள செல்போன் டவர் மீது ஏரி தருனாவில் ஈடுபட்ட இளைஞர்
    user_Dhamodharan R
    Dhamodharan R
    காட்டுமன்னார்கோயில், கடலூர், தமிழ்நாடு•
    7 hrs ago
  • திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஆர்.கதிரவனுக்கு ஆதரவாக இன்று மாலை மருங்காபுரியை அடுத்த பொன்னம்பட்டி பேரூராட்சி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருசக்கர வாகன பிரச்சாரம் நடைபெற்றது. இந்த பிரச்சாரத்தில் இப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
    1
    திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஆர்.கதிரவனுக்கு ஆதரவாக இன்று மாலை மருங்காபுரியை அடுத்த பொன்னம்பட்டி பேரூராட்சி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருசக்கர வாகன பிரச்சாரம் நடைபெற்றது. இந்த பிரச்சாரத்தில் இப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
    user_Usha arun News
    Usha arun News
    Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    19 hrs ago
  • Post by ஆ.கார்த்திக் (P F H R.)
    1
    Post by ஆ.கார்த்திக் (P F H R.)
    user_ஆ.கார்த்திக் (P F H R.)
    ஆ.கார்த்திக் (P F H R.)
    Press advisory மயிலாடுதுறை, மயிலாடுதுறை, தமிழ்நாடு•
    3 hrs ago
  • Post by Mayiladuthurai news
    2
    Post by Mayiladuthurai news
    user_Mayiladuthurai news
    Mayiladuthurai news
    Lawyer மயிலாடுதுறை, மயிலாடுதுறை, தமிழ்நாடு•
    11 hrs ago
  • நமது தேசிய கூட்டணி இருசக்கர மற்றும் நான்குசக்கர வாகனம் ஊர்வலம் நடைபெற்றது!#BJP#ADMK#
    1
    நமது தேசிய கூட்டணி இருசக்கர மற்றும் நான்குசக்கர வாகனம் ஊர்வலம் நடைபெற்றது!#BJP#ADMK#
    user_Varun pradeep B
    Varun pradeep B
    Political party office Coimbatore South, Tamil Nadu•
    11 hrs ago
  • பருகூர்பேருந்து நிலையம் அருகில் இன்று இறுதி நாளான பிரச்சாரத்தில்மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி சார்பில்பர்கூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் மதியழகன் உதய சூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.மேலும் ஒன்றிய செயலாளர்கள் காந்தி, ராஜேந்திரன், கவிஞர்,மற்றும் பொதுக்குழு உறுப்பினர் நாகராஜ்,,மகளிர் அணி லட்சுமி பிரியா,தேமுதிக , விடுதலை சிறுத்தை கட்சி ,கம்யூனிஸ்ட்ஆகிய கூட்டணி கட்சி கலந்து கொண்டனர்.
    1
    பருகூர்பேருந்து நிலையம் அருகில் இன்று  இறுதி நாளான பிரச்சாரத்தில்மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி சார்பில்பர்கூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் மதியழகன் உதய சூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.மேலும் ஒன்றிய செயலாளர்கள் காந்தி, ராஜேந்திரன், கவிஞர்,மற்றும் பொதுக்குழு உறுப்பினர் நாகராஜ்,,மகளிர் அணி லட்சுமி பிரியா,தேமுதிக , விடுதலை சிறுத்தை கட்சி ,கம்யூனிஸ்ட்ஆகிய கூட்டணி கட்சி கலந்து கொண்டனர்.
    user_FAYAZ
    FAYAZ
    பத்திரிகையாளர் கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
    22 hrs ago
  • மணப்பாறை சட்டமன்றத் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஆர்.கதிரவனுக்கு ஆதரவாக இன்று மணப்பாறை பேருந்து நிலையம் எதிரே பெரியார் சிலை அருகே பிரச்சாரம் செய்ய அனுமதி பெற்றிருந்தனர். இந்நிலையில் ஒலிபெருக்கி வைக்க மணப்பாறை காவல்துறையினர் மறுப்பு தெரிவித்தனர் . இதனால் தவெக நிர்வாகிகள் பேருந்து நிலையம் எதிரே உள்ள சாலையில் இன்று மாலை நின்று போலீசாருக்கு எதிராக போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த போராட்டத்தின் காரணமாக போக்குவரத்து பெரிதும் பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் போலிசார் நடத்திய பேச்சுவார்த்தையில் கலைந்து சென்றனர்.
    1
    மணப்பாறை சட்டமன்றத் தொகுதியில் தவெக சார்பில்  போட்டியிடும் வேட்பாளர் ஆர்.கதிரவனுக்கு ஆதரவாக இன்று மணப்பாறை பேருந்து நிலையம் எதிரே பெரியார் சிலை அருகே பிரச்சாரம் செய்ய அனுமதி பெற்றிருந்தனர். இந்நிலையில் ஒலிபெருக்கி வைக்க மணப்பாறை காவல்துறையினர் மறுப்பு தெரிவித்தனர் . இதனால்  தவெக நிர்வாகிகள் பேருந்து நிலையம் எதிரே உள்ள சாலையில் இன்று மாலை நின்று போலீசாருக்கு எதிராக போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த போராட்டத்தின் காரணமாக போக்குவரத்து பெரிதும் பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் போலிசார் நடத்திய பேச்சுவார்த்தையில் கலைந்து சென்றனர்.
    user_Usha arun News
    Usha arun News
    Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    20 hrs ago
  • Post by ஆ.கார்த்திக் (P F H R.)
    1
    Post by ஆ.கார்த்திக் (P F H R.)
    user_ஆ.கார்த்திக் (P F H R.)
    ஆ.கார்த்திக் (P F H R.)
    Press advisory மயிலாடுதுறை, மயிலாடுதுறை, தமிழ்நாடு•
    3 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.