logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

பருகூர் சட்டமன்ற தொகுதிவேட்பாளர் மதியழகன் வாக்கு சேகரித்தார் பருகூர்பேருந்து நிலையம் அருகில் இன்று இறுதி நாளான பிரச்சாரத்தில்மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி சார்பில்பர்கூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் மதியழகன் உதய சூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.மேலும் ஒன்றிய செயலாளர்கள் காந்தி, ராஜேந்திரன், கவிஞர்,மற்றும் பொதுக்குழு உறுப்பினர் நாகராஜ்,,மகளிர் அணி லட்சுமி பிரியா,தேமுதிக , விடுதலை சிறுத்தை கட்சி ,கம்யூனிஸ்ட்ஆகிய கூட்டணி கட்சி கலந்து கொண்டனர்.

1 day ago
user_FAYAZ
FAYAZ
பத்திரிகையாளர் கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
1 day ago

பருகூர் சட்டமன்ற தொகுதிவேட்பாளர் மதியழகன் வாக்கு சேகரித்தார் பருகூர்பேருந்து நிலையம் அருகில் இன்று இறுதி நாளான பிரச்சாரத்தில்மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி சார்பில்பர்கூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் மதியழகன் உதய சூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.மேலும் ஒன்றிய செயலாளர்கள் காந்தி, ராஜேந்திரன், கவிஞர்,மற்றும் பொதுக்குழு உறுப்பினர் நாகராஜ்,,மகளிர் அணி லட்சுமி பிரியா,தேமுதிக , விடுதலை சிறுத்தை கட்சி ,கம்யூனிஸ்ட்ஆகிய கூட்டணி கட்சி கலந்து கொண்டனர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஆர்.கதிரவனுக்கு ஆதரவாக இன்று மாலை மருங்காபுரியை அடுத்த பொன்னம்பட்டி பேரூராட்சி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருசக்கர வாகன பிரச்சாரம் நடைபெற்றது. இந்த பிரச்சாரத்தில் இப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
    1
    திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஆர்.கதிரவனுக்கு ஆதரவாக இன்று மாலை மருங்காபுரியை அடுத்த பொன்னம்பட்டி பேரூராட்சி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருசக்கர வாகன பிரச்சாரம் நடைபெற்றது. இந்த பிரச்சாரத்தில் இப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
    user_Usha arun News
    Usha arun News
    Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    21 hrs ago
  • *சேர்த்து சாப்பிட கூடாத உணவுகள்* . மீன் மற்றும் தயிர் சேர்த்து உண்ணக்கூடாது. பாகற்காயுடன் அல்லது உண்டவுடன் பால் சேர்த்துக் கொள்ளக் கூடாது. முட்டை சாப்பிட்டவுடன் வாழைப்பழத்தை சேர்த்துக் கொள்ளக் கூடாது. கொய்யாப்பழம் சாப்பிட்ட பின் அல்லது சேர்த்து வெள்ளரிப்பிஞ்சு காய் சாப்பிடக்கூடாது. தர்பூசனை சாப்பிட்டு தண்ணீர் சேர்த்துக் கொள்ளக் கூடாது. *இது மாறி இருந்தால் உடலில் ஒவ்வாமையும், கை கால்கள் வீக்கம் ஏற்படும் என்பது இந்த காணொளி விளக்கம்.*
    1
    *சேர்த்து சாப்பிட கூடாத உணவுகள்* .
மீன் மற்றும் தயிர் சேர்த்து உண்ணக்கூடாது.
பாகற்காயுடன் அல்லது உண்டவுடன் பால் சேர்த்துக் கொள்ளக் கூடாது.
முட்டை சாப்பிட்டவுடன் வாழைப்பழத்தை சேர்த்துக் கொள்ளக் கூடாது.
கொய்யாப்பழம் சாப்பிட்ட பின் அல்லது சேர்த்து வெள்ளரிப்பிஞ்சு காய் சாப்பிடக்கூடாது.
தர்பூசனை சாப்பிட்டு தண்ணீர் சேர்த்துக் கொள்ளக் கூடாது.
*இது மாறி இருந்தால் உடலில் ஒவ்வாமையும், கை கால்கள் வீக்கம் ஏற்படும் என்பது இந்த காணொளி விளக்கம்.*
    user_Arasu Malar Editor V.Balamurugan
    Arasu Malar Editor V.Balamurugan
    சோழிங்கநல்லூர், சென்னை, தமிழ்நாடு•
    1 hr ago
  • Post by ஆ.கார்த்திக் (P F H R.)
    1
    Post by ஆ.கார்த்திக் (P F H R.)
    user_ஆ.கார்த்திக் (P F H R.)
    ஆ.கார்த்திக் (P F H R.)
    Press advisory மயிலாடுதுறை, மயிலாடுதுறை, தமிழ்நாடு•
    1 hr ago
  • Post by Mayiladuthurai news
    2
    Post by Mayiladuthurai news
    user_Mayiladuthurai news
    Mayiladuthurai news
    Lawyer மயிலாடுதுறை, மயிலாடுதுறை, தமிழ்நாடு•
    13 hrs ago
  • நமது தேசிய கூட்டணி இருசக்கர மற்றும் நான்குசக்கர வாகனம் ஊர்வலம் நடைபெற்றது!#BJP#ADMK#
    1
    நமது தேசிய கூட்டணி இருசக்கர மற்றும் நான்குசக்கர வாகனம் ஊர்வலம் நடைபெற்றது!#BJP#ADMK#
    user_Varun pradeep B
    Varun pradeep B
    Political party office Coimbatore South, Tamil Nadu•
    13 hrs ago
  • Post by NAMADHU ARASU(Krishna M Com)
    1
    Post by NAMADHU ARASU(Krishna M Com)
    user_NAMADHU ARASU(Krishna M Com)
    NAMADHU ARASU(Krishna M Com)
    எழும்பூர், சென்னை, தமிழ்நாடு•
    22 hrs ago
  • மணப்பாறை சட்டமன்றத் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஆர்.கதிரவனுக்கு ஆதரவாக இன்று மணப்பாறை பேருந்து நிலையம் எதிரே பெரியார் சிலை அருகே பிரச்சாரம் செய்ய அனுமதி பெற்றிருந்தனர். இந்நிலையில் ஒலிபெருக்கி வைக்க மணப்பாறை காவல்துறையினர் மறுப்பு தெரிவித்தனர் . இதனால் தவெக நிர்வாகிகள் பேருந்து நிலையம் எதிரே உள்ள சாலையில் இன்று மாலை நின்று போலீசாருக்கு எதிராக போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த போராட்டத்தின் காரணமாக போக்குவரத்து பெரிதும் பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் போலிசார் நடத்திய பேச்சுவார்த்தையில் கலைந்து சென்றனர்.
    1
    மணப்பாறை சட்டமன்றத் தொகுதியில் தவெக சார்பில்  போட்டியிடும் வேட்பாளர் ஆர்.கதிரவனுக்கு ஆதரவாக இன்று மணப்பாறை பேருந்து நிலையம் எதிரே பெரியார் சிலை அருகே பிரச்சாரம் செய்ய அனுமதி பெற்றிருந்தனர். இந்நிலையில் ஒலிபெருக்கி வைக்க மணப்பாறை காவல்துறையினர் மறுப்பு தெரிவித்தனர் . இதனால்  தவெக நிர்வாகிகள் பேருந்து நிலையம் எதிரே உள்ள சாலையில் இன்று மாலை நின்று போலீசாருக்கு எதிராக போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த போராட்டத்தின் காரணமாக போக்குவரத்து பெரிதும் பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் போலிசார் நடத்திய பேச்சுவார்த்தையில் கலைந்து சென்றனர்.
    user_Usha arun News
    Usha arun News
    Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    22 hrs ago
  • Post by ஆ.கார்த்திக் (P F H R.)
    1
    Post by ஆ.கார்த்திக் (P F H R.)
    user_ஆ.கார்த்திக் (P F H R.)
    ஆ.கார்த்திக் (P F H R.)
    Press advisory மயிலாடுதுறை, மயிலாடுதுறை, தமிழ்நாடு•
    5 hrs ago
  • கிறிஸ்தவ வன்னியர் இளைஞர் சங்கத்தின் மாநில பொருளாளர் ராக்சன் அவர்களுக்கு பிறந்தநாள் விழா திண்டுக்கல் தனியார் மண்டபத்தில் கொண்டாடப்பட்டது. இதில் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தனர் வரும் காலங்களில் தன்னலமற்ற சேவை தொடர வாழ்தினர்
    1
    கிறிஸ்தவ வன்னியர் இளைஞர் சங்கத்தின் மாநில பொருளாளர் ராக்சன் அவர்களுக்கு பிறந்தநாள் விழா திண்டுக்கல் தனியார் மண்டபத்தில் கொண்டாடப்பட்டது. இதில் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தனர் வரும் காலங்களில் தன்னலமற்ற சேவை தொடர வாழ்தினர்
    user_மைலாப்பூர் வேளாங்கன்னி
    மைலாப்பூர் வேளாங்கன்னி
    திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    15 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.