logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே சாலை விபத்து.. தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடியைச் சேர்ந்தவர் ஜெயமுருகன் 63. அவரது மனைவி முத்துலட்சுமி 54. அவரது மகன் ஹரி ராம சரவணன் 33. மகள் சண்முகப்பிரியா 27 ஆகிய நான்கு பேரும் சென்னையில் இருந்து ஹரி ராம சரவணன் காரில் அவரது சொந்த ஊரான தூத்துக்குடிக்கு நாளை ஓட்டுப்பதிவு நடைபெறுவதால் வாக்களிப்பிற்காக சென்னையிலிருந்து தூத்துக்குடி ஹரி ராம சரவணன் காரை ஓட்டி சென்று கொண்டிருந்த நிலையில் திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலை துவரங்குறிச்சியை அடுத்த முத்துப்பட்டி விளக்கு அருகே கார் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சுமார் 10 அடி பள்ளத்தில் தலை குப்புற கவிழ்ந்தது. அப்போது அந்த வழியை சென்று கொண்டிருந்த இலுப்பூர் தீயணைப்பு வீரர் நாகேந்திரன் மற்றும் பொதுமக்கள் காருக்குள் சிக்கியிருந்த நான்கு பேரையும் உயிருடன் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்த துவரங்குறிச்சி காவல் ஆய்வாளர் மற்றும் ரகுராம் சம்பவ இடத்திற்குச் சென்று இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டார் .

3 hrs ago
user_Lakshmanan
Lakshmanan
Local News Reporter மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
3 hrs ago

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே சாலை விபத்து.. தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடியைச் சேர்ந்தவர் ஜெயமுருகன் 63. அவரது மனைவி முத்துலட்சுமி 54. அவரது மகன் ஹரி ராம சரவணன் 33. மகள் சண்முகப்பிரியா 27 ஆகிய நான்கு பேரும் சென்னையில் இருந்து ஹரி ராம சரவணன் காரில் அவரது சொந்த ஊரான தூத்துக்குடிக்கு நாளை ஓட்டுப்பதிவு நடைபெறுவதால் வாக்களிப்பிற்காக சென்னையிலிருந்து தூத்துக்குடி ஹரி ராம சரவணன் காரை ஓட்டி சென்று கொண்டிருந்த நிலையில் திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலை துவரங்குறிச்சியை அடுத்த முத்துப்பட்டி விளக்கு அருகே கார் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சுமார் 10 அடி பள்ளத்தில் தலை குப்புற கவிழ்ந்தது. அப்போது அந்த வழியை சென்று கொண்டிருந்த இலுப்பூர் தீயணைப்பு வீரர் நாகேந்திரன் மற்றும் பொதுமக்கள் காருக்குள் சிக்கியிருந்த நான்கு பேரையும் உயிருடன் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்த துவரங்குறிச்சி காவல் ஆய்வாளர் மற்றும் ரகுராம் சம்பவ இடத்திற்குச் சென்று இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டார் .

More news from தமிழ்நாடு and nearby areas
  • தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடியைச் சேர்ந்தவர் ஜெயமுருகன் 63. அவரது மனைவி முத்துலட்சுமி 54. அவரது மகன் ஹரி ராம சரவணன் 33. மகள் சண்முகப்பிரியா 27 ஆகிய நான்கு பேரும் சென்னையில் இருந்து ஹரி ராம சரவணன் காரில் அவரது சொந்த ஊரான தூத்துக்குடிக்கு நாளை ஓட்டுப்பதிவு நடைபெறுவதால் வாக்களிப்பிற்காக சென்னையிலிருந்து தூத்துக்குடி ஹரி ராம சரவணன் காரை ஓட்டி சென்று கொண்டிருந்த நிலையில் திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலை துவரங்குறிச்சியை அடுத்த முத்துப்பட்டி விளக்கு அருகே கார் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சுமார் 10 அடி பள்ளத்தில் தலை குப்புற கவிழ்ந்தது. அப்போது அந்த வழியை சென்று கொண்டிருந்த இலுப்பூர் தீயணைப்பு வீரர் நாகேந்திரன் மற்றும் பொதுமக்கள் காருக்குள் சிக்கியிருந்த நான்கு பேரையும் உயிருடன் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்த துவரங்குறிச்சி காவல் ஆய்வாளர் மற்றும் ரகுராம் சம்பவ இடத்திற்குச் சென்று இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டார் .
    1
    தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடியைச் சேர்ந்தவர் ஜெயமுருகன் 63. அவரது மனைவி முத்துலட்சுமி 54. அவரது மகன் ஹரி ராம சரவணன் 33. மகள் சண்முகப்பிரியா 27 ஆகிய நான்கு பேரும் சென்னையில் இருந்து ஹரி ராம சரவணன் காரில் அவரது சொந்த ஊரான தூத்துக்குடிக்கு நாளை ஓட்டுப்பதிவு நடைபெறுவதால் வாக்களிப்பிற்காக சென்னையிலிருந்து தூத்துக்குடி ஹரி ராம சரவணன் காரை ஓட்டி சென்று கொண்டிருந்த நிலையில் திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலை துவரங்குறிச்சியை அடுத்த முத்துப்பட்டி விளக்கு அருகே கார் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சுமார் 10 அடி பள்ளத்தில் தலை குப்புற கவிழ்ந்தது. அப்போது அந்த வழியை சென்று கொண்டிருந்த 
இலுப்பூர் தீயணைப்பு வீரர் நாகேந்திரன் மற்றும் பொதுமக்கள் காருக்குள் சிக்கியிருந்த நான்கு பேரையும் உயிருடன் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்த துவரங்குறிச்சி காவல் ஆய்வாளர் மற்றும் ரகுராம் சம்பவ இடத்திற்குச் சென்று இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டார் .
    user_Lakshmanan
    Lakshmanan
    Local News Reporter மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    3 hrs ago
  • கிறிஸ்தவ வன்னியர் இளைஞர் சங்கத்தின் மாநில பொருளாளர் ராக்சன் அவர்களுக்கு பிறந்தநாள் விழா திண்டுக்கல் தனியார் மண்டபத்தில் கொண்டாடப்பட்டது. இதில் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தனர் வரும் காலங்களில் தன்னலமற்ற சேவை தொடர வாழ்தினர்
    1
    கிறிஸ்தவ வன்னியர் இளைஞர் சங்கத்தின் மாநில பொருளாளர் ராக்சன் அவர்களுக்கு பிறந்தநாள் விழா திண்டுக்கல் தனியார் மண்டபத்தில் கொண்டாடப்பட்டது. இதில் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தனர் வரும் காலங்களில் தன்னலமற்ற சேவை தொடர வாழ்தினர்
    user_மைலாப்பூர் வேளாங்கன்னி
    மைலாப்பூர் வேளாங்கன்னி
    திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    19 hrs ago
  • மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலின் சித்திரை திருவிழாவின் நான்காம் நாளான இன்று (ஏப்.22) காலை தங்கப்பல்லாக்கில் சுவாமியும் , அம்மனும் தெற்கு வாசல் வில்லாபுரம் பகுதியில் உள்ள பாவற்காய் மண்டபத்திற்கு எழுந்தருளினார்கள். மீண்டும் மாலையில் அங்கிருந்து புறப்பட்டு தெற்கு வாசல் சின்னக்கடை தெரு, தொட்டியகிணறு தெரு, தெற்காவணிமூலவீதி, வழியாக நான்கு சித்திரை வீதிகளை பவனி வந்து திருக்கோவில் சென்று அடைந்தது. சுவாமியும் அம்மனும் தெற்கு வாசல் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலில் முன்பாக சென்றபோது அங்கிருந்த இஸ்லாமியர்கள் மத வேற்றுமையை கடந்து ரோஸ்மில்க் வழங்கி இந்து முஸ்லீம் ஒற்றுமையை பறைசாற்றினார்கள்
    1
    மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலின் சித்திரை திருவிழாவின் நான்காம் நாளான இன்று (ஏப்.22) காலை தங்கப்பல்லாக்கில் சுவாமியும் , அம்மனும் தெற்கு வாசல் வில்லாபுரம் பகுதியில் உள்ள பாவற்காய் மண்டபத்திற்கு  எழுந்தருளினார்கள்.
மீண்டும் மாலையில் அங்கிருந்து புறப்பட்டு தெற்கு வாசல் சின்னக்கடை தெரு, தொட்டியகிணறு தெரு, தெற்காவணிமூலவீதி,  வழியாக நான்கு சித்திரை வீதிகளை பவனி வந்து திருக்கோவில் சென்று அடைந்தது. சுவாமியும் அம்மனும் தெற்கு வாசல் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலில் முன்பாக  சென்றபோது  அங்கிருந்த இஸ்லாமியர்கள் மத வேற்றுமையை கடந்து  ரோஸ்மில்க் வழங்கி இந்து முஸ்லீம் ஒற்றுமையை பறைசாற்றினார்கள்
    user_சு.இரத்தினவேல்
    சு.இரத்தினவேல்
    Madurai South, Tamil Nadu•
    3 hrs ago
  • மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட வடபழஞ்சி வாக்குச்சாவடிக்கு மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு மிண்ணனு எந்திரங்கள் தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் பாதுகாப்பாக வடபழஞ்சி துவக்கப்பள்ளியில் வந்தடைந்தது.
    1
    மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட வடபழஞ்சி வாக்குச்சாவடிக்கு மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு மிண்ணனு எந்திரங்கள் தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் பாதுகாப்பாக வடபழஞ்சி துவக்கப்பள்ளியில் வந்தடைந்தது.
    user_நந்தா சினிமா
    நந்தா சினிமா
    திருப்பரங்குன்றம், மதுரை, தமிழ்நாடு•
    5 hrs ago
  • தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தேர்தல் ஆணையத்தின் மூலம் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. அதன் ஒரு பகுதியாக போடி தாலுகா அலுவலகத்தில் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்படக்கூடிய வாக்கு பெட்டிகள் வைத்திருக்கக் கூடிய அறையில் தேனி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ரஞ்ஜீத் சிங் பார்வையிட்டு நடைபெறக்கூடிய பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
    1
    தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தேர்தல் ஆணையத்தின் மூலம் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. அதன் ஒரு பகுதியாக போடி தாலுகா அலுவலகத்தில் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்படக்கூடிய வாக்கு பெட்டிகள் வைத்திருக்கக் கூடிய அறையில் தேனி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ரஞ்ஜீத் சிங் பார்வையிட்டு நடைபெறக்கூடிய பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
    user_Vivek Selvaa
    Vivek Selvaa
    Television Channel பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    14 hrs ago
  • The beauty of my world...🥰💓🫂
    1
    The beauty of my world...🥰💓🫂
    user_Ana_d_armas_10k
    Ana_d_armas_10k
    அண்டிமடம், அரியலூர், தமிழ்நாடு•
    14 hrs ago
  • சட்டமன்ற பொது தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது. இதில் வாக்களிப்பதற்காக திருப்பூரில் தங்கி உள்ள வெளி மாவட்டத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல திருப்பூர் பேருந்து நிலையங்களில் திரண்டதால் பேருந்து நிலையங்களில் கூட்ட நெரிசல் காணப்படுகிறது. மாநகரில் உள்ள மூன்று பேருந்து நிலையங்களில் இருந்து 300க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றனர்.
    1
    சட்டமன்ற பொது தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது. இதில் வாக்களிப்பதற்காக திருப்பூரில் தங்கி உள்ள வெளி மாவட்டத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல திருப்பூர் பேருந்து நிலையங்களில் திரண்டதால் பேருந்து நிலையங்களில் கூட்ட நெரிசல் காணப்படுகிறது. மாநகரில் உள்ள மூன்று பேருந்து நிலையங்களில் இருந்து 300க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றனர்.
    user_Vel
    Vel
    திருப்பூர் தெற்கு, திருப்பூர், தமிழ்நாடு•
    2 hrs ago
  • மதுரை திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள வீர விநாயகர் திருக்கோயிலில் திருப்பரங்குன்றம் தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜகுரு தாசில்தார் கவிதா ஆகியோர் இன்று (ஏப்.22) சிறப்பு பூஜை செய்த பின்பு வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான ஏவிஎம் பேலட் பாக்ஸ் மீட்டர் உபகரணங்களை அனுப்பி வைத்தனர். முன்னதாக வேட்பாளர்கள் முன்னிலையில் பாதுகாப்பு அறை திறக்கப்பட்டு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் எடுத்துச் செல்லும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    1
    மதுரை திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள வீர விநாயகர் திருக்கோயிலில் திருப்பரங்குன்றம் தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜகுரு தாசில்தார் கவிதா ஆகியோர் இன்று (ஏப்.22) சிறப்பு பூஜை செய்த பின்பு வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான ஏவிஎம் பேலட் பாக்ஸ் மீட்டர் உபகரணங்களை அனுப்பி வைத்தனர். முன்னதாக 
வேட்பாளர்கள் முன்னிலையில் பாதுகாப்பு அறை  திறக்கப்பட்டு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் எடுத்துச் செல்லும் பணி  தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    user_சு.இரத்தினவேல்
    சு.இரத்தினவேல்
    Madurai South, Tamil Nadu•
    9 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.